Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இராணுவ வெற்றிக்கு கருணாவின் பிரிவு காரணமல்ல: இராணுவத் தளபதி

Featured Replies

உண்மையில் ஆளணீ பற்றாக்குறை,பணப் பற்றாக்குறை போன்றவற்றீனால் தான் பின் வாங்குகீறார்கள் என்றால் மக்கள் என்னும் கூட உதவுவார்கள்.

புலிகளுக்கு எப்போதும் ஆளணீ பற்றாக்குறை,பணப் பற்றாக்குறை இருக்கதான் செய்கிறது. இதனை பலதடவைகள் தளபதிகள் கூறியிருக்கிறார்கள். ஆனால் இதனை உணராது பரபரப்பு போன்ற பத்திரிகைகளையும், ஆய்வளார்களையும் நம்பி ஆதிதநம்பிக்கையை வளர்த்தது உங்களின் பிழை. புலிகள் உதவி கேட்க ஒளித்து ஒடியவார்கள். இப்ப புலி பின்வாங்குது என்று கவலைப்பட்டு பலன் இல்லை. புலிகளை பலப்படுத்த என்ன செய்யலாம் என்று சிந்திக்கவும். நாங்கள் முதல் கொடுத்துக்க்கு புலிகள் எதாவது செய்தால் தான் உதவமுடியும் என்று கூறமால் நீங்கள் இப்ப உதவினால்தான் அவர்களால் செய்யமுடியும் என சிந்திக்கவும்.

புலிகளுக்கு எப்போதும் ஆளணீ பற்றாக்குறை,பணப் பற்றாக்குறை இருக்கதான் செய்கிறது. இதனை பலதடவைகள் தளபதிகள் கூறியிருக்கிறார்கள். ஆனால் இதனை உணராது பரபரப்பு போன்ற பத்திரிகைகளையும், ஆய்வளார்களையும் நம்பி ஆதிதநம்பிக்கையை வளர்த்தது உங்களின் பிழை. புலிகள் உதவி கேட்க ஒளித்து ஒடியவார்கள். இப்ப புலி பின்வாங்குது என்று கவலைப்பட்டு பலன் இல்லை. புலிகளை பலப்படுத்த என்ன செய்யலாம் என்று சிந்திக்கவும். நாங்கள் முதல் கொடுத்துக்க்கு புலிகள் எதாவது செய்தால் தான் உதவமுடியும் என்று கூறமால் நீங்கள் இப்ப உதவினால்தான் அவர்களால் செய்யமுடியும் என சிந்திக்கவும்.

சரியாக சொன்னீர்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

நான் முதலே கூறீனேன் புலிகள் இராஜ தந்திர நோக்கங்களையும்,அரசியல் நோக்கங்களையும் கொண்டுடிருந்தால் அது பற்றீ நாங்கள் கதைக்க தேவையில்லை.மக்களை போராட்டத்தின் பால் ஒன்றிணைத்து அவர்களையும் பங்காளர்களாக மாற்ற ஒரு தெளீவான நிலை அவசியம்.புலிகளுக்கு ஆளணீ பற்றாக்குறை,பணப் பற்றாக்குறை இருந்தாலும் இப்படி பின் வாங்கும் அளவிற்கு நிலைமை இருக்காது.நாங்கள் குடுத்தற்கு வேலை செய்ய புலிகள் ஒன்ரும் இயந்திரம் இல்லை.நான் என் மனக்குறை எழுதினேன்.எல்லோருக்கும் இந்த கவலை தான் ஆனால் ஒருதரும் துணீந்து எழுத மாட்டார்கள்,அல்லது தெளீவாக இருப்பது போல் காட்டி கொள்வார்கள்.

உமை என் கூட பிறந்து,வளர்ந்த மாதிறீ எவ்வாறூ நீங்கள் இப்படி கூறூவீர்கள் //புலிகள் உதவி கேட்க ஒளித்து ஒடியவார்கள்// ஏதோ நீங்கள் தான் புலிக்கு உதவிறதாகவும் மற்றவர்கள் ஓன்ரும் செய்யாத மாதிரியும் கதைக்க வேண்டாம்.நான் சிந்தித்தபடியால் தான் கேள்வி கேட்டேன்.உங்கலுக்கு தான் எல்லாம் தெரியும் என்ரும் மற்றையவர்கலுக்கு ஒன்ரும் தெரியாத மாதிரி கதைக்க வேண்டாம்.

