Jump to content

இப்படியும் ஒரு குடும்பமா?

Recommended Posts

Posted

எரிகின்ற வீட்டில் புடுங்கியது லாபம்???

என்ன சுஜிஅக்கா எனது பெயரை பார்த்துவிட்டு பதில் சொல்ல சொன்னே. நீங்கள் வெறுமனயே இப்படி கேட்டால் எப்படி?

ஐயோ மருதங்கேணி என்ன இது உங்க பெயரில் என்ன இருக்கு.. எனக்கு ஒன்றும் புரிய வில்லையே.. இது உங்க பெயர்தனே இல்லை வேற என்னமோ இருக்கோ ஒன்றும் புரிய வில்லை அடியும் தலைப்பும்

  • Replies 57
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஐயோ மருதங்கேணி என்ன இது உங்க பெயரில் என்ன இருக்கு.. எனக்கு ஒன்றும் புரிய வில்லையே.. இது உங்க பெயர்தனே இல்லை வேற என்னமோ இருக்கோ ஒன்றும் புரிய வில்லை அடியும் தலைப்பும்

என்ன சுஜிஅக்கா எனது பெயரில் ஒர் ஊர் இருப்பது உங்களுக்கு தெரியவில்லையா? அல்லது நடிக்கின்றீர்களா?

Posted

என்ன சுஜிஅக்கா எனது பெயரில் ஒர் ஊர் இருப்பது உங்களுக்கு தெரியவில்லையா? அல்லது நடிக்கின்றீர்களா?

சத்தியாமா தெரியதுப்பா.. நான் என்ன நடிகையா நடிக்க உண்மையில் தெரிய வில்லை.. நான் பெயர் என்று எல்லோ நினைத்தன்..உங்க ஊரில் அப்படி நடந்தா மருந்தங்கேணி.. நான் என்னுடன் படித்த ஒருவரை பத்தி எழுதினன் மருதங்கேணி.. அவர் இப்ப என் விட்டில் இருக்குறா.. அவா கொழும்பு அவா பிறந்தது லண்டன்.. உங்களுக்கு நிலா அக்காவை தெரியுமா? ஆனால் அவாவும் தமிழ்தான்.. அவாவுக்கு 26வயதுதான் ஆகுது.. உங்களுக்கு இன்னும் சந்தேகம் என்றால் கேளுங்கள்..ஒகேயா? நான் யாரயும் நோக அடிக்க வேணும் என்று எழுத வில்லை.. ஊருக்கு தெரிய வேணும் இப்படியான லீலைகள்..ஒழிந்து மறைய கூடாது.. எனது குடும்ப விபரம் என்றாலும் இப்படி நடந்தால் கண்டிப்பா நான் எழுதுவன்.. நான் தப்பு பண்ணினாலும் எழுதுவன்.. ஏன் மறைக்கணும்.. நன்றி மருதங்கேணி..எனது கல்லூரியில் படித்தா அப்போது எனக்கு அவாவை தெரியும்.. எனக்கு ஒரு நல்ல அக்கா.. அதை விட எனது நல்ல நண்பியும் கூட.. அவளை பத்தி நான் எழுத தடை இல்லை என்று நினைக்குறேன்..

Posted

எரிகின்ற வீட்டில் புடுங்கியது லாபம்???

என்ன சுஜிஅக்கா எனது பெயரை பார்த்துவிட்டு பதில் சொல்ல சொன்னே. நீங்கள் வெறுமனயே இப்படி கேட்டால் எப்படி?

ஹே மருதங்கேணி எப்ப நான் வெறுமன கேட்டன்..எவ்வளவு எழுதி கேட்குறேன் இப்படி கேட்குறிங்கள்.. நான் எதோ வெறுமன கேட்குறேன் என்று..

Posted

இப்பிடியான விசயங்கள் நடக்க பல காரணங்கள் இருக்கலாம். குருஜி சொன்னதுமாதிரி ஒரு பக்க கதையைக்கேட்டு கண்ணீர் வடிக்க முடியாது. குறிப்பாக,

இரண்டு தரப்பும் ஒரே ஊரைச்சேர்ந்தவர்கள் என்று நீங்கள் சொல்லி இருக்கிற விசயம் கவனிக்கத்தக்கது. மற்றது நீச்சல் தடாகம் எல்லாம் சீதனமாக கொடுக்கிற அளவுக்கு கொழுப்பு மிகுதியாய் இருக்கிது. இந்தவகையில இதை ஒரு சீரியல் கதை மாதிரித்தான் எடுக்கவேண்டி இருக்கிது. சிலது இரு தரப்பினரும் சீரியல்கள் பார்த்ததன் விளைவாகவும் இப்பிடி நடந்து இருக்கலாம்.

