Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சனல் 4 ரகசியமாய் கொண்டு வந்த வதை முகாம் கொடுமைகள்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பதிவுக்கு நன்றி .........பொய்யை நீண்ட காலம் மூடி மறைக்கமுடியாது ...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயா..யாரவது இதை wmv or avi தர முடியுமா...உடன நாங்கள் Youtube இல எல்லாரும் எத்தவேனும்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

I have uploaded it to youtube

WATCH ALJAZEERA ENGLISH NOW.. BIG DISCUSSION GOING ON ABT SRILANKA, AND THEY TAKING IN CALLERS RIGHT NOW.. WORTh HAVING A LOOK...

http://english.aljazeera.net/watch_now/

அரசு சாரா ஊடகவியளார்கள் சுதந்திரமாக அனுமதிக்கப்படாத நிலையில், ஒளிப்படக் கருவியை மறைத்துவைத்து முகாமிற்குள் நுளைந்த Channel - 4 செய்தியாளர் ஒருவர் முதல் தடவையாக சுதந்திரமாக சில செய்திகளை ஆவணப்படுத்தியுள்ளார்.

இச்செய்தி ஒளிப்பதிவானது முதல் தடவையாக சுதந்திரமாகப் பதிவுசெய்யப்பட்ட செய்தியென Channel - 4 கூறுகிறது.

நிக் பட்டனின் இச் செய்தி அறிக்கையின் படி இளம் பெண்கள் தனிமைப்படுத்தப்பட்டு பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்படுவது தவிர, இறந்த உடல்கள் முகாம்களுள் வெளியான இடங்கள் நாட்கணக்கில் கவனிப்பாரற்றுக் கிடப்பதாகவும் மேலும் கூறும் சனல் 4 செய்திகள் இம்முகாம்களில் எந்த அடிப்படை வசதிகளும் வழங்கப்படவில்லை என மேலும் தெரிவிக்கிறது. தன்னை அடையாளம் காட்டவிரும்பாத உதவி அமைப்பாளர் ஒருவர், தனது முகாமில் நான்கு இறந்த உடல்கள் மூன்று நான்கு நாட்களாக கவனிப்பரற்றுக் கிடந்ததாகக் குறிப்பிடுகிறார்.

பிள்ளைகளுக்கு உணவு வழங்கமுடியாத தாய்மாரைப் காண்பதாகக் கூறும் இவர், ஒரு தாய் இரண்டு கரண்டி பாலுக்காக தன்னிடம் கெஞ்சி மன்றாடியதாகவும் குறிப்பிடுகிறார்.பல குழந்தைகள் தாய் தந்தையர் இல்லாமல் தவிக்கவிடப்பட்டுள்ளதாக முகாம் வாசி ஒருவர் குறிப்பிடுகிறார். இங்கு எமக்கு வாழ்க்கையில்லை இது ஒரு சிறைச்சாலை என மேலும் குறிப்பிடுகிறார்.உணவிற்காக நெரிசலில் சிக்குண்டு இறந்து போன இரு சிறார்களைப் பார்த்ததாக மேலும் சாட்சியமளிக்கும் இவர், புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து வந்த தமிழர்களை மிரட்டுவதே அரசின் நோக்கம் எனவும் குறிப்பிடுகிறார்.

ஒரு பெண் உதவிப் பணியாளர் சாட்சியமளிக்கையில் இளம் பெண்கள் இராணுவத்தால் பிரித்தெடுக்கப்பட்டு, பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்படுவதாகவும் கூறுகிறார். முகாம்களிலிருந்து தனிமைப்படுத்தப்படும் பெரும்பாலனவர்க மீண்டும் திரும்புவதில்லை எனக் குறிப்பிடுகின்றார்.பெண்கள் எல்லோர் முன்னிலையிலும் குளிக்கவேண்டிய நிலையிலிருப்பதாகவும் இது அவர்களின் மிகப் பெரும் பாதுகாப்புப் பிரச்சனையாக இருப்பதாகவும் தெரிவிக்கும் இச்செய்தி நேற்று குளியற் பகுதியில் மூன்று பெண்களின் இறந்த உடல்கள் காணப்பட்டதாகவும் கூறுகிறது.

