Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

குட்டிக்கதை

Featured Replies

  • தொடங்கியவர்

என்று குரல் கொடுத்தான். அப்போது..

  • Replies 313
  • Views 33k
  • Created
  • Last Reply

«¾üÌ «ó¾ ¯ÕÅõ, þÊ §À¡ýÈ «¾ðÎõ ÌÃÄ¢ø, "«§¼ ¿¡Ã¡Â½¡, ±ý¨Éò¦¾Ã¢Â¡¾¡¼¡? ¿¡ó¾¡ ¬Ú ÅÕºòÐìÌ Óó¾¢ ¦ºòÐô§À¡É ¸ÁÄ¡õÀ¡... ¯ýÈ Àñ¨½Â¡§Ã¡¼ ÁÛº¢Â¡ìÌõ..." ±ýÈÐ ¾ý ¦¸¡ûÇ¢ì¸ñ¸¨Ç ¯ÕðÊÂÀÊ....

ghost.jpg

  • தொடங்கியவர்

அவனை நோக்கிச் சென்றது. அவனோ பயத்தால் வெலவெலத்துப்போனான். அந்தக் கணத்தில்....

  • தொடங்கியவர்

தலைப்பு: நாராயணனும் கழுதையும்

நாராயாணன் அன்றும் வளமைபோல துணிமூட்டைகளை

கழுதை மேல் ஏற்றிவிட்டு ஆற்றங்கரையை நோக்கி போகத்தொடங்கினான்.. அவன் கால்கள் தானாக ஆற்றங்கரையை நோக்கி சென்றாலும் அவன் குறுக்குப் புத்தி யோசிக்கத் தொடங்கியது...

þம்முறை எப்படியாவது யார் கண்ணிலும் படாமல்

பண்ணையார் துவைக்கப்போட்ட சட்டையை போட்டுப்பார்த்துவிட வேண்டும்.. என மனம் துடியாய் துடித்தது. அப்போது ... கும்மிருட்டு ...ஒரே நிசப்தம்...தூரத்தில் நாய் ஊளையுட்டு ஓயும் சத்தம் ...டக்டக் ஆரோ வருவது போன்று சத்தம்.. தீடிரென்று மீண்டும் ஈனக்குரலில் சத்தம்...... நாராயணனுக்கு வியர்த்துக் கொட்டியது.. நாராயணனுக்கு வியர்த்துக் கொட்டியது.. கொட்டிக்கொண்டே இÕந்தது....

அப்பெழுதுதான் அவருட்கு ரசிகையின் ஞாபகம் வந்தது... உடனே அவன் பயம் போக ரசிகாவை நினைத்து ஒரு தோவாரம் பாடினான்

¬É¡ø §¾Å¡Ãõ ÒŠÅ¡½Á¡¸¢ô §À¡ÉÐ. ¿¡Ã¡Â½ý ¸ñ¸¨Ç þÚ츢 ãÊ즸¡ñ¼¡ý. ÌÇ¢÷ó¾ ¸¡üÚ «Å¨Éò¦¾¡ð¼Ð. «Åý ¦ÁøÄ ¸ñ¸¨Çò¾¢Èó¾¡ý. «Åý ÓýÉ¡ø ¿¢ýÈÐ Àñ¨½Â¡Ã¢ý þÈóÐ §À¡É Á¨ÉŢ¢ý ¬¬¬¬Å¢!!! சக்தி வழிபாட்டின் அவனுக்கு இனந்தெரியாத உற்சாகம் தனது தலைக்கு பின்னால் ஒளிவட்டம் தெரிந்தஉணர்வு...ஒரு நெருப்பு துகிழ் எரிந்து நூர்ந்தது... யாரோ சிகரெட் பத்தியிருக்கவேணும்...ஒருவருட

ஊருக்கு வரும் கடைசி பஸ் வருவது தெரிந்தது. நாராணனுக்கு போன உயிர் திரும்பி வந்தது.

