Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முல்லைத்தீவு மருத்துவமனை மற்றும் "புதுக்குடியிருப்பு மக்கள் பாதுகாப்பு வலயம்" மீது சிறிலங்கா படையினர் இன்று அகோர பீரங்கித் தாக்குதல்: 22 பேர் பலி; 106 பேர் படுகாயம்

Featured Replies

Hospital bombed, hundreds of wounded helpless

[TamilNet, Thursday, 22 January 2009, 08:56 GMT]

The Intensive Care Unit (ICU) and the surgical site of the Mullaiththeevu hospital, functioning as a makeshift hospital at Va'l'lipunam school, are destroyed in Sri Lanka Army (SLA) artillery and Mulit-Barrel Rocket Launcher (MBRL) rocket fire at 11:30 a.m. Thursday. The medical facility which was serving scores of wounded civilians, has been rendered completely out of function for the time being, displaying one of the worst inhuman scene at the 'Peace Village,' which has witnessed the most cruel civilian casualties of Sri Lanka's so-called 'War on Terrorism'.

The hospital came under artillery fire also Wednesday night, but managed to function somehow.

There are several dead bodies on the sides of the road and under the trees of the hospital. All the medical staff and the patients who manage to move themselves sought refuge in the bunkers and continue to remain there as shells continue to explode as this reports gets filed.

53 school girls were killed in the old Chegnchoalai premises, which came under Sri Lanka Air Force (SLAF) bombardment on 14 August 2006.

Despite repeated calls from the medical authorities, placed through the ICRC, there has been no improvement in Sri Lankan forces conduct on attacks against the hospital in recent months.

Article 18 of the Fourth Geneva Convention states that the civilian hospitals organized to give care to the wounded and sick, the infirm and maternity cases, may in no circumstances be the object of attack, but shall at all times be respected and protected by the Parties to the conflict.

Sri Lanka (Ceylon) is a signatory to the First, Second and Third Geneva Conventions and it ratified the Fourth Geneva Convention of 1949, by accession to it, on 23.02.1959.

நன்றி: தமிழ்நெற்

UN Says Sri Lanka Tamil Tiger Rebels Block Staff From Leaving

COLOMBO (AFP)--The United Nations on Thursday accused Sri Lanka's Tamil Tiger rebels of preventing U.N. staff from leaving rebel-controlled areas in the north of the island.

The U.N. said several of its local staff and their families were prevented from leaving on Thursday with a convoy that had earlier taken food and emergency supplies to displaced people inside rebel territory.

"The U.N. calls on the LTTE (Liberation Tigers of Tamil Eelam) to meet their responsibilities and immediately permit all U.N. staff and dependents to freely move from this area," it said.

Sri Lanka ordered aid workers out of the region last September as heavy fighting raged and government forces advanced to dislodge the rebels from their final strongholds.

The government later allowed U.N. relief convoys to distribute some aid to 300,000 civilians in the rebel areas.

After months of intense battles, security forces have confined the LTTE to the jungle and lagoon district of Mullaittivu, where the guerrillas are known to have several military bases.

http://www.nasdaq.com/aspxcontent/NewsStor...0From%20Leaving

  • கருத்துக்கள உறவுகள்

Hospital bombed, hundreds of wounded helpless

வைத்தியசாலை மீது குண்டு போட்ட பின்பும் உலகம் என்று ஒன்று , கண்ணைமூடிக் கொண்டிருப்பது நல்லதல்ல . :unsure:

இடம்பெயர்ந்து வள்ளிபுரம் பாடசாலையில் இயங்கி வந்த முல்லைத்தீவு வைத்தியசாலை மீது சிறீலங்கா படையினர் மேற்கொண்ட பல்குழல் மற்றும் எறிகணை தாக்குதல் காரணமாக தீவிர சிகிச்சை பிரிவு முற்றாக சேதமடைந்துள்ளதாக வன்னியிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று முற்பகல் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதல் காரணமாக காயமடைந்த பொதுமக்களுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் முற்றாக நின்றுள்ளதாக தெரியவருகின்றது.

நேற்றும் படையினர் வான் மற்றும் பல்குழல் எறிகணைத் தாக்குதல்களை நடத்தியிருந்தனர். இந்த நிலையில் வைத்தியசாலைப் பகுதியில் இன்று மேற்கொள்ளப்பட்டத் தாக்குதல் காரணமாக பலர் கொல்லப்பட்டுள்ளனர்.