உண்மையை ஓரளவேனும் வெளிக்கொணர்ந்தமைக்கு Channel - 4க்கு நன்றிகள்

நள்ளிரவு 3.00மணிக்கு இச்செய்தியை உங்களுடன் பகிரும் போது மனது இன்னும் கனக்கிறது ..... எங்கள் குருத்துக்களின் எதிர்காலம் :o

Edited by darmaraj

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியாவின் Channel - 4 சேவையில் வவுனியா முகாம்கள் தொடர்பான செய்திகள்

பிரித்தானியாவின் Channel - 4 தெலைக்காட்சிச் சேவையில் இன்று இடம்பெற்ற செய்திக் கண்ணோட்டத்தில் வவுனியாவின் முகாம்கள் தொடர்பாகவும் அங்குள்ள பணியாளர்கள் தெரிவித்த செய்திகளையும் தொகுத்து வழங்கியிருந்தனர்.

வவுனியாவின் வடக்குப்பகுதியிலுள்ள இடம் பெயர்ந்த தமிழ் அகதிகள் தடுப்பு முகாமிலிருந்து பிரித்தானிய Channel - 4 தொலைக் காட்சிச் சேவைக்குக் கிடைத்த செய்திகள் பிரகாரம் இளம் பெண்கள் தனிமைப்படுத்தப்பட்டு பாலியல் வல்லுறவிற்கு உள்ளாவதக தெரியவருகிறது.அரசு சாரா ஊடகவியளார்கள் சுதந்திரமாக அனுமதிக்கப்படாத நிலையில், ஒளிப்படக் கருவியை மறைத்துவைத்து முகாமிற்குள் நுளைந்த Channel - 4 செய்தியாளர் ஒருவர் முதல் தடவையாக சுதந்திரமாக சில செய்திகளை ஆவணப்படுத்தியுள்ளார். இச்செய்தி ஒளிப்பதிவானது முதல் தடவையாக சுதந்திரமாகப் பதிவுசெய்யப்பட்ட செய்தியென Channel - 4 கூறுகிறது.

நிக் பட்டனின் இச் செய்தி அறிக்கையின் படி இளம் பெண்கள் தனிமைப்படுத்தப்பட்டு பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்படுவது தவிர, இறந்த உடல்கள் முகாம்களுள் வெளியான இடங்கள் நாட்கணக்கில் கவனிப்பாரற்றுக் கிடப்பதாகவும் மேலும் கூறும் சனல் 4 செய்திகள் இம்முகாம்களில் எந்த அடிப்படை வசதிகளும் வழங்கப்படவில்லை என மேலும் தெரிவிக்கிறது. தன்னை அடையாளம் காட்டவிரும்பாத உதவி அமைப்பாளர் ஒருவர், தனது முகாமில் நான்கு இறந்த உடல்கள் மூன்று நான்கு நாட்களாக கவனிப்பரற்றுக் கிடந்ததாகக் குறிப்பிடுகிறார்.

பிள்ளைகளுக்கு உணவு வழங்கமுடியாத தாய்மாரைப் காண்பதாகக் கூறும் இவர், ஒரு தாய் இரண்டு கரண்டி பாலுக்காக தன்னிடம் கெஞ்சி மன்றாடியதாகவும் குறிப்பிடுகிறார்.பல குழந்தைகள் தாய் தந்தையர் இல்லாமல் தவிக்கவிடப்பட்டுள்ளதாக முகாம் வாசி ஒருவர் குறிப்பிடுகிறார். இங்கு எமக்கு வாழ்க்கையில்லை இது ஒரு சிறைச்சாலை என மேலும் குறிப்பிடுகிறார்.உணவிற்காக நெரிசலில் சிக்குண்டு இறந்து போன இரு சிறார்களைப் பார்த்ததாக மேலும் சாட்சியமளிக்கும் இவர், புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து வந்த தமிழர்களை மிரட்டுவதே அரசின் நோக்கம் எனவும் குறிப்பிடுகிறார்.

