Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குட்டிக்கதை

Featured Replies

  • தொடங்கியவர்

ரசிகை குட்டிக்கதை என்ற தலைப்பை மாற்றி

வேறு தலைப்பு வைத்தால் பொருத்தமாக இருக்கும்

என்று நினைக்கிறேன். :(

வணக்கம் இராவணன்

ம்ம் நான் ஏன் குட்டிக்கதை என்று போட்டேன் என்றால் ஒரு ஆள் இரு வரிகள் தான் உபயோகிக்கலாம் என்றாதால். ஆனால் ரசிகர்கள் எல்லோரும் உணர்ச்சி வசப்பட்டு இரு வரிகளுக்கு மேல் சொல்கிறார்கள் பறாவாய் இல்லை.

நீங்கள் இதுக்கு பொருத்தபாக தலைப்பு எடுத்தால் மாத்தவும்.

  • Replies 313
  • Views 32.9k
  • Created
  • Last Reply

மதன் நீங்களும் கதை சொல்லலாமே  :(

இப்பதான் இரண்டாவது கதையை படித்து கொண்டிருக்கின்றேன். படித்து முடித்துவிட்டு பார்க்கலாம். ஆனால் முதலாவது கதை அளவிற்கு இரண்டாவது கதை சுவாரசியமாக இல்லை எனக்கு சரியாக புரியவும் சிரமமாக இருக்கின்றது :( இந்த கதைக்கு நான் வரலை அடுத்த கதையில் பார்க்கலாம்

  • தொடங்கியவர்

இப்பதான் இரண்டாவது கதையை படித்து கொண்டிருக்கின்றேன். படித்து முடித்துவிட்டு பார்க்கலாம். ஆனால் முதலாவது கதை அளவிற்கு இரண்டாவது கதை சுவாரசியமாக இல்லை எனக்கு சரியாக புரியவும் சிரமமாக இருக்கின்றது :(

சரி மதன்.

எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது. பார்ப்பம்.

வணக்கம் இராவணன்

ம்ம் நான் ஏன் குட்டிக்கதை என்று போட்டேன் என்றால் ஒரு ஆள் இரு வரிகள் தான் உபயோகிக்கலாம் என்றாதால். ஆனால் ரசிகர்கள் எல்லோரும் உணர்ச்சி வசப்பட்டு இரு வரிகளுக்கு மேல் சொல்கிறார்கள் பறாவாய் இல்லை.

நீங்கள் இதுக்கு பொருத்தபாக தலைப்பு எடுத்தால் மாத்தவும்.

ரசிகை நீங்கள் குறிப்பிட்டது போல் ஒருவர் இருவரிகள் மட்டும் எழுதவேண்டும் என்பதையும் அடுத்தவர் பதில் எழுதமுன்பு மீண்டும் எழுதக்கூடாது என்பதையும் கடைப்பிடித்தால் கதை நன்றாகவும் கற்பனை வளத்தை தூண்டுவதாகவும் சுவாரசியமாகவும் இருக்கும் என்று நினைக்கின்றேன். அதுதவிர கதை எழுதும் போது இரட்டை அர்த்தங்களையும் கள உறுப்பினர்களை மனம் புண்படுமாறு வர கூடிய கருத்துக்களையும் தவிர்த்து எழுதலாம்.

  • தொடங்கியவர்

ரசிகை நீங்கள் குறிப்பிட்டது போல் ஒருவர் இருவரிகள் மட்டும் எழுதவேண்டும் என்பதையும் அடுத்தவர் பதில் எழுதமுன்பு மீண்டும் எழுதக்கூடாது என்பதையும் கடைப்பிடித்தால் கதை நன்றாகவும் கற்பனை வளத்தை தூண்டுவதாகவும் சுவாரசியமாகவும் இருக்கும் என்று நினைக்கின்றேன். அதுதவிர கதை எழுதும் போது இரட்டை அர்த்தங்களையும் கள உறுப்பினர்களை மனம் புண்படுமாறு வர கூடிய கருத்துக்களையும் தவிர்த்து எழுதலாம்

ஆமா மதன் நீங்கள் சொல்வது சரி. ஆகவே நேயர்களே இந்த விதியையும் கருத்தில் கொண்டு எழுதவும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்ம் அங்காலை தொடரலையா

  • தொடங்கியவர்

ம்ம் அங்காலை தொடரலையா

கவிதன் நீங்கள்: தொடரலாமே?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கவிதன் நீங்கள்: தொடரலாமே?

எனக்கும் கதை வடிவா புரியலை..
  • தொடங்கியவர்

எனக்கும் கதை வடிவா புரியலை..