வீதிகளிலும் மரங்களுக்கு கீழும் பல சடலங்கள் கிடப்பதாக தெரிவிக்கப்படுகிறது. மருத்துவமனையின் வைத்தியர்கள் மற்றும் பணியாளர்கள் தற்காத்துக் கொள்ளும் வகையில் பதுங்குகுழிகளில் சென்று பதுங்கியுள்ளனர். தொடர்ந்தும் படையினர் இந்த பிரதேசம் மீது தாக்குதலை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

ஜெனிவா இணக்கப்பாட்டின் அடிப்படையில் காயமடைந்தவர்கள், நோயாளர்கள், கர்ப்பிணிகள் உள்ளிட்டவர்களை பாதுகாப்பு தொடர்பில் மோதலில் சம்பந்தப்பட்டவர்கள் மதிப்பளிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இலங்கை ஜெனிவா இணக்கப்பாட்டை ஏற்றுக் கொண்டு அதில் கையெழுதிட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

http://www.tamilseythi.com/tamileelam/mull...2009-01-22.html

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சில நாட்களாக நடத்தபட்ட தாக்குதலுக்கு காரணம் புலிகள் என இலங்கை அரசு செய்தி வெளியிட்டிருக்கிறது. வன்னியிலிருந்து வெளியேற முயன்றவர்கள் மீது புலிகள் தாக்கியதாக கூறுகிறது. எங்கே போய் முட்டிக்கொள்வது எனத் தெரியவில்லை. பொதுமக்களை தாக்கவேண்டும் என்றால் சிங்களவன் சுதந்திரமாக நடமாடமுடியாது என யோசிக்கமாட்டார்களா அச்செய்தியை படிப்பவர்கள்?

சர்வதேச சமூகம் என்ன செய்து கொண்டிருக்கிறது எனப் புரியவில்லை. இந்திய அரசு மலையாளத்தானையும் பாப்பானையும் ஆலோசகர்களாக வைத்திருக்கிறது. எப்படி உண்மை நிலை உயர் மட்டத்தில் இருப்பவர்களுக்கு கொண்டு சேர்ப்பார்கள் இந்த இரு இனத்தவரும்?. கூடவே இனத்துரோகிகள் வேறு. :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

வன்னி மக்கள் பாதுகாப்பாய் போய் ஒதுங்குவதற்கென சிறிலங்கா அரசாங்கம் நேற்று அறிவித்த "புதுக்குடியிருப்பு மக்கள் பாதுகாப்பு வலயம்" மீது இன்று வியாழக்கிழமை சிறிலங்கா படைகள் நடாத்திய நடத்திய அகோர எறிகணைத் தாக்குதலில் 12 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், 20 பேர் காயமடைந்துள்ளனர்.

இத்தாக்குதல் சம்பவத்துடன் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் வன்னியில் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை 78 ஆகவும் காயமடைந்தோரின் எண்ணிக்கை 243 ஆகவும் அதிகரித்துள்ளது.

புதுக்குடியிருப்பினை நோக்கி இன்று வியாழக்கிழமை காலை 7:55 நிமிடத்தில் இருந்து சிறிலங்கா படையினர் தொடர்ச்சியாக எறிகணைத் தாக்குதலை நடத்தினர்.

விழி மற்றும் செவி மாற்றுத் திறனுடையோர் இல்லமான இனிய வாழ்வு இல்லம், வீதியால் இடம்பெயர்ந்து சென்று கொண்டிருந்தோர்கள், இடம்பெயர்ந்து வீதியோரத்தில் தங்கியிருந்தவர்கள் மீது எறிகணைகள் வீழ்ந்து வெடித்தன.

இதில் 12 பேர் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டுள்ளதுடன் 20 பேர் காயமடைந்துள்ளனர்.

கொல்லப்பட்டவர்களினதும் காயமடைந்தவர்களினதும் பெயர் விவரம் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.

இழப்பு விவரம் மேலும் அதிகரிக்கலாம் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இப்பகுதியில் இடம்பெயர்ந்தோர் தங்கியிருந்த வீடொன்றின் மீது நேற்று இரவு 11:30 நிமிடமளவில் சிறிலங்கா படையினர் ஏவிய எறிகணைகள் வீழ்ந்து வெடித்தன.

இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டதுடன், 5 பேர் காயமடைந்துள்ளனர்.

கொல்லப்பட்டவரினதும் காயமடைந்தோரினதும் பெயர் விவரம் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.

நன்றி புதினம் . கொம்

இந்த இழப்புக்களுக்கு புலிகளும் பதில் கூறவேண்டும்...

அவர்கள் செய்ய நினைப்பதை விரைவில் செய்யவேண்டும் இல்லையேல் செய்வதற்கே ஆட்கள் இல்லாமல் போகும். அல்லது போராட்டத்தை ஒத்திவைக்கவேண்டும் தொடர்ந்து அப்பாவிகளை பலிகொடுக்க முடியாது. உலக அபிப்பிராயம் தானாக மாறாது, யாரும் எங்களுக்கு குரதருவார்கள் என்று இனியும் காகமுடியாது.

எங்கே போய் முட்டிக்கொள்வது எனத் தெரியவில்லை........................... :unsure:

சர்வதேச சமூகம் என்ன செய்து கொண்டிருக்கிறது எனப் புரியவில்லை.................................. :o

வைத்தியசாலை மீது குண்டு போட்ட பின்பும் உலகம் என்று ஒன்று , கண்ணைமூடிக் கொண்டிருப்பது நல்லதல்ல ..................... :)

இந்த இழப்புக்களுக்கு புலிகளும் பதில் கூறவேண்டும்.................................. :unsure:

:unsure:

Edited by Panangkai

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தாயகத்தில் இடம்பெறும் மனித பேரவலங்களின் காணொளிதொகுப்பு:

தயவு செய்து இந்த காணொளிகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து மற்றும் English subtitle போட்டு Edit பண்ண முடீயுமா?

Can you please edit all videos with English and English subtitle

http://eurotvlive.com/download/20090121/20...hell_attack.wmv

http://eurotvlive.com/download/20090120/20...a_nelavaram.wmv

http://eurotvlive.com/download/20090120/20...in_hospital.wmv

http://eurotvlive.com/download/20090119/20...isplacement.wmv

http://eurotvlive.com/download/20090118/20...hospital_01.wmv

http://eurotvlive.com/download/20090118/20...hospital_02.wmv

http://eurotvlive.com/download/20090117/20...isplacement.wmv

Edited by msuresh

"தாயகத்தில் இடம்பெறும் மனித பேரவலங்களின் காணொளிதொகுப்பு:

தயவு செய்து இந்த காணொளிகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து மற்றும் English subtitle போட்டு Edit பண்ண முடீயுமா?"

மிக முக்கியமான விடயம்.. தமிழில் உள்ளதனால் வேற்றினத்தவர்களுக்கு தெளிவுபடுத்த முடியவில்லை.. தயவு செய்து யாராவது முடிந்தவர்கள் மொழி பெயர்க்கவும்..எமது தொலைக்காட்சி நிறுவனங்கள் இதைபற்றி சிந்தித்தால் நல்லது... நிகழ்ச்சிகள் ஒளிபரப்புவது மட்டுமல்ல அவை அனைத்து தரப்பையும் சென்று சேர வேண்டும்..YOU TUBE இல் பதிவேற்றினால் நன்றாக இருக்கும்

Edited by Yaalpaanathan

இந்த இழப்புக்களுக்கு புலிகளும் பதில் கூறவேண்டும்...

அவர்கள் செய்ய நினைப்பதை விரைவில் செய்யவேண்டும் இல்லையேல் செய்வதற்கே ஆட்கள் இல்லாமல் போகும். அல்லது போராட்டத்தை ஒத்திவைக்கவேண்டும் தொடர்ந்து அப்பாவிகளை பலிகொடுக்க முடியாது. உலக அபிப்பிராயம் தானாக மாறாது, யாரும் எங்களுக்கு குரதருவார்கள் என்று இனியும் காகமுடியாது.

இந்த கருத்துடன் நானும் உடன்படுகின்றேன்.. ஏனென்றால் மக்கள் படும் வேதனைகளுக்கு ஒரு முடிவு காணப்படவேண்டும்.. புலிகளை நம்பி அவர்களுடன் சென்ற மக்களை பாதுகாப்பது புலிகளின் கடமையும் கூட..

