Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சாத்திரியின் ஐரோப்பிய (அ)வலம்.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓய் சாட்றீ குளப்பிறீரே டம்பீ மீராவா

:? :twisted: :? :? :? :?

:shock: :shock: :shock: :shock:

  • Replies 468
  • Views 73.4k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ளinnயிpர"ஸஓய் சாட்றீ குளப்பிறீரே டம்பீ மீராவா

மீரா தம்பிதான் யார் சொன்னது தங்கையெண்டு

  • கருத்துக்கள உறவுகள்

ளinnயிpர"ஸஓய் சாட்றீ குளப்பிறீரே டம்பீ மீராவா

மீரா தம்பிதான் யார் சொன்னது தங்கையெண்டு

:P :P :P :P :P :P :P

:P :P :P :P :P :P :P

இதுக்கு என்ன அர்த்தம்? அண்ணாவா அக்காவா நீங்கள்>? :roll:

  • கருத்துக்கள உறவுகள்

பெயரை பார்த்தால் தெரியவில்லையா..........?

பெயரை பார்த்தால் தெரியவில்லையா..........?

பெயர் பெண் போல் உள்ளது ஆனால் இந்த சாத்திரி போட்டு குழப்புறாரே> :roll:

  • கருத்துக்கள உறவுகள்

மற்றவர்களை நினைத்து கவலைப்படாதீர்கள்....

  • 3 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புலத்திலை பாருங்கோ பலநிகழ்ச்சிகள் சடங்குகள் எண்டு கூடி போச்சுது சனி ஞாயிறெண்டா மசிசன் வேலை களைப்பு தீர படுக்க ஏலாது

சிலநேரம் நாலு அஞ்சு நிகழ்ச்சிக்கும் ஓடி ஓடி போக வேண் டி வருகிது ஏனெண்டா கொஞ்சநாள் போக்கு வரத்து பாதையிலை கண்ட எங்கடையாக்களும் திடீரெண்டு கொண்டந்து ஒரு அழைப்பிதழை நீட்டுவினம் அண்ணை நீங்கள் கட்டாயம் வரவேணும் நீங்கள் வந்தா தான் ஒரு கலகலப்பா இருக்கு மெண்டுவினம்

சரி ஏதோ எங்கடை சனம் போகாட்டிலும் நாளைக்கு உவருக்கு சரியான எடுப்பு எண்டுவாங்கள்.கூப்பிட்டவணெண்

சாத்திரியார் இது பிச்சைதான் அதிலும் இது படுத்திருந்து பிச்சை எடுக்கிறது, நாலு தெரு ஏறி இறங்கி பிச்சை எடுக்ககூட பஞ்சி. :P :P :P

சாத்திரி பணச்சடங்கெண்டு எண்டா ஞாபகத்துக்கு வாறது பெரிய குழாய் பு|ட்டி பாட்டுப் போட்டுத்தான் செய்வினம் ஊரிலை நாங்களும் வளவுக்கை நிண்டு பாட்டுக் கேட்கிறனாங்கள் அது அந்தக் காலம் இப்ப பாத்தா இனி உங்கையும் லைப்பீஸ்க்கருகளுக்கு டிமாண்ட் வரப்போகுது எண்டு சொல்லறாய்

பண சடங்கு என்கோ இரு படத்திலே பார்த்த நினைவு... நிஜத்திலும் உண்டா???!!!!!!!!!!!!!!!!!!!!!!

முகத்தரண்ண இங்க குளாய் பூட்டினால், பூட்டுற ஆக்களா எல்லோ உள்ள வச்சு பூட்டி போடுவங்கள், இல்லாட்டி எங்கட ஆக்கள் அதையும் விடமாட்டினம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஓய் சாட்றீ என்ன லொள்ளா?? கற்பனை செய்த செய்திமாதிரி இருக்கு? பின்ன என்ன? எங்கட சனம்,பிறந்த நாள், சாமத்தியவீடு, கலியாணவீடு, வீடுகுடிபுகுதல், கோயில் திருவிழா எண்டு பிச்சை எடுக்கிறது காணாமல் இதை வேற செய்ய வெளீக்கிட்டினமோ?? உலகத்திலே புத்திசாலி பர****கள் எங்கட இனம் தான்... :evil: :evil: :evil:

பிள்ளை

பணச்சடங்கு---டிசன்ஸ் பிச்சை எடுப்பு

பிச்சைக்காரன் வீடு வீடாப் போகாமல் ஆட்களை வீட்டுக்கு கூப்பிட்டு பிச்சை எடுப்பது....

