Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அறிமுகம் தும்பளையான்

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

:D வணக்கம் தும்பளையான்.

தும்பளை எவடமுங்கோ :unsure:

அதுசரி எந்த ரியூசன்? சயன்ஸ் செண்டரோ. அட அட அட ஹாட்லிக் கல்லூரி வை எம் சீ :o க்குள் இருந்து மெதடிஸ்ற் பிள்ளைகளுக்கு கடலை போட்டதில்லையோ அண்ணை... ஏன் கேட்கிறேன் என்றால் வை எம் சீ கட்டிடம் எனக்கு ரொம்ப பிடிக்கும் ல :unsure:

உங்களுக்கு தும்பளை நல்லா தெரியும் போல வெண்நிலா அக்கா... நீங்களும் பருத்தித்துறையோ? எவடம் எண்டு சொல்லுங்கோவேன்... சயின்ஸ் சென்டர், ஹாட்லி எல்லாம் எங்கட பஜார் தான். மெதடிஸ் பிள்ளையள், வை.எம்.சி.எ மண்டபம் எல்லாம் மறக்க முடியாத பசுமையான நினைவுகள் :unsure: . எனக்கும் அந்த மண்டபம் நல்ல விருப்பம். இராணுவம் எங்கட பள்ளிக்கூட கட்டிடங்கள பாவிககில எங்களுக்கு அந்த மண்டபதிலும் ஒரு வருடம் வகுப்பு நடந்தது... எங்களுக்கு எண்டு ஒரு மண்டபம் இல்லாத குறைய போக்கின கட்டிடம் அது. ஒரு நூற்றாண்டுக்கு மேல நிமிர்ந்து நிக்குது (1878 இல் கட்டபட்டது எண்டு நினைகிறன்) :wub:

  • Replies 51
  • Views 5.1k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வெண்ணிலா ஹாட்லி கல்லூரி கதையை சொல்லி மில்லர் அண்ணாவை ஞாபகப்படுத்திட்டா . ஈழத்தமிழினத்தின் தமிழீழ விடுதலைப்புலிகளின் முதல் கரும்புலி மில்லர் இந்த பாடசாலையிலேயே கல்வி கற்றார் (அதனால் இந்த பாடசாலையின் மைதானத்துக்கு வசந்தன் விளையாட்டரங்கு என்று அழைப்பார்களாம் வசந்தன் என்பது மில்லர் அண்ணாவின் பெயர்) தலைவர் கூட இந்த பாடசாலையில் கல்வி கற்றார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.யார

Edited by Thumpalayan

உங்களுக்கு தும்பளை நல்லா தெரியும் போல வெண்நிலா அக்கா... நீங்களும் பருத்தித்துறையோ? எவடம் எண்டு சொல்லுங்கோவேன்... சயின்ஸ் சென்டர், ஹாட்லி எல்லாம் எங்கட பஜார் தான். மெதடிஸ் பிள்ளையள், வை.எம்.சி.எ மண்டபம் எல்லாம் மறக்க முடியாத பசுமையான நினைவுகள் :unsure: . எனக்கும் அந்த மண்டபம் நல்ல விருப்பம். இராணுவம் எங்கட பள்ளிக்கூட கட்டிடங்கள பாவிககில எங்களுக்கு அந்த மண்டபதிலும் ஒரு வருடம் வகுப்பு நடந்தது... எங்களுக்கு எண்டு ஒரு மண்டபம் இல்லாத குறைய போக்கின கட்டிடம் அது. ஒரு நூற்றாண்டுக்கு மேல நிமிர்ந்து நிக்குது (1878 இல் கட்டபட்டது எண்டு நினைகிறன்) :unsure:

:wub::o:D அக்காவோ? :lol:

தும்பளை என்றே வைச்சுக்கொள்ளுங்களன்... :unsure: ஓ வேலாயுதம் மகாவித்தியாலயப்பக்கம் வந்ததில்லையோ தும்பளையான் :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

:wub::o:D அக்காவோ? :lol:

தும்பளை என்றே வைச்சுக்கொள்ளுங்களன்... :unsure: ஓ வேலாயுதம் மகாவித்தியாலயப்பக்கம் வந்ததில்லையோ தும்பளையான் :lol:

