Jump to content
இணைய வழங்கி மாற்றம் காரணமாக நானை  (17/11/2024) ஐரோப்பிய நேரம் 20:00 மணிமுதல் இணைய வழங்கியில் தடங்கல் ஏற்படும் என்பதை அறியத்தருகின்றோம்.

பல்லவியை கண்டுபிடியுங்கள்...!


Recommended Posts

  • Replies 1.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
Posted

கடலினிலே விழுந்தாலும் கரையிருக்கும்

காதலிலே விழுந்தபின்னே கரையில்லையே

இந்த காதல் என்ன ஒரு நடை வண்டியா?

Posted

உயிரிலே என் உயிரிலே உறைந்தவள் நீயடி

உனக்கென வாழ்கிறேன் நானடி

விழியிலே உன் விழியிலே விழுந்தவன் தானடி

உயிருடன் சாகிறேன் பாரடி

காணாமல் போனாய் இது காதல் சாபமா?

நீ கரையை கடந்த பின்னாலும்

நான் மூழ்கும் ஓடமா?

(உயிரிலே..)

கனவுகளில் வாழ்ந்துவிட்டேன் இறுதிவரை

கன்களிலே தூவிவிட்டாய் மண்துகளை

இந்த சோகம் இங்கு சுகமானது

அது வரமாக நீ தந்தது

நீ மறந்தாலுமே உன் காதல் மட்டும்

என் துணையாக வருகின்றது

ஆறாத காயங்கள் என் வாழ்க்கை பாடமா?

இனி தீயை வைத்து எரித்தாலும் என் நெஞ்சம் வேகுமா?

(உயிரிலே..)

கடலினிலே விழுந்தாலும் கரையிருக்கும்

காதலிலே விழுந்தபின்னே கரையில்லையே

இந்த காதல் என்ன ஒரு நடை வண்டியா?

நான் விழுந்தாலும் மீண்டும் எழ

இரு கண்ணை கட்டி ஒரு காட்டுக்குள்ளே

என்னை விட்டாயே எங்கே செல்ல?

ஆன் நெஞ்சம் எப்போதும் ஒரு ஊமை தானடி

அது தெருவின் ஓரம் நிறுத்திவைக்கும்

பழுதான தேரடி

(உயிரிலே..)

Posted

மஜ்சள் வெயில் நீ மின்னல் ஒளி நீ....

உன்னை கண்டவரை கண்கலங்க நிக்க வைக்கும் தீ ...நீ ...

பெண்ணே ஏனடி உண்மை சொல்லடி ..

ஒரு புன்னகயில் பெண்ணினமே கோபபட்டதேனடி ...

தேவதை வாழ்வது வீடில்லை கோவில் ..

கடவுளின் கால்தடம் பார்க்கிறேன்..

ஒன்ற இரண்டா உளரலை பாட ...

கண்முடி ஒரு ஓரம் நான் சய்கிறேன்...

கண்ணீரில் ஆனந்தம் நான் காண்கிறேன்....

Posted

வெண்மேகம் பெண்ணாக உருவானதோ

என்னோரம் என்னை பார்த்து விளயாடுதோ

உன்னாலே பல நியாபகம் என் முன்னே வந்தாடுதே

அனி அது மஜ்சள் இல்ல மஞ்சள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

"ஒரே ஒரு வார்த்தையில் கவிதை என்றால்

உதடுகள் உன்பெயரை உச்சரிக்கும்"

Posted

எந்தன் வானமும் நீதான் எந்தன் பூமியும் நீதான்

உன் கண்கள் பார்த்திடும் திசையில் வாழ்கிறேனே

எந்தன் பாதையும் நீதான் எந்தன் பயணமும் நீதான்

உந்தன் கால்கள் நடந்திடும் வழியில் வருகிறேனே

உன் பேச்சிலே என் முகவரி உன் மூச்சிலே என் வாழ்வடி

Posted

அடுத்த பாடலுக்கான வரிகள்

நாட்கள் நீளுதே நீ எங்கோ போனதும்

ஏன் தண்டனை நான் இங்கே வாழ்வதும்

ஒரே ஞாபகம்.... ஒஹோ... உந்தன் ஞாபகம்....

Posted

இரு விழிஉனது...இமைகளும் உனது...

கனவுகள் மட்டும் எனதே எனது.....

Posted

ரோஜாக்கள் தோற்க்கும் இவனின் முகமே

உள் சென்று பார்த்தால் உறுமும் குணமே

அட போனால் போகட்டும் என்பான்

தினம் பகையை உணவென உண்பான்

Posted

பல்லவி

ஒரு முகமோ இரு முகமோ

முழு முகமும் கலவரமோ

பயமறியாது இவன் தேசமோ

இவன் விழிகள் குறி தானோ

கண்ணசைவில் கவர்வானோ

வலியறியாது இவன் தேகமோ..

ஒரு முகமோ இரு முகமோ

முழு முகமும் கலவரமோ

பயமறியாது இவன் தேசமோ

இவன் விழிகள் குறி தானோ

கண்ணசைவில் கவர்வானோ

வலியறியாது இவன் தேகமோ..

சரணம் 1 :

நொடியில் நொடியில் முடிவெடுப்பான்

இடியின் மடியில் தினம் படுப்பான்.

அடியில் வெடியில் உயிரெடுப்பான்

நிழல் போல் இருப்பான்..

எதிரும் புதிரும் போல் இருப்பான்

அதிரும் செயலில் பூப்பறிப்பான்

உதிரும் உயிரின் கணக்கெடுப்பான்.