மற்றது, நீங்கள் கதையில சொன்னதுமாதிரி ஒரு குடும்பத்துக்கையே தங்கையும், அண்ணாவும் அல்லது அக்காவும் தம்பியும், அல்லது அக்காவும் தங்கச்சியும் அல்லது அண்ணாவும் தம்ப்யும் எண்டு இப்பிடி ஒண்டுக்க ஒண்டு இன்னொரு குடும்பத்துக்கபோய் திருமணம் செய்யுறது எங்கட ஆக்களுக்க வழமைதான்.

சில இடங்களில இரண்டுமே பேசிசெய்யுற திருமணங்களாக இருக்கிது. சில இடங்களில ஒன்று பேசிச்செய்யுறதாயும், மற்றது காதல் திருமணமாயும் இருக்கிது.

ஆனால் ஒரு விசயம் என்ன எண்டால்..

ஒருத்தர் அல்லது ஒருத்தி இன்னொருத்தரை ஏமாத்துறதுக்காக இப்பிடி காதலிச்சு அதுக்கு பிறகு திருமணமும் செய்யக்கூடிய ஆளாக இருக்கும் எண்டால் அது எங்கபோனாலும்... உருப்படாது. நாசமாய்ப்போகும். அப்பிடி செய்யுறதுக்கு மனதில எவ்வளவு வக்கிரம் வேணும்!

மற்றது, இப்படி கேவலம் கெட்ட ஒருத்தனை கலியாணம் கட்டி இருந்தால்... அதுக்குபிறகு அவன் அவளை ஏமாத்துறதுக்காகத்தான் காதலிச்சு கலியாணம் கட்டினான் எண்டு தெரிஞ்சபிறகும்... அந்தப் பெண்ணுக்கு அழுகை வருகிது எண்டால்... என்ன சொல்லிறது? ஆண் துணை இல்லாமல் பெண்ணால வாழ எலாதா?

கலையன் நீங்கள் சொன்னது சரிதான்.. பணம் திமிரோ அது தெரிய வில்லை ஆனால் அந்த பெண் என்ன பாவம் பண்ணினால் அந்த பெண் அவளுக்கு இப்படி வாழ்க்கை ஆனது பத்தி அழ வில்லை.. அவளால் அவங்க குடும்பத்துக்கு கேவலம் என்றுதான் அழுதா... அதை விட வயதான காலத்தில் கஸ்ர பட வைத்து விட்டனே என்று... அந்த பெண்ணின் தொடர் நான் எழுதுவன் அவள் எப்படி இருப்பாள் என்று பின்னால் அறிவிர்கள்.. அவசர பட்டு வார்த்தை விட கூடாது.. தொடர்ந்து கதைய பாருங்கள்..

(பின்குறிப்பு) ஆண் இல்லாமல் பெண்ணால் வாழ முடியும்.. என்ன ஆண்கள் மட்டுமா துணை..இப்படி பட்ட ஆண்களை கலியாணம் முடிப்பதை காட்டிலும் தனியாய் வாழலாம்.. சந்தோசம் நிறைய கிடைக்கும்

மற்றது, இப்படி கேவலம் கெட்ட ஒருத்தனை கலியாணம் கட்டி இருந்தால்... அதுக்குபிறகு அவன் அவளை ஏமாத்துறதுக்காகத்தான் காதலிச்சு கலியாணம் கட்டினான் எண்டு தெரிஞ்சபிறகும்... அந்தப் பெண்ணுக்கு அழுகை வருகிது எண்டால்... என்ன சொல்லிறது? ஆண் துணை இல்லாமல் பெண்ணால வாழ எலாதா?

Posted

ம்ம்ம்.. என்ன செய்யிறது..! எல்லாருக்கும் என்னை மாதிரி மாப்பிளை கிடைச்சிடுமே..! :lol::o

Posted

என்ன சுஜிஅக்கா எனது பெயரில் ஒர் ஊர் இருப்பது உங்களுக்கு தெரியவில்லையா? அல்லது நடிக்கின்றீர்களா?

