Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கொழும்பிலும் மன்னாரிலும் விடுதலைப் புலிகளின் வானூர்திகள் குண்டுத்தாக்குதல்

Featured Replies

தள்ளாடி சிறிலங்கா படைத்தளம் மீது புலிகளின் வானூர்தி குண்டுத்தாக்குதல்

[செவ்வாய்க்கிழமை, 28 ஒக்ரோபர் 2008, 11:29 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்]

மன்னார் மாவட்டத்தில் உள்ள தள்ளாடி சிறிலங்கா படைத்தளம் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் வானூர்தி ஒன்று குண்டுத் தாக்குதலை நடத்தியுள்ளதாக சிறிலங்கா படைத்தரப்பு தெரிவித்துள்ளது.

தள்ளாடி சிறிலங்கா படைத்தளம் மீது இன்று செவ்வாய்க்கிழமை இரவு 10:50 நிமிடத்துக்கு விடுதலைப் புலிகளின் வானூர்தி ஒன்று இக்குண்டுத்தாக்குதலை நடத்தியுள்ளதாகவும் இதில் தமக்கு பாரிய சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என்று படைத்தரப்பு மேலும் தெரிவித்திருக்கின்றது.

நன்றி: புதினம்....

  • Replies 76
  • Views 16.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நடத்திட்டாங்களா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

20070326175924tamiltigers203s.jpg

கொழும்பு மன்னார் மீது விடுதலைப் புலிகள் வான் தாக்குதல்

விடுதலைப் புலிகளின் வான் படையினர் செவ்வாய் இரவு மன்னார் மீதும் கொழும்பு மீதும் வான் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்.

செவ்வாய்கிழமை இரவு 10.30 மணி அளவில், விடுதலைப் புலிகளின் விமானம் ஒன்று மன்னார் மாவட்டத்தில் உள்ள இராணுவத் தலைமையகத்துக்கு அருகே குண்டு வீசித்தாக்கியுள்ளது.

விடுதலைப் புலிகளின் விமானம் ஒன்று இரண்டு குண்டுகளை மன்னார், தள்ளாடி இராணுவத் தலமையகத்தின் அருகே வீசியதாகவும் இதில் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்றும் இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.

அதே நேரம் கொழும்பில் உள்ள இலக்கு ஒன்றின் மீதும் விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இரவு 11 மணி அளவில் கொழும்பில் மின் விளக்குகள் அணைக்கப்பட்டதாகவும், விமான எதிர்ப்பு பீரங்கிகள் வானை நோக்கி சுட்டதாகவும் கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருந்தும் கொழும்பு தாக்குதலால் ஏற்பட்ட சேத விபரம் பற்றிய தகவல்கள் கிடைக்கவில்லை.

http://www.bbc.co.uk/tamil/news/story/2008...sbulletin.shtml

Edited by puspaviji

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாழ்த்துக்கள்....

தொடங்கட்டும் புலிவேட்டை...!

  • தொடங்கியவர்

மன்னாரில் விமானத் தாக்குதல் என்றதும் கண்ட படி கொழும்பில் தாக்குதல் போல?

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

Air strike near oil tanks in Sri Lanka capital: military

Tue Oct 28, 2008 2:21pm EDT COLOMBO (Reuters) -- A rebel Tamil Tiger aircraft dropped bombs near oil storage tanks in the Sri Lankan capital on Tuesday after another raid 250 km north targeting a military base, military sources said.

"The aircraft dropped bombs in Colombo near the oil storage tanks," a military source said on condition of anonymity. Another source confirmed it and said it was under investigation.

(Reporting by Ranga Sirilal; Editing by Alison Williams)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொழும்பிலும் மன்னாரிலும் விடுதலைப் புலிகளின் வானூர்திகள் குண்டுத்தாக்குதல்

சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் உள்ள எண்ணெயக்குதம் அருகிலும், மன்னார் மாவட்டத்தில் உள்ள தள்ளாடி படைத்தளம் மீதும் தமிழீழ விடுதலைப் புலிகளின் வானூர்திகள் குண்டுத் தாக்குதலை நடத்தியுள்ளன என்று சிறிலங்கா படைத்தரப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் சிறிலங்கா படைத்தரப்பு தெரிவித்துள்ளதாவது

தள்ளாடி சிறிலங்கா படைத்தளம் மீது இன்று செவ்வாய்க்கிழமை இரவு 10:50 நிமிடத்துக்கு விடுதலைப் புலிகளின் வானூர்தி ஒன்று இக்குண்டுத்தாக்குதலை நடத்தியுள்ளது. இதில் பாரிய சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை.