உமை என் கூட பிறந்து,வளர்ந்த மாதிறீ எவ்வாறூ நீங்கள் இப்படி கூறூவீர்கள் //புலிகள் உதவி கேட்க ஒளித்து ஒடியவார்கள்// ஏதோ நீங்கள் தான் புலிக்கு உதவிறதாகவும் மற்றவர்கள் ஓன்ரும் செய்யாத மாதிரியும் கதைக்க வேண்டாம்.நான் சிந்தித்தபடியால் தான் கேள்வி கேட்டேன்.உங்கலுக்கு தான் எல்லாம் தெரியும் என்ரும் மற்றையவர்கலுக்கு ஒன்ரும் தெரியாத மாதிரி கதைக்க வேண்டாம்.

நான் பொதுவாக தான் சென்னேன். நீங்கள் எழுதிய ஆளணீ பற்றாக்குறை,பணப் பற்றாக்குறையை மேல்கோள்காட்டி எழுதும் போது இக்கருத்தையும் அதனுடன் இனைத்து எழுதிவிட்டேன். இதனால் நீங்கள் உங்களுக்கு எழுதியதாக உணர்ந்து விட்டீர்கள். தவறாக உணரும் படி எழுதியதுக்கு மன்னிக்கவும்

Edited by உமை

  • கருத்துக்கள உறவுகள்

இரகுநாதனின் சிந்தனை மாற்றம் யதார்தமானது. மக்களில் உண்மையான அக்கறையுடன் எந்தவித கவர்சிக்குள்ளும் சிக்காமல் சிந்திக்கும் போது தோன்றுவது.

பல காலங்களுக்கு முன்னரே இவற்றில் சிலவற்றை சிலர் இங்கே வெவ்வேறு நேரங்களில் குறிப்பிட்டனர். அதாவது சமாதானகாலத்தில் நானும் யுத்தத்தை ஆதரித்த போது "சமாதானம்" என்பவர் "இது இறுதிச்சந்தர்ப்பம தவறவிடக்கூடாது", "இறுகப்பற்றிக் கொள்ள வேண்டும்;", "ஒத்தகுரலி;ல் சமாதானம் வேண்டும் என்று குக்குரல் இடுங்கோ" என்றெல்லாம் கெஞ்சினார். அவரை பரிகசித்த எல்லோரும் அவர் ஒரு கூலி என்று விமர்சித்து துரத்தினர்.

பின்னர் குறுக்காலபோவானும் (இவையெல்லாம் இடம்பெற முன்னரே) புலிகளின் பலம் குறித்த மிகைப்படுத்தல்களை கண்டித்து குட்டு வாங்கினார்.

சிங்களப்பகுதிகளில் ராணுவஇலக்குகள் மீதான தாக்குதல்கள் பொதுமக்கள் இலக்குளாக மாறியபோது நான் அதை கண்டித்தேன். அதற்கு என்னுடைய சுநலமே காரணம் என்று பரிகசித்தனர். அதிகம் ஏன் ரகுநாதனே கொல்லப்பட்ட மக்கள் தொகை காணது என்று வருத்தப்பட்டுக் கொண்டார். போதாக்குறைக்கு அமரர் தமிழ் செல்வனும் "இனி தெற்கில் தான் யுத்தம் என்று கூறி" தலையில் மண்ணை வாரி போட்டுக் கொண்டார்.

யுத்தத்தில் இருந்து விலகி ஊரில் இருந்த சாதாரண சிங்கள மக்களையும் மற்றும் 3 கட்சிகளாக (சி.சு.க, ஐ.தே.க, ம.வி.மு) பிளவு பட்டிருந்த சிங்களவர்களையும் ஒன்று சேர்த்த பெருமை நம்மையே சாரும்.

இன்று ஒவ்வொரு பேருந்து தரிப்பிடத்திலும் மஞ்சள் நிற மேற்சட்டையில் "பொதுமக்கள் பாதுகாப்பு குழு" என்ற வாசகத்துடன் நிற்கும் சுமார் 50 வயது தொடங்கி 65 வயதான முதியவர்களான முன்னாள் அரச சேவகர்களை உசுபேத்திவிட்ட பெருமையும் எங்களையே சாரும்!

இங்கு சிங்கள களயாதார்த்தத்தை தெரிவிக்க முயன்ற போது, தலைக் கேறிய புலிப்போதை தணிந்துவிடும் என்று சிலர் குறைபட்டுக் கொண்டார்கள்!

வெளிநாடுகளில் மக்கள் அவலங்களை கூறி இரஞ்சுவதை விடுத்து இராணுவ வெற்றிகள், இராணுவச் சமநிலை, நிழல் நிர்வாகம் என்று அவர்களை முகஞ்சுளிக்க வைத்தார்கள். இன்று அவர்கள் அமைதியாக கைகட்டி வேடிக்கைபார்ப்பதற்கு காரணம் யார்?