அப்ப நீங்கள் அண்ணாவோ.. :unsure: பொதுவா கவிஞர் முதல் எல்லாரும் நிலவை பெண்ணுக்குத்தான் ஒப்பிடுவீனம் அதுதான் அக்கா எண்டு சொன்னனான். நான் அங்க படிக்கல ஆனால் வேற நிகழ்வுகளுக்கு வந்து போயிருகிரன். நீங்கள் அங்க படிச்சநீங்களோ? :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்! வாங்கோ!! வாழ்த்துக்கள்!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாங்கோ தும்பளயான்

நானும் உங்களை யாழில் வரவேற்கிறேன். உங்கடை ஊரிலிருந்து சுப்பண்னை ஊருக்கு போறத்துக்குள்ளே என்ர ஊரையும் தாண்டித்தான் போகவேணும்.

இளங்கவி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வேலாயுதம் மகாவித்தியாலத்திலை படிச்ச இரண்டுமூண்டுபேர் நான் இருக்கிற இடத்துக்கு பக்கத்திலை இருந்து தடக்குப்படுறாங்கள் :(

ஒருத்தன் ஆரோ பொன்னம்பலத்தின்ரை பொடியனாம் :(

தும்மிளையான் நீங்கள் ஒரு இடத்தில் இருக்கமாட்டீர்களா?

இரண்டு பக்கங்கள் திறந்துள்ளீர்கள்.இது எனது இரண்டாவது வரவேற்பு

வருக வருக

அப்ப நீங்கள் அண்ணாவோ.. :( பொதுவா கவிஞர் முதல் எல்லாரும் நிலவை பெண்ணுக்குத்தான் ஒப்பிடுவீனம் அதுதான் அக்கா எண்டு சொன்னனான். நான் அங்க படிக்கல ஆனால் வேற நிகழ்வுகளுக்கு வந்து போயிருகிரன். நீங்கள் அங்க படிச்சநீங்களோ? :D

:D வெண்ணிலா அக்காவோ அண்ணாவோ இந்த ஆராய்ச்சியை விட்டுவிடுவம் :(

சா சா நானும் அங்கை படிக்கலை. நாங்களும் உந்த ஹாட்லிக் கல்லூரி விளையாட்டு மைதான மதில் :D ஏறி மெதடிஸ் பெண்களை சைட் அடிச்சதுதான். நீங்கள் என்ன மாதிரி அண்ணை? :lol: எண்டாலும் ஹாட்லிக் கல்லூரி டிசிப்பிளின் எந்த பாடசாலையிலும் கிடையாது என. :D அண்ணை நீங்கள் எத்தனை நாள் அடிவாங்கி இருக்கிறியள்?

தலைவரும் கொஞ்சகாலம் படிச்சவர் எண்டு கேள்விப்பட்டனான்.

தலைவர் பருத்தித்துறை பூதகராயர் ஒலுங்கையில் சிலகாலம் தங்கியிருந்தவர். அந்த நேரம் அவர் வேலாயுதம் மகா வித்தியாலயத்தில்தான் கல்வி பயின்றவர்.

வாங்கோ தும்பளையான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்! வாங்கோ!! வாழ்த்துக்கள்!!!

வணக்கம் சுவி, வாழ்த்துகளுக்கு நன்றி...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம்! வாங்கோ!! வாழ்த்துக்கள்!!!

வணக்கம் சுவி, வாழ்த்துகளுக்கு நன்றி...

வாங்கோ தும்பளயான்

நானும் உங்களை யாழில் வரவேற்கிறேன். உங்கடை ஊரிலிருந்து சுப்பண்னை ஊருக்கு போறத்துக்குள்ளே என்ர ஊரையும் தாண்டித்தான் போகவேணும்.

இளங்கவி

வரவேற்பிற்கு நன்றி, அப்பிடியோ இளங்கவி அண்ணை, எந்த ஊற சொல்லவறீங்க? அச்சுவேலி, புதூர், ஆவரங்கால், நீர்வேலி, :lol:

தும்மிளையான் நீங்கள் ஒரு இடத்தில் இருக்கமாட்டீர்களா?

இரண்டு பக்கங்கள் திறந்துள்ளீர்கள்.இது எனது இரண்டாவது வரவேற்பு

வருக வருக

அங்க திறந்தா பிறகுதான் எங்க வரலாம் எண்டு ஒரு கள நண்பர் சொன்னார் அதுதான் இங்க வந்தனான்.

