Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வன்னியில் சிறீலங்கா 5000 ஷெல்கள் ஏவியதில் நூற்றக்ணக்கான தமிழ் மக்கள் பலி! 02-02-2009

Featured Replies

சுதந்திரபுரம் அகதி முகாம் மீது திங்கள் இரவு 10 மணியளவில் கோர தாக்குதல். பலர் பலி. தெருவெங்கும் கண்மூடித்தனமான ஷெல் தாக்குதல். இன்று மட்டும் ஆயிரகணக்கில் பாதுகாப்பு வலயம் மீது ஷெல் வீச்சு. புதுக்குடியிருப்பு தோல்வியை தாங்காத இராணுவம் கைவரிசை.

கடந்த காலத்தில் அகோர தாக்குதலான இன்று மட்டும் 5000 ஷெல்கள் தேவிபுரம்,சுதந்திரபுரம்,உடைய

ார்கட்டு,புதுக்குடியிருப்பு பகுதிகளில் கொட்டியுள்ளது.

உடையார்கட்டு,புதுக்குடியிரு

Edited by தேசம்

வன்னியில் சிறீலங்கா 5000 ஷெல்கள் ஏவியதில் நூற்றக்ணக்கான தமிழ் மக்கள் பலி! 02-02-2009 இன்று முழுவதும் நடைபெற்ற ஷெல் தாக்குதலில் நூற்றுக்கணக்கான வன்னி வாழ் தமிழ் மக்கள் பலியாகியுள்ளனர் தமிழர்களை கொல்வதே ஒரே நோக்கமாக கொண்ட அரசின் இந்த கொடிய ஷெல் தாக்குதலில் ஆயிரக்கணக்கில் மக்கள் காயமடைந்தும் உள்ளனர். அது மட்டுமல்லாது மல்டிபரல் தாக்குதலில் இடம் பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த ஒரு முகாம் தற்போது தீக்கிரையாகி உள்ளதாகவும் தமிழ் நெற் இணையம் தெரிவித்துள்ளது!

அரக்கத்தனத்தின் உச்சக்கட்டம்...உயிரிழப்புகள் பற்றி கணக்கெடுக்கமுடியவில்லையாம்..

கொடும்பாவிகளின் கொலைவெறியாட்டம்...

சர்வதேசத்தின் குரலை சிறீலங்கா மதிக்கப்போவதில்லை.. சர்வதேசமும் எங்களை கணக்கெடுக்கப்போவதில்லை... என்னதான் முடிவு??????????

  • கருத்துக்கள உறவுகள்

வன்னியில் இன்று திங்கட்கிழமை (02-02-2009).. சகல முனைகளில் இருந்தும் சிறீலங்கா சிங்கள பேரினவாத பயங்கரவாதப் படைகள் ஆட்லறி, பல்குழல் வெடிகணைகள் என்று சுமார் 5000 எறிகணைகளை ஏவித்தாக்குதல் நடத்தியுள்ளன.

இத்தாக்குதல்களில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் பல நூறு பேர் காயப்பட்டிருக்கலாம் என்றும் வன்னித்தகவல்கள் கூறுகின்றன.

மக்களுக்கு ஏற்பட்ட இழப்புக்கள் குறித்து சரியான விபரங்களை திரட்ட முடியாத நெருக்கடியான நிலை வன்னியில் தோன்றி இருப்பதுடன் இன்று நாள் பூராவும் மக்கள் பதுங்கு குழிகளிலேயே அடைக்கலம் அடைந்திருந்திருக்கின்றனர் என்றும் செய்திகள் கூறுகின்றன.

சிறீலங்காவின் சுதந்திர தினத்தோடு வன்னியை பூரணமாகக் கைப்பற்றி வெற்றியை அறிவிக்க.. இறுதி கட்ட யுத்தத்தை ஆரம்பித்துள்ள சிறீலங்கா சிங்களப் பேரினவாத இராணுவம் மக்கள் இலக்குகளை வகை தொகையின்றி தாக்கி வருகிறது.

இதற்கிடையே இன்று மட்டும் வன்னியில் 6 தடவைகள் விமானத்தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக சிறீலங்கா அறிவித்துள்ளது.

More than 5,000 shells fired on civilians, casualties uncountable

[TamilNet, Monday, 02 February 2009, 16:47 GMT]

Sri Lanka Army (SLA) fired artillery shells throughout the whole day on Monday from all directions into civilian refuges. At least one hundred civilians would have been killed or maimed in the indiscriminate barrage. The casualties are uncountable as the whole population is forced to reside inside the bunkers throughout the whole day, reports TamilNet correspondent from the safety zone. "Monday was the worst day of SLA shelling so far within the safety zone."

