Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பாலஸ்தீனம்: மரணத்தருவாயில் தாயும் சேயும்...!

Featured Replies

image001.jpg

image002.jpg

image003.jpg

image004.jpg

மனிதநேயம் எங்கே....? இஸ்ரேலின் இனவெறி படுகொலையின்போது மரணத்தருவாயில் நிகழ்ந்த பாசப்போராட்டம்.

மரணவேலையில் என்ன சொல்லத்தோன்றியதோ இந்த சிறுவனின் தாய்க்கு...

வார்த்தைகள் இல்லை சொல்வதற்கு... புகைப்படங்கள் மட்டுமே சொல்லும் ஆயிரமாயிரம் உண்மைச்சம்பவங்கள் மெளனமொழியில்....

  • கருத்துக்கள உறவுகள்

யூதர்களே உங்களை ஹிட்லர் துரத்தி துரத்தி அடித்ததில் தவறு ஏதுமில்லை...

  • கருத்துக்கள உறவுகள்

image001.jpg

image002.jpg

image003.jpg

image004.jpg

மனிதநேயம் எங்கே....? இஸ்ரேலின் இனவெறி படுகொலையின்போது மரணத்தருவாயில் நிகழ்ந்த பாசப்போராட்டம்.

மரணவேலையில் என்ன சொல்லத்தோன்றியதோ இந்த சிறுவனின் தாய்க்கு...

வார்த்தைகள் இல்லை சொல்வதற்கு... புகைப்படங்கள் மட்டுமே சொல்லும் ஆயிரமாயிரம் உண்மைச்சம்பவங்கள் மெளனமொழியில்....

எந்த இனமென்றாலும், அரசென்றாலும் அதனது ஆக்கிரமிப்பு மனோபாவம் ஒன்றே. அதற்காக எதையும் செய்யத் தயங்காது எனபதே இன்றைய உலகு தரும் செய்தி. ஆனால் ஆக்கிரமிப்பாளரோ, இனவழிப்பாளரோ நீண்டு நிலைக்க முடியாது என்பது ஹிட்லர் முதல் மிலோசிவிக் வரை வரலாறு தொட்டுச் செல்கிறது.

தாயகத்திலையும் உப்பிடி நுற்றுக்கணக்கான சம்பவங்கள் நடந்தது நடந்து கொண்டிருக்கு. ஆனால் அவை எல்லாம் உப்பிடி காட்சிப்படுத்தப்பட்டு சர்வதேசத்தின் கவனத்துக்கு கொண்டு வரப்படாது. ஆமிகாறன் விட்டுட்டு போன தண்ணிப்போத்தல், சப்பாத்து, தனது உயிருக்கு மதிப்பளிச்சு எறிஞ்சுவிட்டுப்போன சிறு ஆயுதங்கள், உருக்குலைந்த எதிரியின் உடல்கள் போன்றவற்றிலான் அக்கறையும் காதலும்.

இப்படிப்பட்ட வினோதமான ஆயுதக்குழு தன்னை தேசியவிடுதலை இயக்கம் என்று சொல்லி கொண்டு சர்வதேச அங்கீகாரம் வேறை கேக்குது.

காசா மீது நடக்கும் தாக்குதலுக்கு சர்வதேச அளவில் பொதுமக்கள் காட்டும் எதிர்ப்பு எங்கே தாயக அவலம் பற்றிய சர்வதேச அளவிலான அடிப்படை அறிவு எங்கே?

எமது போராட்டத்தின் (முப்படைகளை சொந்த மக்களின் உதவியுடன் உருவாக்கியிருந்தாலும்) நியாயத்தை எமது இனம் சந்ததி சந்ததியாக எதிர்கொண்ட அவலங்கள் அழிவுகளை வெளிக் கொண்டுவருவதன் மூலம் உணரவைக்காது முன்னெடுக்கப்படும் எந்த இராணுவ சாகசத்திற்கும் அங்கீகாரம் கிடைக்கப் போவதில்லை.

