Jump to content

குட்டிக்கதை


Recommended Posts

Posted

±ýɧÁ¡ þØò¾ÊîÍ «ó¾ "ÌðÊ츨¾"¨Â ÓÊîÍô§À¡ðËí¸û. þÉ¢ «Îò¾ ¸¨¾ì¸¡É §¿Ãõ. «¨¾ ¬ÃõÀ¢îÍ Å츢Ⱦ¢Ä ¦Ã¡õÀ ¦ÀÕ¨Á «¨¼¸¢§Èý.

Ò¾¢Â¸¨¾

«ó¾ ÁÂìÌõ Á¡¨Äô¦À¡Ø¾¢ø, «ó¾ ¬üÈí¸¨Ã µÃò¾¢ø, ¡ÕÁüÈ §¿Ãò¾¢ø... :arrow:

  • Replies 313
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
Posted

காதலர்கள் தனிமையில் இருந்து பேசிக்கொன்டு இருக்கின்றனர்...

Posted

மலரே ரோஜா பூவே என் இதயத்தில் படர்ந்த கொடி முல்லையே என்று குருவிகள் புலம்பிக்கொண்டிருக்க..

Posted

அந்த மந்தோப்பில் குருவிகளின் கீச்சிடும்,மலர்களின் நறுமணமும் மனதை மயக்கவைத்துக் கொன்டிருந்தது.

அந்த மனோகரமான நிசப்தத்தைக் குலைத்தது அந்தக் குதிரையின் குளம்பொலி.....

Posted

அடப்பாவிகளா.. அப்ப நான் இவ்வளவு நேரம் கண்டது கனவா?? நான் எத்தனை எத்தனன பிளான் போட்டனான் தெரியுமோ.... மன்னரை துரத்திவிட்டு ரானியுடன் சேர்ந்த அரன்மனனயை கைப்பற்றுவதற்க்கு திட்டம் போட்டிருந்தேனெப்பா... :lol: :cry:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அது இன்டைக்க இரவு கனவுல தான் வரும் டக் uncle so chweet dreammssssssss

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

கதை நல்லாய் தான் முடிஞ்சிருகக்கு. வசி கடைசியில கனவென்று முடிச்சியள் வாழ்த்துக்கள். இல்லாட்டா மொட்டி ஒலி மாதிரீிிிி நீண்டிருக்கும். :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

:(:(

:(

Posted

«ó¾ ÁÂìÌõ Á¡¨Äô¦À¡Ø¾¢ø, «ó¾ ¬üÈí¸¨Ã µÃò¾¢ø, ¡ÕÁüÈ §¿Ãò¾¢ø..காதலர்கள் தனிமையில் இருந்து பேசிக்கொன்டுமலரே ரோஜா பூவே என் இதயத்தில் படர்ந்த கொடி முல்லையே என்று குருவிகள் புலம்பிக்கொண்டிருக்க அந்த மந்தோப்பில் குருவிகளின் கீச்சிடும்,மலர்களின் நறுமணமும் மனதை மயக்கவைத்துக் கொன்டிருந்தது.

அந்த மனோகரமான நிசப்தத்தைக் குலைத்தது அந்தக் குதிரையின் குளம்பொலி.....

Posted

ஆகா..ந்ல்ல கதை தான்..

தமிழினி அக்கா..சரிய சொன்னீங்கள்...மெட்டி ஒலி பறவால..நான் அண்ணாமலை ஓ எண்டு பயந்துட்டன் :(

யேன் வசி அண்ணா..கதை எழுத பிடிகலய?

குளம்பொலி கேட்டு காதலர்கள் பூமிக்கு திரும்பினர்....

Posted

திரும்பிப்பார்த்தால் வந்து கொண்டிருப்பது மதுர இளவரசன் வினித், அனால் அவர் அவர்களைக்காணவில்லை.

Posted

மதுர இள்வரசரோ..ராணி சுந்தரி,தன் மீது ஏன் கோவம் கொண்டு கத்தினாள் என்ற சிந்தனையில் வந்து கொண்டிருந்தார்.......

Posted

மன்னித்துக்கொள்ளுஙகள்..

மதுர இலவரர் என்று தொடங்குவதிலும் விட நான்

அவரோ என்று தொடங்கி இருக்கலாம்..அபிடியெ வைத்துக்கொள்ளுங்கள்..

