Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நமது கமராவுக்குள் சிக்கியவை

Featured Replies

ஓ... இதுதான் இராவணன் வெட்டு எண்டுறதா? சரியான் பெரிசு...

நான் படத்தைச் சொன்னான்

ஆமா தல அதுதான் இராவணன் வெட்டு.

  • Replies 1k
  • Views 100.6k
  • Created
  • Last Reply

படங்கள் சூப்பரா இருக்கு நன்றி ரசிகை அக்கா.. :P

இந்த படங்கள் எங்க எடுத்தது? :roll:

ஆட்டுக்குட்டி கன்றுக்கொட்டி நாய் படம் வன்னியில் எனது நண்பி வீட்டில் எடுத்தது.

மற்றது இராவணன் வெட்டு , கோணேசகோவில்லுக்கு பக்கத்தில் உள்ள கடல் திருகோணமலையில் உள்ளது

ரசிகை அது உங்கள் வீட்டு கன்றுக்குட்டியா? :lol:

இல்லை :roll: இல்லை ஏன் கேக்குறீர்கள் ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

img91516kn.jpg

இன்று இரவு 11.40க்கு சந்திரனை அழகாக படம் பிடிக்க முயற்சித்த போது எடுக்கப்பட்ட படம் இது. இதை விட தெளிவாக படம் பிடிக்க தெரிந்தவர்களது ஆலோசனையை எதிர்பார்க்கிறேன்

dsc00617xa.jpg

படத்தை பார்க்கும் போது கொழும்பு வீதியில் நிற்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகின்றது. கொழும்பில் எந்த இடம் இது? தெகிவளை போலவும் இருக்கு சரியா தெரியலை

அருமையான படம் தியாகம் (அந்த நெலாவத்தா நா கையில பிடிச்சேன்)

ஆனா உண்மையிலே நீங்கள் மரத்தைத்தான் படம் பிடித்திருக்கின்றீர்கள். (நிலா பின்னணியில் இருக்கிறது)

நீங்கள் பிளாஸ் பாவிக்கவில்லை என்று நினைக்கிறேன். மரம் இயற்கையான இருட்டுடனும் அழகாகவும் இருக்கிறது.

நிலா கீழ்வானில் இருக்கும்போது (பெரிதாக இருக்கும்) படம் எடுத்துப்பாருங்கள். அதில் உள்ள கறைகள் தெளிவாகத் தெரியும். அத்துடன் கமெரா ஸ்ரான்ட் அவசியம் பாவிக்கவும். உங்கள் கமெராவில் எக்ஸ்போனேரிங் ரைம் கூட்ட வசதியிருக்கா????

லிவர்பூல்

liverpool4fv.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

லிவர்பூல் எங்கே இருக்கு?? :roll:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
117au.jpg
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

226af.jpg

சூரிச் :wink:

லிவர்பூல்

liverpool4fv.jpg

என்ன மெசிசைட் கரையா நாரதா? படம் பழமையாஇருக்கு.

117au.jpg

எங்க எண்டு இரு வரி எழுதுங்களேன் விஸ்னு உதவியாய் இருக்கும்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்க எண்டு இரு வரி எழுதுங்களேன் விஸ்னு உதவியாய் இருக்கும்..

முதலாவது படம்.. பாசல் போன போது எடுத்தது... நடந்து களைத்துப்போனோம். ஒரு பார்க் மாதிரி ஒன்று இருந்தது... அங்கே படுத்து இளைப்பாறினோம்.. அங்கே இருந்த ஒரு சிறு கோட்டை மாதிரி ஒரு கட்டடம் இது. பாசலில் இருப்பவர்கள் அதற்கு மேலதிக விளக்கம் தருவார்கள்.

மற்றய படம்.. சூரிச் நகரத்துக்குரிய அடையாளம் எது என்று அந்த நகரவாசியை கேட்டேன்.. அவர் காட்டியது படத்தில் உள்ளது.

நன்றி விஸ்னு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி விஸ்னு

வெல் கம் தலா அண்ணா.. என்ன களத்தில பெருசா காணல.. வேலை அதிகமோ??

ஓ இப்ப லீவு நாட்கள்.. எங்களுக்கு வேல அதிகம்..

img91516kn.jpg

இன்று இரவு 11.40க்கு சந்திரனை அழகாக படம் பிடிக்க முயற்சித்த போது எடுக்கப்பட்ட படம் இது. இதை விட தெளிவாக படம் பிடிக்க தெரிந்தவர்களது ஆலோசனையை எதிர்பார்க்கிறேன்

தியாகம் படம் பிடித்த கமரா எப்படிப்பட்டது என தெரியாது. கமராக்களில் ஒட்டோ(Auto)-மனுவல் (Manuel) கமரா என இரு முக்கிய வித்தியாசமான அடிப்படைக் கமராக்களை நாம் பாவிக்கிறோம்.

