Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிளாலியில் புலிகளிடம் சரணடைந்த படைச் சிப்பாய்..படம் இணைப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். வடபோர்முனையான கிளாலியில் கடந்த 16ம் திகதி செவ்வாய்க்கிழமை சிறிலங்கா படையினரின் பாரிய முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்ட போது படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் காயங்களுடன் புலிகளிடம் சரணடைந்துள்ளார்.

சரணடைந்த படைத்தரப்பைச் சேர்ந்தவர் 53வது கொமாண்டோ டிவிசனில் பணியாற்றியவர் ஆவார். இவர் தான் சரணடைந்தது குறித்து கூறியுள்ளார். இது தொடர்பான செய்தியை இன்னும் சில மணித்துளியில் சங்கதியில் நீங்கள் பார்க்கலாம்.

கிளாலி மோதலின் போது 60 படையினர் வரை கொல்லப்பட்டனர்., இதில் 8 உடலங்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டு ஒப்படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

http://www.sankathi.com/index.php?mact=New...nt01returnid=51

Edited by kuddipaiyan26

எதுக்கு சும்மா சம்பளத்துக்கு வந்து சாகவேணும் எண்டுயோசிக்கிறாங்களில்லை .......

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எதுக்கு சும்மா சம்பளத்துக்கு வந்து சாகவேணும் எண்டுயோசிக்கிறாங்களில்லை .......

முரட்டு சிங்களவனுக்கு அது எங்கை புரிய போகுது

உண்மைதான் குட்டிப்பையன்... அடுத்த புலிப்பாய்ச்சலிலை கனபேர் அசைலம் அடிப்பினம்போலதான் கிடக்கு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வேல்ஸ் அருஸ் அண்ணை சொல்லுற கூர்முனையால குத்த வந்த ஆள்தானே உவர்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கிளாலி மோதலில் சிறிலங்கா படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் உயிருடன் பிடிப்பு

[ஞாயிற்றுக்கிழமை, 21 டிசெம்பர் 2008, 07:21 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]

யாழ். வடபோர்முனையான கிளாலியில் சிறிலங்கா படையினரின் பாரிய முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்ட போது படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் உயிருடன் பிடிக்கப்பட்டுள்ளார்.

கிளாலியில் கடந்த செவ்வாய்க்கிழமை (16.12.08) சிறிலங்கா படையினர் மேற்கொண்ட முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டது.

இதில் சிறிலங்கா படைத்தரப்பைச் சேர்ந்த 50 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 160 பேர் காயமடைந்திருந்தனர்.

இம்முறியடிப்பின் போது விடுதலைப் புலிகளால் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் உயிருடன் பிடிக்கப்பட்டார்.

kilali_20081221001.jpg

பிடிக்கப்பட்ட படைத்தரப்பைச் சேர்ந்தவர் 53 ஆவது கொமாண்டோ டிவிசனில் ஆறாவது சிங்க படைப் பிரிவில் இருந்துள்ளார். அநுராதபுரம் கல்நாவ பகுதியைச் சேர்ந்த நிசாந்த றணசிங்க என்பவரே இவர் ஆவார்.

ஊடகவியலாளர்களுக்கு அவர் அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:

களத்தில் காயமடைந்த நிலையில் படையினரால் நான் கைவிடப்பட்ட நிலையில் கொல்லப்பட்ட படையினரின் மத்தியில் கிடந்த என்னை விடுதலைப் புலிகள் மீட்டு சிகிச்சைகளை வழங்கி என்னை காப்பாற்றினர்.

kilali_20081221002.jpg

படையில் சம்பளம் அதிகம் என்பதாலும் இரண்டு ஆண்டுகளுக்கு களத்தில் விடப்பட மாட்டடார்கள் என வாக்குறுதி தந்ததாலும் நான் படையில் சேர்ந்தேன். ஆனால், அதற்கு மாறாக குறுகிய நாட்களில் யாழ்ப்பாணத்துக்கு என்னை கொண்டு வந்து ஆறு நாட்களில் இக்களத்தின் காவலரணில் நிறுத்தினர்.