இந்த இழப்புக்களுக்கு புலிகளும் பதில் கூறவேண்டும்...

அவர்கள் செய்ய நினைப்பதை விரைவில் செய்யவேண்டும் இல்லையேல் செய்வதற்கே ஆட்கள் இல்லாமல் போகும். அல்லது போராட்டத்தை ஒத்திவைக்கவேண்டும் தொடர்ந்து அப்பாவிகளை பலிகொடுக்க முடியாது. உலக அபிப்பிராயம் தானாக மாறாது, யாரும் எங்களுக்கு குரதருவார்கள் என்று இனியும் காகமுடியாது.

2006 .ல் இருந்து பொறுமை பொறுமை பொறுமை நல்லெண்ணம் மனிதாபிமானம் என்ற அழகான வாhத்தைகள் தருகின்ற பரிசுகள் இன்று புலிகளை நம்பி மன்னாரில் இருந்து மல்லாவிக்கு பிறகு கிளிநொச்சி பின்பு முல்லைத்தீவின் சிறு பகுதிக்குள் அகப்பட்டிருக்கும் மக்கள் தான் தினம் தினம் அனுபவிக்க வேண்டீ வந்ததிற்கு புலிகளும் நிச்சயமாக தமது பதிலைக் கூற வேண்டியவர்கள் வெறுமனமே .....முல்லைத்தீவு வைத்தியசாலையை தாக்கிப் போட்டார்கள் என்று புலம்புவதில்ல எந்தப்பனும் அங்கு வாழுகின்ற மக்கிளிற்கு வந்துவிடப்போவதில்லை .... இது வரை காலமும் தமது பிள்ளைகளை நம்பி எத்தனை பேர் கொடுத்திருப்பார்கள் புலிகள் வெல்வார்கள் எம்மை காப்பார்கள் என்று ...... இனியும் இல்லை என்றால் ......

எங்கே போய் முட்டிக்கொள்வது எனத் தெரியவில்லை........................... :unsure:

சர்வதேச சமூகம் என்ன செய்து கொண்டிருக்கிறது எனப் புரியவில்லை.................................. :o

வைத்தியசாலை மீது குண்டு போட்ட பின்பும் உலகம் என்று ஒன்று , கண்ணைமூடிக் கொண்டிருப்பது நல்லதல்ல ..................... :)

இந்த இழப்புக்களுக்கு புலிகளும் பதில் கூறவேண்டும்.................................. :unsure:

:unsure:

உங்களுக்கு சிரிப்புவாறதுக்கு என்ன காரணமெண்டு தெரியாது..... பொதுமக்களின் இழப்புக்ளைத்தவிப்பதற்கு இனி புலிகள்தான் நடவடிக்கை எடுக்கவேண்டும். '

வேறு ஒருமார்க்கமும் இல்லை.... இது உங்களுக்கு சிரிப்பாய் இருகுதா? அல்லது இழப்புகள் மரணங்களிலல் மனம் மரத்து விட்டதா?... என்னதான் இருந்தாலும் ஒவ்வொரு மரணமும் இரு இழப்புத்தான், ஒவ்வொரு இழப்பும் நரகம்தான்....

Edited by Sooravali

இதுவiரை வந்து காப்பாற்றிய நாடுகள் போதும் இனியும் எம்மை வந்து காப்பாற்று வார்கள் என்று நினைப்பவன் வெறும் முட்டாளாகத் தான் இருக்க முடியும்....

வேறு ஒருமார்க்கமும் இல்லை.... இது உங்களுக்கு சிரிப்பாய் இருகுதா? அல்லது இழப்புகள் மரணங்களிலல் மனம் மரத்து விட்டதா?... என்னதான் இருந்தாலும் ஒவ்வொரு மரணமும் இரு இழப்புத்தான், ஒவ்வொரு இழப்பும் நரகம்தான்....