Posted

அப்படியே வந்து கொண்டிருந்தவர் இளவரசர்தான் என்று அடயாளங்கண்ட காதலர்கள், திடீரென எழுந்து வணக்கம் இளவரசே என்று அழைக்க. அதை எதிர் பாக்காத இளவரசர் திடுக்கிட குதிரையும் மிரண்டது..அப்போ

Posted

அப்போ..குதிரயை கோவமாக அடக்கிய இளவரசர்...பதில் வணக்கம் சொல்லமலேயே..சென்று விட..காதலர்கள் தங்களது அன்பான இளவரசர் கோவமாகவும், வணக்கம் சொல்லாமலும் போவதைக் கண்டு..கவலையுற்றனர்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

இந்த கதையில வாற குருவி எது மாந்தோப்பு எது..?? :wink:

Posted

இவர்களின் கவலைக்கு ஒரு காரணம் இருந்தது.அங்கே காதல் வலையில் கட்டுண்டு கிடந்தது வேறு யாருமல்ல ,இளவரசி சுந்தரவல்லியே.அரச குடும்பத்தைச் சேராதவரான ஒரு சாதாரண குடிமகனுடன் அவள் காதல் கொண்டதே அரச குடும்பத்திற்குள் பல பிரச்சனைகளை உருவாக்கியது.

இனி என்ன செய்வது என்று திகைத்து நின்ற இருவரும் , அண்டை நாடான காசிபட்டனத்திற்கு ஓடி விடுவதென தீர்மானித்தனர்.

அவர்கள் அதற்கு தளபதி தலவிக்ரமனின் உதவியை

நாடிச் சென்றனர்......

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

மாதொப்பிட்ல தானக்கா குருவி இருது கத்துறதா சொல்றாங்க..

_________________

ஏன் கேட்டன் என்றா மாந்தோப்பு பற்றி எங்கையோ யாரோ கதைச்சதுக்கு. களக்குருவி கடுப்பானதாய் நினைவு. கதை என்ற போட்டிட்டு நல்லாய் கதைவிட்டு குருவி வந்து சண்டைபோடப்போதோ என்று தான் கேட்டன். :wink:

Posted

மாந்தோப்புÄ À¢Êò¾ ¸¢Ç¢ ¾¢ÕõÀ ¾¢ÕõÀ §ÀÍÁ¡õ

«Ð ´Õ ¿¡û ¾Á¢Æ¢É¢ «ì¸¡Å À¡÷òÐ §¸ð¼¾¡õ

Posted

«ó¾ ÁÂìÌõ Á¡¨Äô¦À¡Ø¾¢øஇ «ó¾ ¬üÈí¸¨Ã µÃò¾¢øஇ ¡ÕÁüÈ §¿Ãò¾¢ø..காதலர்கள் தனிமையில் இருந்து பேசிக்கொன்டுமலரே ரோஜா பூவே என் இதயத்தில் படர்ந்த கொடி முல்லையே என்று குருவிகள் புலம்பிக்கொண்டிருக்க அந்த மந்தோப்பில் குருவிகளின் கீச்சிடும்இமலர்களின் நறுமணமும் மனதை மயக்கவைத்துக் கொன்டிருந்தது.

அந்த மனோகரமான நிசப்தத்தைக் குலைத்தது அந்தக் குதிரையின் குளம்பொலி.....திரும்பிப்பார்த்

Posted

எழுதப்பட்டது: வெள்ளி ஆவணி 05, 2005 8:14 pm    Post subject:  

«ó¾ ÁÂìÌõ Á¡¨Äô¦À¡Ø¾¢øஇ «ó¾ ¬üÈí¸¨Ã µÃò¾¢øஇ ¡ÕÁüÈ §¿Ãò¾¢ø..காதலர்கள் தனிமையில் இருந்து பேசிக்கொன்டுமலரே ரோஜா பூவே என் இதயத்தில் படர்ந்த கொடி முல்லையே என்று குருவிகள் புலம்பிக்கொண்டிருக்க அந்த மந்தோப்பில் குருவிகளின் கீச்சிடும்இமலர்களின் நறுமணமும் மனதை மயக்கவைத்துக் கொன்டிருந்தது.  

அந்த மனோகரமான நிசப்தத்தைக் குலைத்தது அந்தக் குதிரையின் குளம்பொலி.....திரும்பிப்பார்த்

Posted

அரண்மனை மர்மம்

ஒரு ஊரிலே........ ஒரு கணனி இருந்தது. அது மனிதரைப்போல அசையவும் சிந்திக்கவும் செயலாற்றவும் வல்லமை பெற்றிருந்தது. ஆனால் பாவம் அந்த கணனி கரண்ட் இல்லாமல் வேலை செய்யவே செய்யாதாம்..

அப்ப ஒரு நாள்... ஒரு மன்னர் வந்தாராம். அவர் அதை.....உற்று பார்த்துவட்டு மந்திரியை அழைத்தாராம்........மந்திரி ஓடோடி வந்தாராம். மன்னா தாங்கள் அழைத்ததன் காரணம் என்ன என வினாவினார். உடனே மன்னன்............இந்த கரண்டு இலாகாவில் வேலை செய்பவர்களை உடனே தூக்கில் போடுங்கள் என்றாராம்.மந்திரி ஏன் என்று கேட்க மன்னரோ கடுங்கோபம் கொண்டு எதிர்க்கேள்வி கேட்காதே கட்டளையை நிறைவேற்று என்றாராம்.