மாறாக அப்படியான முயற்சிகளை அழிப்பதற்கு சிங்களத்திற்கு உதவும் நிலையில் தான் சர்வதேசம் இருக்கும்.

name="allowFullScreen" value="true"></param><param name="allowscriptaccess" value="always"></param><embed src="

type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="425" height="344"></embed></object>">

name="allowFullScreen" value="true"></param><param name="allowscriptaccess" value="always"></param><embed src="
type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="425" height="344"></embed></object>" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">

சிலது எங்கயாவது மப்பில கிடந்திட்டு இங்க வாறது

நாம் எம் தமிழ் ஊடகங்களில் மட்டும் இப்படி வீடியோக்களை போட்டுக் கொண்டும், அதைப் பற்றி பக்கம் பக்கமாக எழுதியும் வருவதால் என்ன பயன்? ஆகக் குறைந்தது தமிழ் நெட் கூட அதிகம் இத்தகைய படங்களை பிரசுரிப்பது இல்லை. இன்று இருக்கும் ஈழ சார்பு ஆங்கில ஊடகங்களில் தமிழ்நெட் மாத்திரம் தான் ஓரளவுக்கேனும் சர்வதேச ஊடகங்களால் அரசுகளால் மதிக்கப்படும் ஊடகம். அதில் கூட இப்படியானது வருவது மிக குறைவு. நாம் பரவி விரிந்து சர்வதேசம் எங்கும் வியாபித்து இருக்கும் சூழ்நிலையில் இவற்றை செய்ய மிக இலகுவானதாக இருக்க வேண்டும்...ஆனால் அப்படி இல்லையே.

யு டியூப் தமிழ் ஊடகமா? :wub:

மற்றும் சர்வதேசம் காட்டும் எதிர்ப்பால் இவர்களுக்கு என்ன பயன்? :)

தாயகத்தில் நடக்கும் சம்பவங்கள் காட்சிபடுத்தவில்லை எண்ட கு.போ இன் கருத்திற்கு தான் இதை இணைத்தேன்,

தமிழ்நெட் இல் வீடியோக்கள் இணைக்கப்படவேண்டும் , இது காலத்தின் தேவை

Edited by பல்லவன்

1.3-1.5 billion இஸ்லாமியர்கள், 8 இஸ்லாமிய நாடுகள் , 12 இஸ்லாத்தை மதமாக கொண்ட நாடுகள்

ஏன் இவர்களால் பலஸ்தீனியர்களை பாதுகாக்க முடியவில்லை?

ஏன் ஹமாஸ் இன்றும் அதிக சேதத்தை விளைவிக்காத , உள்ளுர் தயாரிப்பு ரொக்கட்ட ஏவிக்கொண்டிருக்கிறது?

இந்த படங்கள பார்த்து உலகம் ஒரு நல்ல தீர்வை பெற்று தரும் எண்டா??

Edited by பல்லவன்

உந்த விடியோ வரவேற்கத்தக்கது. கிளிநொச்சி நகரில இருந்து வெளிக்கிட்டப்பிறகு ததேதொ கிடைச்ச ஞானமோ?

2005 இல இருந்து தற்காப்பு யுத்தம் நடத்திய படி யுத்தநிறுத்த உடன்பாட்டில் இருந்து விலகாது இருப்பதாக சொல்பவர்கள் இதுவரை உப்படி எத்தனை ஆவணங்களை வெளியிட்டார்கள்?

ஈழப்போர் 4 இல் இதுவரை 5000 மேற்பட்ட மக்கள் இறந்து விட்டார்கள் 15000 மேற்பட்டவர்கள் காயப்பட்டிருக்கிறார்கள். வடக்கிலும் கிழக்கிலும் 8 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் புதிதாக இடப்பெயர்ந்திருக்கிறார்கள். இந்தளவு அவலங்களும் ஏன் பலஸ்தீன அவலங்கள் வெளிவருவது போல் ஆதாரபூர்வமாக வெளிவரவில்லை? இதற்குரிய பொறுப்பு விடுதலைப்புலிகளின் தமிழ்தேசிய ஊடக கட்டமைப்புகளிற்கு தான் உண்டு. 2006 இல் புலிகளின் குரல் கலையகம் சிறீலங்கா விமானப்படையால் தாக்கப்பட்டு அங்குள்ளவர்கள் இறந்த பொழுது அவர்களை ஊடகத்துறையாளர்களாக RSF இனங்கண்டிருந்தது. மக்களின் அவலத்தை மைய்யப்படுத்தி NTT & VoT உம் இயங்கினால் அதை வரவேற்க அங்கீகரிக்க சர்வதேசம் ஓரளவாகுதல் முனையும். ஆனால் நடப்பது?