More than 5,000 artillery shells and Multi Barrel Rocket Launcher (MBRL) rockets have been fired by the SLA.

Both the hospitals at Puthukkudiyiruppu (PTK) and Udaiyaarkaddu have been hit by the shelling also on Monday.

Thousands of shells have hit Theavipuram, Va'l'lipunam, Chuthanthirapuram, Udaiyaarkaddu and Puthukkudiyiruppu.

Heavy fighting was reported in all the frontiers.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=28267

Edited by nedukkalapoovan

சிங்கள தேசம் முழுமையாக அழியவேணும்

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள தேசம் முழுமையாக அழியவேணும்

அதற்கு ஒரு வழியைச் சொன்னால் செய்வமில்ல..! :o:rolleyes:

சர்வதேசத்தின் குரலை சிறீலங்கா மதிக்கப்போவதில்லை.. சர்வதேசமும் எங்களை கணக்கெடுக்கப்போவதில்லை... என்னதான் முடிவு??????????

சரணடைதல்.. இல்ல சாதல்..! :(:unsure::rolleyes:

தமிழன் அழிய அவன் மட்டும் வாழணுமா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சர்வதேசத்தின் குரலை சிறீலங்கா மதிக்கப்போவதில்லை.. சர்வதேசமும் எங்களை கணக்கெடுக்கப்போவதில்லை... என்னதான் முடிவு??????????

இந்தியாவால் தான் இந்த நிலைமை, உயிர்களின் மதிப்பு தெரியாத இந்தியா, அம்பானிகளின் கைபொம்மை அரசு , அம்பானிகள் தங்கள் தொழிலுக்கு வசதியாக இந்திய அரசு குறிப்பாக காங்கிரஸ் அரசு சட்டங்களை உருவாக்குவார்கள் , அம்பானிகளுக்கு இடைஞ்சலான சட்டங்களை இல்லாமல் செய்வார்கள். அணில் அம்பானியும் முகேஷ் அம்பானியும் உலக பணக்காரர்கள் வரிசையில் 5 வதும் 6 வதும் இடம் , முகேஷ் அம்பானியின் சொத்துமதிப்பு Net Worth: $43.0 bil அணில் அம்பானியின் சொத்துமதிப்பு Net Worth: $42.0 bi இது அவர்களின் தந்தை திருபாய் அம்பானி இறப்பின் பின் பிரிக்கப்பட்ட சொத்து , அப்படியானால் திருபாய் அம்பானி இறக்கும் முன் அவரின் சொத்து மதிப்பு $80 billion னுக்கும் மேல் , அவர் உலக பணக்காரர் வரிசையில் முதலிடம் அவருடையது தான் ஆனால் அப்போது முதலிடத்தில் இருந்தவர் பில் கேட்ஸ் அப்படியானால் திருபாய் அம்பானி தனது உண்மையான சொத்து மதிப்பை இந்திய அரசுக்கு காட்டாமல் மறைத்திருக்கிறார் , இப்படி டா டா அம்பானிகளின் கைபொம்மை இந்தியாயுவுக்கு உயிர்களின் மதிப்பு தெரியாது.

http://www.forbes.com/2008/03/05/richest-p...illie_land.html

http://www.forbes.com/lists/2008/10/billio...mbani_NY3A.html

http://www.forbes.com/lists/2008/10/billio...mbani_VX6G.html

சகல பாரத்தையும் புலிகள் மேல் போடுவதை தவிர்த்து , எம் புலம்பெயர் தமிழர் ஒருங்கிணைப்பு தலைமைகள் , தமிழ் நாட்டில் எமக்கு ஆதரவான தலைவர்களுக்கு உதவியாக இப்பொழுது தமிழ் நாட்டில் எமக்கா உயிரையும் கொடுக்க தயாராகி விட்ட மாணவர்களையும் மக்களையும் ஒரு தமிழர் சார்பு தலைமையை உருவாக்க காரியங்களை முன்னெடுக்க வேண்டும் , ஒரு M.G. R ஐ தமிழ் நாட்டில் உருவாக்க வேண்டும் , அப்படி செய்வதன் மூலம் இந்திய மத்திய அரசை பணிய வைக்கலாம் , ஓட்டுப்பொறுக்கி கட்சிகளையும் தமிழர் விரோத ஜெயாவையும் கலைஞரையும் அரசியல் அநாதை ஆக்காலாம் அதற்குரிய காலம் வெகுவாக கனிந்து வந்துள்ளது. இது தான் ஆயுதம் இன்றி இன்னொரு முத்துக்குமாரை பலி கொடுக்காமல் தன்னைத்தானே ஒரு வல்லரசு என்று சொல்கின்ற இந்திய அரசை வழிக்கு கொண்டுவர சிறந்த வழி.