மருந்தங்கேணி, அந்தப்பிள்ளை இலங்கேலையே பிறக்கேல்ல, அப்பிடி இருக்கேக்க எப்பிடி உம்மட மருந்தங்கேணி எண்டுறது ஊர் பெயரா அல்லது ஆள் பெயரா எண்டு தெரியும், போட்டு குழப்பாதீர் அந்தப்பிள்ளைய... பாவம் அழுதிடப்போகுது.... :o:lol: :lol:

ம்ம்ம்.. என்ன செய்யிறது..! எல்லாருக்கும் என்னை மாதிரி மாப்பிளை கிடைச்சிடுமே..!
யாருக்குத் தெரியும் மனிசிட்ட கேட்டாத்தான் குட்டு வெளிக்கும்...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

நான் ரெடி சுப்ஸ்! கடந்த இருபது நாட்களுக்கும் மேலாக ஊர்விட்டு ஊர், நாடு விட்டு நாடு என்று திரிந்து கையையும் கடிக்கத் துவங்கீட்டுது. அவ ரிக்கட் எடுத்துத் தந்தால் நீங்கள் ஆச்சிரமத்திலிருந்து தேங்காய்ச் சொட்டு கொண்டு வாங்கோ, நான் பரிஸில வாங்கின புழுக்கொடியல் கிடக்கு கொண்டுவாறன் கொறிச்சுக் கொண்டுபோய் இரண்டுபேருமாய் குட்டையைக் குழப்பிப்போட்டு வருவம். (பிரச்சிணையை சீக்கிரம் முடிக்கக் கூடாது இரண்டு மூன்று ட்ரிப்பாவது அடிக்கவேனும்!!!

சுவி நானும் நீங்களும் முனியும் போவம் அவ டிக்கற் எடுத்து தருவா.ஆச்சிரமத்தில தேங்காய் சொட்டு இல்லையே சோமபானம்தான் இருக்கு அது கொண்டுவாறேன், ரெண்டு மூன்று ட்ரிப் என்ன அங்கயே செட்டிலே ஆகிடுவம் :o

சுப்பு தாத்தா எனக்கும் சேர்த்து பயணசீட்டு போடுங்கோ நான் வந்தால் அந்த மாப்புக்கு கடிதான்[சங்கு இருக்காது] :lol::lol:

ஓமோம் டிக்கற் போடுறம் ஆனால் நீங்கள் என்னை தத்தா என்று கூப்பிட்டாலும் நீங்கள் இளமை ஆகமாட்டிங்கள் :lol: , நானும் டங்கும் ஆச்சிரமத்துக்கு வந்து பதினைந்து வயது குறைந்தமாதிரி ஆகிட்டம் :lol: அடுத்தது அவருக்கு கடிக்கக்கூடாது அவரின்ட உயிர் எங்களுக்கு முக்கியம் அவர் இருந்தால் தான் நாங்கள் அங்க செட்டிலே ஆகலாம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

ஜோவ் சுப்பண்ணை நானே படிச்சுட்டு இருக்குற பிள்ளை.. என்னயா இது இடையில் திக்கெட் எல்லாம் போட சொன்னால் நான் ரோட்டில் பிச்சைதான் எடுக்க வேணும்.. இதுக்கு நீங்கள் எல்லாம் ஒகே என்றால் வாங்க பிச்சை எடுத்து விட்டு அவர்களை பாக்கலாம்

பிரீத்தி என்ன இது :o ,நாங்கள் என்ன கேட்டம் எங்கள் மூன்று பேருக்கு டிக்கற் தானே கேட்டம் அதுக்கு பிச்சை எடுப்பம் வாங்கோ என்று சொல்லுறிங்க,பிச்சை எடுக்கிறது சரி ஆனால் நாங்கள் மூன்று பேரும் பிச்சை எடுக்கிற ஆக்களிட்டையே பிச்சை எடுக்கிற ஆக்கள் அப்புறம் உங்களுக்கு பிச்சை கூட கிடைக்காது :lol: . இந்த பிரச்னையை டீல் பண்ணுறதுக்கு சுவியயும் முனியையும் அழைக்கிறேன்

ம்ம்ம்.. என்ன செய்யிறது..! எல்லாருக்கும் என்னை மாதிரி மாப்பிளை கிடைச்சிடுமே:lol::lol:

டங்கு இன்னொராளை விட்டுட்டிங்கள் :lol:

Posted
டங்கு இன்னொராளை விட்டுட்டிங்கள்
யோவ் சுப்பண்ணை உன்னாலதான் ஆச்சிரமம் மூடவேண்டி வரப்போகுது... தேங்காச்சொட்டும் சோமபானமும் எண்டு சொல்லிக் கொண்டு பாக்குற வேலையளப்பார்க்கோணும்...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

யோவ் சுப்பண்ணை உன்னாலதான் ஆச்சிரமம் மூடவேண்டி வரப்போகுது... தேங்காச்சொட்டும் சோமபானமும் எண்டு சொல்லிக் கொண்டு பாக்குற வேலையளப்பார்க்கோணும்...

