Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வன்னியில் மக்கள் பட்டினி சாவின் விளிம்பில் - புலிகளின் கஞ்சி வழங்கும் திட்டம் - திரு.இளம்பருதி

Featured Replies

Edited by தேசம்

  • கருத்துக்கள உறவுகள்

வன்னிக்கு நேரடியாக எவ்வகையிலேனும் உதவிகள் செய்ய எப்படி உதவலாம் என கூறுங்கள் உறவுகளே. அதாவது ஏதாவது நிறுவனம் அல்லது தொண்டர் நிறுவனம் உடனடியாக மக்களின் தேவையை சிறுதளவேனும் பூர்த்தி செய்யக்கூடிய சாத்தியக்கூறு உள்ளதா?

எம் மக்களுடைய இந்த அவலநிலை கண்டு வேதனையடைகிறோம்.

இவ்வாறான நிலையில் அவர்களுக்கு எம்மால் இயன்றளவு உதவி செய்யக் காத்திருக்கிறோம்.

ஆனால் அவர்களைச் சென்றடைய ஏதாவது வளியிருந்தால் தயவு செய்து அறியத்தரவும்.

உண்மையில் நிறைய தமிழர்கள் இன்னமும் உதவத் தயாராக இருக்கின்றார்கள் சரியான முறையோ அல்லது சரியாக அவர்களிடம் கொடுக்கப்படும் பட்சத்தில் வன்னி சென்றடையும் என்ற சந்தேகமே பலர் உதவ முன்வந்தும் எவ்வாறு உதவுவது என்று தெரியாமல் தவிப்பதற்கான காரணம். எல்லோரும் பொதுவாக கேட்கும் கேள்வி இதுதான் எம்மாலும் உறுதிப்படுத்திக் கூறமுடியாதுள்ளது எனவே அனைவருக்கும் ஓர் பொது அமைப்போ, ஓர் வங்கிக் கணக்கோ அல்லது நபர்களையோ பட்டியலிட்டி ஓர் இணைப்பினை இடுமாறு மோகன் அண்ணாவை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எம் மக்களுடைய இந்த அவலநிலை கண்டு வேதனையடைகிறோம்.

இவ்வாறான நிலையில் அவர்களுக்கு எம்மால் இயன்றளவு உதவி செய்யக் காத்திருக்கிறோம்.

ஆனால் அவர்களைச் சென்றடைய ஏதாவது வளியிருந்தால் தயவு செய்து அறியத்தரவும்.

இப்பொழுது புலிகள தான் உணவு வழங்கி இந்த மக்களைக் காப்பாற்ற வேண்டும். அத்தோடு இங்கிருந்து செய்யக்கூடிய உதவி புலிகளினூடு மட்டுந்தான் சென்றடையும். எனவே புலம்பெயர் வாழ் உறவுகளே புலிகளின் பொருளாதாரத்தைப் பலப்படுத்துங்கள். அது தான் மக்களையும் காக்கும் போராளிகளையும் காக்கும். தாயகத்தையும் காக்க உதவும். போய்ச் சேருமா என்று சந்தேகம் கொள்ள வேண்டாம். இராணுவத்தின் பிரதேசத்தினூடாகத்தான் வட தமிழீழத்திலிருந்து தென் தமிழீழத்திற்கு போராளிகள் எப்போதும் போய் வந்தார்கள். அவர்களுக்கு தெரியும் எவ்வாறு கொண்டு வந்து சேர்ப்பது என்று.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ilaikkagnchi_1.jpg

LTTE supplying Ilaik-kagnchi to children in Vanni

வன்னியில் சிறுவர்களுக்கு இலைக்கஞ்சி வழங்கும் புலிகள்.

புலிகள் தங்களுக்காக சேமித்து வைக்கப்பட்ட உணவை எடுத்து மக்களுக்கு பகிர்ந்து கொடுக்கிறார்கள்!

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=28610

வீடியோ இணைப்பு http://www.youtube.com/user/TamilNetCom

Edited by pepsi

இப்பொழுது புலிகள தான் உணவு வழங்கி இந்த மக்களைக் காப்பாற்ற வேண்டும். அத்தோடு இங்கிருந்து செய்யக்கூடிய உதவி புலிகளினூடு மட்டுந்தான் சென்றடையும். எனவே புலம்பெயர் வாழ் உறவுகளே புலிகளின் பொருளாதாரத்தைப் பலப்படுத்துங்கள். அது தான் மக்களையும் காக்கும் போராளிகளையும் காக்கும். தாயகத்தையும் காக்க உதவும். போய்ச் சேருமா என்று சந்தேகம் கொள்ள வேண்டாம். இராணுவத்தின் பிரதேசத்தினூடாகத்தான் வட தமிழீழத்திலிருந்து தென் தமிழீழத்திற்கு போராளிகள் எப்போதும் போய் வந்தார்கள். அவர்களுக்கு தெரியும் எவ்வாறு கொண்டு வந்து சேர்ப்பது என்று.