இங்கு சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் மக்கள் அவலங்களை மட்டும் ஆவணப்படுத்தும் ஒரு செயற்பாட்டை முன்மொழிந்து ஆரம்பித்தோம் வெறும் 5 பேர் பங்கு கொண்டார்கள். இப்போதுதான் அது போன்ற பல ஆவணப்படுத்தல்கள் மின்னஞ்சலில் உலாவுகின்றன.

சிலர் மீண்டும் 4 ஆம் கட்ட ஈழப்போர் அதன் பின் 3 ஆம் கட்ட சமாதானம் அல்லது ஒரு படி மேலாக நேராகவே தமிழீழம் என்று போரின் வீச்சுக்கு அப்பால் இருந்து கனவு காண்கின்றனர்.

நிச்சயம் எங்களுக்கு புதிய மாற்றம் அவசியம்! அது என்ன என்று எனக்கும் தெரியாது, ஆனால் அது குறித்து பல வழிகளில் நாம் சிந்திக்க வேண்டும்!

அது உங்களுக்கும் தெரியாது என்றால் ஒதுங்கி நில்லுங்கள்.

தெரிந்தவர்களாக புலிகள் தம்மை அடையாளம் இடர்கள் பல வந்த இன்றல்ல இன்னுலகே தேடிவந்த நேற்றல்ல என்று தம்மை புலிகள் என்று அடையாளம் கொண்டாரோ அன்றிலிருந்தே அதையே சொல்கின்றார் செய்கின்றார் அதெற்கெனவே செத்துமடிகி;னறார். அவர்களுக்கான எமது ஆதரவு உமக்கு புலிபோதையாய் தெரிவது எப்படியென எமக்கு தெரியும்.

மக்கள் நலன் காக்கும் நாடகமாடி உங்கள் யாழ்கள உறுப்பினர் பதவியைகாத்து நீங்கள் விசம்கக்கி இங்கே ஆகப்போவது ஒன்றுமில்லை என்பது என் பணிவான கணிப்பு. வேடங்களை தமிழர்களாகிய நாம் இப்போதுதான் பார்க்கவில்லையே. சாமாதானம் பாடி ஆக ஒன்றுமி;ல்லை இ;ந்த அசமாதான உலகில் என்பதை நாம் சொல்லவி;ல்லை இன்று இஸ்ரேல் காசாவில் சொல்கிறது வேண்டுமென்றால் முகவரி இழந்துபோன சாமாதானத்தை அழைத்து சென்று நீங்கள் காசாவில் சாமாதானம் பாடுங்கோ நிச்சயம் என் ஆதரவும் உமக்கிருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த் தேசியத்தை எழுச்சி கொள்ளவைத்து தற்போதும் முண்டுகொடுத்துக் கொண்டிருப்பது புலிகள்தான்.. புலிகள் பலவீனப்படும்போது தமிழ்த் தேசியம்தான் பலவீனமாகின்றது.

தற்போதைய பலவீனமாக நிலையில் இருந்து தமிழ்த் தேசியம் எழுச்சி பெறாவிட்டால் இந்தியத் தமிழர், முஸ்லிம்கள் போன்ற சிறுபான்மையினத்தின் அரசியல் தலைமைகள் தமது மக்களின் நலன்களைப் பாதுகாக்கத் தவறி தத்தமது சொந்த வளர்ச்சியில் கண்ணும் கருத்துமாக இருப்பதுபோல ஈழத்தமிழர்களின் எதிர்கால அரசியல் தலைமைகளாகிய கிழக்கு வெள்ளிகளும், வடக்கு வசந்தங்களும் சிங்கள அரசுக்குச் சேவகம் செய்துகொண்டு இருப்பார்கள். இடையிடையே சிங்களவர்கள் குத்திக் காட்டினாலும், பல்லை இளித்துக் கொண்டு வாழப் பழகினால் எல்லாம் சரியாகிவிடும்..

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த் தேசியத்தை எழுச்சி கொள்ளவைத்து தற்போதும் முண்டுகொடுத்துக் கொண்டிருப்பது புலிகள்தான்.. புலிகள் பலவீனப்படும்போது தமிழ்த் தேசியம்தான் பலவீனமாகின்றது.

இன்றைய கள யதார்த்தத்தை இதன் மூலம் இலகுவாக புரிந்துகொள்ள முடியும். புலிகள் பின்வாங்குவது தேசியத்தையும் போராட்டத்தையும் தக்கவைப்பதற்கேயன்றி, பெரும் பாய்ச்சல் ஒன்றுக்கல்ல.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.