என்ன நாரயணா பேய் அறைந்தது போல் நிற்கிறாய்,என்று சொல்லியபடியே பஸ்சில் இருந்து இறங்கி வந்தா டீச்சர் பரிமளம்.'இல்ல டீச்சர் எதோ யோசனைகள் என்று சமாளித்தான் நாராயணன்'.இல்லை நாராயணா எதாவது பிரச்சனையா, யாரோ ரசிகையை கிள்ளிவிட்டார்கள் என்று செல் போனில் எனக்கு கோள்மூட்டினார்களே,ரசிகையிடம

  • தொடங்கியவர்

தலைப்பு: நாராயணனும் கழுதையும்

நாராயாணன் அன்றும் வளமைபோல துணிமூட்டைகளை

கழுதை மேல் ஏற்றிவிட்டு ஆற்றங்கரையை நோக்கி போகத்தொடங்கினான்.. அவன் கால்கள் தானாக ஆற்றங்கரையை நோக்கி சென்றாலும் அவன் குறுக்குப் புத்தி யோசிக்கத் தொடங்கியது...

þம்முறை எப்படியாவது யார் கண்ணிலும் படாமல்

பண்ணையார் துவைக்கப்போட்ட சட்டையை போட்டுப்பார்த்துவிட வேண்டும்.. என மனம் துடியாய் துடித்தது. அப்போது ... கும்மிருட்டு ...ஒரே நிசப்தம்...தூரத்தில் நாய் ஊளையுட்டு ஓயும் சத்தம் ...டக்டக் ஆரோ வருவது போன்று சத்தம்.. தீடிரென்று மீண்டும் ஈனக்குரலில் சத்தம்...... நாராயணனுக்கு வியர்த்துக் கொட்டியது.. நாராயணனுக்கு வியர்த்துக் கொட்டியது.. கொட்டிக்கொண்டே இÕந்தது....

அப்பெழுதுதான் அவருட்கு ரசிகையின் ஞாபகம் வந்தது... உடனே அவன் பயம் போக ரசிகாவை நினைத்து ஒரு தோவாரம் பாடினான்

¬É¡ø §¾Å¡Ãõ ÒŠÅ¡½Á¡¸¢ô §À¡ÉÐ. ¿¡Ã¡Â½ý ¸ñ¸¨Ç þÚ츢 ãÊ즸¡ñ¼¡ý. ÌÇ¢÷ó¾ ¸¡üÚ «Å¨Éò¦¾¡ð¼Ð. «Åý ¦ÁøÄ ¸ñ¸¨Çò¾¢Èó¾¡ý. «Åý ÓýÉ¡ø ¿¢ýÈÐ Àñ¨½Â¡Ã¢ý þÈóÐ §À¡É Á¨ÉŢ¢ý ¬¬¬¬Å¢!!! சக்தி வழிபாட்டின் அவனுக்கு இனந்தெரியாத உற்சாகம் தனது தலைக்கு பின்னால் ஒளிவட்டம் தெரிந்தஉணர்வு...ஒரு நெருப்பு துகிழ் எரிந்து நூர்ந்தது... யாரோ சிகரெட் பத்தியிருக்கவேணும்...ஒருவருட

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:roll: :roll: கதையை தொடரமுடியவில்லை.. யாரவது கதையை முடித்துவிடுங்கப்பா.. :roll:

  • தொடங்கியவர்

என டீச்சர் சொல்ல அவன் என்ன சொல்வதென்று தெரியாமல் ஐயோ அம்மா என்று கத்திக் கொண்டு விழித்தெழிந்தான். அப்புறம் தான் அவனுக்கு புரிந்தது தான் கண்டது கனவு என.

முற்றும்

எனக்கு இக் கதையை எப்படி முடிக்க என்று தெரியவில்லை. சரி அந்தக் கதையை விட்டு விட்டு வேற கதையை தொடருங்கள்

நல்ல முயர்சி ரசிகை. இன்று தான் பார்த்தேன். நல்ல போகிறது

  • தொடங்கியவர்

நல்ல முயர்சி ரசிகை. இன்று தான் பார்த்தேன். நல்ல போகிறது

நன்றி உங்கள் கருத்துக்கு அடுத்த கதையை நீங்கள் ஆரம்பிக்கலாமே>? :wink:

  • தொடங்கியவர்

அடுத்த கதை

முன்னொருகாலத்திலே பத்மினி என்னும் பெயர் கொண்ட நங்கை தனது வெள்ளை குதிரையிலே தெற்கு நோக்கி சென்று .....

தொடருங்கள் :arrow:

சென்று கொண்டிருந்தாள்.. இருட்டுவதற்குள் தென்னாட்டை

அடைந்துவிடும் வேகத்துடன் குதிரையை முடுக்கிவிட்டாள்..