என்னைப் போன்று இவ்வாறு பெருமளவு சிங்கள இளைஞர்கள் ஏமாந்து படையில் சேர்கின்றனர்.

என்னுடன் 35 பேர் ஒரு அணியாக தாக்குதலில் களமிறக்கப்பட்டனர். படையில் சேர்ந்த பின்னர்தான் எனக்கு இந்த நிலைமை தெரியும்.

கடந்த 9 ஆம் நாளில் தான் முகமாலை களத்துக்கு நாம் கொண்டு வரப்பட்டு 13 ஆம் நாள் அதிகாலையில் காவலரண் ஒன்றில் நான் உட்பட்ட நால்வரும் நிறுத்தப்பட்டோம்.

35 பேர் அணியில் என்னுடன் நான்கு பேர் நின்றனர். தாக்குதல் வேளையில் என்னுடன் நின்ற ஏனைய மூவருக்கு என்ன நடந்தது என்பது தெரியாது.

பாடசாலைக் கல்வியில் 7 ஆம் ஆண்டு வரை கல்வி கற்ற எனக்கு தற்போது வயது 22 என்றார் அவர்.

_________________

மூலம்: புதினம்

Edited by Tigerblade

பாருங்கோ ஒன்டும் தெரியா அப்பாவி மாரி படுத்து இருக்கிறான்

சிறிலங்கா படைத்தரப்பு வறிய சிங்கள இளைஞர்களை ஏமாற்றி படைக்கு ஆட்சேர்ப்புச் செய்வதாக விடுதலைப் புலிகளிடம் உயிருடன் பிடிபட்டுள்ள சிங்கள இராணுவச் சிப்பாய் தெரிவித்துள்ளார். கடந்த 13ஆம் திகதி விடுதலைப் புலிகளின் தாக்குதலில் காயமடைந்த நிலையில் பிடிபட்ட நிசாங்க றணசிங்க வயது 22என்ற இந்த இராணுவச் சிப்பாயே இதனைத் தெரிவித்தார்.

இவர் கிளிநொச்சி பொதுமருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வரும்நிலையில் இன்று மாலை ஊடகவியலாளர்கள் அவரைச் சந்தித்து உரையாடினர். தனது சொந்தஊர் அனுராதபுர மாவட்டத்தைச் சேர்ந்த கண்ணேவ எனவும் 7ஆம் ஆண்டுவரை கல்வி கற்றதாகவும் தான் சிங்கறெஜிமென் 53ஆவது படைப்பிரிவைச் சேர்ந்தவரென்றும் கடந்த ஜீலை மாதம் படையில் சேர்க்கப்பட்டபோது தான் சண்டைக்கு அனுப்பப்படமாட்டேன் எனவும் இராணுவம் பிடித்த இடத்தில் இருந்து கடமைபுரிவதுதான் வேலை எனவும் தனக்கு வாக்குறுதியளிக்கப்பட்டதாகவ

தன்னை ஏமாற்றி அடிபாட்டுக்கு கொண்டுவந்தாம் ஆமி... பயத்தில உளறுறார் அண்ணை... அதைவிட சிங்கள இளசுகளுக்கு வரவேண்டாம் எண்டு அட்வைசு வேற :-)

நல்லா காயம் ஆறவிட்டு தோலோட உரிக்க வேணும் உவனை...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

4 பேர் பிடிபட்டிருக்கிறாங்கள். நெருப்படி போல கிடக்கு.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=20221

very very old news man...

ரொம்ப பழைய செய்தி :icon_mrgreen:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

very very old news man...

ரொம்ப பழைய செய்தி :icon_mrgreen:

"Very primitive member" என்று போட்டிருக்கிறார், இதிலிருந்து தெரியவேண்டாம்? : p

Edited by Tigerblade

  • கருத்துக்கள உறவுகள்

very very old news man...

