Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கொக்காவில் கைப்பற்றப்பட்டதாக சிறிலங்கா படைத்தரப்பு தெரிவிப்பு

Featured Replies

கிளிநொச்சியில் உள்ள கொக்காவில் பகுதியை நேற்று திங்கட்கிழமை கைப்பற்றியுள்ளதாக சிறிலங்கா படைத்தரப்பு தெரிவித்துள்ளது.

தொடர்ந்து வாசிக்க

  • கருத்துக்கள உறவுகள்

:o உந்தக் கொக்காவிலை எத்தினை தரம் தான் பிடிப்பினம். மூண்டு மாசத்துக்கு முன்னால கொக்காவில் ஸ்டேஷனை பிடிச்சிட்டம், இப்ப அது எங்கட பூரண கட்டுப்பாட்டுக்க வந்திட்டுது . இனிக் கிளிநொச்சிதான் பாக்கி. ரெண்டடி எட்ட வைச்சால் அதுவும் கையுக்க வந்திரும். கிளிநொச்சி குசினீக்க சமைக்கிற புகை கூட கண்ணுக்குத் தெரியுது எண்டெல்லாம் சொன்னாங்களேயப்பா??

அப்ப அது வேறை கொக்காவிலோ? அப்படியெண்டால், கொக்காவில் 1, கொக்காவில் 2, கொக்காவில் 3 எண்டெல்லோ எங்களுக்கு விளக்கம் வாரமாதிரிச் சொல்ல வேணும்? நாங்களும் ஏதோ வன்னீக்க ஒரேயொரு கொக்காவில் தான் இருக்கெண்டெல்லோ நினைச்சுக்கொண்டிருக்கிறம்?!

எல்லாம் கிழக்கு கரையில இருக்கிற கண்ணிலான் ரகுநாதன்.

  • கருத்துக்கள உறவுகள்
:o நீங்கள் சொன்னால் சரியாத்தானிருக்கும் !

Sri Lanka says military seizes rebel-held village

COLOMBO, Sri Lanka: Sri Lankan soldiers seized a rebel-held village, destroyed four guerrilla bunkers and captured another in separate clashes in the island's northeast, the military said Tuesday.

The rebels holding Periyakulam village in Mullaitivu district initially resisted but eventually fled under the attack by Sri Lankan forces, military spokesman Brig. Udaya Nanayakkara said.

Casualty details were not immediately available, Nanayakkara said.

A day earlier, on Monday, troops attacked and destroyed four bunkers and captured a fifth in Mullaitivu district, the military said in statement.

Nanayakkara said there were no military casualties but that eight rebels were wounded in the bunker attacks.

It was not possible to contact rebel officials for comment because communication lines to the rebel-held territory have been severed.

Government forces have made rapid progress in recent months seizing a number of villages and important towns from the rebels and cornering them into a shrinking northeastern territory.

Authorities have vowed to crush the rebels and end their 25-year insurgency and say they are closing in on the rebels' northern headquarters in Kilinochchi. Other soldiers are meanwhile pushing toward Mullaitivu town, another guerrilla stronghold in the district of the same name on the northeastern coast.

Tamil Tiger rebels have fought since 1983 to create an independent state for Sri Lanka's minority Tamils who have suffered marginalization by successive governments controlled by majority ethnic Sinhalese.

More than 70,000 people have been killed in the violence.

http://www.iht.com/articles/ap/2008/12/02/...a-Civil-War.php

இப்படி ஏதாவது செய்தி எண்டா சந்தோசம் அடையுற ஓரே ஜென்மம் வானம்பாடிதான்.

நீங்க ஆங்கிலத்தில போடுற செய்தியெல்லாம் அதுகும் மானங்கெட்ட ஜென்மம் ஒண்டு இணைக்கிற செய்தியெல்லாம் பாக்க வேண்டிய கொடுமை...

வானம்பாடி அவர்களே உங்களுக்கு இதனால என்ன கிடைக்கிறது ?

அவங்கள் என்ன தாறாங்களோ ! ஆனால் நாங்க தாறது "தேசத்துரோகி" என்ற அசிங்கமான விருதுதான்...

உங்களை எல்லாம் திருத்த முடியாது... சொல்லி பிரியோசனம் இல்லை... எருமை மாட்டுக்கும் உங்களுக்கும் வித்தியாசம் இல்லை...

