Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நவம்பர் மாத இறுதியில் விடுதலைப் புலிகள் மாவீரர் தினத்தைக் கொண்டாடும்போது அங்கு எதுவும் இருக்காது- சரத் பொன்சேகா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நவம்பர் மாத இறுதியில் விடுதலைப் புலிகள் மாவீரர் தினத்தைக் கொண்டாடும்போது அங்கு எதுவும் இருக்காது- சரத் பொன்சேகா

30 வருடங்களாக இதே பல்லவி தானா. பல்லவி மாறாதா பொன்னு மகதா. :icon_idea::)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நவம்பர் மாத இறுதியில் விடுதலைப் புலிகள் மாவீரர் தினத்தைக் கொண்டாடும்போது அங்கு எதுவும் இருக்காது என்று சரத் பொன்சேகா கூறுவது உண்மை ஆனால் அங்கு இராணுவம் இருக்காது என்பதே உண்மை . எமது ஈழ நிலப்பரப்புக்களில் ஆக்கிரமிப்பு செய்துகொண்டிருக்கும் சிங்கள இராணுவம் விரட்டியடிக்கப்பட்டுவிடும்.

தயவு செய்து நம்பிக்கைகளை குறைக்கவோ அல்லது கவலைகளின் வெளிப்பாடக உணாச்சி வசப்பட்டு பயந்தோ கருத்துக்களை எழுதாதீர்கள் தயவு செய்து நம்பிக்கை ஊட்டக்கூடிய வகையில் எழுதுங்கள்.

உண்மையிலே எம்மில் பலபேருக்கு நம்பிக்கை குறைந்து செல்வது யாவரும் அறிந்ததே ! அது சில சந்தர்ப்ப வசத்தாலும் கிடைக்கபெறுகின்ற தகவல்களின் ஆதிக்கம் எமது மனதில் இருந்த நம்பிக்கைகளை தகர்த்து விட்டது தான் ! ஏன் எனில் சமாதான காலத்தில் எமது தேசியத்திற்காக குரல் கொடுக்கின்ற புலம்பெயர் ஊடகங்கள் வெளியிட்ட கட்டுரைகள் தந்த அறிவு

1.போர்நிறுத்தம் சிங்கள அரசினால் முடிவுக்கு கொண்டு வரப்படுமானால் சர்வ தேசம் எங்களை உடனடியாகவே அங்கீகரித்துவிடும்

2.நாலாம் கட்ட ஈழப்போர் தொடங்குமாக இருந்தால் புலிகளால் வாரக்கணக்கிலேயே தமிழீழ மண் முற்று முழுதாக விடுவிக்கப்பட்டு விடும்

3. புலிகள் அதீத பலத்துடன் இருக்கிறார்கள் ஆகவே விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டு பகுதிகளை கைப்பற்ற முடியாது .

இது போன்ற பல நம்பிக்கை ஊட்டல்களிற்கு பதிலாக அதீத கருத்துக்கள் விதைக்கபட்டுள்ளன என்பது தான் மறுத்திட முடியாத மிக வேதனையான விடயம்.

ஏன் எனில் 2006 இல் முகமாலையில் தொடங்கிய போரிற்கு பின்பு சம்புர் வாகரை மட்டக்களப்பு என்று எம்மை விட்டு போய்க் கொண்டிருந்த பொழுது வன்னியில் உள்ளே நுழைய முடியாது என்று எழுதி தீர்த்த பத்திரிகைகள் ஏற்றிய அறிவு ஊட்டத்தில் அப்படியே ஏற்றுக் கொண்ட மக்களிற்கு மன்னாரிலும் மணலாறிலும் பின்பு மடு தேவாலயம் பின்பு விடத்தல் தீவு இப்பொழுது துணுக்காய் எனும் பொழுது நெஞ்சு வெடிக்கிறது தான்.

அதற்கிடையில் வான்வழித் தாக்குதலில் இழந்த அருமைச் சொத்து தமிழ்ச்செல்வன் அண்ணன் பின்பு அதனை தொடாந்து வந்த சிங்கள அரசின் கொட்டம் பின்பு அதன் இயற்கையாக இழந்த களநாயகன் பால்ராஐ; அண்ணன் ஆகியோரது இழப்புகள் ஏற்படுத்திய தாக்கம் விரைவில் மாறிடமுடியாத விடயம் நாம் நினத்தவற்றிற்கு எதிர் மாறக நடக்கிறதே!என்ற பெரும் வலி.

இதன் விளைவு தான் எமது மக்கள் மனரீதியாக இன்றுபடுகின்ற இனம் புரியாத வலி ! ஏன் எனில் மனித மனம் எப்பொழுதுமே தான் நினைப்பதை மட்டுமே நடக்க வேண்டும் அல்லது வெற்றி மட்டுமே பெறவேண்டும் என்ற அவாவக் கொண்டது இது எங்களிற்கும் பொருந்தும்.