இப்படியான புகைப்படங்களை எடுக்கும் போது

ஒட்டோக்கமராக்களால் நாம் நினைப்பதை எடுக்க முடியாது. அது விரும்பியதையே நமக்குத் தருகிறது. சிலவேளைகளில் எதிர்பாராத நல்ல புகைப்படங்கள் கிடைத்தும் விடும்.

இப்படியான தருணங்களில் மனுவல்கமரா இருந்தால் அப்பச்சர்(aperture)-சட்டர்(shutter)-போக்கஸ்(Focus) போன்றவற்றை மாற்றி- மாற்றி பல படங்களை எடுத்தால் நிச்சயம் உங்களாலேயே நல்ல படங்களை எடுக்கும் நிலைக்கு உங்களை உயர்த்திக் கொள்ள முடியும்.

முக்கியமாக பரீட்சார்த்த முறையாக படங்களை எடுக்கும் போது ஒவ்வொரு படங்களை எடுக்க பயன்படுத்தும் மாற்றங்களை குறித்து வைத்துக் கொள்ள மறக்கவே வேண்டாம்.

aperture.jpg

f_examp.jpg

aperture

fundamentals-of-camera-shutter-speed-1.jpg

City street photo taken with a slow shutter speed

fundamentals-of-camera-shutter-speed-2.jpg

An passing car taken with a fast shutter speed

http://www.basic-digital-photography.com/f...tter-speed.html

0-7645-5065-9_0602.jpg

Focus

http://www.dummies.com/WileyCDA/DummiesArt...cle/id-868.html

http://en.wikipedia.org/wiki/Digital_camera

DOF-ruler-4-0-icon.jpgDOF-ruler-9-0-icon.jpg

Depth of Field

http://www.cs.mtu.edu/~shene/DigiCam/User-...h-of-field.html

பக்கத்து கல்கிசை மதன்

லிவர்பூல் எங்கே இருக்கு?? :roll:

வட இங்கிலாந்தில்,

Beatels இசைக் குழு இங்கு தான் உதயமாகியது மற்றும் காலனித்துவக் காலத்தில பருத்திப் பஞ்ச்சாலைகளும்,அடிமைகளின் வியாபாரத்திற்கான கடல் மைய்யமாகவும் இருந்திச்சு.Manchester மற்றும் Liverpool தான் இன்றைய முதலாம் உலகத்தின் தொழிற் புரட்ச்சிக்கும்,இயந்திரமயமா

என்ன மெசிசைட் கரையா நாரதா? படம் பழமையாஇருக்கு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தியாகத்தின் கமராவுக்குள் சிக்கிய இந்த பின்னணிப்பாடகி யார்..??

img92372dm.jpg

img92418gh.jpg

சுசீலாவா தியாகம் ? :roll:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தியாகம் படம் பிடித்த கமரா எப்படிப்பட்டது என தெரியாது. கமராக்களில் ஒட்டோ(Auto)-மனுவல் (Manuel) கமரா என இரு முக்கிய வித்தியாசமான அடிப்படைக் கமராக்களை நாம் பாவிக்கிறோம்.

இப்படியான புகைப்படங்களை எடுக்கும் போது

ஒட்டோக்கமராக்களால் நாம் நினைப்பதை எடுக்க முடியாது. அது விரும்பியதையே நமக்குத் தருகிறது. சிலவேளைகளில் எதிர்பாராத நல்ல புகைப்படங்கள் கிடைத்தும் விடும்.

இப்படியான தருணங்களில் மனுவல்கமரா இருந்தால் அப்பச்சர்(aperture)-சட்டர்(shutter)-போக்கஸ்(Focus) போன்றவற்றை மாற்றி- மாற்றி பல படங்களை எடுத்தால் நிச்சயம் உங்களாலேயே நல்ல படங்களை எடுக்கும் நிலைக்கு உங்களை உயர்த்திக் கொள்ள முடியும்.

முக்கியமாக பரீட்சார்த்த முறையாக படங்களை எடுக்கும் போது ஒவ்வொரு படங்களை எடுக்க பயன்படுத்தும் மாற்றங்களை குறித்து வைத்துக் கொள்ள மறக்கவே வேண்டாம்.

நான் பாவிக்கும் கமரா Canon Eos Digital Rebel XT இதில் பலவித program செய்ய முடியும். நாமாகவே முற்று முழுதாக Shutter speed, aperture, focus set(அதாவது ஆதி காலத்து manual camera போல) பண்ண முடியும். உங்கள் தகவலுக்கு நன்றி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கமரா, யன்னலினூடு எட்டிப்பார்த்த போது....

img94434cv.jpg

Shutter speed: 1/100Sec Aperture: 7.1

ISO: 100

img92910xs.jpg

Shutter speed: 1/200Sec Aperture:10 ISO:200

img94266il.jpg

Shutter speed: 1"3 Aperture: 5.6

ISO: 200

img92508zh.jpg

Shutter speed:30Sec Aperture:25 ISO:800

வாழ்த்துக்கள் தியாகம்.................

அசத்திறீங்க போங்க................

with STAR filter supperya...........

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.