Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நமது கமராவுக்குள் சிக்கியவை

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒ... விஸ்ணுவும் அதைப் பார்க்க போனீர்களா? டன் அதைப் போட்டுக் கிழித்திருக்கின்றரே!! அது உங்களுக்கும் தானா?? :wink: :P :P

ம்ம்ம்... நான் ஒரு வேலையாகத்தான் லா சப்பெள் போனேன். அப்போது ல சப்பெளில் நின்ற போது ஆர்யா வந்தார் போனேன். கையில் கமரா இருந்தது.. போட்டோ எடுத்தேன். அவளவும் தானப்பா.. மற்றும் படி இங்கிருந்து வேலைஇல்லாமல் அங்கே போய் படம் எடுத்து நான் போடவில்லை.

கொஞ்ச நாளுக்கு எனக்கு அரசியல் வேணப்பா. :roll:

  • Replies 1k
  • Views 100.6k
  • Created
  • Last Reply

எனது வீட்டின் இன்றைய நிலையினை சென்ற வருடம் சென்று பார்த்தபோது எனது கமராவில் எடுத்த படங்களினை இங்கே பார்க்கவும்.

http://72.22.81.139/forum3/viewtopic.php?p...p=185587#185587

வீட்டைப்பர்க்க பயிற்றைப்பற்றிஎரிகிறது :cry:

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

பெல்ஜியம் பெனுக்ஸ் மாதா ஆலயத்தில் நெதர்லாந்து நாட்டு தமிழ் மக்களின் இன்றைய பூசைக்கு போய் இருந்த போது எடுத்தது.

dsc000101mw.jpg

dsc000098gi.jpg

dsc000050xm.jpg

dsc000117xz.jpg

dsc000245dy.jpg

dsc000299ym.jpg

dsc000309gu.jpg

குளம் பொழுது ஜாலியா போச்சு போல இருக்கு :P

ம் நடக்கட்டும் நடக்கட்டும் 8)

படங்கள் அழகா இருக்கு குளம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வசந்த காலத்தின் வண்ணவண்ண மலர்கள்.

மனதைக் கவர்ந்த மரங்களும், மலர்களும்.

நான் வாழுமிடத்தின் வழிகளில் கண்டதும் என் விழிகளை நிறைத்ததால் என்னிடம் அகப்பட்டுக்கொண்டவை.

p50502082zn.jpg

p50401967zy.jpg

p5040194edited5tg.jpg

p50401922br.jpg

p50401978bh.jpg

p50502113uw.jpg

p50602136vl.jpg

p50502120md.jpg

p51202437dt.jpg

p51202423mi.jpg

p50602149vo.jpg

p50802265fb.jpg

p51502440it.jpg

p51502456rj.jpg

p51802470nk.jpg

p5180246edited9bu.jpg

  • தொடங்கியவர்

குளம் பொழுது ஜாலியா போச்சு போல இருக்கு  :P  

ம் நடக்கட்டும் நடக்கட்டும்  8)

ஜாலிய போகலைப்பா :D மழை நாள் முழுத தூறிகொண்டிருந்ததால எதுவுமே ஒழுங்க பாக்க முடியலை.

நன்றி இரசிகை

அழகான படங்கள் இணைப்புக்கு நன்றி செல்வமுத்து

குளம் அண்ணா நீங்கள் எடுத்த படங்களும் நன்றாக இருக்கு... இணைத்தமைக்கு நன்றிகள்...! :D

செல்வமுத்து அங்கிள் வசந்தகால படங்கள் நல்லாயிருக்கு...

ஆனால் கொஞ்சம் பெரிதாக இணைத்திருக்கலாம்....கொஞ்சம் சின்னதாக இருக்கு படங்கள் ... :roll:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இரசிகை, அனிதா இருவருக்கும் நன்றிகள்.

இப்போதுதான் சரியாக இணைக்க முடிந்தது.

இந்த மலர்கள் எதுவுமே இப்போது இல்லை. அந்த இடங்களால் செல்லும்போது மலர்களில்லாத மரங்களை மட்டும் காண்கையில் ஒருமாதிரி இருக்கின்றது. இவை சில நாட்களுக்கு மட்டுமே உயிர்வாழ்ந்து பல உள்ளங்களை உருக்கும் அற்புத பிறவிகள்.