இதுவரை கால பொறுமை .... பொறுமையின் விளிம்பில் .... நல்லெண்ண சமிஞ்சை ..... யின் பரிசுகள் இன்றைய மரணங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

2006 .ல் இருந்து பொறுமை பொறுமை பொறுமை நல்லெண்ணம் மனிதாபிமானம் என்ற அழகான வாhத்தைகள் தருகின்ற பரிசுகள் இன்று புலிகளை நம்பி மன்னாரில் இருந்து மல்லாவிக்கு பிறகு கிளிநொச்சி பின்பு முல்லைத்தீவின் சிறு பகுதிக்குள் அகப்பட்டிருக்கும் மக்கள் தான் தினம் தினம் அனுபவிக்க வேண்டீ வந்ததிற்கு புலிகளும் நிச்சயமாக தமது பதிலைக் கூற வேண்டியவர்கள் வெறுமனமே .....முல்லைத்தீவு வைத்தியசாலையை தாக்கிப் போட்டார்கள் என்று புலம்புவதில்ல எந்தப்பனும் அங்கு வாழுகின்ற மக்கிளிற்கு வந்துவிடப்போவதில்லை .... இது வரை காலமும் தமது பிள்ளைகளை நம்பி எத்தனை பேர் கொடுத்திருப்பார்கள் புலிகள் வெல்வார்கள் எம்மை காப்பார்கள் என்று ...... இனியும் இல்லை என்றால் ......

சம்பூர்.. வாகரை.. இன்று வன்னி வரை.. வைத்தியசாலைகள்.. இராணுவ இலக்காவது பற்றி.. விடுதலைப்புலிகள் எதுவும் செய்ய முடியாது. நீங்கள்.. புகலிடத்தில் உள்ளவர்கள்.. சம்பூரில் விட்ட தவறால் தான்.. வாகரை.. வன்னி வரை வைத்தியசாலைகள் தாக்குதலுக்கு உள்ளாகின்றன.

சர்வதேச ரீதியில் இராணுவ இலக்காகக் கூடாத இடங்கள் இலக்காக்கப்பட்டதை நாம் சர்வதேசத்துக்கு அழுத்தி உரைக்க மறந்ததும்.. சர்வதேசம் நடவடிக்கை எடுக்க நாம் அவர்களைத் தூண்டாமல்.. ஓய்ந்து கிடந்ததும்.. புலிகளின் குற்றமல்ல.

புலிகள் தம்மால் இயன்ற அனைத்தையும் களத்தில் செய்கின்றனர்... அதைக் களத்தில் நிற்கும் மக்கள் நன்கு அறிவார்கள். புகலிடத்தில் இருக்கும் எமக்கு புலிகளை குற்றம் சுமத்த உரிமை கிடையாது.. என்பதிலும்.. சுமத்த முடியாது.. அந்தளவுக்கு அவர்கள் எதிர்பார்க்கும் வகையில் நாம் முற்று முழுதாக பங்களிக்கவில்லை என்பதுதான்.. இன்றைய இந்த அவலத்துக்கு முக்கிய காரணம்.

விடுதலைப்புலிகளோ.. வன்னி மக்களோ அல்ல..! :unsure:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு சிரிப்புவாறதுக்கு என்ன காரணமெண்டு தெரியாது..... பொதுமக்களின் இழப்புக்ளைத்தவிப்பதற்கு இனி புலிகள்தான் நடவடிக்கை எடுக்கவேண்டும். '

வேறு ஒருமார்க்கமும் இல்லை.... இது உங்களுக்கு சிரிப்பாய் இருகுதா? அல்லது இழப்புகள் மரணங்களிலல் மனம் மரத்து விட்டதா?... என்னதான் இருந்தாலும் ஒவ்வொரு மரணமும் இரு இழப்புத்தான், ஒவ்வொரு இழப்பும் நரகம்தான்....

மிருகவதையை எதிர்க்கும் உலகில்............

மனித அவலத்தில் சிரிக்கும் .................பிண்டங்கள்..........???

சம்பூர்.. வாகரை.. இன்று வன்னி வரை.. வைத்தியசாலைகள்.. இராணுவ இலக்காவது பற்றி.. விடுதலைப்புலிகள் எதுவும் செய்ய முடியாது. நீங்கள்.. புகலிடத்தில் உள்ளவர்கள்.. சம்பூரில் விட்ட தவறால் தான்.. வாகரை.. வன்னி வரை வைத்தியசாலைகள் தாக்குதலுக்கு உள்ளாகின்றன.