மந்திரியும் பாவம் அவர் என்ன செய்வார்.. மன்னரின் கட்டளையை நிறைவேற்றுவதுதானே அவரின் கடமை.. அப்போது மந்திரி மன்னர் இட்ட கட்டளையை நிறைவேற்ற. புறப்படும் வேளை..... மந்திரி காவலாளியிடம் வந்து அவனை கொண்டுவாருங்கள் என்றாராம்..ஆனால் அந்த நபர் அங்கு இல்லையாம் உடனே மந்திரி. தனது டன் புலனாய்வு துறையினருக்கு தகவல் அனுப்பி அவர் எங்கிருந்தாலும் உடனடியாக கைது செய்து இங்கே கொண்டுவருமாறு உத்தரவு பிறப்பிக்கிறார்..

ஆனால் டன் புல்நாய்வு தனது இயலமைத்தனத்தை கண்பிக்க முற்பட்ட போது...காட்டி கொடுக்குற கூட்டம் காட்டி கூடுதது விட்டது. அந்த கரண்டு இலாகாவில் வேலை செய்பவர்களை. நாடுகடத்த மன்னர் உத்தரவிட்டார்.

அப்போது ஓடிவந்த சின்னப்பு..கொஞ்சம் பொறுங்கள் புூனை ஒன்று குறுக்காலே போகுது என்று சொல்ல ......ராசாவுக்குக் கோவம் வந்து,அவர் எங்கட இராவணன் அண்னாச்சியக் கூப்பிட்டு, இவனை வெட்டு எண்டு சொல்ல.... இராவணன் எனது வீரத்துக்கு போயும் பொயும் வாயில்லா ஜீவனையா வெட்டுவது என குழம்பிப் போய் மன்னரைப்பார்க்க......

மன்னர் கேபத்தில் கண்கள் சிவந்து அற்ப பதரே நான் வெட்டசொன்னது புனையை அல்ல சின்னப்புவை ..அப்போழுது இராவணன் செய்வதறியாது திகைத்து நிக்க... சின்னப்பு பதறிப்போய் மன்னா...... அந்த புனையை குறுக்காலை விட்டதே என்ரை மச்சான்தான் மன்னா என்று .சொல்ல.. மன்னர் கடுங்கோபம் கொண்டு உமது பரம்பரையே என்ன செய்கிறேன் பார் என கூறி......

"¡Ãí§¸, «ÃñÁ¨É ¨Åò¾¢Â§Ã, º¢ýÉôÒÅ¢üÌ ¯¼§É ÌÎõÀì¸ðÎôÀ¡ðÎ «Ú¨Å º¢¸¢î¨º ¿¼ì¸ðÎõ" ±ýÚ ¯ò¾ÃÅ¢¼ .அரண்மனை வைத்தியர் யாருங்க... þ¨¾ì§¸ð¼ þáŽý, "º¢ýÉôÒ×ìÌ º¢¸¢î¨º ¦ºö ¨Åò¾¢Â÷ ±¾üÌ? ±ý «Ã¢Å¡§Ç §À¡Ðõ" ±ýÚ Å¡¨Ç ¯ÕÅ .

இதைப்பார்த்த மந்திரியார் பதறிப் போய்.... கொல்லாதே அவனைக் கொல்லாதே என மந்திரியார் பாட, இராவணன் வாயைப் பொத்த்திக்கிட்டு சும்மா இருடா என பாட அச்சபையே பாட்டும் கும்மாளமுமாக மாற சின்னப்பு போத்தல் ஒன்றை எடுத்தார்.

அப்போது அதைக் கண்ட இராவணன் மீண்டும் கோவம் கொண்டு.......... ஓய் சின்னப்பு எனக்கு வாற கொவத்துக்கு உந்த போத்தலை இங்க கொஞ்சம் தாரும் என சொல்ல.. உடனே இராவணனைப் பார்த்து சின்னப்பு கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம் கொஞ்சி பேசக் கூடாதா என கெஞ்சலாக கேட்க மீண்டும் அரசசபை களிப்புடன் இருந்தது. அந்த நேரம் பார்த்து மன்னர் அடிடா மேளத்தை நான் பாடும் பாட்டுக்கு என பாட.... மன்னர் மாளிகையே கும்மாளம் போட்டது. அந்த நேரம் பார்த்து.. அந்த நேரம் பார்த்து காசிக்கு சென்ற இளவரசியார் அரண்மனைக்கு வர யாவரும் வாயடைத்துப் போய் நின்றனர்.