ஐயோ.......... முடியல :o

வானம்பாடி மீது ஏனுங்க கோவிக்கிறீங்கள். புதினமே சிறி லங்கா அரசு சொல்லிதாம் அப்பிடியாம் இப்பிடியாம் எண்டு சிறீ லங்கா படைத்தரப்பு செய்தியை எழுதி காலத்தை ஓட்டிது. அதே செய்தியை வானம்பாடி ஆங்கிலத்தில இருக்கிறதை இங்கு ஒட்டினால் உங்களுக்கு ஏன் முறுக்கிக்கொண்டு வருகிது. முதலில புதினம்.. பதிவு, சங்கதி திருந்தட்டும். அதுக்கு பிறகு மிச்ச ஆக்கள் பற்றி பார்க்கலாம். புதினம் மீது உங்கள் ஒருவருக்கும் ஏன் கோவம் வரவில்லை இப்பிடி செய்தியை போடுறதால? இந்தச்செய்தி மூலம் புதினம் சொல்ல வருவது என்ன? நாங்களும் சிறீ லங்கா பாதுகாப்பு அமைச்சு விடுகின்ற அறிக்கைகளை நம்பலாம் எண்டா? இல்லாட்டிக்கு புதினம் இந்தசெய்தி உண்மை என்பதை ஒத்துக்கொள்கின்றதா?

விடியல் வெகு தூரமில்லை....

கொஞ்சம் பொறுத்துக் கொள்ளவும் :o

அவங்கள் என்ன தாறாங்களோ ! ஆனால் நாங்க தாறது "தேசத்துரோகி" என்ற அசிங்கமான விருதுதான்...

தம்மை தேசியவாதிகளாக கட்டுகின்ற சிலர் தங்களுடைய கருத்துக்கு ஒத்து வராத ஆட்களுக்கு 'தேசத்துரோகி' என்ற பட்டம் கொடுத்தினால் வந்த பிரச்சினைகள் அதிகம். தேசத்தின் மீதுள்ள அதீதபற்று காரணமாக ஒரு தனி மனிதன் அவசர செய்யும் சில வேலைகள் முழுத்தேசித்தையும் பாதிக்கும். புலிகள் யாருக்கும் எடுத்தவுடன் இப்பட்டத்தினை கொடுப்பதில்லை. முதலில் பிரச்சனைக்குரிய ஆட்களுக்கு விளங்கப்படுத்தவும். அவர்கள் ஏற்கவிடின் கருத்துகளினால் மோதவும். பட்டங்களை கொடுக்கும் வேலையை நீங்கள் செய்ய வேண்டிய அவசியமில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வானம்பாடி மீது ஏனுங்க கோவிக்கிறீங்கள். புதினமே சிறி லங்கா அரசு சொல்லிதாம் அப்பிடியாம் இப்பிடியாம் எண்டு சிறீ லங்கா படைத்தரப்பு செய்தியை எழுதி காலத்தை ஓட்டிது. அதே செய்தியை வானம்பாடி ஆங்கிலத்தில இருக்கிறதை இங்கு ஒட்டினால் உங்களுக்கு ஏன் முறுக்கிக்கொண்டு வருகிது. முதலில புதினம்.. பதிவு, சங்கதி திருந்தட்டும். அதுக்கு பிறகு மிச்ச ஆக்கள் பற்றி பார்க்கலாம். புதினம் மீது உங்கள் ஒருவருக்கும் ஏன் கோவம் வரவில்லை இப்பிடி செய்தியை போடுறதால? இந்தச்செய்தி மூலம் புதினம் சொல்ல வருவது என்ன? நாங்களும் சிறீ லங்கா பாதுகாப்பு அமைச்சு விடுகின்ற அறிக்கைகளை நம்பலாம் எண்டா? இல்லாட்டிக்கு புதினம் இந்தசெய்தி உண்மை என்பதை ஒத்துக்கொள்கின்றதா?

புதினம் காரரும் இங்க கருத்து எழுதினமோ :o:D:D

விடியல் வெகு தூரமில்லை....

