Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சீமான் கைது செய்யப்படுவார்: தமிழக அரசு

Featured Replies

விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகம், மத்திய அரசை தரக்குறைவாகவும் பேசி வரும் திரைப்பட இயக்குனர் சீமானை ஏன் கைது செய்யவில்லை என காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினார்கள்.அப்போது பேசிய ஆற்காடு வீராசாமி சீமான் இன்றே கைது செய்யப்படுவார் என்றார்

For a question raised in the Legislative assembly of Tamilnadu by the Congress members about the delay in arresting Director Seeman, who has spoken in support of Libertion Tigers and against Central Government; Arcot Veerasamy said he will arrested today.

http://tamilnational.com/index.php?option=...&Itemid=297

  • கருத்துக்கள உறவுகள்

சீமானைப் பிடிச்சோ.. புலிகளைத் திட்டியோ.. காங்கிரஸோட கூட்டணி நிலைக்கப் போறதில்ல. ஜெயலலிதா அதுக்கு ஆப்படிக்க வெளிக்கிட்டார். எனித்தான் தெரியும்.. கறுப்புக் கண்ணாடிக்குள் என்ன இருக்கென்று..!

சோனியா அம்மாவும் ஈழத்தமிழரை வைச்சே அரசியல் செய்ய ஆரம்பிச்சிட்டா. 1987 - 90 வரை பட்டது காணாது போல..! :):icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கறுப்புக் கண்ணாடிக்குள் என்ன இருக்கென்று..!

சோனியா அம்மாவும் ஈழத்தமிழரை வைச்சே அரசியல் செய்ய ஆரம்பிச்சிட்டா. 1987 - 90 வரை பட்டது காணாது போல..! :o:icon_idea:

நெடுக்ஸ் நீங்கள் உந்த கறுப்பு கண்ணாடி கதைகதைக்க தான் எனக்கு ஒரு சந்தேகம் வருகுது அவருக்கு உண்மையா கண் இருக்குதோ இல்லை கண் இல்லாதது வெளியில தெரியக்கூடாது என்று கண்ணாடி போடிருக்கிராரோ :):D ? கண்ணாடி கழட்டும் பொது பார்த்திருக்கிறிங்களோ :o ? (ஏனென்றால் கண் இருக்கிற மனுஷன் ஒருவன் இப்படி சும்மா கதிரையை சூடாக்கிக்கொண்டு இருக்கமாட்டான்)

அது

நான் நினைக்கிறேன் சீமான் மிகத்துணிந்துவிட்டார்.. ஈழத்தில் நடக்கும் தமிழர்கொடுமைகள், இந்திய அரசியலின் சதிகள், அதனால் வேதனைகளினால் அவர்தன்னை கட்டுப்படுத்தி பேசும் நிலையை கடந்து விட்டார்...

சீமான் போன்ற தூய, அரசியல் நோக்கமில்லாத, தமிழை நேசிக்கப்பவர்கள் மக்களின் மத்தியில் செய்யவேண்டியது எவ்வளவோ உள்ளது.. இனித்தலைமறைவு வாழ்க்கையா? அல்லது கைது செய்யும் அளவிற்கு,அல்லது சரணம் அடையும் நிலைக்கு வரும் போது என்ன அடுத்த கட்டம் நடக்கும்?..இவர் தமிழகத்தில் ஒரு எழுச்சியை செய்துகொண்டுஇருப்பவர் மேலும் எதிர்பார்க்கலாம்... எது எப்படியாகினும் தமிழக, ஈழத்தமிழர் நிலைமைகள் மிகச்சோக நிலைக்கு போய்கொண்டு இருக்கிறது.. நிலைமைகள் முன்னேற்றமில்லை.. அழிவில் பிறக்கும் தாயகவிடுதலையே ஒரே தீர்வாக எம்மக்களுக்கு எதிர்கால நம்பிக்கையாகவும் மேலும் தமிழின இழப்புகள் பலவழிகளிலும் தடுக்கும்..

தமிழினம் இந்தியா உட்பட உலகம், இலங்கையரசு இணைந்த திட்டமிட்ட சதி இப்போது செயலில் இருக்கிறது..

இதனை முறியடிபதற்கு உணர்ச்சி வசப்படாத திட்டமிட்ட செயல்பாடுகளே காலத்தின் தேவை..