அரண்மனையை பார்த்ததும் என்ன இங்கு போத்தலும் க்ளாசுமாக இருக்கிறீங்க? அந்தப் பக்கம் கணணி கவனிப்பாரின்றி இருக்கிறதே. சரி விடுங்கோ நான் இப்போதான் காசியில் இருந்து வந்தேன் ஒருக்கால் யாழுக்கு போகணும் என சொல்லி கணனியை நோக்கி விரைந்து செல்ல மந்திரியார் எக்காளமிட்டு சிரிக்க ஏன் சிரித்தாய் என மன்னர் கோவங்கொள்ள கரண்ட் இல்லையே என டண் சொல்ல

அப்போதுதான் மப்பில் இருந்த அப்பு சுவிச் ஒன் செய்யவில்லை எப்படி கரண்ட் கணனிக்கு வரும் என கண்டுபிடிக்க அப்படியே ஒரே கைதட்டலாக அரண்மனை கரண்ட் வெளிச்சத்தில் பிரகாசித்தது. இளவரசியார் கணனி மூலம் யாழுக்கு போக மற்றவர்கள் கயானா பற்றி கலந்தாலோசித்தார்கள் அப்போது.........

கஜானாவை சென்று பார்த்தவர்களுக்கு அதிர்ச்சி பல பெறுமதிமிக்க பொறுட்கள் மாயமாக கானாமல் போய் இருந்தன..மன்னர் யார் அங்கே என்று காவலாளிகளை அழைத்து....

விசாரிக்க..அங்கு நின்ற டக் முழி பிதிங்கி நிக்க! டன்னின் நாய் ஸ்கேப்பாக

இன்று யார் யார் அரண்மனைக்கு வந்து போனார்கள் என்ட விபரம் உடனடியாக எனது கைக்கு வந்து ஆக வேன்டும்.. குருவியா இருந்தாலும் சரி பூனைக்குட்டியாக இருந்தாலும் சரி ஏன் மப்பில திரிறவங்களாக இருந்தாலென்னா, சாத்திரம், புரோக்கர், தொழில் செய்பவாராக இருந்தால் என்ன எவரையும் அரன்மனையை சுற்றி உள்ள ஊர்களில் இருந்து வெளியே செல்ல அனுமதிக்காதீர்கள் என கோபத்துடன் கட்டளை இடுகிறார்,,,,

நாய்யை பிடித்துவரும்படி மன்னர் ஒரு காவலாளியை ஏவ... காவலாளி நாய்யை பிதொடர்ந்து செல்ல... நாய் ஒரு வீட்டுக்குள் நுளைந்தது... காவலாளியும் அந்த வீட்டினுள்ளே செல்ல.. அங்கே

அங்கே பார்த்ததல் டன் நிக்கிறார் .நாய்யும் திகைத்துப்போய் நின்றது (டன் நாயை பார்க்க ..நாய் டன்னை பார்க்க)டன் முகத்தில் கோவம் தெரிந்தது நாயும் பயந்து போய் நின்றது..உடனே டன் நாயை பார்த்து .

மன்னருக்கு முன்னால் முழி பிதிங்கி நிக்ககும்படி செய்துவிட்டாய் மன்னரோ இன்று யார் யார் அரண்மனைக்கு வந்து போனார்கள் என்ட விபரம் உடனடியாக வேணும் என்று சொல்லி போட்டார் நான் என்னன்டு கண்டுபிடிக்குறது உன்னட்ட சொல்லி கண்டுபிடிப்பம் என்றால் நீயோ ஸ்கேப்பாகிவிட்டாய் என்று பேசினார்.. நாயோ தலை குனிந்தவாறு நின்றது.. உடனே டன்.. சரி இனி இதுக்குத் தீர்வு முகத்தாரத் தான் கேட்க வேணும் எண்டு முகத்தார் வீட்ட போக, அங்க பொன்னம்மா அக்கா.... தங்கச் சங்கிலியை காணேல்லை என குழறிக்கொண்டிருந்தா..

டன்னைப் பார்த்ததும்..

இவனோட புலநாய் தான் சங்கிலியை களவெடுத்திருக்கனும்

என்று சொல்லி டன்னை அடிக்க தும்புத்தடி கொண்டு ஓடிவர

டன் அய்யோ அடிக்காதீங்கோ அடிக்காதீங்கோ என

கத்திக்கொண்டு ஓடும்போது தடக்கி விழுந்தார்..

அய்யோ என கத்திக்கொண்டு திடுக்கிட்டு விழித்த டன்னுக்கு

அப்போது தான் புரிந்தது இவ்வளவும் கனவு என்று...

கதை முடிஞ்சுது

குட்டிக்கதை பாகம் 1 வெகு அருமை கதை சொல்லிய அனைவருக்கும் எனது நன்றிகள் சரி பாகம் 2 கொஞ்சம் ஓல்ட் சரைல் பட் இட்ஸ் ஒகே

பாகம் 2 ஐ தொடருங்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.