ஒரு பெண் உதவிப் பணியாளர் சாட்சியமளிக்கையில் இளம் பெண்கள் இராணுவத்தால் பிரித்தெடுக்கப்பட்டு, பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்படுவதாகவும் கூறுகிறார். முகாம்களிலிருந்து தனிமைப்படுத்தப்படும் பெரும்பாலனவர்க மீண்டும் திரும்புவதில்லை எனக் குறிப்பிடுகின்றார்.பெண்கள் எல்லோர் முன்னிலையிலும் குளிக்கவேண்டிய நிலையிலிருப்பதாகவும் இது அவர்களின் மிகப் பெரும் பாதுகாப்புப் பிரச்சனையாக இருப்பதாகவும் தெரிவிக்கும் இச்செய்தி நேற்று குளியற் பகுதியில் மூன்று பெண்களின் இறந்த உடல்கள் காணப்பட்டதாகவும் கூறுகிறது.

இது தொடர்பாக தனக்கு எதுவும் தெரியாது என லண்டனிலுள்ள இலங்கை உயர் ஸ்தானிகர் தொலைக்காட்சிக்குத் தெரிவித்தார்.

காணொளியைக் காண கீழுள்ள பிரதான இணைப்பை அணுகவும்..!

http://voicefromtamils.blogspot.com/2009/05/channel-4.html

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

I have uploaded it to youtube

WATCH ALJAZEERA ENGLISH NOW.. BIG DISCUSSION GOING ON ABT SRILANKA, AND THEY TAKING IN CALLERS RIGHT NOW.. WORTh HAVING A LOOK...

http://english.aljazeera.net/watch_now/

Hello, Please add these videos and other similar videos under different titles. Example "Sri Lanka tourism", "Sinhala Songs", "Sri Lanka", "Sri Lanka Army", "Sri Lanka beaches", "genocide", "Sri Lankan politics", "Sri Lankan Baila" etc...

மேற்கூறியவற்றை விட வேறு பெயர்களின் கீழ் அனைத்து காணொளிகளையும் இனையுங்கள். ஒரே காணெளியை பல தலைப்புகளின் கீழ் பல தடவை இணையுங்கள்.

யு டியுப் ல் அனேக மக்கள் தேடும் வார்த்தைகளை தலைப்புகளாக வைத்தும் இனைக்கலாம்...உதாரணமாக songs or names of songs etc..

Edited by chumma....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Good idea!!

I did that on this video..named "srilankan beaches"..and I have taged it with different names...so it will be on the search....

பதிவுக்கு மிக்க நன்றி.

முட்கம்பிகளுக்குப்பின்னால் உள்ள சிறுவர்களின் கண்களில் பீதியும், சோகமும் நிறைந்து காணப்படுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

Hello, Please add these videos and other similar videos under different titles. Example "Sri Lanka tourism", "Sinhala Songs", "Sri Lanka", "Sri Lanka Army", "Sri Lanka beaches", "genocide", "Sri Lankan politics", "Sri Lankan Baila" etc...

மேற்கூறியவற்றை விட வேறு பெயர்களின் கீழ் அனைத்து காணொளிகளையும் இனையுங்கள். ஒரே காணெளியை பல தலைப்புகளின் கீழ் பல தடவை இணையுங்கள்.

யு டியுப் ல் அனேக மக்கள் தேடும் வார்த்தைகளை தலைப்புகளாக வைத்தும் இனைக்கலாம்...உதாரணமாக songs or names of songs etc..

Good idea!!

I did that on this video..named

Edited by தேசம்

பிரித்தானியாவின் 'சனல் - 4' காணொலிச் செய்தி நிறுவனம் அதிர்ச்சித் தகவல்களை வெளியிடுகின்றது. வன்னியில் இருந்து வெளியேறிய மக்கள் அடைக்கப்பட்டுள்ள 'வதைத் தடுப்பு முகாம்'களில் உணவு இல்லை; இறப்போர்களது உடலங்கள் அந்த இடங்களிலேயே கிடக்கின்றன; குடும்பங்களிடம் இருந்து பெண்கள் பிரிக்கப்படுகின்றார்கள்; பாலியல் கொடுமைகளுக்கு பெண்கள் உள்ளாக்கப்படுகின்றார்கள்.