உங்கட வரவேற்பிற்கு நன்றி அண்ணா... :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

:lol: வெண்ணிலா அக்காவோ அண்ணாவோ இந்த ஆராய்ச்சியை விட்டுவிடுவம் :lol:

சா சா நானும் அங்கை படிக்கலை. நாங்களும் உந்த ஹாட்லிக் கல்லூரி விளையாட்டு மைதான மதில் :D ஏறி மெதடிஸ் பெண்களை சைட் அடிச்சதுதான். நீங்கள் என்ன மாதிரி அண்ணை? :unsure: எண்டாலும் ஹாட்லிக் கல்லூரி டிசிப்பிளின் எந்த பாடசாலையிலும் கிடையாது என. :( அண்ணை நீங்கள் எத்தனை நாள் அடிவாங்கி இருக்கிறியள்?

நாங்களும் என்ன சும்மாவா, மெதடிஸ் விளையாடுபோடிக்கு ஒவொரு வருசமுமும் கட்டாயம் போவம். அங்க மதில்ல ஏறி நிண்டுகொண்டு விசிலடிகிறதும் ராக்கெட் விடுறதும் தான் ஒரு த்ரில். இப்டித்தான் ஒருக்கா வடஹிந்து விளையாடுபோடிக்கு போய் தடகள ஆரம்ப எடத்துக்கு கிட்ட நிண்டுகொண்டு, அவையல் விசிலடிக்க முதல் நாங்கள் அடிக்கிறது, இதால உண்மையான விசில் அடிக்க முதல் பாதிபேர் ஓட தொடங்கீடுவினம் இதால ஓடின பிள்ளயள கூப்பிட்டு பி றகு திருப்பியும் ஒடடத்த துடங்க பாக்க நாங்களும் திருபயும் குழப்பி போடுவம். கடைசியில நாங்கள் பேசாமல் இருக்காட்டி எங்கள மைதானத்தவிட்டு துரத்தி போடுவம் எண்டு அறிவித்த பிறகுதான் எங்கட பெடியள் சும்மயிருந்தவங்கள்... :lol:

நான் பெரிசா அடிவாங்கியில, ஆனால் மற்றவயல் வாங்ககுல பாதிருகிரன். குணசீலன் மாஸ்டர் எண்டு ஒரு ஆள் இருந்தவர் தெரயுமோ? அவர் ஒரு பெயர் போன டிச்சிப்ளின் ஆள். அவர் ஒரு தீவிர போராட்ட ஆதரவாளர்கூட. எங்கட மைதானத்துக்கு மில்லர் அண்ணாட பெயரான வசந்தன் சேர்த்து வசந்தன் திடல் எண்டு வைத்தார். ஆள 6மாசமா 6ம மாடியில வைத்து விசாரிச்சவங்கள். நல்ல இரசாயனம் படிப்பிப்பார், அவர புலிக்குட்டி குணசீலன் எண்டு தான் எல்லாருக்கும் தெரியும். புலிக்குட்டி எண்டுற பெயர் அவர்ட அப்பாட பட்டபெயராம்...

எங்கட கல்லூரி டிச்சிப்ளின்யிக்கு பெயர் போனது எண்டுறது உண்மைதான். பூரணம்பிள்ளை எண்டு ஒரு திறமான அதிபர் இருந்தவர் அவரும் டிச்சிப்ளின்யிக்கு வரைவிலக்கணம் குடுத்த ஆக்களில ஒருத்தர். அவர் பெடியள சும்மா மாடு மாதிரி ஒருகாலமும் அடிகயில்ல, அவரில எல்லாருக்கும் சரியான மரியாத இருந்தது. சரியான குளப்படி பெடியளுக்கும் அவரில ஒரு மரியாத இருந்ததாம்...

வாங்கோ தும்பளையான்

நன்றி சஞ்சீ :)

  • கருத்துக்கள உறவுகள்

வாங்கோ வணக்கம்

:unsure: வெண்ணிலா அக்காவோ அண்ணாவோ இந்த ஆராய்ச்சியை விட்டுவிடுவம் :lol:

சா சா நானும் அங்கை படிக்கலை. நாங்களும் உந்த ஹாட்லிக் கல்லூரி விளையாட்டு மைதான மதில் :lol: ஏறி மெதடிஸ் பெண்களை சைட் அடிச்சதுதான். நீங்கள் என்ன மாதிரி அண்ணை? :D எண்டாலும் ஹாட்லிக் கல்லூரி டிசிப்பிளின் எந்த பாடசாலையிலும் கிடையாது என. :( அண்ணை நீங்கள் எத்தனை நாள் அடிவாங்கி இருக்கிறியள்?