சந்தனவாசம் லேசாக காற்றில் மிதந்து வந்தது..

''மடத்தை நெருங்கிவிட்டோம் சேனா''

சேனா என அவளால் அழைக்கப்பட்ட குதிரை

புரிந்து கொண்டதற்கு அடையாளமாய் ஒரு முறை

கனைத்துவிட்டு இன்னும் வேகத்தை கூட்டியது.. :arrow:

  • தொடங்கியவர்

அவள் ஆனந்தமுற்றாள் பல கற்பனைகளில் வேறு உலகுக்கு சென்றாள். இதனால் குதிரை வேகமெடுத்ததை அவளால் அறிய முடியவில்லை. அவ்ளோ கற்பனை உலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்தாள். சேனாவோ மடத்தை விரைவில் அடைய வேண்டும் என்னும் சந்தோசத்தில் தலை கால் புரியாமல் ஓடியது..

:arrow:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மடத்தில் இரவு நேரத்தில் கொடுக்கப்படும் சோற்றை தவரவிட்டுவிடக்கூடாதே என்பது அவளது எண்ணம் என்பதை சரியாக புரிந்து கொண்ட அவளது குதிரை.. மடத்தை நெருங்க நெருங்க இன்னும் வேகமாக சென்றது... மடத்தை நெருங்கிய போது அவளது ஆசை வீண்போகவில்லை...

:arrow:

மடத்தில அப்போது தான் இராப் போசனத்தை வழங்க ஆயத்தம் செய்து கொன்டிருந்தனர்.வரும் வழிப்போக்கர்களுக்கென்று சங்கிலிய மன்னனால் கட்டப்பட்டது அந்த மடம்.

அன்று நிலா வெளிச்சமாகையால் பலர் தமது பயணத்தை மேற்கொண்டிரிந்தனர்.ஆனையிறவை

  • தொடங்கியவர்

அடுத்த கதை

முன்னொருகாலத்திலே பத்மினி என்னும் பெயர் கொண்ட நங்கை தனது வெள்ளை குதிரையிலே தெற்கு நோக்கி சென்று ..... கொண்டிருந்தாள்.. இருட்டுவதற்குள் தென்னாட்டை அடைந்துவிடும் வேகத்துடன் குதிரையை முடுக்கிவிட்டாள்.. சந்தனவாசம் லேசாக காற்றில் மிதந்து வந்தது.. ''மடத்தை நெருங்கிவிட்டோம் சேனா'' சேனா என அவளால் அழைக்கப்பட்ட குதிரை புரிந்து கொண்டதற்கு அடையாளமாய் ஒரு முறை கனைத்துவிட்டு இன்னும் வேகத்தை கூட்டியது

அவள் ஆனந்தமுற்றாள் பல கற்பனைகளில் வேறு உலகுக்கு சென்றாள். இதனால் குதிரை வேகமெடுத்ததை அவளால் அறிய முடியவில்லை. அவ்ளோ கற்பனை உலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்தாள். சேனாவோ மடத்தை விரைவில் அடைய வேண்டும் என்னும் சந்தோசத்தில் தலை கால் புரியாமல் ஓடியது.. மடத்தில் இரவு நேரத்தில் கொடுக்கப்படும் சோற்றை தவரவிட்டுவிடக்கூடாதே என்பது அவளது எண்ணம் என்பதை சரியாக புரிந்து கொண்ட அவளது குதிரை.. மடத்தை நெருங்க நெருங்க இன்னும் வேகமாக சென்றது... மடத்தை நெருங்கிய போது அவளது ஆசை வீண்போகவில்லை...

மடத்தில அப்போது தான் இராப் போசனத்தை வழங்க ஆயத்தம் செய்து கொன்டிருந்தனர்.வரும் வழிப்போக்கர்களுக்கென்று சங்கிலிய மன்னனால் கட்டப்பட்டது அந்த மடம்.

அன்று நிலா வெளிச்சமாகையால் பலர் தமது பயணத்தை மேற்கொண்டிரிந்தனர்.ஆனையிறவை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தன்னை அதிகம் வெளிப்படுத்திக்கொள்ளவிரும்

  • தொடங்கியவர்

அவள் உட்காரது நடக்கலானாள் அவரும் விடாது பின் சென்றார். அவளுக்கு பக் பக் என நெஞ்சடித்தது எங்கே தான் பிடிபட்டுவிடுவேனோ என்று செய்வதறியாது வேகத்தை கூட்டினாள்.

