Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சாத்திரியின் ஐரோப்பிய (அ)வலம்.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஊடகமொன்று இலவசமாக ஒலி(ளி) பரப்பபடடால் நேயர்களின் தொகை அதிகரிக்கும் இதனால் விளம்பர கட்டணங்கள் அதிகரிக்கும்................

எனவே ஊடகமானது இலவசமாக இருப்பது இன்றியமையாதது....

  • Replies 468
  • Views 73.4k
  • Created
  • Last Reply

அப்படி நடக்குமானால் நாம் மாற்றுக் கருத்துக் கொண்டோரை மிக இலகுவாக உள்வாங்க முடியும் என்று நினைக்கின்றேன்......

இது உண்மைதான், உந்த மாற்றுக்கருத்துக்காறர் ஓசி எண்டால் பொலிடோலையும் குடிக்கக்கூடிய ஆக்கள், இலவசமாய் விட்டால் பிடிக்குதோ இல்லையோ ஆனால் பாப்பினம். அப்பவாது ஒண்டு ரெண்டுகாட்சிகள் உறைக்கும்படி இருந்தால் நல்லது. ஓசிக்காகவும், சிங்களவன் போடும் எச்சில் இலைக்காகவும்தானே உவயள், சிங்களத்துடன் ஒய்யாரமாக(ஒட்டிண்ணிகளாக) சார்ந்து இருக்கிறார்கள்.

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

என்ன சாத்திரிஅண்ணா

உங்களின் தொடரைக் காணோம். எப்ப மிகுதி தரப்போறியள். இங்க நடக்;கின்ற கருத்துக்கள் அதைத் தாண்டி வெளியே போகுது போல கிடக்குது.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இங்கு பக்த கோடிகளிற்கு நாமம் வழங்கப்படும்namam25ev.png

http://sathriii.blogspot.com/

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ, ஐயோ,, சில பொறுக்கி ஆண்கள் தான் செய்யிறாங்கள் எண்டுபார்த்தால், இவங்களும் தொடங்கிட்டாங்களா? இருந்தாலும் ஜேர்மனி, நோர்வே, பிரான்ஸ், ஹொலண்ட் வாழ் பக்த கேடிகள் எதைச்சொன்னாலும் திருந்தமாட்டாங்கள், ஏமாறுறதுக்கெண்டெ எங்கட இனம் பூமியில இருக்கப்பா.... :evil: :evil: :evil: :evil:

எங்கட சனத்துக்கு என்ன மனசப்பா! சுனாமிக்கு காசு தாங்க எண்டால் யோசிச்சுப்போட்டு 100 யூரோ, மனம் வராமல் காசு நிலத்தில விழ குடுத்தாங்க,, இந்த குளு குளு அம்மாவை ரசிக்க பல ஆயிரம் கிலோமிற்றர் தொலைவில இருந்து (அட கனடாவில இருந்தும் வாராங்கப்பா) சில நூறு ஈரோக்களை வழிச்ச வந்து, அம்மாண்ட காலில விழுந்து உருண்டு பிரண்டு ஏதோ ஏதோ எல்லாம் கேட்டு, சில நூறுகளை திரும்பவும் காணிக்கையா குடுத்து,(இது கடவுளுக்கு காணிக்கை) பிறகு சில நூறுகளை கோயில் கட்டுறதுக்கு குடுத்து தங்கட பெருந்தன்மையை காண்பிக்கிறாங்களே என்ன ஒரு பெருந்தன்மை அட அட அட.... அட 2 வருடத்துக்குமுன்னம் கொட்டில இருந்த சாமி, இப்ப பெரிய பங்களாவுக்கு சிப்ட் ஆகி, தனக்கு எண்டு ஒரு சின்ன பென்ஸ் கார் (அதுதான் தேர்) செய்து ஜேர்மன் ஹம், லண்டன் ஈழபதிஸ்வரன் மாதிரி ஆக்கீட்டாங்க,, எனி ரேடியோக்காரங்க வால், தலை பிடிச்சு ஆத்தாவை உசுப்பேத்தப்போறாங்க,,,