ஆச்சிரமமோ அது ஒரு காலமும் மூடாது,இப்ப ஆச்சிரமத்தை லண்டனுக்கு மாத்திறதுக்கு ரகசிய பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கு வெற்றியளிக்கும் என்று நம்புறம் :lol: ,நீங்களும் ஒரு 8000 பவுன்ஸ் தந்திட்டு கடைநிலை சிஸ்யனாக சேர்ந்துகொள்ளுங்கோவன் :o

Posted

உந்த ஆச்சிரமத்தில சேந்தா நல்லா உருப்பட்ட மாதிரித்தான், ஏன் அப்ப இருந்த பாதிப்பேர் ஓடீற்றினம்? முதலில சுப்பண்ணை உங்களுக்கு வச்சு நாலு சத்தம் போடாம சாத்தினா எல்லாம் சரியாப்போடும் :o:lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சுஜி! இதுக்குப் போய் பிச்சையெல்லாம் எடுக்க வேண்டாம். அதுவும் படிக்கிறபுள்ள அதெல்லாம் செய்யக் கூடாது. வேணுமென்டால் சிக்னலில நிக்கிற வாகனங்களுக்கு சோப் போட்டு சம்பாதிக்கலாம் அதுதான் லேட்டஸ்டா டக்ஸ் கட்டாத வருமானம்.

இப்ப சரியா சுப்ஸ்!!!

ஓ அப்படியோ பெரிய லொறி வந்தால் எப்ப சோப் போட்டு முடியும் அதையும் கொஞ்சம் சொல்லுங்கோவன் சுவியாரே போலிசில மாட்டி விடுகிற திட்டமோ :o:lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எங்கேயோ தொடங்கி எங்கேயோ போய்கொண்டிருக்கிறீங்கள். தலைகால் புரியலை

Posted

ம்ம்ம்.. என்ன செய்யிறது..! எல்லாருக்கும் என்னை மாதிரி மாப்பிளை கிடைச்சிடுமே..! :lol::o

டங்குவார் அண்ணா கேட்பவர்களிடம் கேட்டால் தானே உண்மை தெரிய வரும்.. இது உங்களுக்கு கொஞ்சம் ஒவரா தெரியலை..

Posted

சுவி நானும் நீங்களும் முனியும் போவம் அவ டிக்கற் எடுத்து தருவா.ஆச்சிரமத்தில தேங்காய் சொட்டு இல்லையே சோமபானம்தான் இருக்கு அது கொண்டுவாறேன், ரெண்டு மூன்று ட்ரிப் என்ன அங்கயே செட்டிலே ஆகிடுவம் :o

ஓமோம் டிக்கற் போடுறம் ஆனால் நீங்கள் என்னை தத்தா என்று கூப்பிட்டாலும் நீங்கள் இளமை ஆகமாட்டிங்கள் :lol: , நானும் டங்கும் ஆச்சிரமத்துக்கு வந்து பதினைந்து வயது குறைந்தமாதிரி ஆகிட்டம் :lol: அடுத்தது அவருக்கு கடிக்கக்கூடாது அவரின்ட உயிர் எங்களுக்கு முக்கியம் அவர் இருந்தால் தான் நாங்கள் அங்க செட்டிலே ஆகலாம்

ஜோவ் சுப்பண்ணை அதான் சுவி குப்பிட்டு இருக்குறா இல்லை... கார் கழுவா ரோட்டில.. என்ன திரும்ப திரும்ப ரிக்கட் என்னை எடுக்கும் என்று சொல்லுறிங்கள்..வேணும் என்றால் கார் உள்ள போட்டு கூட்டி இட்டு வாறன்.. ஆனால் இந்த கடலை மிட்டாய் இது எல்லாம் வாங்கி தந்து விடனும் மூவரும் நான் சாப்பிட்டு சாப்பிட்டுதான் கார் ஒட முடியும்.. இந்த இடையில் பிரியாணி இது எல்லாம் வாங்கி குடுக்கனும் அப்புறம் சுவி சொன்னது போல எதோ வாங்கி இட்டு வந்து விடுங்க.. ஆனால் சத்தம் போடாமல் இருக்கணும்.. அதுதான் நல்ல பிள்ளைகளுக்கு அழகு