செல்வமுத்து ஐயா மற்றும் குளம் அண்ணா தங்கள் 2வரினது படங்களும் அழகாய் இருக்கின்றன இணைத்தமைக்கு நன்றி

அனைத்து படங்களும் மிக அருமை இங்கு இணைத்தமைக்கு நன்றிகள் :P

அழகான படங்கள் இணைப்புக்கு நன்றி செல்வமுத்து ஆசிரியர் :lol::lol:

  • தொடங்கியவர்

இதில் உள்ள படங்களில் சிலவற்றை பாருங்கள் நம்நாட்டில் தேடுவாரற்று சுடலை கரையில் நிக்கும் பூமத்தை, அழிக்க அலையும் நாயுண்ணி, அவற்றின் விலை இங்கு எப்படி இருக்கிறது என்பதையும்.

10ev1.jpg

21gc.jpg

37bm.jpg

40kt.jpg

  • கருத்துக்கள உறவுகள்

இதில் உள்ள படங்களில் சிலவற்றை பாருங்கள் நம்நாட்டில் தேடுவாரற்று சுடலை கரையில் நிக்கும் பூமத்தை, அழிக்க அலையும் நாயுண்ணி, அவற்றின் விலை இங்கு எப்படி இருக்கிறது என்பதையும்.

உண்மை தான்! பலர் ஊரில் அதை வீட்டில் வைத்தால் கூடாது என்று ஊரில் சொல்வதைக் கண்டிருக்கின்றோம்! சுடலைப் புூ என்ற மரத்தை வீட்டில் நட்டபோது அதைப் புடுங்கி எறிந்துவிட்டார்கள்! ஆனால் அவை இப்போது 20.50யுூரோக்கு போவாதைக் கண்டால் தொழிலாகவே தொடங்கலாம் மாதிரி இருக்கின்றது! :wink:

படங்களுக்கு நன்றிகள் குளம் அண்ணா!! :P

அழகான படங்கள் ....

ஆமாம் இங்கு கத்தாளை நாகதாளி எல்லாம் வடிவிற்காக வீட்டில் வைத்திருப்பார்கள்.

அழகான படங்களை இங்கு இணைத்தமைக்கு நன்றிகள் செல்வமுத்து அவர்களுக்கும் குளக்காட்டான் அவர்களுக்கும்.

படங்கள் அழகா இருக்கின்றது. இணைப்புக்கு நன்றி குளாம்

அழகான படங்கள் இணைத்தமைக்கு நன்றி குளம் அண்ணா அன்ட் தமிழாசிரியர்

  • 1 month later...
  • தொடங்கியவர்

dsc00094pr7.jpgஓட்ஸ்

dsc00097ym7.jpg

dsc00190it6.jpg

dsc00192pk4.jpgகோதுமை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடந்த 6ஆம் 7ஆம் திகதிகளில் ஹாலண்ட் க்கு சுற்றுபயணத்தை மேற்கொண்டிருந்த இலங்கை கிரிக்கட் அணியினருக்கும், ஹாலண்ட் கிரிக்கட் அணியினருக்கும் இடையில் ஆம்ஸ்ரடமில் இடம்பெற்ற போட்டியின் சில காட்சிகள். :(

1na4.jpg

2pe3.jpg

3so7.jpg

4ku7.jpg

5qn7.jpg

6my4.jpg

7sn0.jpg

அது சிரிலங்கா கிறிக்கெட் ரீம் இல்லை. சிங்கல கிறிக்கிட் ரீம்.எக்கேடு கெட்டா எங்களுக்கென்ன.

  • தொடங்கியவர்

dsc00009zg6.jpg

dsc00024yu1.jpg

dsc00025lh8.jpg

dsc00026ln0.jpg

dsc00027xs1.jpg

படம் எடுத்த நாள் அதிகாலை நேரம், அத்துடன் ஒரேமப்பும் மந்தாரமும், படம் நல்லா வரலை :lol:

  • கருத்துக்கள உறவுகள்

மப்பாக இருந்தால் தான் எமக்கும் பிடிக்கும்! :wink:

கடலின் நடுவில் உள்ள வீடு நன்றாகத் தான் இருக்கின்றது. சுனாமியால் தான் பயப்பட வேண்டும்! இல்லாவிட்டால் வாங்கி விடலாம் என யோசிக்கின்றேன். இப்ப என்ன விலை போகுது!

:wink:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.