ஆ, இந்த ஜேர்மன் ஹம் கோவில் எண்டு சொன்ன உடன ஒண்டை சொல்லவேனும்,,

ஜேர்மனி ஹம் கோயிலில் கோயிலுக்கு ஏற்றமாதிரி ஒரு சின்ன அளவான தேர் இருக்கு,, அடங்கொக்கமாக்கா, வார 2007ம் ஆண்டு என்னொரு பிரமாண்டமான தேர் இலங்கையில இருந்து வருதாமப்பா, இதுக்கு எவ்வளவு செலவு தெரியுமா? தேர் செய்யமட்டும் 60 லட்சம் எண்டு போட்டிருக்கிறாங்க,, ஆனால் அது ரூபாவா? யூரோவா? பவுண்சா? டொலரா? அட பவுண்டா இருந்தாலும் எங்கட இழிச்ச பக்த கேடிகள் மனமுவந்து குடுப்பினம்,, கோயிலும் என்னம் டெவலப் பன்னனுமாம், அதுக்கும் காணிக்கை செய்யட்டுமாம்,, எங்கேயோ போட்டாங்களப்பா, நம்மட சனம்,,

நிஜ தெய்வங்களுக்கு உதவி செய்து,ஊரில சுதந்திரமான நாட்டில கோயில், தேர்களை செய்யிறதவிட்டுட்டு போயும் போயும் ஒரு வேற்று இனத்தவண்ட நாட்டீல கோயிலை கட்டி, கடசியில யூதனை கொலை செய்து அனுப்பினமாதிரி டமிழனையும் வெட்டி அனுப்புவாங்க,, அப்புறம் தெரியும் எந்த கடவுள் காப்பாத்தும் எண்டு... :evil: :evil:

அட நான் பாட்டுக்கு ஏதோ புலம்பிக்கொண்டு இருக்கிறன்,, எருமை மாட்டில ஏதோ பெய்தமாதிரி இருக்கு............ :evil: :evil:

யோவ் டண் சும்மா புலம்பிக் கொண்டிருக்காமல் நீரும் வேண்டுமென்றால் ஒன்றைத் தொடங்கலாம் தானே. வேண்டுமென்றால் காசாளராக நான் வருகின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

யோவ் டண் சும்மா புலம்பிக் கொண்டிருக்காமல் நீரும் வேண்டுமென்றால் ஒன்றைத் தொடங்கலாம் தானே. வேண்டுமென்றால் காசாளராக நான் வருகின்றேன்.

ஆஆ.. ஐடியா இருக்கப்பா,,,, காசு பிரச்சினை இல்லை,, நாடும் பிரச்சினை இல்லை,, பட் எண்ட கோயிலைபற்றி விளம்பரம் செய்ய ஒரு ரீவி தேவை அட்லீஸ் ஒரு ரேடியோவாவது தேவை.. அதுதான் பெரிய சிக்கல்,, வேனுமெண்டால் ஒரு ரேடியோவை ஆரம்பியுமன்? ஓய்ய் அதென்ன நீர் காசாளரா வாரது ஆ? கல்லா பெட்டி எண்ட கட்டுப்பாட்டுக்கை தான் இருக்கும்,,, வேனுமெண்டால் தொண்டன், அல்லது ஜெயதேவனிண்ட பதவி அதுதான், கோயில் பற்றி அறிக்கைகள் விடுறது, உமக்கும் அது கை வந்த கலை.... எப்படி வசதி??? :wink: :P :evil: :evil:

நானும் அந்த அம்மன் பற்றிய தொலைக்காவிளம்பரம் பாத்திருக்கிறன். இதில் மிகவும் கவலைக்குரிய விடையம் என்னவென்றால் அதில் காட்டப்படும் சிறுவர்கள். வயது வந்தவர்கள்தான் ஊர்பழக்கதோசத்தை மாத்தேலாது போலிச்சாமிமாரிடம் ஏமாறித்திருப்த்திப்பட்டுக் கொள்ளுறார்கள், நாய்வாலை நிமித்தேலாது பறவாயில்லை.

புலத்தின் வழரும் எதிர்காலச் சந்ததிகளான சிறுவர்களையும் இப்படியா கூத்துக்களில் ஈடுபடுத்துவது

-1- அவர்கள் வாழும் சமுதாயத்தோடு ஒப்பிட்டு பகுத்தாய்ந்து பார்க்க தொடங்கும் போது எமது கலாச்சாரம் பண்பாட்டில் மதிப்பை இழக்க வைப்பது மாத்திரமல்ல எமது சமுதாயத்தின் மீது வெறுப்பையும் உருவாக்கும்.