பிரீத்தி என்ன இது :lol: ,நாங்கள் என்ன கேட்டம் எங்கள் மூன்று பேருக்கு டிக்கற் தானே கேட்டம் அதுக்கு பிச்சை எடுப்பம் வாங்கோ என்று சொல்லுறிங்க,பிச்சை எடுக்கிறது சரி ஆனால் நாங்கள் மூன்று பேரும் பிச்சை எடுக்கிற ஆக்களிட்டையே பிச்சை எடுக்கிற ஆக்கள் அப்புறம் உங்களுக்கு பிச்சை கூட கிடைக்காது :) . இந்த பிரச்னையை டீல் பண்ணுறதுக்கு சுவியயும் முனியையும் அழைக்கிறேன்

டங்கு இன்னொராளை விட்டுட்டிங்கள் :(

அட பாவியாள நீங்கள் இப்படி பட்டவர்களா.. கொஞ்சம் பார்த்துதான் இருக்கணும்.. பிச்சை எடுக்கும் போது தட்டை மறைத்துதான் பிச்சை எடுக்கணும்

ஆச்சிரமமோ அது ஒரு காலமும் மூடாது,இப்ப ஆச்சிரமத்தை லண்டனுக்கு மாத்திறதுக்கு ரகசிய பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கு வெற்றியளிக்கும் என்று நம்புறம் :D ,நீங்களும் ஒரு 8000 பவுன்ஸ் தந்திட்டு கடைநிலை சிஸ்யனாக சேர்ந்துகொள்ளுங்கோவன் :lol:

இதுல ரகசியம் வேறவா இது எப்போதுல இருந்து சொல்லவே இல்லை நடக்கட்டும் நடக்கட்டும் நல்லா இருந்தால் சரி சுப்பண்ணை

Posted

சுஜி! இதுக்குப் போய் பிச்சையெல்லாம் எடுக்க வேண்டாம். அதுவும் படிக்கிறபுள்ள அதெல்லாம் செய்யக் கூடாது. வேணுமென்டால் சிக்னலில நிக்கிற வாகனங்களுக்கு சோப் போட்டு சம்பாதிக்கலாம் அதுதான் லேட்டஸ்டா டக்ஸ் கட்டாத வருமானம்.

இப்ப சரியா சுப்ஸ்!!!

உண்மையாவ சுவி எப்ப இந்த தொழில் அரம்பிக்கலாம்..சொல்லுங்கள் உடனையும் வாறன்... ஆமாம் நாடு நாடாய் போயு இப்படி பண்ணலாமா இல்லை ஒரேய் நாட்டில் இருந்து இப்படி பண்ணலாமா? எனக்கு என்னமோ நாடு நாடாய் போய் பண்ணினால் இந்த தொழிக்கு நாம் முதலாளி ஆகலாம் போல இருக்கே என்ன சொல்லுறிங்க சுவி நீங்கள்.. வேணும் என்னால் நமக்கு தூணையா இந்த சுப்பண்ணையும் முனிவரையும் கூப்பிட்டுக்கலாம்...

ஓ அப்படியோ பெரிய லொறி வந்தால் எப்ப சோப் போட்டு முடியும் அதையும் கொஞ்சம் சொல்லுங்கோவன் சுவியாரே போலிசில மாட்டி விடுகிற திட்டமோ :o:lol::lol:

ஜோவ் முனிவர் சுவி நல்ல தொழில் அரம்பிக்க நல்ல அய்டியா குடுத்து இருக்கு.. நீங்க ஏன் முனிவர் குழப்பிறிங்கள்.. :lol:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

முனிவர்! லொறிக்கெல்லாம் ஏன் சோப் போட வேனும். அவர் சம்பளத்துக்கு ஓடுறவர் காசு தருவாரா?

நல்ல பென்ஸ், பீ.எம்.டபிள்யுவாகத்தான் பாக்க வேண்டும். அவர்கள்தான் தண்ணிகொண்டுபோகமுன் மணியைப் போட்டுட்டுப் போவினம்!

Posted

எங்கேயோ தொடங்கி எங்கேயோ போய்கொண்டிருக்கிறீங்கள். தலைகால் புரியலை

தியா என்ன இப்படி சொல்லி விட்டிர்கள்.. தலையும் புரியலை காலும் புரியலையா.. நல்லதானே விட்டில இருகுறிங்கள்..