  • கருத்துக்கள உறவுகள்

படையினர் நடத்திய கடுமையான எறிகணைத் தாக்குதலில் - மேலும் 8 பேர் பலிஇ 35 பேர் படுகாயம்

திகதி: 03.02.2009 // தமிழீழம் // [வன்னியன்]

வன்னிப் பகுதி மீது சிறிலங்கா படையினர் நடத்திய கடுமையான எறிகணைத் தாக்குதலில் மருத்துவமனை, தேவாலயம், அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் பணிமனை என்பன தாக்கி அழிக்கப்பட்டுள்ளன.

vanni20090202003ls8.jpg

இதில் 8 தமிழர்கள்படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 35 பேர் காயமடைந்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள புதுக்குடியிருப்பு மருத்துவமனைக்கு அருகில் உள்ள அனைத்துலக செஞ்சிலுவைச் சங்க பணிமனையினை இலக்கு வைத்து நேற்று திங்கட்கிழமை பிற்பகல் 12:00 மணியளவில் சிறிலங்கா படையினர் எறிகணைத் தாக்குதல் நடத்தினர். இதில் 12 பேர் காயமடைந்துள்ளனர்.

vanni20090202004hq1.jpg

புதுக்குடியிருப்பு மருத்துவமனைக்கு முன்பாக இன்று சிறிலங்கா படையினர் ஏவிய எறிகணைகள் வீழ்ந்து வெடித்ததில் 2 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டவர்கள்,

இராசரத்தினம் (48)

ஆர்.பிரதீபன் (30)

என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

vanni20090202005li1.jpg

கோம்பாவில் பகுதியை நோக்கி நேற்று சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் 3 தமிழர்கள் காயமடைந்துள்ளனர். சுதந்திரபுரம் பகுதியை நோக்கி நேற்று முழு நாளும் சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் தமிழர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 11 பேர் காயமடைந்துள்ளனர்.

vanni20090202007iq7.jpg

உடையார்கட்டுப் பகுதியை நோக்கி சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் 2 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். தேவிபுரம் பகுதியை நோக்கி இன்று சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் 2 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 6 பேர் காயமடைந்துள்ளனர்.

வலைஞர்மடம் பகுதியை நோக்கி நேற்று இரவு சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் 2 தமிழர்கள் காயமடைந்துள்ளனர். கோம்பாவில் பகுதியை நோக்கி சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் தமிழர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இதேவேளை, புதுக்குடியிருப்பு பகுதியில் இடம்பெயர்ந்த மக்கள் அடைக்கலம் புகுந்திருந்த கிறிஸ்தவ தேவாலயம் நோக்கி நேற்றுஇரவு சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலின் போது அந்த தேவாலயம் கடும் சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது.

vanni20090202008jf7.jpg

  • கருத்துக்கள உறவுகள்

என்னத்த சொல்ல

............... ..................

சகல பாரத்தையும் புலிகள் மேல் போடுவதை தவிர்த்து , எம் புலம்பெயர் தமிழர் ஒருங்கிணைப்பு தலைமைகள் , தமிழ் நாட்டில் எமக்கு ஆதரவான தலைவர்களுக்கு உதவியாக இப்பொழுது தமிழ் நாட்டில் எமக்கா உயிரையும் கொடுக்க தயாராகி விட்ட மாணவர்களையும் மக்களையும் ஒரு தமிழர் சார்பு தலைமையை உருவாக்க காரியங்களை முன்னெடுக்க வேண்டும் , ஒரு M.G. R ஐ தமிழ் நாட்டில் உருவாக்க வேண்டும் , அப்படி செய்வதன் மூலம் இந்திய மத்திய அரசை பணிய வைக்கலாம் , ஓட்டுப்பொறுக்கி கட்சிகளையும் தமிழர் விரோத ஜெயாவையும் கலைஞரையும் அரசியல் அநாதை ஆக்காலாம் அதற்குரிய காலம் வெகுவாக கனிந்து வந்துள்ளது. இது தான் ஆயுதம் இன்றி இன்னொரு முத்துக்குமாரை பலி கொடுக்காமல் தன்னைத்தானே ஒரு வல்லரசு என்று சொல்கின்ற இந்திய அரசை வழிக்கு கொண்டுவர சிறந்த வழி.

:rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.