-2- அவ்வாறு ஒப்பிட்டுப்பார்த்து பகுத்தாய்வு செய்யும் பாக்கியம் கிடைக்காமல் சிறுவயதில் இது போன்ற மூடநம்பிக்கைச் செயல்களால் ஆட்கொள்ளப்பட்டு தவறாக மூளைச்சலவை செய்யப்படுபவர்கள் வழர்ந்த பின் புலத்தின் சமுதாய வாழ்வு முறைகளுக்கு உகந்தவர்களாக, கல்வி மற்றும் வேலைவாய்ப்பிலுள்ள சவால்களை போட்டிகளை தன்னம்பிக்கையோடும் திறமையோடும் அறிவுபூர்வமான முறையில் எதிர் கொள்ள முடியாது.

இவை அனைத்திற்கும் அவர்களுடை பெற்றார் அறியாமல் செய்யும் கெடுதல் தான் காரணம் என்றதை எப்படி உணரவைப்பது?

இங்கு பக்த கோடிகளிற்கு நாமம் வழங்கப்படும்namam25ev.png

http://sathriii.blogspot.com/

அம்மாளாச்சியை குத்தம் சொல்லாதீங்கோ.. கண்ணைக்

குத்திப்போடுவா.... (பிறகு எப்படி கருத்து எழுதுறதாம்?) :lol::lol:

பக்த கோடிகளுக்கு நாமம்;அம்மன் வேசம் போடுபவருக்கு பணம்..

முதலீடே இல்லாத சுப்பர் பிஸ்னஸ் ஆக இருக்கே..? :idea:

டன் அண்ணா இந்த பிஸ்னசில என்னையும் சேருங்கோ..

நான் சிவபெருமான் போல நல்லா டான்ஸ் ஆடுவன்.

:lol::lol:

டன் அண்ணா இந்த பிஸ்னசில என்னையும் சேருங்கோ..

நான் சிவபெருமான் போல நல்லா டான்ஸ் ஆடுவன்

தம்பி ஆடுறது பிரச்சனையில்லை சில கட்டத்திலை சிவன் போல தோலை உடுத்துக் கொண்டு ஆடவேண்டி வரும் சம்மதமோ???

  • கருத்துக்கள உறவுகள்

சரியாக இனம் காட்டியுள்ளீர்கள் சாத்திரி அண்ணா

எம் மக்களின் மனதில் உள்ள பக்தியை விலைபேசும் இவர்களை அம்பலப்படுத்துவது மட்டுமல்ல இவர்கள் பற்றி எம் மக்களிடம் தெளிவை உருவாக்கவேண்டும். இவர்களை தட்டி கேட்காமல் நாம் இருப்பதால் தான் பலர் நம் மதத்தை நிந்திக்கின்றனர்.

அம்மாளாச்சியை குத்தம் சொல்லாதீங்கோ.. கண்ணைக்

குத்திப்போடுவா.... (பிறகு எப்படி கருத்து எழுதுறதாம்?) :lol::lol:

பக்த கோடிகளுக்கு நாமம்;அம்மன் வேசம் போடுபவருக்கு பணம்..

முதலீடே இல்லாத சுப்பர் பிஸ்னஸ் ஆக இருக்கே..? :idea:

டன் அண்ணா இந்த பிஸ்னசில என்னையும் சேருங்கோ..

நான் சிவபெருமான் போல நல்லா டான்ஸ் ஆடுவன்.

:lol::lol:

:evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:

சின்னப்பெடிக்கு என்ன வேலை இங்கை அவுட்

:twisted: :twisted: :twisted: :twisted:

:twisted: :twisted: :twisted: :twisted:

ஒரு பேப்பரில அம்மன் அருள் பற்றி போட்டிருக்கு. வாழ்த்துக்கள் சாத்திரி. தொடரட்டும் உங்கள் சேவை எமது சமூகத்திற்கு.

http://www.orupaper.com/issue36/pages_K__30.pdf

இன்றை கால கட்டத்தில் இந்த அளவுக்கு விஞ்ஞான வசதிகள் கொண்ட இந்த காலகட்டத்தில் அதுவும் இத்தனை வசதிகள் கொண்ட அய்ரோப்பாவில் வாழ்ந்து கொண்டு இன்னமும் பிள்ளை வரம் கேட்டும் எதிர் காலத்தை அருள்வாக்கு முலம் அறியவும் இவர் போன்ற போலி சாமியார்களை நம்பி மோசம் போகும் எம்மவர்களை என்ன செய்யலாம் விடையையும் நீங்களே சொல்லுங்கள் மக்களே??