சர்வதேச ரீதியில் இராணுவ இலக்காகக் கூடாத இடங்கள் இலக்காக்கப்பட்டதை நாம் சர்வதேசத்துக்கு அழுத்தி உரைக்க மறந்ததும்.. சர்வதேசம் நடவடிக்கை எடுக்க நாம் அவர்களைத் தூண்டாமல்.. ஓய்ந்து கிடந்ததும்.. புலிகளின் குற்றமல்ல.

புலிகள் தம்மால் இயன்ற அனைத்தையும் களத்தில் செய்கின்றனர்... அதைக் களத்தில் நிற்கும் மக்கள் நன்கு அறிவார்கள். புகலிடத்தில் இருக்கும் எமக்கு புலிகளை குற்றம் சுமத்த உரிமை கிடையாது.. என்பதிலும்.. சுமத்த முடியாது.. அந்தளவுக்கு அவர்கள் எதிர்பார்க்கும் வகையில் நாம் முற்று முழுதாக பங்களிக்கவில்லை என்பதுதான்.. இன்றைய இந்த அவலத்துக்கு முக்கிய காரணம்.

விடுதலைப்புலிகளோ.. வன்னி மக்களோ அல்ல..! :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

அப்பாவி பொதுமக்கள் மீது அகோர தாக்குதலை மேர்கொள்ளும் அரசாங்கத்தை கண்டிக்க எவனும் இல்லையா??

இருந்தாலும் பேசாவா போறார்கள் ................. :unsure::o

நிச்சமாக நெடுக்காலபோவான் நீங்கள் சொல்வது சரியே ! நான் இங்கு புலிகளை பேசவோ திட்டவோ இல்லையே ! நாம் அவர்களை பாhத்து தானே கேட்க முடியும் எமது உரிமைககுரலை ..... விலைபோன கருயாவையோ டக்கிளசையோ அல்ல ....எம் காவலராகிவிட்டவர்களை தான் உரிமையுடன் பார்க்கிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் தம்மால் இயன்ற அனைத்தையும் களத்தில் செய்கின்றனர்... அதைக் களத்தில் நிற்கும் மக்கள் நன்கு அறிவார்கள். புகலிடத்தில் இருக்கும் எமக்கு புலிகளை குற்றம் சுமத்த உரிமை கிடையாது.. என்பதிலும்.. சுமத்த முடியாது.. அந்தளவுக்கு அவர்கள் எதிர்பார்க்கும் வகையில் நாம் முற்று முழுதாக பங்களிக்கவில்லை என்பதுதான்.. இன்றைய இந்த அவலத்துக்கு முக்கிய காரணம்.

விடுதலைப்புலிகளோ.. வன்னி மக்களோ அல்ல..! :unsure:

உண்மைதான்

பலமுறை விடப்பட்ட அறைகூவல்கள்

அவசரதேவைகளுக்கான அறிவித்தல்களை நாம் சரியாக செய்யத்தவறியதன் பயனையே தற்போது அனுபவிக்கின்றோம்

இப்பொழுதாவது செய்வோம் அல்லது சாகடிக்கப்படுவோம் நாம்

நிச்சமாக நெடுக்காலபோவான் நீங்கள் சொல்வது சரியே ! நான் இங்கு புலிகளை பேசவோ திட்டவோ இல்லையே ! நாம் அவர்களை பாhத்து தானே கேட்க முடியும் எமது உரிமைககுரலை ..... விலைபோன கருயாவையோ டக்கிளசையோ அல்ல ....எம் காவலராகிவிட்டவர்களை தான் உரிமையுடன் பார்க்கிறோம்.

புலிகளிடம் கேட்கிறோமே தவிர குற்றம் சுமத்தவில்லை.. அத்துடன் புலம்பெயர் நாடுகளில் இருக்கும் நாம் சர்வதேசத்திற்கு கொடுத்த அழுத்தம் (இஸ்ரேலுக்கெதிராக அனைத்துலக முஸ்லீம்கள் கொடுத்த அழுத்தத்துடன் ஒப்பிடும்போது) போதாது என்றகருத்தும் ஏற்புடையது..

போதுமான அழுத்தமென்று எதுகுமில்லை.... அழுத்தம் நெறிப்படுத்தப்படவில்லை, சரியான இடத்தில் வழங்கப்படவும் இல்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.