கொஞ்சம் பொறுத்துக் கொள்ளவும் :D

இன்னமும் 4 மணித்தியாலம் இருக்கு விடிய :D

சித்தன், புதினம், பதிவு, சங்கதி சொல்லிற செய்தியை பிரதான செய்தியாக வைச்சு கருத்தாடல் செய்யும்போது அந்த செய்திக்குரிய குறிப்பிட்ட ஊடகங்களும் ஒருவிதத்தில கருத்தாளர்கள் தானே. மேலும் NewsBot எனப்படும் புதினம் தானியங்கி செய்திகாவி ஒரு கருத்துக்கள உறவாகத்தானே இங்கு கருதப்படுகின்றது. அவரும் ஒரு யாழ் உறுப்பினர்தானே?

முதலில புதினம், பதிவு, சங்கதி ஆக்கள் சிறீ லங்கா பாதுகாப்பு அமைச்சு வெளிவிடும் செய்திகளை பிரதிபண்ணி அப்பிடியாம், இப்பிடியாம் எண்டு கதைவிடுவதை நிறுத்தட்டும். அதுக்கு பிறகு யாழில இருக்கிற மிச்ச ஆக்கள் சிறி லங்கா பாதுகாப்பு அமைச்சு வெளிவிடுற செய்திகளை இணைக்கிறதுபற்றி கதைப்பம்.

அதெப்படி புதினம், சங்கதி, பதிவுக்கு ஒருவிதமாயும் மற்றைய ஆக்களுக்கு வேறுவிதமாயும் கருத்து தெரிவிக்க முடியும்? எமது ஊடகங்களாக கருதப்படும் இந்த தமிழ் ஊடகங்கள் பாதுகாப்பு அமைச்சு அப்பிடி சொல்லிதாம் இப்பிடி சொல்லிதாம் எண்டு மேற்கோள் காட்டவேண்டியதன் அவசியம் என்ன? அப்படி செய்வது தவறு இல்லை என்று நீங்கள் யாராவது நினைத்தால் இங்கு ஒரு சிலர் அதேவேளையை செய்யும்போது அவர்மீது சேறுபூசுவதை தயவுசெய்து எல்லாரும் நிப்பாட்டுங்கோ.

ஆரம்ப செய்தியாக இங்கு NewsBot - புதினம் தானியங்கி செய்திகாவி "கொக்காவில் கைப்பற்றப்பட்டதாக சிறிலங்கா படைத்தரப்பு தெரிவிப்பு" என்று தலைப்பு செய்தியாக சொல்லி கருத்தாடலை ஆரம்பித்து இருக்கின்றது. இதற்கு நீங்கள் கூறும் பதில் என்ன? இதை வாசிக்கும்போது ஏன் உங்கள் ஒருவருக்கும் கோபம் வரவில்லை? ஆனால் இங்கு வானம்பாடி இதேமாதிரியான செய்தியை தலைப்பில் இணைக்காமல் பதில் கருத்தாக இணைத்து இருக்கின்றார். இதற்கு ஏன் உங்களுக்கு கோபம் வருகின்றது? புதினமாக, பதிவாக, சங்கதியாக இருந்தால் எப்படியும் செய்தி சொல்லலாம். ஆனால் மற்றவர்கள் என்றால் பொத்திக்கொண்டு இருக்கவேண்டுமா? உங்கள் சித்தாந்தம் விளங்கவில்லை.

புதினம் செய்திய போட்டாலும் பிழை கண்டு பிடிப்பம் , போடாட்டிலும் குறை கண்டு பிடிப்பம்

, ஏனெண்ட்டால் அது தான் எங்கட தொழிலே.

முதலில புதினம் இப்படி செய்தி போடேல ஏண்டு இணைத்தம் , இப்ப புதினம் போடேக்கில நாங்க ஏன் போடக்கூடாது எண்டு

இணைக்கிறம்

இந்த குளுக்கோஸ் ஏத்திற வேலை, ஆறுதல் கூறுகிற , நக்கல் அடிக்கிற வேலைய கைவிடுங்கோ, பிறகு தாங்கள் மட்டும் தான் இங்க நக்கல் அடித்துக் கொண்டிருக்கிற நிலை வரும்

எங்களுக்கு தெரியும் விடியல் தொலைவில் இல்லை எண்டு, எல்லாம் மந்தை தான் எண்டு மேய்க்க நினைக்க வேண்டாம்,

Edited by பல்லவன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.