அதேநேரம் கொழும்பில் உள்ள எண்ணெய்க்குதம் அருகேயும் விடுதலைப் புலிகளின் வானூர்தி குண்டுகளை வீசியுள்ளதாகவும் இதற்கு எதிராக சிறிலங்கா படையினர் வானூர்தி துப்பாக்கிகள் மூலம் விடுதலைப் புலிகளின் வானூர்திகள் மீது தாக்குதலை நடத்தியுள்ளது என்று படைத்தரப்பு மேலும் தெரிவித்துள்ளது.

புதினம்

  • தொடங்கியவர்

அப்போ போன முறை 1 விமானம் சுட்டு விழுத்தியது என்பது கேனைத் சிங்களவனுக்கும் கேனனத் இந்திய மதிய அரசுக்கும் அமெரிக்காவுக்கும் சிங்களவன் சொன்ன கேனைக்கதையா?

வாழ்த்துகள் வீரர்களே

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொழும்பே இருளாக்கிடந்தாமெல்ல என் ன செய்யுறது என்னு தெரியாமல் சும்மா சும்மா எல்லாம் சுட்டிருப்பான்

சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் உள்ள எண்ணெயக்குதம் அருகிலும், மன்னார் மாவட்டத்தில் உள்ள தள்ளாடி படைத்தளம் மீதும் தமிழீழ விடுதலைப் புலிகளின் வானூர்திகள் குண்டுத் தாக்குதலை நடத்தியுள்ளன என்று சிறிலங்கா படைத்தரப்பு தெரிவித்துள்ளது.

தொடர்ந்து வாசிக்க

தற்போது மின்சாரம் வழங்கப்பட்டுவிட்டது

தீயணைப்பு வண்டிகள் களனிதிச எரிபொருள் நிலையத்திற்கு அனுப்பப்படுகின்றன!

:rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொழும்பு மன்னார் மீது விடுதலைப் புலிகள் வான் தாக்குதல்

விடுதலைப் புலிகளின் வான் படையினர் செவ்வாய் இரவு மன்னார் மீதும் கொழும்பு மீதும் வான் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்.

செவ்வாய்கிழமை இரவு 10.30 மணி அளவில், விடுதலைப் புலிகளின் விமானம் ஒன்று மன்னார் மாவட்டத்தில் உள்ள இராணுவத் தலைமையகத்துக்கு அருகே குண்டு வீசித்தாக்கியுள்ளது.

விடுதலைப் புலிகளின் விமானம் ஒன்று இரண்டு குண்டுகளை மன்னார், தள்ளாடி இராணுவத் தலமையகத்தின் அருகே வீசியதாகவும் இதில் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்றும் இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.

அதே நேரம் கொழும்பில் உள்ள இலக்கு ஒன்றின் மீதும் விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இரவு 11 மணி அளவில் கொழும்பில் மின் விளக்குகள் அணைக்கப்பட்டதாகவும், விமான எதிர்ப்பு பீரங்கிகள் வானை நோக்கி சுட்டதாகவும் கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருந்தும் கொழும்பு தாக்குதலால் ஏற்பட்ட சேத விபரம் பற்றிய தகவல்கள் கிடைக்கவில்லை.

http://www.bbc.co.uk/tamil/news/story/2008...sbulletin.shtml

தெரிந்தவர்கள் உடனுக்குடன் செய்திகளை இனைக்கவும்

Fire in Sri Lanka power station after air raid

Oct 27, 2008 (LBO) – A fire broke out in a key power station in Sri Lanka's capital Colombo soon after lights were doused on warnings of a Tamil Tiger aircraft incursion, officials said.

A lubrication oil cooler connected to the gast turbine plant GT7 was burning, officials of the state-run utility Ceylon Electricity Board said.

The fire department was already on site.

Anti-aircraft fire lit up the night sky soon after power was cut to the capital after Tamil Tiger guerilla aircraft were detected on the western coast of the island.

