Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மின்னல் எடுத்த ஒளிப்படங்கள்

Featured Replies

ரொறன்ரோவிற்கு வடக்காக 225 கிலோ மீட்டர்களிற்கு அப்பால் உள்ள ஹன்ஸ்வில் பகுதிக்கு கடந்த ஞாயிறன்று சென்றவேளை மின்னல் தனது ஒளிப்படக்கருவியால் சுட்ட காட்சிகள். 400 மற்றும் 11 ஆகிய அதிவேக நெடுஞ்சாலைகளின் இரு புறமும் அமைந்திருந்த இயற்கை மற்றும் இதர காட்சிகளை மின்னலின் ஒளிப்படக்கருவி காட்சியாக்கியுள்ளது. இங்கு இணைக்கப்பட்டுள்ள நான்கு படங்களைத் தவிர ஏனையவை ஊர்தி (100 - 140கி.மீ.வேகத்தில்) ஓடிக்கொண்டிருந்தவேளை எடுக்கப்பட்டவை.

img0275yr7.jpg

img0290wq1.jpg

img0294ee7.jpg

img0298vl8.jpg

img0300hz0.jpg

img0302wc9.jpg

img0316hj5.jpg

img0317mn6.jpg

img0319dk4.jpg

img0320ng9.jpg

Edited by மின்னல்

  • தொடங்கியவர்

img0328mo6.jpg

img0356xb1.jpg

img0357zc3.jpg

img0359sh4.jpg

img0365dk0.jpg

img0370rr2.jpg

img0381bw2.jpg

img0387dp7.jpg

img0390wm2.jpg

img0399vn5.jpg

  • தொடங்கியவர்

img0401vo9.jpg

img0402hm9.jpg

img0404zp2.jpg

img0409ax3.jpg

img0412ap8.jpg

img0417jf1.jpg

img0425ak5.jpg

img0431ck0.jpg

img0444qe6.jpg

img0451fc5.jpg

  • தொடங்கியவர்

img0454qa4.jpg

img0459zg4.jpg

img0472nm2.jpg

img0473bn3.jpg

img0485aa7.jpg

img0493ax6.jpg

img0502qo5.jpg

  • தொடங்கியவர்

img0503gj2.jpg

img0505mu0.jpg

img0514cp9.jpg

img0529tx6.jpg

img0533zo8.jpg

img0535cd8.jpg

நன்றாகவுள்ளது, நானும் சென்றுள்ளேன் முன்பு, முடிந்தால் அப்படியே Manitoulin island செல்வும். மிகவும் நன்றாக இருக்கும். அப்பிடியே ferry பிடித்து tobermory வரலாம். அவ்விடமும் நன்றாக இருக்கும்

வாவ்வ்... வாவ்வ்வ்வ்வ்வ்வ்........ வாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்........

..

உங்கள் படங்களை பார்க்கும் போது எனது அரசியல் வேலைத்திட்டங்களை கனடாவில் விஸ்தரிக்க வேண்டும் போலுள்ளது!!! முடிந்தால் ஒரு ரிக்கட்டையும் போட்டு, தங்கும் இடங்களையும் அரேஞ் பண்ணி விட்டு, எனக்கு அறிவிக்கவும்!!

"எனது கடன் பணி செய்து கிடப்பதே" :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

மின்னலின் படங்கள் மின்னிக்கொண்டு மின்னலாய் வரும் என்று நினைத்தேன்.