ஓய் சாட்றீ என்ன லொள்ளா?? கற்பனை செய்த செய்திமாதிரி இருக்கு? பின்ன என்ன? எங்கட சனம்,பிறந்த நாள், சாமத்தியவீடு, கலியாணவீடு, வீடுகுடிபுகுதல், கோயில் திருவிழா எண்டு பிச்சை எடுக்கிறது காணாமல் இதை வேற செய்ய வெளீக்கிட்டினமோ?? உலகத்திலே புத்திசாலி பர****கள் எங்கட இனம் தான்... :evil: :evil: :evil:

டன் ஏன் கோவிக்கிறியள்,

நோகாமல் நொங்கு சாப்பிறது இதுதான். :P

தம்பி நீர் சொன்னதுகளுக்கு காரணமிருக்கு இது காரணமில்லாமலே வீட்டுக்கு ஆட்களைக் கூப்பிடுறது

  • கருத்துக்கள உறவுகள்

இருந்தாலும் சாட்றி ஒரு இருவர் செய்யிறதை எல்லாரும் செய்யலாம் எண்டு எடுக்க ஏலாது.. அதைவிட இப்படி செய்ய ஆக்க ஊக்கம் குடுக்கிற மற்றிய தமிழர்களை உதைக்கனும் முதல்ல... :evil: :evil:

பிள்ளை

பணச்சடங்கு---டிசன்ஸ் பிச்சை எடுப்பு

பிச்சைக்காரன் வீடு வீடாப் போகாமல் ஆட்களை வீட்டுக்கு கூப்பிட்டு பிச்சை எடுப்பது....

வீட்டுக்கு போய் பிச்சை போடாமல் விட்டால் கோபமும் வந்திடும் பிச்சைக்காறருக்கு. :P

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிரான்சிலை இந்த சடங்கு பரவ தொடங்கியிருக்கு உண்மையை தான் எழுதியிருக்கிறன் விபரமா போட்டா பிறகு எனக்கு வெட்டு வாங்க ஏலாது காரணங்கள் பெரிசா ஒண்டுமில்லை புது கார் வாங்க கொழும்பிலை வீடு வாங்க எண்டு காரணங்கள் அவை வாங்கிறது தப்பில்லை அதை அவையின்ரை உழைப்பை நம்பி வாங்கினால் நல்லது தானே

:roll:

நான் இவ்வளவு காலமும் சனம் (கூடுதலாக)

சாப்பாட்டுகெல்லோ போய்வருதுண்டு நினைத்தன்... :? (போடும் அன்பளிப்பு அதற்கேற்ப மாறும்) அப்ப இப்ப நீங்கள் செல்வதை பாத்தா நம்ம சனம் பறுவாயில்லை போல இருக்கே... :) அல்லது இங்கும் சாப்பாடு போடுறாங்களா... :? :!: :?:

பாரிசில் உள்ள நம்ம சனம் எல்லாகலைகளிலிம் மற்றய புலத்தை வெண்டிறினம் எண்டுறீங்க... :) :roll: :oops:

மன்னிக்கவும் ஆங்கிலத்தில் எழுதுறதுக்கு. சரியான தமிழ் சொல்லுகள் தெரியாததால் சொல்ல வாறதை விளக்கிறது கடினம்.

It might be copied from the idea of "a promotional event to attract potential investors when you have a business idea". If its a forum to bring together the investors, entrepreneurs & innovators, then its a great idea. Our society needs such changes in attitudes towards economy & wealth creation.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பாரிசில் உள்ள நம்ம சனம் எல்லாகலைகளிலிம் மற்றய புலத்தை வெண்டிறினம் எண்டுறீங்க... :) :roll: :oops:

அதெப்படி பரிசில் உள்ள எல்லாரையும் குறைசொல்லுவீங்கள்

இதுவரைக்கும் இப்படியான சடங்கைப்பற்றி நான் கேள்விப்பட்டதேயில்லை. சாத்திரி ஐயா சொல்லித்தான் இப்படியும் செய்வார்கள் என்று தெரியும். யாரோ சிலர் செய்வதை வைத்து ஒட்டுமொத்தமாக எல்லாரையும் குறைகூறுவது சரியில்லை :x :evil:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கடந்த ஒரு மாத்தில் அய்ரோப்பாவில் அடுத்தடுத்து இரண்டு கொலை சம்பவங்கள் புலத்தில் எம்மவர் நிலை இன்p என்னாகும் என்கிற ஒரு கேள்வி குறியை போட வைத்துள்ளது

காரணம் புலத்தில் தமிழர் இன்னெரு தமிழரை கொலை செய்தது இது ஒன்றும் முதல் தடைவையோ புதிதோ அல்ல காரணம் இதற்கு முதலும் குழு சண்டைகள் இளைஞர் மத்தியிலான மோதல்கள் மற்றும் இன்னொருவர் மீதான பழி தீர்த்தல் என்று கொலைகள் நடந்துள்ளன ஆனால் இம்முறை நடந்த கொலைகள் இரண்டும் கணவர்மார் தங்கள் மனைவி பிள்ளைகளை கொலை செய்துள்ளனர் என்பதே.