எங்கேயோ தொடங்கி எங்கேயோ போய்கொண்டிருக்கிறீங்கள். தலைகால் புரியலை

என்னதான் நடக்கும் நடக்கடுமே தன்னாலே நீதி வெளி வருமே....

அது போல தலையும் காலும் புரிய வக்குறம் நண்பரே.. நன்றி

Posted

முனிவர்! லொறிக்கெல்லாம் ஏன் சோப் போட வேனும். அவர் சம்பளத்துக்கு ஓடுறவர் காசு தருவாரா?

நல்ல பென்ஸ், பீ.எம்.டபிள்யுவாகத்தான் பாக்க வேண்டும். அவர்கள்தான் தண்ணிகொண்டுபோகமுன் மணியைப் போட்டுட்டுப் போவினம்!

எப்படி சுவி உங்களால மட்டும் இப்படி.. நீங்கள் இந்த வேலைதான் பண்ணிட்டு இருக்குறிங்களா .. ஏய் சுவி எனக்கு ஒரு வேலை தாங்களன்..பென்ஸ் பி எம் டபுள்ஸ் இவங்களுக்கு எல்லாம் தலையுல மிளகாய் அரைத்து விடுறன்..ஏய் சுவி எனக்கு வேலை குடுத்தால் உங்கள் தொழில் கொடி கட்டி பறக்கும்.. என்ன சொல்லுறிங்கள்..எதுக்கும் சொல்லுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அதுக்கென்ன தந்துட்டாப் போச்சு. நான் நிக்கிற இடத்துக்கு எதிர்ப் பக்க சிக்னல் உங்களுக்குத்தான்!!!

Posted

அதுக்கென்ன தந்துட்டாப் போச்சு. நான் நிக்கிற இடத்துக்கு எதிர்ப் பக்க சிக்னல் உங்களுக்குத்தான்!!!

என்ன பெருந்தன்மை சுவி உங்களுக்கு காலத்துக்கு கடமை பட்டு இருக்கேன்.. உங்களுக்கு என்ன வேணும் என் முதல் சம்பளத்தில்.. வேலை குடுத்த நபருக்கு வாங்கி குடுக்கதானே வேணும்.. பெரித கேட்குறது இல்லை சொல்லி போட்டன்///.. எதோ என்னோட தகுதிக்கு தகுந்த மாதிரி

Posted

கலையன் நீங்கள் சொன்னது சரிதான்.. பணம் திமிரோ அது தெரிய வில்லை ஆனால் அந்த பெண் என்ன பாவம் பண்ணினால் அந்த பெண் அவளுக்கு இப்படி வாழ்க்கை ஆனது பத்தி அழ வில்லை.. அவளால் அவங்க குடும்பத்துக்கு கேவலம் என்றுதான் அழுதா... அதை விட வயதான காலத்தில் கஸ்ர பட வைத்து விட்டனே என்று... அந்த பெண்ணின் தொடர் நான் எழுதுவன் அவள் எப்படி இருப்பாள் என்று பின்னால் அறிவிர்கள்.. அவசர பட்டு வார்த்தை விட கூடாது.. தொடர்ந்து கதைய பாருங்கள்..

தங்கச்சி சுஜி,

நீங்கள் சொன்னமாதிரியும் இருக்கலாம். ஆனால்.. எனது கருத்து இன்னொரு பக்க கதையை கேட்காமல் நீங்களும் கனக்க கதைக்கக்கூடாது. உங்களுக்கு அறிஞ்சவர், சொந்தக்காரர் எண்டபடியால உங்களுக்கு அவர்பக்கம் கூட ஒருபக்கச் சார்பாக இருக்கலாம். ஆனால்.. மற்றப்பக்க என்ன எண்டு உங்களுக்கு சரியாக தெரியாமல் இருக்கலாம். நிலா அக்கா உங்களுக்கு சொன்ன தனது பக்க நியாயங்களை மட்டும் கேட்டுப்போட்டு நீங்கள் போட்டுத்தாக்க கூடாது.

எனது தனிப்பட்ட அபிப்பிராயம்.. யாராக இருந்தாலும்.. என்ன பிரச்சனை இருந்து இருந்தாலும்... இருவரும் பிறக்கப்போகின்ற குழந்தையுக்காக ஒன்று சேர்ந்து நிம்மதியாக வாழவேணும். இல்லாவிட்டால் கடைசியில பாதிக்கப்படப்போவது அந்த ஒன்றும் அறியாத அப்பாவிக் குழந்தைதான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.