ரொம்ப பழைய செய்தி :lol:

அது ஒன்றுமில்ல.. ஓர்மமாப் புறப்பட்டுவிட்ட சிங்களப் படையினர்.. நெடுங்கேணியைப் பிடிச்சிட்டம் என்று அறிவிச்சிருக்கினம். நீங்கள் அத மறதிட்டு.. உவன் ஒருத்தன்ர கதைக் கேட்டு துள்ளிக்குதிக்கிறியள்.

அவன் தன்ர ஓர்மத்தை வெளிக்காட்டாமல்.. கிளாலியை உளவுபார்க்க வந்திருக்கிறான். பாருங்கோ.. அடுத்த அடியில.. கிளாலி என்ன ஆனையிறவு கூட ஓர்மம் மிக்க சிங்களப் படையினர் வசமாகும். என்று தான் அவர் பழைய செய்தியை போட்டு.. சொல்லிக் காட்டுறார். இது விளங்காம..! அவரைப் போய்... ! :icon_mrgreen::lol::D

Edited by nedukkalapoovan

குறுக்காலைபோவான் அண்ணை கோவிக்ககுடாது..

நீங்கள் டக்ளசின்டை ஆளோ ? அப்பியெண்டா மகிந்தரிட்டை நல்ல சம்பளம் எடுக்கிறியள் போல...

பரவாயில்லை சொன்னால் நாங்களும் கவனமா இருப்பம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்கா படைத்தரப்பு வறிய சிங்கள இளைஞர்களை ஏமாற்றி படைக்கு ஆட்சேர்ப்புச் செய்வதாக விடுதலைப் புலிகளிடம் உயிருடன் பிடிபட்டுள்ள சிங்கள இராணுவச் சிப்பாய் தெரிவித்துள்ளார். கடந்த 13ம் திகதி விடுதலைப் புலிகளின் தாக்குதலில் காயமடைந்த நிலையில் பிடிபட்ட நிசாங்க றணசிங்க வயது 22 என்ற இந்த இராணுவச் சிப்பாயே இதனைத் தெரிவித்தார்.

இவர் கிளிநொச்சி பொதுமருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வரும் நிலையில் இன்று மாலை ஊடகவியலாளர்கள் அவரைச் சந்தித்து உரையாடினர். தனது சொந்த ஊர் அனுராதபுர மாவட்டத்தைச் சேர்ந்த கண்ணேவ எனவும் 7ம் ஆண்டுவரை கல்வி கற்றதாகவும் தான் சிங்கறெஜிமென் 53வது படைப்பிரிவைச் சேர்ந்தவரென்றும் கடந்த ஜீலை மாதம் படையில் சேர்க்கப்பட்டபோது தான் சண்டைக்கு அனுப்பப்படமாட்டேன் எனவும் இராணுவம் பிடித்த இடத்தில் இருந்து கடமைபுரிவதுதான் வேலை எனவும் தனக்கு வாக்குறுதியளிக்கப்பட்டதாகவ

  • கருத்துக்கள உறவுகள்

அது ஒன்றுமில்ல.. ஓர்மமாப் புறப்பட்டுவிட்ட சிங்களப் படையினர்.. நெடுங்கேணியைப் பிடிச்சிட்டம் என்று அறிவிச்சிருக்கினம். நீங்கள் அத மறதிட்டு.. உவன் ஒருத்தன்ர கதைக் கேட்டு துள்ளிக்குதிக்கிறியள்.

சிங்களப் படையினர் தாங்கள் இப்போதும் வெற்றியை நோக்கித்தான் பயணிக்கிறோம் என்பதை உணர்த்த நெடுங்கேணியைப் பிடித்துள்ளனர். நாளை முள்ளியவளையையும் ஒட்டிசுட்டானையும் பிடிக்கலாம்.. அவர்களிடம் தேர்ச்சி பெற்ற படையணிகள், நவீன ஆயுதங்களின் பலம் வற்றாமல் இருக்குமட்டும் முன்னுக்கு வந்துதானே ஆகவேண்டும்.