  • 2 months later...

சோத்துக்கு குழம்பு இல்லை அது சொல்லவந்தால் இப்படி ஓடுகிறீர்களே என்று பின்னால் வந்தவர் சொன்னார்

  • தொடங்கியவர்

அப்போது பத்மினிக்கு அசடு வழிந்தது அதனைக்காட்டிக்கொள்ளாது அப்படியா? மன்னிக்கவும் நான் ஏதோ சிந்தனையில் இருந்தேன் ஆதலால் தாங்கள் கூப்பிட்டது சரியாக கேட்கவில்லை ....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நல்ல பொழுதுபோக்கு முயற்சி. மிகவும் சுவாரசியமாக இருக்கின்றது. நேரமின்மையால் இதுவரை பங்குகொள்ள முடியவில்லை. இதனை ஆரம்பித்துவைத்த ரசிகைக்கு எனது பாராட்டுக்கள். கதையைத் தொடர்கிறேன்...

சோற்றுக்குக் குழம்பு இல்லாவிட்டால் பரவாயில்லை எம்மவர்களில் அதிகமானோர் இடியப்பத்துடன் விரும்பிச் சாப்பிடும் சொதி அல்லது சம்பல் இருந்தாலே போதும் அல்லது சீனி இருந்தால் கொடுங்கள் அது போதும் என்று தனது பார்வையை அவர்மீது செலுத்தினாள். அதேநேரத்தில்.....

இந்தகுரலுக்குரியவர் யார் முன்பே கேட்டிருகிறேன் யாரிவர்?தோற்றத்தில் வயதானாலும் குரலில் தழும்பும் இளமை,என்னை போல் மாறுவேடதாரியா? என்று யோசித்தவளுக்கு ...

  • தொடங்கியவர்

அடுத்த கதை

முன்னொருகாலத்திலே பத்மினி என்னும் பெயர் கொண்ட நங்கை தனது வெள்ளை குதிரையிலே தெற்கு நோக்கி சென்று ..... கொண்டிருந்தாள்.. இருட்டுவதற்குள் தென்னாட்டை அடைந்துவிடும் வேகத்துடன் குதிரையை முடுக்கிவிட்டாள்.. சந்தனவாசம் லேசாக காற்றில் மிதந்து வந்தது.. ''மடத்தை நெருங்கிவிட்டோம் சேனா'' சேனா என அவளால் அழைக்கப்பட்ட குதிரை புரிந்து கொண்டதற்கு அடையாளமாய் ஒரு முறை கனைத்துவிட்டு இன்னும் வேகத்தை கூட்டியது

அவள் ஆனந்தமுற்றாள் பல கற்பனைகளில் வேறு உலகுக்கு சென்றாள். இதனால் குதிரை வேகமெடுத்ததை அவளால் அறிய முடியவில்லை. அவ்ளோ கற்பனை உலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்தாள். சேனாவோ மடத்தை விரைவில் அடைய வேண்டும் என்னும் சந்தோசத்தில் தலை கால் புரியாமல் ஓடியது.. மடத்தில் இரவு நேரத்தில் கொடுக்கப்படும் சோற்றை தவரவிட்டுவிடக்கூடாதே என்பது அவளது எண்ணம் என்பதை சரியாக புரிந்து கொண்ட அவளது குதிரை.. மடத்தை நெருங்க நெருங்க இன்னும் வேகமாக சென்றது... மடத்தை நெருங்கிய போது அவளது ஆசை வீண்போகவில்லை...

மடத்தில அப்போது தான் இராப் போசனத்தை வழங்க ஆயத்தம் செய்து கொன்டிருந்தனர்.வரும் வழிப்போக்கர்களுக்கென்று சங்கிலிய மன்னனால் கட்டப்பட்டது அந்த மடம். அன்று நிலா வெளிச்சமாகையால் பலர் தமது பயணத்தை மேற்கொண்டிரிந்தனர்.ஆனையிறவை

ம்ம் நினைவுக்கு வந்தது. அன்றொருநாள் கன்னிமாட உப்பரிகையின் மேல் தோழியுடன் நின்றபோது புரவி மேல் அமர்ந்து தன்னை வர்ணித்து சென்ற வன்னி இளவரசன் குலசேகரன் குரலை போல் இருந்தது.....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.