ம்ம்ம் எனக்கும் அதே பிரச்சினை தான் பார்ப்பம் நாளை வரையும் யாரவது தொடர்கிறார்களா என்று இல்லாவிட்டால் இக்கதையை முடித்துவிட்டு வேறு கதை ஆரம்பிப்பம். :(:(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்ம்ம் எனக்கும் அதே பிரச்சினை தான் பார்ப்பம் நாளை வரையும் யாரவது தொடர்கிறார்களா என்று இல்லாவிட்டால் இக்கதையை முடித்துவிட்டு வேறு கதை ஆரம்பிப்பம். :(:(

நன்றி. உணர்ச்சிவசப்பட்டு எழுதிவிட்டார்கள் போல இருக்கு

கதை இதுவரை

«ó¾ ÁÂìÌõ Á¡¨Äô¦À¡Ø¾¢øஇ «ó¾ ¬üÈí¸¨Ã µÃò¾¢øஇ ¡ÕÁüÈ §¿Ãò¾¢ø..காதலர்கள் தனிமையில் இருந்து பேசிக்கொன்டுமலரே ரோஜா பூவே என் இதயத்தில் படர்ந்த கொடி முல்லையே என்று குருவிகள் புலம்பிக்கொண்டிருக்க அந்த மந்தோப்பில் குருவிகளின் கீச்சிடும்இமலர்களின் நறுமணமும் மனதை மயக்கவைத்துக் கொன்டிருந்தது.

அந்த மனோகரமான நிசப்தத்தைக் குலைத்தது அந்தக் குதிரையின் குளம்பொலி.....திரும்பிப்பார்த்

காசிப்பட்டனம் கவியரங்கத்திற்காக விழாக் கோலம் பூண்டிருந்தது.ஏங்கே பார்த்தாலும் தோரணங்களும் ,பதாதைகைகளும் பல் வேறு வண்ணங்களில் நகரை அலங்கரித்தன.வெவ்வேறு தேசங்களில் இருந்து வந்த புலவர்களும்,பார்வையாளரும் நகர வீதிகளில் வலம் வந்தனர்.இவர்களிடையெ யாழ்பாடி நாட்டிலிருந்து வந்த

குழுவினரும் கவியரங்கம் நடைபெறும் மண்டபத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர்.அக் குழுவில் மாறு வேடத் தரித்திருந்த சுந்தரவல்லியும் ,வருகுணனும் ,கான்ச்சனையும் இருந்தனர்.

பெரு மக்கள் வெள்ளத்தின் மத்தியில் பெரு ஆரவாரத்துடன் கவியரங்கம் ஆரம்பமாகியது.மந்திரி கவிப் புத்திரன்

கவியரங்கத் தலைப்பு ' நிலயற்ற இவ்வுலகில் நிலயான காதலா' எனச் சொல்லி ,யாழ்பாடி நாட்டிலிருந்து வந்த குழுவினரை எதிரும் புதிருமாக கவி பாட அழைத்தான்.

முதலில் அவன் அழைத்தது வருகுணனை, அவன் எழுந்து.........

(இனி யாராவது கவிதை பாடுவோர் தொடரலாம் என்று நினைக் கிறேன் ,..........)

தனது விருப்பை கவியாய்ச்சொல்ல ஆசைப்பட்ட வருணகுணன்

நான் தனித்திருந்தேன்

அப்போ!

என் உயிர் எடுத்த

தலைவலி காய்ச்சல்

தடிமன்.

எங்கிருந்தாலும்... உடனே

வருக.

என்னைப் பார்த்துக்கொள்ள

ஒருவருக்கு

இருவர் வந்து விட்டனர்.

என்றுபாடித் தன் விருப்பத்தை வந்திருந்த தோழிகள் இருவருக்கும் தெரிய வைத்தான். ஏற்கனவே ஒருவருக்கு தெரியாமல் மற்றவரைக் கூட்டிவந்ததால் அவர்கள் இருவருமே அவன் மீது கோபமாய் இருந்தனர். இப்போ அவனது நோக்கமும் தெரிய வர கொதித்தெழுந்து விட்டனர்.

இளவரசியார் அங்கு நின்ற தளபதி தலவிக்கிரமனிடம் கட்டளையே பிறப்பித்து விட்டார்..........

(கவிதையைக் கண்டுகொள்ளாதேங்கோ)

(நாரதா கதயை தயவுசெய்து முடிச்சு வையுங்கோ எங்கட ரோதன போதும் எண்டு மக்கள் எதிர்பாக்கினம் :wink: )