டக்ளஸ், ஆனந்தசங்கரி போன்றோர் யாழில் தேர்தல் நடவடிக்கைகளில் சுறுசுறுப்பாக இயங்கத் தொடங்கியுள்ளனர். வரும் தேர்தலில் (எப்ப வரும் என்று தெரியாது) தமிழ்மக்களினால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களாக மாறும்போது அவர்களுடன் சேர்ந்து மகிந்த தரும் நியாயமான தீர்வை ஏற்றுக்கொள்வதுதானே தமிழர்கள் தமது மூதாதையர்கள் வாழ்ந்த மண்ணில் பூண்டோடு அழியாமல் நிலைத்திருக்க உதவும்.

A new Task Force 4, established on Saturday, was deployed in an area in the Weli Oya sector yesterday. Troops in this sector are yet to reach the fortified defences of the guerrillas.

The setting up of a Task Force 5 is now on the Army's drawing boards. With this in mind, the recruitment drive is to be stepped up. Last year, more than 32,000 responded to the Army's recruitment drive. This was the result of wide publicity to the territorial gains made by them. From January to November this year, 38,000 have responded. The Army also hopes to expand its specialised units including Special Forces and the Commandos.

- SundayTimes situation report December 21, 2008

வேஸ்ட் ஒப் டைம்!! ஒரு வைத்தியசாலை கட்டிலையும் வேஸ்ட் ஆக்கி ..... செலவு வேறை ..... சும்மா ..... ஒரு ஆறடிக்குள் முடிக்கிறதை ....இழுத்து

ஆமா குறுக்ஸ்!! கடந்த சில மாதங்களுக்கு முன்பே ஏறக்குறைய நூறு பேர் மாட்டு எண்டு எங்கேயோ வாசித்த ஞாபகம்!!! அந்த நூறுக்கு இல்லாத விளம்பரம், இப்ப மட்டும் இந்த ஒண்ணுக்கு ஏன்????????????...

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களப் படையினர் தாங்கள் இப்போதும் வெற்றியை நோக்கித்தான் பயணிக்கிறோம் என்பதை உணர்த்த நெடுங்கேணியைப் பிடித்துள்ளனர். நாளை முள்ளியவளையையும் ஒட்டிசுட்டானையும் பிடிக்கலாம்.. அவர்களிடம் தேர்ச்சி பெற்ற படையணிகள், நவீன ஆயுதங்களின் பலம் வற்றாமல் இருக்குமட்டும் முன்னுக்கு வந்துதானே ஆகவேண்டும்.

டக்ளஸ், ஆனந்தசங்கரி போன்றோர் யாழில் தேர்தல் நடவடிக்கைகளில் சுறுசுறுப்பாக இயங்கத் தொடங்கியுள்ளனர். வரும் தேர்தலில் (எப்ப வரும் என்று தெரியாது) தமிழ்மக்களினால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களாக மாறும்போது அவர்களுடன் சேர்ந்து மகிந்த தரும் நியாயமான தீர்வை ஏற்றுக்கொள்வதுதானே தமிழர்கள் தமது மூதாதையர்கள் வாழ்ந்த மண்ணில் பூண்டோடு அழியாமல் நிலைத்திருக்க உதவும்.

புலிகள் தமது படையணிகளை நெடுங்கேணி உட்பட பல பிரதேசங்களில் இருந்து ஏலவே விலக்கிவிட்டனர். இந்த நிலையில்.. அவை இராணுவத்தால் சண்டை இட்டுப் பிடிக்கப்படவில்லை என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்..!

டக்கிளஸ்.. சங்கரி.. இப்ப என்ன தலைவர்களாக இல்லாமலா இருக்கினம். அவங்களப் பொறுத்தவரை சிங்களப் படையினர் இருக்கும் வரை.. பதவி என்பது நிரந்தரம். பாதுகாப்பு என்பது நிரந்தரம். வதிவிடம் என்பது கொழும்பில் நிரந்தரம்..! :icon_mrgreen:

நல்லா காயம் ஆறவிட்டு தோலோட உரிக்க வேணும் உவனை...