படங்கள் எல்லாம் அழகு

இயற்கை அழகை கமராவுக்குள் படம்பிடித்தஉங்களால் ஏன் இந்த மின்னலை தெளிவாக அழகாக படம் பிடிக்க முடியவில்லை. :rolleyes:

வணக்கம்

படங்கள் மிகவும் நன்றாகவுள்ளது இணைத்தமைக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

சில படங்கள் தெளிவில்லாமல் இருக்கின்றன. பல படங்கள் கண்ணுக்கு இயற்கையின் பசுமையை.. அதாவது இலைதளிர் காலப் பசுமையை அள்ளித் தெளிக்கிறது. நன்றிகள். :rolleyes:

இயற்கை அழகை கமராவுக்குள் படம்பிடித்தஉங்களால் ஏன் இந்த மின்னலை தெளிவாக அழகாக படம் பிடிக்க முடியவில்லை. :unsure:

மின்னலை தெளிவா படம் பிடிச்சா கண்ணைப் பறிச்சிடாது..! அதுதானாக்கும்..! :D

  • கருத்துக்கள உறவுகள்

என்ன மின்னல்... நம்ம ஏரியாப்பக்கம் வந்திருக்கிறீங்க போல.. :rolleyes: ஹன்ஸ்வில் வந்து அல்கோன்கின் பூங்காவுக்குப் போனனீங்களோ? :unsure:

  • தொடங்கியவர்

நன்றாகவுள்ளது, நானும் சென்றுள்ளேன் முன்பு, முடிந்தால் அப்படியே Manitoulin island செல்வும். மிகவும் நன்றாக இருக்கும். அப்பிடியே ferry பிடித்து tobermory வரலாம். அவ்விடமும் நன்றாக இருக்கும்

என்ன மின்னல்... நம்ம ஏரியாப்பக்கம் வந்திருக்கிறீங்க போல.. :unsure: ஹன்ஸ்வில் வந்து அல்கோன்கின் பூங்காவுக்குப் போனனீங்களோ? :D

இடங்களைப் பார்த்து மகிழவோ, உல்லாசமாக இருக்கவோ மின்னல் அங்கு செல்லவில்லை. ஹன்ஸ்வில் பகுதியில் வேலையின் நிமித்தம் தங்கியிருந்த எனது நண்பன் ஒருவனை அழைத்து வருவதற்காகச் சென்று வரும்போதே இப்படங்களை எடுத்தேன். நண்பன் தங்கியிருந்த ஒர் ஏரியை அண்டிய இடத்தில் மாத்திரம் ஒரு 10 நிமிடங்கள் ஊர்தியிலிருந்து இறங்கி இயற்கையை இரசித்தோம்.

மிகவும் நன்றான இடங்கள். நெடுஞ்சாலைகளிலிருந்து விலகி உள்ளுர் சாலைகளிற்குள் சென்றால் எம்மையறியாமலேயே ஒரு மன அமைதியை அந்த இடங்களின் இயற்கைச் சூழல் ஏற்படுத்திவிடும். அடுத்த ஆண்டில் நேரங்கள் கிடைத்தால் இந்த இடங்களின் இயற்கையை தரிசிப்போம்.

அது சரி நம்ம டங்குவார் அண்ணர் ஹன்ஸ்வில்லில்லோ இருக்கிறியள்?

வாவ்வ்... வாவ்வ்வ்வ்வ்வ்வ்........ வாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்........

..

உங்கள் படங்களை பார்க்கும் போது எனது அரசியல் வேலைத்திட்டங்களை கனடாவில் விஸ்தரிக்க வேண்டும் போலுள்ளது!!! முடிந்தால் ஒரு ரிக்கட்டையும் போட்டு, தங்கும் இடங்களையும் அரேஞ் பண்ணி விட்டு, எனக்கு அறிவிக்கவும்!!

"எனது கடன் பணி செய்து கிடப்பதே" :rolleyes:

என்ன அண்ணை மரம்வெட்டி விக்கிற தொழில் ஒண்டும் நீங்கள் செய்யிறேல்லைத்தானே?

  • தொடங்கியவர்

மின்னலின் படங்கள் மின்னிக்கொண்டு மின்னலாய் வரும் என்று நினைத்தேன்.

படங்கள் எல்லாம் அழகு

இயற்கை அழகை கமராவுக்குள் படம்பிடித்தஉங்களால் ஏன் இந்த மின்னலை தெளிவாக அழகாக படம் பிடிக்க முடியவில்லை. :rolleyes:

நன்றி கறுப்பி

மின்னலைத் தெளிவாக படமெடுக்காமைக்கான காரணத்தை நெடுக்கண்ணை விளக்கியிருக்கிறார்.