Military spokesman Udaya Nanayakkara said Tamil Tiger aircraft had dropped two bombs near the Mannar area police headquarters around 10.30 p.m.

Tamil Tigers had previously raided petroleum installations in the capital Colombo using low flying light aircraft.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Reuters:

A rebel Tamil Tiger aircraft dropped bombs near oil storage tanks in the Sri Lankan capital on Tuesday after another raid 250 km north targeting a military base, military sources said.

"The aircraft dropped bombs in Colombo near the oil storage tanks," a military source said on condition of anonymity. Another source confirmed it and said it was under investigation.

மன்னார் தள்ளாடிப் படைமுகாம் மீது வான்புலிகள் வான்தாக்குதல் நடத்தியுள்ளதாக சிறீலங்கா இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இன்று செவ்வாய்க்கிழமை இரவு 10.50 மணியளவில் விடுதலைப் புலிகளின் இரு வானூர்திகள் இருகுண்டுகளை வீசிச் சென்றதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். பெயரிளவு சேதங்கள் ஏற்படவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

இதேநேரம் கொழும்பில் களனி மின்சார வழங்கல் பகுதியிலும், சப்புகஸ்கந்த எண்ணெய்குதம் மீதும் வான்புலிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனையடுத்து சிறீலங்கா தீ அணைக்கும் படையினர் அங்கு விரைந்து சென்றுள்ளனர். களினி மின்சார வழங்கல் பகுதியும், எண்ணெய்க் குதமும் சேதமடைந்துள்ளாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.pathivu.com/news/328/34//d,topnews_full.aspx

  • தொடங்கியவர்

என்ன கொடுமை சாணக்கியன் சார் தீயனைப்பு படைக்கு வேலையா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எண்ணெய்குதத்திற்கு போட்டது பிழைச்சுப்போச்சுதே..

அப்போ போன முறை 1 விமானம் சுட்டு விழுத்தியது என்பது கேனைத் சிங்களவனுக்கும் கேனனத் இந்திய மதிய அரசுக்கும் அமெரிக்காவுக்கும் சிங்களவன் சொன்ன கேனைக்கதையா?

ரெண்டு விமானங்கள் இருக்கு என்று காட்டியிருக்கினம். அவ்வளவுதான்

Edited by vasisutha

Latest reports say though unconfirmed the Kelanitissa power station in Grandpass, Colombo has been targeted in the LTTE air raid.

The fire brigades have been rushed to the scene.

No details of damage, as yet.

This is attack is said to have followed the Mannar air raid on the Thalladi army headquarters.

LTTE have launched an air attack at the Kelani-Tissa power plant a short while ago (Oct 29).

சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் உள்ள எண்ணெயக்குதம் அருகிலும், மன்னார் மாவட்டத்தில் உள்ள தள்ளாடி படைத்தளம் மீதும் தமிழீழ விடுதலைப் புலிகளின் வானூர்திகள் குண்டுத் தாக்குதலை நடத்தியுள்ளன என்று சிறிலங்கா படைத்தரப்பு தெரிவித்துள்ளது.

தொடர்ந்து வாசிக்க

கொழும்பு மன்னார் மீது விடுதலைப் புலிகள் வான் தாக்குதல்

விடுதலைப் புலிகளின் வான் படையினர் செவ்வாய் இரவு மன்னார் மீதும் கொழும்பு மீதும் வான் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்.

செவ்வாய்கிழமை இரவு 10.30 மணி அளவில், விடுதலைப் புலிகளின் விமானம் ஒன்று மன்னார் மாவட்டத்தில் உள்ள இராணுவத் தலைமையகத்துக்கு அருகே குண்டு வீசித்தாக்கியுள்ளது.

விடுதலைப் புலிகளின் விமானம் ஒன்று இரண்டு குண்டுகளை மன்னார், தள்ளாடி இராணுவத் தலமையகத்தின் அருகே வீசியதாகவும் இதில் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்றும் இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.

அதே நேரம் கொழும்பில் உள்ள இலக்கு ஒன்றின் மீதும் விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இரவு 11 மணி அளவில் கொழும்பில் மின் விளக்குகள் அணைக்கப்பட்டதாகவும், விமான எதிர்ப்பு பீரங்கிகள் வானை நோக்கி சுட்டதாகவும் கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருந்தும் கொழும்பு தாக்குதலால் ஏற்பட்ட சேத விபரம் பற்றிய தகவல்கள் கிடைக்கவில்லை.