நல்ல மனிதாபிமானமுங்கோ

அப்படியும் புத்தி வாராது

வேஸ்ட் ஒப் டைம்!! ஒரு வைத்தியசாலை கட்டிலையும் வேஸ்ட் ஆக்கி ..... செலவு வேறை ..... சும்மா ..... ஒரு ஆறடிக்குள் முடிக்கிறதை ....இழுத்து

ஆமா குறுக்ஸ்!! கடந்த சில மாதங்களுக்கு முன்பே ஏறக்குறைய நூறு பேர் மாட்டு எண்டு எங்கேயோ வாசித்த ஞாபகம்!!! அந்த நூறுக்கு இல்லாத விளம்பரம், இப்ப மட்டும் இந்த ஒண்ணுக்கு ஏன்????????????...

இவரிடம் இருந்து நிறைய விடயங்கள்(இரகசியங்கள்) கறக்கலாம்....

  • கருத்துக்கள உறவுகள்

இவரிடம் இருந்து நிறைய விடயங்கள்(இரகசியங்கள்) கறக்கலாம்....

ஆமாம். ஏழாம் வகுப்பு மட்டும் படித்துவிட்டு அண்மையில் இராணுவத்தில் சேர்ந்தவர் நிரம்ப இராணுவ இரகசியங்களை தன்னுள் வைத்திருப்பார்! :icon_mrgreen:

ஜஙரழவந யெஅநஸ்ரீ'கிருபன்' னயவநஸ்ரீ'னுநஉ 21 2008இ 06:29 Pஆ' pழளவஸ்ரீ'471053'ஸ

சிங்களப் படையினர் தாங்கள் இப்போதும் வெற்றியை நோக்கித்தான் பயணிக்கிறோம் என்பதை உணர்த்த நெடுங்கேணியைப் பிடித்துள்ளனர். நாளை முள்ளியவளையையும் ஒட்டிசுட்டானையும் பிடிக்கலாம்.. அவர்களிடம் தேர்ச்சி பெற்ற படையணிகள்இ நவீன ஆயுதங்களின் பலம் வற்றாமல் இருக்குமட்டும் முன்னுக்கு வந்துதானே ஆகவேண்டும்.

டக்ளஸ்இ ஆனந்தசங்கரி போன்றோர் யாழில் தேர்தல் நடவடிக்கைகளில் சுறுசுறுப்பாக இயங்கத் தொடங்கியுள்ளனர். வரும் தேர்தலில் (எப்ப வரும் என்று தெரியாது) தமிழ்மக்களினால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களாக மாறும்போது அவர்களுடன் சேர்ந்து மகிந்த தரும் நியாயமான தீர்வை ஏற்றுக்கொள்வதுதானே தமிழர்கள் தமது மூதாதையர்கள் வாழ்ந்த மண்ணில் பூண்டோடு அழியாமல் நிலைத்திருக்க உதவும்.

ஜஃஙரழவநஸ

================================================================================

===================================

கிருபன்..

அப்ப முடிவா என்ன சொல்ல வாறியள்

போராடி பிரயோசனமில்லை... போராளியள் எல்லாராயும் வீட்டைபோங்கோ எண்டா?

புலிகளுக்கு பலம் இருக்கு.. .. பெரும்பாலான மக்கள் பலமிருக்கு.... அதைவிட தானைத் தலைவன் இருக்கிறார்...

இன்னும் தமிழர் திருவிழா அபிசேகம் தான் நடக்குது... நீங்கள் அதுக்கிடையில தேர் தீர்த்தம் பார்க்கோணும் எண்டு அவசரப்படுறியள்... கொன்சம் பொறுங்கோ...அவசரப்படாதேயுங்கோ..