இது தான் சரியான வழி..... இலங்கையில் தமிழன் தன் இன அடையாளங்களுடன் சுதந்திரமாக வாழ்வதற்கான ஒரே ஒரு மார்க்கம் புலிகளின் இருப்பு மாத்திரமே... அவர்களை பலப் படுத்துவதன் மூலம் மாத்திரமே அனைத்தையும் நிறைவேற்றலாம். அண்மை காலங்களில் இதற்கான முயற்சிகள் (போராளிகளை பொருளாதார ரீதியில் பலப்படுத்துதல்) மிக மந்தமாக நடைபெறுகின்றதைத் தான் அவதானிக்க முடிகின்றது.

  • தொடங்கியவர்

இந்த இக்கட்டான நிலையில் நாம் புலிகளை பலப்படுத்துவதன் மூலம் தான் எம்மக்களை பாதுகாக்க முடியும். உணவாக இருந்தாலும் சரி பாதுகாப்பாக இருந்தாலும் சரி எமது மக்களுக்கு அதனை புலிகளால் மட்டும் தான் கொடுக்க முடியும் என்பதை நாம் இந்த வேளையிலே உணர்ந்து செயட்படுவோமாக.

தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விளிம்பில்(தலைப்பைத்திருத்த

  • கருத்துக்கள உறவுகள்

எப்படி இருந்த தமிழ் இனம் இப்படி போயிட்டு :lol:

Edited by kuddipaiyan26

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வன்னிப்பகுதியில் சிறிலங்கா அரசின் தடைகளினால் பெரும் உணவு நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில்

பட்டினி அவலத்தை தடுக்கும் செயற்பாடுகள் விடுதலைப் புலிகளால் துரிதமாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.

குழந்தைகளுக்கு காலையில் பால்மா வழங்கப்படவுள்ளது. இதற்கான நிலையங்கள் அமைக்கப்படுகின்றன.

அத்துடன் கஞ்சி வழங்கும் நிலையங்கள் அமைக்கப்பட்டு கஞ்சி வழங்கப்படுகிறது. இதில் சிறுவர்களுக்கு

பயற்றம் கஞ்சியும், பெரியவர்களுக்கு உப்புக்கஞ்சியும் வழங்கப்படுகிறது.

மேலும் பட்டினி நிலையில் உள்ள குடும்பங்களுக்கும் உணவுப்பொருட்கள் வழங்கப்படுகின்றன.

மேலும் கிணறுகள் அமைத்தல், மலசலகூடங்கள் அமைத்தல் போன்ற செயற்பாடுகள் துரிதமாக

மேற்கொள்ளப்படுகின்றன. இதற்காக மக்கள் வாழ் பகுதிகள் ஆறு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு,

செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

ஆதரவற்ற, வீதிகளில் கைவிடப்பட்ட பசியால் வாடும் முதியவர்களும் உரிய வகையில் உணவுகளைப்

பெற்றுக்கொள்ளும் ஏற்பாடுகள் விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்படுகின்றன.

pulikalinkural

குழந்தைகளுக்கு தேவையான பால்மா உணவுகளைக் கூட தடுத்து வைத்திருக்கும் ஈவிரக்கம் அற்ற சிறீலங்கா அரச பன்னிகளே........

குழந்தைகளின் பால்மாவை புலிகளா கரைச்சு குடிக்கப்போகினம்?..

மக்களை புலிகளிடம் இருந்து காப்பாற்றப் போகினமாம்.. பரதேசிகள்

Edited by வசி_சுதா

  • கருத்துக்கள உறவுகள்

தனி ஒருவனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்ற இனம் இன்று ஒட்டு மொத்தமாக உணவின்றி தவிக்கிறது.

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற ஒப்பற்ற தத்துவத்தைச் சொன்ன தமிழனுக்கு நண்பர்கள் யாருமில்லை. தமிழினத்தின் நிலையை மாற்ற புலிகளால்தான் முடியும்.அவர்களின் கைகளைப் பலப்படுத்துவதே தமிழரைக் காக்கும் வழி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.