(2ம் இணைப்பு)கொழும்பிலும் மன்னாரிலும் விடுதலைப் புலிகளின் வானூர்திகள் குண்டுத்தாக்குதல்

[செவ்வாய்க்கிழமை, 28 ஒக்ரோபர் 2008, 11:29 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்]

சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் உள்ள எண்ணெயக்குதம் அருகிலும், மன்னார் மாவட்டத்தில் உள்ள தள்ளாடி படைத்தளம் மீதும் தமிழீழ விடுதலைப் புலிகளின் வானூர்திகள் குண்டுத் தாக்குதலை நடத்தியுள்ளன என்று சிறிலங்கா படைத்தரப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் சிறிலங்கா படைத்தரப்பு தெரிவித்துள்ளதாவது

தள்ளாடி சிறிலங்கா படைத்தளம் மீது இன்று செவ்வாய்க்கிழமை இரவு 10:50 நிமிடத்துக்கு விடுதலைப் புலிகளின் வானூர்தி ஒன்று குண்டுத்தாக்குதலை நடத்தியுள்ளது. இதில் பாரிய சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை.

அதேநேரம் கொழும்பில் உள்ள எண்ணெய்க்குதம் அருகேயும் இன்றிரவு 11:30 நிமிடமளவில் விடுதலைப் புலிகளின் வானூர்தி குண்டுகளை வீசியுள்ளது.

விடுதலைப் புலிகளின் வானூர்திக்கு எதிராக சிறிலங்கா படையினர் வானூர்தி எதிர்ப்பு துப்பாக்கிகள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளனர் என்று படைத்தரப்பு மேலும் தெரிவித்துள்ளது.

நடப்பது நல்லவையாகவும் நடக்கவிருப்பது திறம்பட பாதுகாப்பாய் நடக்க எமது தலைவனுக்கு வாழ்த்துக்கள்

நன்றி தலைவனுக்கும் வீரர்களுக்கும் எமது தமிழீழ விமானப்படைக்கும்

தலை வணங்கு கின்றோம்

எம்மை அருகில் இருக்கும் எமது உறவுகளை ஆழும் அரசு அரசும் கை கட்டி பார்த்தாலும் நீங்கள் எம்மை காப்பீர்கள் என்ற ஆறுதல் நம்பிக்கை எமது மக்களிடம் இன்றும் இருக்கின்றது தலைவா!!!!!!!!!!!!!!!

நீர் செய்வது சரியே உமது அருகில் நாம் என்றும் இருப்போம் தயங்க வேண்டாம்

Kelanitissa power station on fire

October 28th, 2008

Latest reports say though unconfirmed the Kelanitissa power station in Grandpass, Colombo has been targeted in the LTTE air raid.

The fire brigades have been rushed to the scene.

No details of damage, as yet.

This is attack is said to have followed the Mannar air raid on the Thalladi army headquarters.

http://www.orunews.com/?p=2397

அப்ப சிலோன் பொருளாதாரமும், இனி ஆகாயத்திலை பறக்கத்தான் போகிறது!

"விடிவு வெகுதூரத்திலில்லை"

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலக்குகள் பிசகாமல் தமிழரின் தாக்குதல் தொடரட்டும். மாவீரரின் இலட்சியமும் தமிழரின் கனவுகளும் நிறைவாகட்டும்.

எது எப்ப நடக்கணுமோ அது நன்றாகவே நடக்கும். . அதுதான் தலைவர். வான் புலிகளிற்கு வாழ்த்துக்கள்.

ஆமா இந்த ஆராய்ச்சி ஆய்வு கட்டுரை எழுதுறவங்களை காணேல்லை. . .

புலி அடிச்சால் வாழ்த்துவாங்கள். இல்லாட்டி தூற்றுவாங்கள் இதுதூன்யா எம்மை போறவன் வாறவன் எல்லாம் காறி துபு;புறான். .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்க எப்போ எப்பிடி அடிக்கனும்னு அண்ணைக்கு தெரியும். இருண்டது தலைநகரம் மட்டுமல்ல. மகிந்த அவர்களின் முகமும்தான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.