. உங்களைமாதிரி தான் மகிந்த அங்கிளும் ஓயாதஅலைகள் நாலுக்கு அந்தரப்படுறார்.... எங்கடை சனம் அழியாது எவ்வளவு பிரச்சனைக்கையும் வீரப்பிறப்புகள் நடந்துகொண்டுதான் இருக்கு தமிழீழத்திலே..

அதுக்கிடையிலை ஏன் தமிழர்ர பொறுப்பை சதம் பெறா சிங்கள இனவாதியளுக்கு குடைபிடிக்கிறவனின்டை கையில குடுக்க வெளிக்கிடுறியள்.... அதைவிட தமிழர் நாக்க புடிங்கிட்டு சாகலாம் அப்பு

Edited by UK_podiyan

குறுக்காலைபோவான் அண்ணை கோவிக்ககுடாது..

நீங்கள் டக்ளசின்டை ஆளோ ? அப்பியெண்டா மகிந்தரிட்டை நல்ல சம்பளம் எடுக்கிறியள் போல...

பரவாயில்லை சொன்னால் நாங்களும் கவனமா இருப்பம்

யூ.கே பொடியன் இந்த குறுக்காலை போனவர் பச்சோந்தி மாதிரி அடிக்கடி நறிம் மாற்றுவார். ஆமி அடித்தால் அங்கை புலிகள் அடித்தால் இங்கை அவரின் நிறம் இன்னமும் தெரியவில்லை. நீங்கள் கண்டு பிடித்தால் எனக்கும் சொல்லுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன்..

அப்ப முடிவா என்ன சொல்ல வாறியள்

போராடி பிரயோசனமில்லை... போராளியள் எல்லாராயும் வீட்டைபோங்கோ எண்டா?

புலிகளுக்கு பலம் இருக்கு.. .. பெரும்பாலான மக்கள் பலமிருக்கு.... அதைவிட தானைத் தலைவன் இருக்கிறார்...

இன்னும் தமிழர் திருவிழா அபிசேகம் தான் நடக்குது... நீங்கள் அதுக்கிடையில தேர் தீர்த்தம் பார்க்கோணும் எண்டு அவசரப்படுறியள்... கொன்சம் பொறுங்கோ...அவசரப்படாதேயுங்கோ..

. உங்களைமாதிரி தான் மகிந்த அங்கிளும் ஓயாதஅலைகள் நாலுக்கு அந்தரப்படுறார்.... எங்கடை சனம் அழியாது எவ்வளவு பிரச்சனைக்கையும் வீரப்பிறப்புகள் நடந்துகொண்டுதான் இருக்கு தமிழீழத்திலே..

அதுக்கிடையிலை ஏன் தமிழர்ர பொறுப்பை சதம் பெறா சிங்கள இனவாதியளுக்கு குடைபிடிக்கிறவனின்டை கையில குடுக்க வெளிக்கிடுறியள்.... அதைவிட தமிழர் நாக்க புடிங்கிட்டு சாகலாம் அப்பு

ஆமாம். எல்லோரும் எதிர்பார்க்கும் வலிந்த தாக்குதல் தொடங்கும்போது ஆடிக்காற்றில் அம்மி பறந்தது மாதிரி சிங்கள இராணுவம் மதவாச்சிக்கு அங்கால் ஓடும். தப்பி ஓடமுடியாதவர்கள் கடலுக்குள் விழுந்து சாவர்கள்.. சிங்கள இராணுவத்துக்கே இந்தக் கதியென்றால், ஒட்டுண்ணிகளின் கதி அதோ கதிதான்! எனவே அவர்களை நம்பி இப்ப ஒன்றும் செய்யக்கூடாது.

தப்பித் தவறி அடுத்த வருட மார்கழியிலும் அவர்கள் பதவியில் அமர்ந்து தமிழர்களை ஆண்டுகொண்டிருந்தால் என்னாவது? வாழும் சந்தர்ப்பத்தை தவறவிடக்கூடாதல்லவா!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.