þ¾ü¸¢¨¼Â¢ø §¾¡Æ¢¸û µ§¼¡Êô§À¡ö «ÃºÉ¢¼õ ¦º¡øÄ¢Å¢¼ "¬¸¡, ºó§¾¡ºÁ¡É ¦ºö¾¢. ±ý Á¸û ¸¡ïº¨ÉìÌ 46 ž¡¸¢Ôõ ¸¡¾ø ÅÃÅ¢ø¨Ä§Â ±ýÚ ¸Å¨ÄôÀðÎ즸¡ñÊÕó§¾ý. þýÚ¾¡ý ±ý¸Å¨Ä ¾£÷ó¾Ð. ¡Ãí§¸.. ¸¡¾ø Ţ¡¾¢Â¢ø ¡ú ¸Çò¾¢ø §À¡ÃÊòÐ즸¡ñÊÕìÌõ ¸¡¾ø §ƒ¡Ê¸ÙìÌõ þÕÅÕìÌõ ÅÕ¸¢È À×÷½Á¢ÂýÚ, ¿¡§É ±ý ¾Ä¨Á¢ø ¾¢ÕÁ½õ ¿¼ò¾¢ ¨Å츢§Èý" ±ýÚ «È¢Å¢ò¾×¼ý Áì¸Ç¢ý Á¸¢úîº¢ì §¸¡Ä¡¸Äõ Å¡¨ÉôÀ¢Çó¾Ð.

¸¨¾Ôõ ÓÊï;¡õ. ¸ò¾Ã¢ì¸¡Ôõ ¸¡î;¡õ.

«Îò¾ ¸¨¾ ¡§Ã¡?

  • தொடங்கியவர்

காஞ்சனையின் காதல்

«ó¾ ÁÂìÌõ Á¡¨Äô¦À¡Ø¾¢øஇ «ó¾ ¬üÈí¸¨Ã µÃò¾¢øஇ ¡ÕÁüÈ §¿Ãò¾¢ø..காதலர்கள் தனிமையில் இருந்து பேசிக்கொன்டுமலரே ரோஜா பூவே என் இதயத்தில் படர்ந்த கொடி முல்லையே என்று குருவிகள் புலம்பிக்கொண்டிருக்க அந்த மந்தோப்பில் குருவிகளின் கீச்சிடும்இமலர்களின் நறுமணமும் மனதை மயக்கவைத்துக் கொன்டிருந்தது.

அந்த மனோகரமான நிசப்தத்தைக் குலைத்தது அந்தக் குதிரையின் குளம்பொலி.....திரும்பிப்பார்த்

அடுத்த கதை --பாகம் 3

ஒரு ஊரில ஒரு....

குடிசையிலே ஒரு அன்பான கணவனும், மனைவியும் வாழ்ந்து வந்தார்கள்...

அவர்களுக்கு இரண்டு பிள்ளைகளாம்..

அந்த அழகிய சிறிய குடும்பத்தில்...பொன் பொருள் என்று நிறைய இல்லை..ஆனாலும்..அங்கு..என்றுமே சந்தோசம் நிறைதிருந்தது.....

  • தொடங்கியவர்

அன்றொரு நாள் அவர்களது வா௯ழ்விலே...

  • தொடங்கியவர்

கதை இதுவரை

ஒரு ஊரில ஒரு.... குடிசையிலே ஒரு அன்பான கணவனும், மனைவியும் வாழ்ந்து வந்தார்கள்... அந்த அழகிய சிறிய குடும்பத்தில்...பொன் பொருள் என்று நிறைய இல்லை..ஆனாலும்..அங்கு..என்றுமே சந்தோசம் நிறைதிருந்தது..... அன்றொரு நாள் அவர்களது வா௯ழ்விலே...

தொடருங்கள்....

:arrow:

பெரும் துயரம் ஒன்று நேரிட்டது. இருந்த ஒரே

ஒரு நகையையும் அடகு வைத்து...

¨ºì¸¢û Å¡í¸¢ò¾¡ ±ýÚ ´ü¨È측Ģø ¿¢ýÈ ãò¾ Á¸ÛìÌ ¨ºì¸¢û ´ýÚ Å¡í¸¢ò¾ó¾É÷. ¬É¡ø...

ஒரு ஊரில ஒரு.... குடிசையிலே ஒரு அன்பான கணவனும், மனைவியும் வாழ்ந்து வந்தார்கள்... அந்த அழகிய சிறிய குடும்பத்தில்...பொன் பொருள் என்று நிறைய இல்லை..ஆனாலும்..அங்கு..என்றுமே சந்தோசம் நிறைதிருந்தது..... அன்றொரு நாள் அவர்களது வா௯ழ்விலே... பெரும் துயரம் ஒன்று நேரிட்டது. இருந்த ஒரே

ஒரு நகையையும் அடகு வைத்து...¨ºì¸¢û Å¡í¸¢ò¾¡ ±ýÚ ´ü¨È측Ģø ¿¢ýÈ ãò¾ Á¸ÛìÌ ¨ºì¸¢û ´ýÚ Å¡í¸¢ò¾ó¾É÷. ¬É¡ø...

(±ý ¾Á¢úÆ ¾¡ý Ì¨È ¸ñÎ À¢ÊìÈ¢í¸û þ¨¾Â¡ÅÐ ¦ºöÅõ ±ñÎ ¾¡ý)

அவன் தன் நண்பர்களுடன் ஊர் சுற்றுவதற்க்காக சைக்கிளை எடுத்துக் கொண்டு போனான் அப்போது ...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.