அது மட்டுமல்ல இரண்டும் நன்கு திட்டமிடபட்டு நடந்தேறியிருக்கிறது . எனவே குழு சண்டை மோதல் கள் போல் இதனையும் கொலை தானே என்று சொல்லிவிட்டு காவல் துறை கவனிக்கும் என்று விட்டு பேசாமல் இருந்து விடலாம் தான் .

ஆனால் இதன் போக்கு புலத்தில் எதிர் காலத்தில் எமது இனத்தின் மீதே அய்ரோப்பியர்களினால் ஈழதமிழர் ஈவிரக்கமற்ற வன்முறையாளர்கள் கட்டியமனைவி பெற்ற குழந்தையை கொல்லுமளவிற்கு மனிதாபிமானமற்றவர்கள்: என்று முத்திரை குத்தப்படும் அபாயம் உள்ளது.

ஏனெனில் அய்ரோப்பாவில் ஏற்கனவேஅய்ரோப்பியர் மட்டுமல்ல அய்ரோப்பிய காவல் துறையும் சில இனத்தவரை அவர்கள் திருடர்கள் வன்முறையாளர்கள் என்று அடையாளப்படுத்தி வைத்திருக்கிறார்கள் .அவர்கள் பட்டியலில் எமதினத்தை சேர்க்கும் பட்டியலில் எம்மவர் சிலர் ஈடுபடுகிறார்களே என்கிற கவலை எழுகிறது.

குழு மோதல்களில் என்று பார்தால் இளைஞர்களின் பொறுமையின்மை பக்குவமின்மை அவர்களின் வேகம் தாங்களே தங்களை கதா நாயகர்களாக நினைத்து செயல்படுதல்அதற்கு தீனி போடும் தென்னிந்தசினிமா இதனால் பெரிய காரணமேதுமற்ற சடுதியான கொலைகளே இதுவரை நடந்துள்ளது அதுவும் முன்றாவது நபர் மீது.ஆனால் அண்மையில் சுவிசில் தனது மனைவியையும் பிள்ளை களையும் கொலை செய்தவர் நன்கு திட்டமிட்டு செயல் பட்டிருக்கிறார்.

அவரது போதாத காலம் அவர் கொலை செய்து விட்டு வீட்டை கொழுத்தி விட்டு போக முற்பட்ட போது குற்றுயிராய் கிடந்த மனைவி அவரை பாய்ந்து கட்டி பிடிக்க அவரும் தீயில் கருகி இப்போ வைத்திய சாலையில் உயிருக்கு போராடியபடி இருக்கிறார். மற்றையது யெர்மனியில் அவரும் மனைவி பிள்ளையை கொன்று விட்டு தப்பிக்க முதல் சந்தேகமடைந்த பக்கத்து வீட்டு யெர்மன்காரர் உசாரடைந்ததால் இப்போ காவல் துறையின் வசம்.

காரணம் என்னவென்று பார்த்தால் எல்லா குடும்பத்தினுள்ளும் வருகின்ற கணவன் மனைவி பிணக்குதான் சரி பிரச்சனை பெரிதானால் பேசாமல் இரண்டு பேருமே பிரிந்து வாள வசதிகளும் சட்டங்களும் அய்ரோப்பாவில் தாராளமாகவே உள்ளது அதன்படி செய்யலாமே? சரி கணவன் மனைவி பிரச்சனையென்றால் பிள்ளைகள் என்ன பாவம் செய்தார்கள் ?? கடும்ப பிரச்சனைக்கு கொலைதான் முடிவா?? ஈழத் தமிழர் என்றால் வன்முறையாளர்களா?? கேள்வி இது விடை காலம் பதில் சொல்லட்டும் :):lol::lol:

முழுப்பதிலாக இல்லாவிட்டாலும் முக்கிய அடிப்படைக் காரணங்களாக சொந்த அபிப்பிராயத்தில் உள்ளவை...

-1- விவாகரத்து சார்ந்த கொளரவப்பிரச்சனையும் அதற்கு காரணமாக இருக்கும் எமது சமுதாய அழுத்தமும்.

-2- வாழ்கைத்துணையைத் தீர்மானிப்பதில் காட்டப்படும் ஆரோக்கியமற்ற அணுகு முறை. முக்கியமாக வயது வந்தோரின் பிழையான வழிநடத்தல்கள்.

-3- அடிப்படை மனிதவிழுமியங்களைப் யதார்த்தபூர்வமாக உணர்த்தி சுயதெளிவில் பொறுப்புள்ள எதிர்கால சந்ததியை உருவாக்காது சமயரீதியாகவும் மூடநம்பிக்கை கலாச்சாரம் சார்பகவும் போதித்து எமது சமுதாயத்தை உருவாக்க முயற்சிக்கும் சிறுவயதுப் பாடசாலைவிதானங்கள், சடங்குகள் சம்பிரதாயங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.