நியாயமான கேள்வி தான்.

பேசாமல் மதனையும் சாமியாராக்கி விடுவம். தலைமைப் புூசாரியாக டண்ணைப் போடுவம். :roll: :roll: :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பேசாமல் மதனையும் சாமியாராக்கி விடுவம். தலைமைப் புூசாரியாக டண்ணைப் போடுவம். :roll: :roll: :lol:

மதன் சாமியார் என்றால் கல்யாணி இல்லையா தலைமைச்சாமியார் ஆக இருக்கனும்??? அது எப்படி டன்னைப்போடலாம்????

என்னுடைய கேள்வி நியாயமானது தானே

ஐயோ சோபனா மதன் கல்யாணியையும் சேர்த்துக் கொண்டு சாமியாராகப் போனால் மற்றவர்கள் மதனை ஆசாமியாகவல்லவோ பார்ப்பார்கள். அதனால்த் தான் நான் மாற்று ஏற்பாடு செய்தேன். இது தவறா??????

அப்ப புலனாய் தான் சாமிண்ட வாகனமா?

:lol::lol::lol::lol::lol::lol: .

mathan0lt8ex.jpg

:lol::lol::lol::lol::lol::lol::lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆகா மதன்கூட சாமியார் வேடத்திலை அழகா தான் இருக்கிறார்

பேசாமல் டென்மார்க்கிலை போய் அந்த அம்மணியோடை குடியேறினார் எண்டால் சம்பாதிச்சதாவும் போகும் வரம் குடுத்ததாவும் போகும் பிறகென்ன ஒரே ஜாலிதான் போங்க :P :P :P

நாரதர் எழுதியது:

அப்ப புலனாய் தான் சாமிண்ட வாகனமா?

:lol::lol::lol::lol::lol::lol:

சீ சீ ஏற்கனவே நாய் வைரவரின் வாகனம். எனக்குத் தெரிந்து கழுதை தான் இதுவரை எந்த சாமியும் பாவிக்கவில்லை. எனவே கழுதையை ஏற்பாடு செய்யலாம். அப்பப்போ டண் ஏதாவது தவறு செய்தாலும் உதைக்க உதவும்.

:roll: :lol: :roll: :lol: :roll: :lol:

டம்பியவை இந்த ஆனந்டசங்கரியையும் உந்த அம்மளாச்சியோட சேத்துவிடுங்கோ. நானும் கனக்க அற்புதங்:;கள் வரங்கள் குடுப்பேன்.

உங்கை ராமராசுத்தம்பியவை கருணாய் தம்பியை வைச்சு என்னையம் மண்டையிலை போட திட்டம் போட்டிட்டினம். அதுக்கு முதல் என்னை நான் அம்மளாச்சியி;ட்டை தானங்குடுக்கிறதெண்டு வேண்டியிருக்கிறன்.

உதவுங்கோ ஆனந்டசங்கரியானுக்கு ஐயா பிச்சை பிச்சை.....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சீ சீ ஏற்கனவே நாய் வைரவரின் வாகனம். எனக்குத் தெரிந்து கழுதை தான் இதுவரை எந்த சாமியும் பாவிக்கவில்லை. எனவே கழுதையை ஏற்பாடு செய்யலாம். அப்பப்போ டண் ஏதாவது தவறு செய்தாலும் உதைக்க உதவும்.

அப்ப டன்னுக்கு இனி வசம்புதான் வாகனம்!!

:lol::lol::lol::lol::lol::lol::lol::lol:

தம்பி ஆடுறது பிரச்சனையில்லை சில கட்டத்திலை சிவன் போல தோலை உடுத்துக் கொண்டு ஆடவேண்டி வரும் சம்மதமோ???

காசு சேரும் தானே..? :mrgreen: :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வசி அதில் என்ன சந்தேகம்..?? காசு மழையே பெய்யும். :?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.