எம்மில் எத்தனை பேருக்கு நமது சொந்த வாழ்வில் நினத்ததெல்லாம் நடந்திருக்கின்றது அல்லது வெற்றி பெருக்கின்றோம் அனைத்து விடயத்தலும் ! எம்மில் தனிப்பட்ட வாழ்கையிலும் எத்தனை சறுக்கல்கள் இழப்புக்கள் நம்பிக்கை துரோகங்கள் படு தோல்விகள் அனதை;தையும் தாண்டி நாம் சில இடங்களில் வென்றிடவில்லையா ? அல்லது

நாம் நினத்த காரியங்கள் ஈடேற எத்தனை காலங்கள் காத்து கிடந்திருக்கின்றோம் ! நினை;த சில விடயங்களை பெற்றிட முடியவலி;ல்லையா ?

நமது தனிப்பட்ட வாழ்விலே இந்த சோதனைகள்! தோல்விகள்! துரோகங்கள்! பின்பு வெற்றிகள் ! என்று மாறும் பொழுது நாம் ஓரு உலகில் ஓரு சிறந்த இனமாக வாழ்ந்து வருகின்ற ! இது வரை விடிவு கிட்டாமல் போராடுகின்ற இனத்திற்கு எவ்வளவு சோதனைகள் ! துரோகங்கள் ! தோல்விகள் அல்லது பின்னடைவுகள் ! பின்பு வெற்றிகள் ! என்பது நான் சொல்லித் தான் புரியவேண்டு;ம் என்றில்லை.

அதாவது தயவு செய்து நம்பிக்கை இழந்து மற்றவர்களையும் நம்பிக்கை இழக்க வைத்து அதனால் ஓரு பாரிய அழிவை ஏற்படுத்துவதைவி;ட நாமும் நம்பிக்கை கொண்டு மற்றவர்களையும் நம்பிக்கை கொள்ள வைப்போமாக !

தனிப்பட்ட ரீதியில் ஓவ்வொரும் நம்பிக்கை கொள்ளுங்கள் இப்பபொழுது கொட்மடித்து உள்ளே நூழையும் சிங்கள வெறிக் கூட்டங்கள் எம்மவர்களை கொன்று வெளியிடும் நிழல்படங்களை தருகின்ற தாக்கம் ! சொல்லிமுடிந்திடவில்லை என்றாலும் ! என்றோ ஓரு நாள் அது மிக அண்மையில் வரக்கூடிய நாட்களாக இருக்கலாம் அல்லது சிறிது நாள் சென்று நடக்க போகின்றதாக கூட இருக்கலாம்

உள்ளே நுளையும் சிங்கள வெறியர்கள் எம்மவர்களால் எங்கள் சகோதரங்களால் உங்கள் பிள்ளைகளால் சின்னாபின்ப்பட்ட உடலங்கள் ஆயரக்கணக்கில் இருக்க அதனை ஏற்க சிங்கள அரசு மறுத்து வன்னி மண்ணில் தகனம் செய்யப்படப் போகும் நாள் வன்னி மண் விடுவிக்கப்பட்டு கைப்பற்றிய வாகனங்களி; எம் சகோதரர்கள் வெற்றி உலா வர நேர்வே திரும் சமாதானம் பேச வர புலிக் கொடி வெற்றி மிதப்பில் காற்றில் பட்டொளி வீசி;ட நாம்மெல்லாம் தகர்ந்த நம்பிக்கைகள் தகர்ந்திட புது வேகத்துடன் நெஞ்சை நிமிhத்த போகும் நாளை மனக் கண்ணில் நிலை நிறுத்துங்கள் எவ்பொழுதோ நடந்தே தான் ஆகும் .

தயவு செய்து கடவுள் இருக்றாரா ? இல்லையா ? என்ற கேள்வியை விடுத்து ஆலயங்களில் கிடைக்கப் போகும் வெற்றிக்காக பிரார்த்தனைகள் செய்யுங்கள் !

நான் கனவு சம்பந்தமாக அல்லது போராளிகள் களத்தில் சாகும் பொழுது நம்பிக்கை பற்றி எழுதுவதாக சில பேர் பேசலாம் ! பரவாயில்லை ! ஏன் எனில் எம் கண் முன்னே நம் னண்ணால் தற்பொழுது காண்கின்ற " மன நிலைப் " படங்கள் நாம் நினைக்கின்ற வெற்றி பட நிலைப்பட நிலைகளின் கொடுக்கின்ற வெற்றிகளின் பொழுதும் இவர்களும் பங்கெடுக்கப் போகிறார்கள்.

ஏன் எனில் மனதிற்கு இவ்வளவு சக்தி !

  • கருத்துக்கள உறவுகள்

;இப்படித்தான் நேற்று எமக்கு தெம்புதரும் விடயங்களை எழுதுங்கள் என்றதற்கு.................