வணக்கம்

படங்கள் மிகவும் நன்றாகவுள்ளது இணைத்தமைக்கு நன்றி.

நன்றி அருஸ்.

அண்ணை நீங்கள் வேல்ஸ் அரூஸ் அண்ணையோ?

  • தொடங்கியவர்

சில படங்கள் தெளிவில்லாமல் இருக்கின்றன.

உண்மைதான் அண்ணை. நான் எடுத்த படங்களில் சில வற்றைத் தவிர ஏனைய இருட்டாகவும் தெளிவற்றும் இருந்தன. அடோபி போட்டோ சொப்பின் உதவியினால்தான் அந்த இயற்கையின் அழகை முழுமையாக இல்லையென்றாலும் ஓரளவிற்கு சரியாகப் பெறமுடிந்தது. மிக மோசமாக இருந்த படங்களே இங்கே தெளிவற்று இருக்கின்றன.

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி நம்ம டங்குவார் அண்ணர் ஹன்ஸ்வில்லில்லோ இருக்கிறியள்?

என்ர இடத்துக்கு மேலே இன்னும் வர வேணும்..! வட குடா..! :rolleyes:

Edited by Danguvaar

  • கருத்துக்கள உறவுகள்

படங்களும், இடங்களும் அழகாய் இருக்கின்றன. தொடருங்கள் மின்னல் வாழ்த்துக்கள்.

  • தொடங்கியவர்

படங்களும், இடங்களும் அழகாய் இருக்கின்றன. தொடருங்கள் மின்னல் வாழ்த்துக்கள்.

நன்றி சுவி

  • தொடங்கியவர்

என்ர இடத்துக்கு மேலே இன்னும் வர வேணும்..! வட குடா..! :)

நோர்த்பேயிலா. பனிக்காலத்தில் நல்லாப்படுவிங்கள் எண்டு நினைக்கிறன்.

  • கருத்துக்கள உறவுகள்

நோர்த்பேயிலா. பனிக்காலத்தில் நல்லாப்படுவிங்கள் எண்டு நினைக்கிறன்.

அதுதானே... எவ்வளவோ இடம் இருக்க அங்கை போய் இருக்கிறார். அதுதான் வேலை நேரத்தில கவிதை எல்லாம் எழுத நேரம் இருக்கு போல... :)

வணக்கம் மின்னல் அண்ணா

நான் வேல்ஸ் அருஷ்அண்ணா அல்ல.

அருமையான படங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

நோர்த்பேயிலா. பனிக்காலத்தில் நல்லாப்படுவிங்கள் எண்டு நினைக்கிறன்.

பனி கொஞ்சம் கூடத்தான். ஆனால் போன முறை ரொரொண்டோவிலதான் கூட..! :lol:

அதுதானே... எவ்வளவோ இடம் இருக்க அங்கை போய் இருக்கிறார். அதுதான் வேலை நேரத்தில கவிதை எல்லாம் எழுத நேரம் இருக்கு போல... :lol:

சரியாச் சொன்னியள். இங்க அஞ்சு மணிக்கு மேல ஒரு குருவியும் வேலையிடத்தில இருக்காது..! :)

  • தொடங்கியவர்

அருமையான படங்கள்

நன்றி ஜில்

  • கருத்துக்கள உறவுகள்

மின்னல் , நீங்கள் சென்ற இடங்கள் சுவாரசியமாக உள்ளது. இந்த இடங்கள் ரொரண்டோவில் இருந்து எவ்வளவு தூரத்தில் உள்ளது?

  • தொடங்கியவர்

மின்னல் , நீங்கள் சென்ற இடங்கள் சுவாரசியமாக உள்ளது. இந்த இடங்கள் ரொரண்டோவில் இருந்து எவ்வளவு தூரத்தில் உள்ளது?

அண்ணளவாக 225 கிலோ மீட்டர்கள் இருக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.