பக்கச்சார்பற்ற முறையில் - சுதந்திரமாகப் - படமாக்கப்பட்ட காட்சிகளும் தடுப்பு முகாம்களுக்கு உள்ளே இருக்கும் தொண்டு நிறுவன பணியாளர்களுடனான உரையாடல்களும் கொடுமைக் கதைகளைச் சொல்லுகின்றன.

புதினம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நொவ்பப்ளிக் தளத்தில்

http://my.nowpublic.com/world/sri-lanka-fi...hannel-4-report

Edited by தேசம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இணைப்பிற்கு மிக்க நன்றி. இதை எல்லோரும் மின்னஞ்சல் மூலமாகவும் பரப்பச்செய்தும் ஆவணப்படுத்தியும் பலப்படுத்தலாம்.

துணிவான chanel 4 ரிப்போட்டர் இக்கும் நன்றி

எங்கள் நன்றியை தெரிவிப்போம்.

http://www.channel4.com

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

The Great Sri Lankan army. Look what there are doing under peace keeping mission.

This is what the srilankan government proudly saying "most disciplined " army....

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு சாட்சியங்கள் வெளிவந்தும் , முழுப் பூசணிக்காயை சோற்றுக்குள் மறைப்பதிலேயே குறியாக இருக்கின்றார்கள் .

Thanks Thivas. I am attaching your video here

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சனல் நான்கு தொலைக்காட்சி அலைவரிசைக்கு நன்றி சொல்லத்தான் வேணுமப்பா ....நல்லாத்தான் கேள்வி கேட்டு துளைத்திருக்கிறாங்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி சனல் 4

நிலாமதி சொன்னதுமாதிரி உண்மையை மூடிமறைக்கமுடியாது

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சனல் 4

நிலாமதி சொன்னதுமாதிரி உண்மையை மூடிமறைக்கமுடியாது

மூடி மறைக்க மீண்டும் ஒரு தடவை 1987- 90ம் ஆண்டு கால ஈனப்பிறவிகள் புறப்பட்டுவிட்டன..!

இவ்வளவு நாளும்.. இவ்வளவு ஆயிரம் மக்களும் சாகக் கண்ணீர் கூட விடாமல்.. எலும்பு சூப்பினவங்க.. இப்ப புறப்பட்டுட்டாங்க.. சிங்களவனோட சேர்ந்து சொந்த இனத்தை காட்டிக் கொடுக்கவும் கருவறுக்கவும்..!

-----------

முல்லைத்தீவு இடம்பெயர் மக்களது குறைகளை நீக்க தமிழ் கட்சி உறுப்பினர்களைக் கொண்ட விசேட குழு

முல்லைத்தீவு இடம்பெயர் மக்களது குறைகளை நீக்க தமிழ் கட்சி உறுப்பினர்களைக் கொண்ட விசேட குழுவொன்றை நியமிக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.

தமிழ் அரசியல் கட்சிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போது தமிழ் அரசியல் கட்சிகள் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளன.

வன்னித் தமிழ் மக்களது பிரச்சினைகளை கேட்டறிந்து அதற்கான தீர்வுகளை வழங்குவதே இந்தக் குழுவின் பிரதான கடமை என சுட்டிக்காட்டப்படுகிறது.

வீ.ஆனந்தசங்கரி டக்ளஸ் தேவானந்தா டி. சித்தார்த்தன் ரீ.ஸ்ரீதரன் முத்து சிவலிங்கம் பீ.இராதகிருஸ்ணன் பிள்ளையான் நிமால் சிறிபால டி சில்வா மஹிந்த சமரசிங்க உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் இந்தக் குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.

தமிழ்வின்.கொம்

நல்ல ஆக்களத்தான் விட்டிருக்கிறாங்கள் குரங்கின்ர கையில புமாலை மாதிரி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.