ஏன் அந்தளவுக்கு வந்திட்டீங்களா??? என்று கேலிசெய்திருந்தனர்............

இன்றைக்கு நீங்கள் கேட்டிருக்கின்றீர்கள்.......

பதிலைப்பார்ப்பம்..............????

.

  • கருத்துக்கள உறவுகள்

பதில் ஒன்றுதான் குகன்,

எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது. எது நடக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கிறது. எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும். இதை எந்தக் கொம்பனாலும் மாற்ற முடியாது. வரலாற்றுக்குள் மகிந்தவும் அவனது ராணுவமும் தூக்கி வீசப்படும் நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இன்று துணுக்காயில் முன்னேறி வந்த ஆக்கிரமிப்பாளர்களை மறித்துத் தாக்கிய புலிகள் பலரைக் கொன்று இன்னும் சிலரைக் காயப்படுத்தி விரட்டியடித்திருக்கிறார்கள

  • கருத்துக்கள உறவுகள்

பதில் ஒன்றுதான் குகன்,

எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது. எது நடக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கிறது. எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும். இதை எந்தக் கொம்பனாலும் மாற்ற முடியாது. வரலாற்றுக்குள் மகிந்தவும் அவனது ராணுவமும் தூக்கி வீசப்படும் நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இன்று துணுக்காயில் முன்னேறி வந்த ஆக்கிரமிப்பாளர்களை மறித்துத் தாக்கிய புலிகள் பலரைக் கொன்று இன்னும் சிலரைக் காயப்படுத்தி விரட்டியடித்திருக்கிறார்கள

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குகதாசன்

நீங்கள் ஒப்பாரி வைக்கின்ற அளவுக்கு என்ன நடந்து விட்டது. சும்மா அழுக வந்தால் வீட்டில் இருந்து ஓலம் போடுங்கோ. இங்கே கண்ணீர் வருது, மூத்திரம் வருது என்று எரிச்சலூட்டாதீர்கள்.

குகதாசன்,

சிரிப்புதான் வருகுது...... உங்கட கதையை கேக்க...... நடந்தது குடும்பத்தில ஒரு மரணமல்ல.... கூட்டத்தில ஒராளுக்கு விழுந்த இருட்டடி.... ஏதாவது ஒரு வழியில் திருப்பிகொடுகப்பாக்கிறத விட்டுட்டு......

பொறுங்கோவன் சுடுகுது மடியை பிடி என்டு மகிந்த நிற்கிறமாதிரியெல்லோ நிற்கிறியள். . .

வந்த 3ஆயிரமோ 4 ஆயிரமோ வசமாக மாட்டவேணும் அதுவரைக்கும் வாசல் திறந்துதான் இருக்கும் எந்த . . என்டாலும் வந்து போகலாம். ஏன் கருவறைக்குள்ளும் கை வைக்கலாம் . . . . அது அதற்காகவே இந்த காத்திருப்பும் விட்டுக்கொடுப்பும் அது நடக்கும் நடந்தபின் உலகநாடுகளே முன்வந்து தமிழீழ அரசை அங்கீகரிக்கும். . இது கட்டாயம் இந்த வருடத்திற்குள் நடக்கும். அப்படி நடக்காவிட்டால் நான் இந்த யாழ் களத்தில் எழுதுவதையே விட்டுவிடுகின்றேன். ..

  • கருத்துக்கள உறவுகள்

TIC urges Colombo to reciprocate LTTE's ceasefire

[TamilNet, Sunday, 27 July 2008, 19:55 GMT]

In a press release issued Sunday, Tamil Information Center (TIC), a UK-based peace advocacy organization, urged Sri Lankan Government "to view the LTTE’s ceasfire offer as positive, and reciprocate it by making a similar announcement giving rise to a real ceasefire leading to an end to the armed conflict and the beginning of confidence building between the parties, peace talks and agreement on substantive issues that lie at the heart of the conflict."

TIC Press Release: New Direction to arrest chaos

The release also called the international community to "continue to exert pressure on both the Sri Lankan government and the LTTE to end the war immediately and begin talks aimed at a comprehensive settlement to the conflict."

TIC also appealed to the "civil society groups and organisations to actively continue their efforts to bring the parties to the conflict to the negotiating table, without further delay," and urged the "community organisations and interest groups based outside Sri Lanka to urgently call upon the Sri Lankan government, the LTTE and the international community to explore all peaceful means possible in order to bring the conflict to an end."

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலிகளிடம் இருப்பவை இவர்களிடம் இருந்தவைதானே போராளிகளை அம்மணமாக படங்காட்டிய அவர்களது ஊட்டகதர்மம் எந்ததரத்துக்கும் இறங்கி பித்தலாட்டம் செய்யக்கூடியது, எனவே படம்காட்டுவதனூடு உண்மை நிரூபிக்கபட முடியாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.