:lol::):(:lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வேலாயுதம் மகாவித்தியாலத்திலை படிச்ச இரண்டுமூண்டுபேர் நான் இருக்கிற இடத்துக்கு பக்கத்திலை இருந்து தடக்குப்படுறாங்கள் :lol:

ஒருத்தன் ஆரோ பொன்னம்பலத்தின்ரை பொடியனாம் :D

வேலாயுதம் பெடியளுக்கு கள்ளுகொட்டிலில என்ன வேல தாத்தா? :lol:

நாங்களும் என்ன சும்மாவா, மெதடிஸ் விளையாடுபோடிக்கு ஒவொரு வருசமுமும் கட்டாயம் போவம். அங்க மதில்ல ஏறி நிண்டுகொண்டு விசிலடிகிறதும் ராக்கெட் விடுறதும் தான் ஒரு த்ரில். இப்டித்தான் ஒருக்கா வடஹிந்து விளையாடுபோடிக்கு போய் தடகள ஆரம்ப எடத்துக்கு கிட்ட நிண்டுகொண்டு, அவையல் விசிலடிக்க முதல் நாங்கள் அடிக்கிறது, இதால உண்மையான விசில் அடிக்க முதல் பாதிபேர் ஓட தொடங்கீடுவினம் இதால ஓடின பிள்ளயள கூப்பிட்டு பி றகு திருப்பியும் ஒடடத்த துடங்க பாக்க நாங்களும் திருபயும் குழப்பி போடுவம். கடைசியில நாங்கள் பேசாமல் இருக்காட்டி எங்கள மைதானத்தவிட்டு துரத்தி போடுவம் எண்டு அறிவித்த பிறகுதான் எங்கட பெடியள் சும்மயிருந்தவங்கள்... :lol:

நான் பெரிசா அடிவாங்கியில, ஆனால் மற்றவயல் வாங்ககுல பாதிருகிரன். குணசீலன் மாஸ்டர் எண்டு ஒரு ஆள் இருந்தவர் தெரயுமோ? அவர் ஒரு பெயர் போன டிச்சிப்ளின் ஆள். அவர் ஒரு தீவிர போராட்ட ஆதரவாளர்கூட. எங்கட மைதானத்துக்கு மில்லர் அண்ணாட பெயரான வசந்தன் சேர்த்து வசந்தன் திடல் எண்டு வைத்தார். ஆள 6மாசமா 6ம மாடியில வைத்து விசாரிச்சவங்கள். நல்ல இரசாயனம் படிப்பிப்பார், அவர புலிக்குட்டி குணசீலன் எண்டு தான் எல்லாருக்கும் தெரியும். புலிக்குட்டி எண்டுற பெயர் அவர்ட அப்பாட பட்டபெயராம்...

எங்கட கல்லூரி டிச்சிப்ளின்யிக்கு பெயர் போனது எண்டுறது உண்மைதான். பூரணம்பிள்ளை எண்டு ஒரு திறமான அதிபர் இருந்தவர் அவரும் டிச்சிப்ளின்யிக்கு வரைவிலக்கணம் குடுத்த ஆக்களில ஒருத்தர். அவர் பெடியள சும்மா மாடு மாதிரி ஒருகாலமும் அடிகயில்ல, அவரில எல்லாருக்கும் சரியான மரியாத இருந்தது. சரியான குளப்படி பெடியளுக்கும் அவரில ஒரு மரியாத இருந்ததாம்...