நெருப்பாய் நடப்பான்

உலகம் அதிகாலை சோம்பல் முறிக்கும்

ஆனால் இவன் கையில் தோட்ட தெறிக்கும்.

ஒரு சமயம் இவன் செயல் ஞாயம்

மறு சமயம் இவன் செயல் மாயம்

ஜக ஜகஜோம் ஜஜோம்ச ஜகஜோம் ஜஜோம்ச ஜகிட ஜகிட ஜகிட ரகணக..

---------------

ஒரு முகமோ இரு முகமோ

முழு முகமும் கலவரமோ

பயமறியாது இவன் தேசமோ

இவன் விழிகள் குறி தானோ

கண்ணசைவில் கவர்வானோ

வலியறியாது இவன் தேகமோ..

சரணம் 2 :

தெறிக்கும் தெறிக்கும் இசை பிடிக்கும்

சிரிக்கும் சிரிக்கும் மனம் பிடிக்கும்

வெடிக்கும் வெடிக்கும் அடி பிடிக்கும்

இரவின் தலைவன்.. ஹே..

எதையும் செய்வான் உடனுக்குடன்

தேநீர் விருந்தில் ஆபத்துடன்

செல்வான் வெல்வான் வேகத்துடன்..

ஏங்கும் இளைஞன்.

ரோஜாக்கள் தோற்க்கும் இவனின் முகமே,

உள்சென்று பார்த்தால் உறுமும் குணமே

அட போனால் போகட்டும் என்பான்,

தினம் பகையை உணவென உண்பான்

ஜக ஜகஜோம் ஜஜோம்ச ஜகஜோம் ஜஜோம்ச ஜகிட ஜகிட ஜகிட ஜக ஜக

----------------

ஒரு முகமோ இரு முகமோ

முழு முகமும் கலவரமோ

பயமறியாது இவன் தேசமோ

இவன் விழிகள் குறி தானோ

கண்ணசைவில் கவர்வானோ

வலியறியாது இவன் தேகமோ..

Posted

அடுத்த பாடலுக்கான வரிகள்

விடியல் வந்த பின்னாலும் விடியாத இரவு எது

பூவாசம் வீசும் உந்தன் கூந்தலடி

இவ்வுலகம் இருண்ட பின்னும் இருளாத பாகம் எது

கதிர் வந்து பாயும் உந்தன் கண்களடி

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இல்லை இல்லை சொல்ல ஒரு கணம் போதும்

இல்லை என்ற சொல்லை தாங்குவதென்றால்

இன்னும் இன்னும் எனக்கோர் ஜென்மம் வேண்டும்

என்ன சொல்ல போகிறாய்

Posted

மஞ்சம் மலர்களைத் தூவிய கோலம்...

மங்கல தீபத்தின் பொன்னொளிச் சாரம்...

இளமை அழகின் இயற்கை வடிவம்

இரவைப் பகலாய் அறியும் பருவம்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பூமாலையில் ஓர் மல்லிகை - இங்கு

நான் தான் தேன் என்றது

உந்தன் வீடு தேடி வந்தது - இன்னும்

வேண்டுமா என்றது

Posted

ஏரிக்கரையில் மரங்கள் சாட்சி

ஏங்கித் தவிக்கும் இதயம் சாட்சி

துள்ளித் திரியும் மீன்கள் சாட்சி

துடித்து நிற்கும் இளமை சாட்சி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

வாழ நினைத்தால் வாழலாம்

வழியா இல்லை பூமியில்

ஆழக் கடலும் சோலையாகும்

ஆசையிருந்தால் நீந்திவா

பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும்

பார்த்து நடந்தால் பயணம் தொடரும்

பயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும்

கதவு திறந்தால் காட்சி கிடைக்கும்

காட்சி கிடைத்தால் கவலை தீரும்

கவலை தீர்ந்தால் வாழலாம்

கண்ணில் தெரியும் வண்ணப் பறவை

கையில் கிடைத்தால் வாழலாம்

கருத்தில் வளரும் காதல் எண்ணம்

கனிந்து வந்தால் வாழலாம்

கன்னி இளமை என்னை அணைத்தால்

தன்னை மறந்தே வாழலாம்

ஏரிக்கரையில் மரங்கள் சாட்சி

ஏங்கித் தவிக்கும் இதயம் சாட்சி

துள்ளித் திரியும் மீங்கள் சாட்சி

துடித்து நிற்கும் இளமை சாட்சிஇருவராக ஆனபோதும்

ஒருவராக வாழலாம்

Posted

நாளை வீசும் நல்லசோலைத் தென்றல் காற்றிலே

பல....விந்தையான வார்த்தை வீழும் காதிலே

விட்டுப்போனபோது அழுதவள்ளி

புதுமையான நிலையில் ......

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வீடு நோக்கி ஓடுகின்ற நம்மையே

நாடி நிற்குதே அனேக நன்மையே - உண்மையே

தேடுகின்ற தந்தை தாயை நேரிலே - கண்டு

சேவை செய்யவேணும் சொந்த ஊரிலே

Posted

பாடல் சரியானது. வாழ்த்துக்கள் கறுப்பி.

Posted

கனாவொன்றிலே நேற்று

இரண்டு பாம்புகள் பின்னே கண்டேன்

நகம் பத்திலும் பூக்கள்

மாறி மாறியே பூக்க கண்டேன்

விழுகும் போதே வானில்

ஏறி நட்சத்திரத்தை கண்டேன்

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.