இதுவரை எத்தனை விமானத்தாக்குதல்களை ஆவணப்படுத்தி வெளியிட்டிருக்கிறார்கள்?

முகாங்கள் மீதான தாக்குதல்களை வைத்து ஆவணங்கள் செய்வதில் இருக்கும் அக்கறை மக்களின் அவலங்களை சர்வதேசத்திற்கு கொண்டுவருவதில் தேசிய தலமை தேசிய தொலைக்காட்சி என்று சொல்பவர்களிற்கு இல்லை. வன்முறை விரும்பிகள் ஆயுததாரிகள் தமது சாகசங்களை ஆவணப்படுத்தி பணம்பார்க்கும் afganitan/african war loads கூட்டமாகத்தான் சர்வதேசத்திற்கு நடந்து காட்டுகிறார்கள்.

Edited by kurukaalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

குறுக்காலபோவனின் குற்றச்சாட்டு முற்றிலும் ஏற்புடையதல்ல. ஏனெனில்.. எமது மக்கள் படும் துயரங்களை தமிழகத்துக்கு கொண்டு போனது கூட தாயக வீடியோதான். அதுமட்டுமன்றி தமிழ்நெட் போன்ற ஊடகங்கள்.. உடனுக்குடன் மக்களின் பாதிப்புப் பற்றிய படங்களை வெளியிட்டே வருகின்றன. அவற்றில் சில பிபிசி,ரொய்டர் போன்ற செய்தி ஸ்தாபனங்களால் எடுத்துப் பாவிக்கப்பட்டுள்ளன.

இதில் உள்ள படங்களைப் பார்த்தால்.. கொங்கோ இராணுவம் வன்னியில் நிற்பதாக குறுக்காலபோவான் இனங்காண்பாரா..??!

குறுக்காலபோவனின் கோரிக்கையில்.. இந்த இன அழிப்புப் போரில் தமிழ் மக்களின் பாதிப்புக்களை முன்னிலைப்படுத்தி வெளியிட வேண்டும் என்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதே. ஆனால் அதற்காக.. கொங்கோ.. ஆபிரிக்கா போன்ற ஒப்பீடுகள்.. களப் படங்களை பாவிப்பது பற்றிய அறியாமையின் விளைவுகள் என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டி இருக்கிறது.

http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/7811360.stm

25_12_08_vanni_01.jpg

http://www.tamilnet.com/art.html?catid=79&artid=27911

Edited by nedukkalapoovan

சிலது எங்கயாவது மப்பில கிடந்திட்டு இங்க வாறது

யாருக்கு மப்பு எண்டு சொல்லுறியள் ???

இதை மினைக்கட்டு ஆங்கிலத்திலும் பிரஞ்சிலும் மொழிபெயர்த்து youtube ல் இணைத்த எனக்கா ??? :(

உந்த விடியோ வரவேற்கத்தக்கது. கிளிநொச்சி நகரில இருந்து வெளிக்கிட்டப்பிறகு ததேதொ கிடைச்ச ஞானமோ?

இது த.தே.தொ யில் இணைக்கப்பட்ட வீடியோதான். அதை மொழி பெயர்த்து இணைத்த எனக்கு மப்பு எனகிறார். :D

இதையும் தான் இணைத்தேன் எனக்கு மப்புதான்... :D

யாருக்கு மப்பு எண்டு சொல்லுறியள் ???

இதை மினைக்கட்டு ஆங்கிலத்திலும் பிரஞ்சிலும் மொழிபெயர்த்து youtube ல் இணைத்த எனக்கா ??? :(

தாயகத்தில் நடக்கும் சம்பவங்கள் காட்சிபடுத்தவில்லை எண்ட கு.போ இன் கருத்திற்கு தான் இதை இணைத்தேன்,

தாயகன், நல்ல முயற்சி ,பாராட்டுக்கள் , தொடர்ந்து செய்யுங்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.