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகம், மத்திய அரசை தரக்குறைவாகவும் பேசி வரும் திரைப்பட இயக்குனர் சீமானை ஏன் கைது செய்யவில்லை என காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினார்கள்.அப்போது பேசிய ஆற்காடு வீராசாமி சீமான் இன்றே கைது செய்யப்படுவார் என்றார்

காங்கிரஸ் , கேட்டவுடன் சீமானை கைது செய்வதற்கு காட்டும் அவசரத்தை .........

300 க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை இலங்கை ராணுவம் சுட்டுக்கொன்ற போதும் ,

வருடக் கணக்கில் இழுபடும் காவிரி நீர் பிரச்சினையை மத்திய அரசை கொண்டு தீர்க்காமல்

தமிழுக்காக , தண்டவாளத்தில் தலை வைத்தேன் என்று கூறும் இவர்களை என்னவென்று சொல்வது . :icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காங்கிரசைத் தூக்கிப் போட்டு விட்டு கருணாநிதி அவர்கள் தனித்து நின்றால் மக்கள் ஆதரவு அளிப்பார்களா? அல்லது ஜெயலலிதாஅவர்கள்+ சோனியா அவர்கள் கூட்டணிக்கு ஆதரவு அளிப்பார்களா. ஜெயலலிதா+சோனியா கூட்டணி.... நினைச்சாலே சும்மா உதறுதில்ல.

கருநாய்நிதி ஆட்சியிலிருந்து தூக்கி எறியப்படுவார் : தமிழக மக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

காங்கிரஸ் , கேட்டவுடன் சீமானை கைது செய்வதற்கு காட்டும் அவசரத்தை .........

300 க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை இலங்கை ராணுவம் சுட்டுக்கொன்ற போதும் ,

வருடக் கணக்கில் இழுபடும் காவிரி நீர் பிரச்சினையை மத்திய அரசை கொண்டு தீர்க்காமல்

தமிழுக்காக , தண்டவாளத்தில் தலை வைத்தேன் என்று கூறும் இவர்களை என்னவென்று சொல்வது . :D

:wub:

  • கருத்துக்கள உறவுகள்

:wub:

சஜீவனுக்கு நான் எழுதியது புரியவில்லை போல் உள்ளது .

தண்டவாளக் கதை இது தான் .....

இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போது ........ கலைஞர் தமிழ்நாட்டில் இந்தி திணிக்கக் கூடாது என்று கூறி , அப்படி திணித்தால் தண்டவாளத்தில் தலை வைத்து உயிரை விடுவேன் என்று கூறி ,

தண்டவாளத்தில் தலை வைத்து ஓடும் ரயிலை நிறுத்தியவர் .

அப்படிப்பட்ட , தமிழ் உணர்வு உள்ளவரின் ஆட்சியிலா ......

தமிழ் உணர்வாளர் சீமானை கைது செய்ய அவசரம் காட்டுகின்றார்கள் என்ற ஆதங்கத்தில் எழுதினேன் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போது ........ கலைஞர் தமிழ்நாட்டில் இந்தி திணிக்கக் கூடாது என்று கூறி , அப்படி திணித்தால் தண்டவாளத்தில் தலை வைத்து உயிரை விடுவேன் என்று கூறி ,

தண்டவாளத்தில் தலை வைத்து ஓடும் ரயிலை நிறுத்தியவர் .

மச்சான் எந்த விசர் புகையிரத ஓட்டி அந்த நேரம் புகையிரதத்தை நிப்பாட்டினவன் அவன் மட்டும் எண்ட கையில கிடைத்தான் என்றால் ............. :wub: ( நான் அந்த புகையிரத ஓட்டியாக இருந்திருந்தால் ஒருக்கா ஏத்திட்டு அப்புறம் ரிவர்ஸ் வந்து இன்னொருக்கா ஏத்தி உறுதி செய்தபிறகுதான் அதில இருந்து புகையிரதத்தை எடுத்திருப்பன்) நாசமாப்போனதுகள் வந்த நல்ல வாய்ப்பை தவறவிட்டுட்டாங்களே :D

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நாடே சீமானாக மாறும் நாள் தொலைவில் இல்லை. விடைகள் வரும் இடை தேர்த்தலில் விடையை வழங்குவார்கள் என்ற நம்பிக்கை உண்டு. நிச்சயமாக மீண்டுமொரு முத்துக்குமார் வேண்டாம். அவரின் இலட்சியபாதையில் பயணிப்போம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.