அட அட அப்படின்னா நம்ம கூட்டணி னு சொல்லுங்கோவன். நாமளும் இதே கூத்து தானே. பாவம் அந்த பொண்ணுக.. (ஓடுற பொண்ணுகளை சொன்னேன்) :lol:

நீங்கள் அடி வாங்கலையா? மற்றவங்க அடி வாங்கியதை பார்த்தனியளாஅ? அபப்டின்னா நான் அடிவாங்கினதை :lol: பார்த்து சிரிச்ச ஆள் தாங்கள் போல தான். ம்ம்ம் குண்சீயை மறக்க முடியுமா என்ன அண்ணை? அவரின் அடி இப்பவும் என் கையில் காலில் தழும்பா இருக்கா என்றாஅல் நினைச்சு ஒபாருங்கோ நான் எவ்வளவு குழப்படி என்று :unsure: ஆனால் இப்ப ஒருமாதிரி படிச்சு முடிச்சிட்டன் எல்லோ. அதோடை குண்சீயும் ஓய்வுபெற்றுட்டார் எல்லோ

ஒருக்கா ரோட்டிலை அவரைக் கண்டதும் நானும் சைக்கிளில் இருந்து எழும்பி தொப்பியை கழட்டேக்க கீழை விழுந்துட்டன் எல்லோ :) மறக்க முடியலை அண்ணை :(

அதுசரி தும்பளையான் அண்ணை நீங்கள் நெல்லண்டைக்கு வாற பழக்கம் இருந்திச்சோ? அண்ணை ஹாட்லிக் கல்லூரியில் எந்த கவுஸ் அண்ணை நீங்கள்? அதுதான் இல்லம்.. :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அட அட அப்படின்னா நம்ம கூட்டணி னு சொல்லுங்கோவன். நாமளும் இதே கூத்து தானே. பாவம் அந்த பொண்ணுக.. (ஓடுற பொண்ணுகளை சொன்னேன்) <_<

நீங்கள் அடி வாங்கலையா? மற்றவங்க அடி வாங்கியதை பார்த்தனியளாஅ? அபப்டின்னா நான் அடிவாங்கினதை :( பார்த்து சிரிச்ச ஆள் தாங்கள் போல தான். ம்ம்ம் குண்சீயை மறக்க முடியுமா என்ன அண்ணை? அவரின் அடி இப்பவும் என் கையில் காலில் தழும்பா இருக்கா என்றாஅல் நினைச்சு ஒபாருங்கோ நான் எவ்வளவு குழப்படி என்று :lol: ஆனால் இப்ப ஒருமாதிரி படிச்சு முடிச்சிட்டன் எல்லோ. அதோடை குண்சீயும் ஓய்வுபெற்றுட்டார் எல்லோ

ஒருக்கா ரோட்டிலை அவரைக் கண்டதும் நானும் சைக்கிளில் இருந்து எழும்பி தொப்பியை கழட்டேக்க கீழை விழுந்துட்டன் எல்லோ :( மறக்க முடியலை அண்ணை :(

அதுசரி தும்பளையான் அண்ணை நீங்கள் நெல்லண்டைக்கு வாற பழக்கம் இருந்திச்சோ? அண்ணை ஹாட்லிக் கல்லூரியில் எந்த கவுஸ் அண்ணை நீங்கள்? அதுதான் இல்லம்.. :lol:

ஒ நீங்க சொல்றத பார்த்தா என்னோடும் சுத்தி இருப்பீங்க போல இருக்கு. நெல்லண்டை பக்கம் வாறனான் ஆனால் குறைவு. எனக்கு கன நண்பர்கள் அந்த நெல்லண்டை வீதி ஏரியால இருந்தவங்கள். நீங்க ஊரில கிரிக்கெட் விளையாட எங்க போரநீங்க? நீங்க ஹாட்லி எண்டபடியால உங்களுக்கு கட்டாயம் என்ன தெரிந்திருக்கும். நாங்க பாருங்கோ கணபதிபிள்ளை, நீங்க என்ன மாதிரி? :unsure:

குண்சீக்கு எங்கட குடும்பத்த நல்லா தெரியும் எண்டதால கை வைகல எண்டு நினைகிரன்.. அவரிண்ட கதை பெரிய பம்பல். வாத்தியார் வகுப்புக்கு வராட்டி சிலவேளை ஆள் வகுப்புக்கு வந்திடும். போடில இரசாயன சமநிலை எண்டு போட்டிட்டு முன்னால இருகிரவங்கள கேள்விகேகும். கொஞ்ச நேரத்தில இப்பிடிதான் இராணுவ சமநிலையும் எண்டு கதயிண்ட ரூட்ட மாத்தும், கடைசியில ஆள் ஆனையிறவு சமர், ஜெயசிக்குறு, சூரியகதிர், தவளைபாச்சல் எண்டு முடிக்க பெல்லும் அடிச்சிடும். அவர் இப்டித்தான் சொல்லுவார் 'சொன்னா நம்பமாட்டியள் அப்பெகுல நாங்கள் இடம்பெயர்ந்து வன்னியில இருக்குல..' இடைகில நாடிய ஒருமாதிரி தடவிக்கொண்டு 'பரவெல்ல' எண்ட சொல்லையும் ஆள் பாவிக்கும். நானும் ஒருக்கா டவுன்இக்கு சாரத்தோட சந்தைக்கு போனனான். எண்ட காலத்துக்கு கத்தரிக்காய் 1கிலோ எண்டோ சொல்லிபோடு திரும்ப பக்கத்தில யார் எண்டு நினைகிரியல்? குண்சி தான், அவரும் சாரத்தோட வலு கசுவல்லா நிண்டார், நானும் சார் எப்பிடி எண்டு சொல்லிபோடு மரக்கறி லிஸ்டுஓட வேற வியபாரியிட நழுவீடன் எண்டா பாருங்கோவேன்... :unsure:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தும்பளையான் நீங்கள் யார் என்று ஓரளவு தெரிந்து விட்டது புலனாய்வு தகவல்கள் தெளிவாக்கியுள்ளன. நன்றி தொடருங்கோ.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தும்பளையான் நீங்கள் யார் என்று ஓரளவு தெரிந்து விட்டது புலனாய்வு தகவல்கள் தெளிவாக்கியுள்ளன. நன்றி தொடருங்கோ.

அப்பிடியோ அண்ணை, அப்ப யார் எண்டு சொல்லுங்கோவேன். :unsure: ஆனால் நான் அவனில்லை எண்டு சொல்லிபோடுவன்... <_<

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் யார் என்று தனிமடலில் நேரம் கிடைக்கும் போது தொடர்பு கொள்கிறேன், :o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் தும்பு ..........அறிமுகத்துடன் நிற்காமல் ,எடுத்து விடுங்கோ உங்கள் ஆக்கங்களை .

நிச்சயமா அக்கா, தற்போது பல்கலையால் எழுத அதிகம் நேரம் கிடைப்பதில்லை. நேரம் கிடைக்கும்போது நிச்சயமாக எழுதுவேன்...

தலைவர் பருத்தித்துறை பூதகராயர் ஒலுங்கையில் சிலகாலம் தங்கியிருந்தவர். அந்த நேரம் அவர் வேலாயுதம் மகா வித்தியாலயத்தில்தான் கல்வி பயின்றவர்.

ஒ அப்பிடியோ குட்டி தம்பி? தகவலிற்கு நன்றி, எனக்கும் வடிவா தெரியாது.. :)

வணக்கம் தும்பளை

ஒ நீங்க சொல்றத பார்த்தா என்னோடும் சுத்தி இருப்பீங்க போல இருக்கு. நெல்லண்டை பக்கம் வாறனான் ஆனால் குறைவு. எனக்கு கன நண்பர்கள் அந்த நெல்லண்டை வீதி ஏரியால இருந்தவங்கள். நீங்க ஊரில கிரிக்கெட் விளையாட எங்க போரநீங்க? நீங்க ஹாட்லி எண்டபடியால உங்களுக்கு கட்டாயம் என்ன தெரிந்திருக்கும். நாங்க பாருங்கோ கணபதிபிள்ளை, நீங்க என்ன மாதிரி? :)

குண்சீக்கு எங்கட குடும்பத்த நல்லா தெரியும் எண்டதால கை வைகல எண்டு நினைகிரன்..

:lol: எனக்கும் அபப்டித்தான் தோணுறது ஆனால் உங்கட பெயரை தெரியலையே

நாங்க வந்து கிரிக்கெட் விளையாட திக்கம் மைதானத்துக்கு தான் போறனாங்கள் நீங்கள் எங்கையண்ணை :lol: போறனியள்? அட அட அண்ணை நாம தாமோதரம்பிள்ளை :( பக்கத்து பக்கத்து இல்லமோ?

அட அட உங்கட குடும்பத்தை நல்லா தெரியுமோ சொல்லவே இல்லை. :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் தும்பளை

வணக்கம் வாங்கோ வாங்கோ ஜில், எப்பிடி இருக்கிறியள்? வரவேற்றதுக்கு நன்றி... :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.