Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வதேசம் இலங்கை பிரச்சனையில் தலையிட வேண்டுமா ? CNN VOTE YES

Featured Replies

  • தொடங்கியவர்

இலங்கை சனத்தொகையில் நாங்கள் 7% வீதம் என்பதனை CNN இற்கு அறிவிக்க வேண்டும்.வரும் வாக்கை எத்தனையால் பெருக்க வேண்டும்

  • Replies 112
  • Views 13k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Yes 73%

No 27%

சுப்பண்ண நம்மட பசங்க எல்லோரும் நித்திரை போல் உள்ளது.சிங்களவன் நித்திரை செய்த நேரத்தில் நாம் உயர்த்மி வைத்தோம் இப்போது சநாம் நித்திரை கொள்ளும் பொது சிங்களவன் குறைக்கின்றான்

  • கருத்துக்கள உறவுகள்

என்ன இன்று no-35என்று வந்திட்டுது :lol:

  • கருத்துக்கள உறவுகள்

Yes 63%

No 37%

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுப்பண்ண நம்மட பசங்க எல்லோரும் நித்திரை போல் உள்ளது.சிங்களவன் நித்திரை செய்த நேரத்தில் நாம் உயர்த்மி வைத்தோம் இப்போது சநாம் நித்திரை கொள்ளும் பொது சிங்களவன் குறைக்கின்றான்

தீபன் இப்ப வெளிநாட்டில உள்ள உணர்வுள்ள இளைஞர்கள் எல்லாம் பகலில் இரவில் வேலை கவனயீர்ப்புக்கள் போராட்டங்கள் என்று பாவம் அவர்களும் ....அவர்களுக்கும் ஓய்வெடுக்க குறுகிய நேரமே கிடைக்கின்றது ஆனால் அந்த நேரத்திலையாவது நித்திரைகொள்வார்கள் என்று நம்பவில்லை ஏனென்றால் இவ்வளவு தாயக பற்றுடன் இருப்பவர்கள் யாரும் உறக்கத்தில் கூட நிம்மதியாக தூங்கமுடியாது,தீபன் மீண்டும் தமிழன் கை ஓங்கும் ...

நானும் மடிக்கணணி மற்றும் வேலைதள கணணி இரண்டையும் பக்கத்தில் வைத்து cookies அழித்து அழித்து கிட்டத்தட்ட ஒரு 50 க்கும் அதிகமாக இதுவரை vote பண்ணிவிட்டேன் ஆனால் கூடுவது போல் தெரியவில்லை.

Yes 59%

No 41%

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் எனது நண்பர்கள் 185 பேருக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்தியிருக்கிறேன் அவர்களும் தங்களுக்கு தெரிந்தவர்களுக்கு தெரியப்படுத்துவார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

நானும் போட்டன் ஆனால் கூடுவதாகயில்லை எதிரி எம்மை விட உசாராக இருக்கிறான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்பொழுது...

ஆம் 54

இல்லை 46

அனைவரும் அனைவருக்கும் அறிவியுங்கள்.

தயவு செய்து தமிழனாய் பிறந்த ஒவ்வோருவனும் ஆம் என தெருவியுங்கள்..

இல்லை எண்றால் இலங்கை தமிழ் இனம் இன்னும் சில நாட்களில் அழிந்து விடும்..

மற்றும் comments மூலமாகவும் உங்கள் கருத்தை தெருவியுங்கள்

http://internationaldesk.blogs.cnn.com/200...-poll/#comments

Yes 51%

No 49%

YES -50%

NO-50%

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்பொழுது...

ஆம் 49

இல்லை 51

அனைவரும் அனைவருக்கும் அறிவியுங்கள்

அவசரமாக செயல்படுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

Yes 49%

no 51%

our ppl all sleep????????????

சுப்பண்ண மறந்து போய் கூட முஸ்லிம் நண்பர்களுக்கு அனுப்பிவிடாதீர்கள்.எனது அனுபவத்தில் சொல்கின்றேன்.

சில மாதங்களுக்கு முன் யாழில் மகிந்தவின் காணொளி(குரங்கு மாதிரி மாறுவது) ஒன்று இருந்தது அதை நான் இணைப்பை அனுப்பினேன் அதற்கு பதில் அனுப்பினார் இது மாதிரி தன்னடைய ஜனாதிபதியை பற்றி கேவலமாக அனுப்பவேண்டாம் என்று.எனக்கு அப்போது தான் விளங்கியது விசம் பிடித்தவர்கள் என்று. அடுத்த நாள் எனக்கு மெயில் அனுப்பினார் சார்க் மானாட்டில் மகிந்த பேசிக்கொண்டிருக்கும் படங்களடன்.

அதற்கு நான் பதில் அனுப்பினேன் எங்களுடைய மக்களை கொலை செய்யும் ஒரு கொலைகாறனுடைய படங்களை எனக்கு அனுப்ப வேண்டாம் என்று அதில் எனக்கு ஒரு திருப்தி

அதன் பிறகு என்னுடன் பெசுவதே இல்லை.

இத்தனைக்கும் இவர் கண்டியை சேர்ந்த தமிழ் பெசும் முஸ்லிம்

நான் மட்டுமே கடந்த ஒருமணித்தியாலமாய் நூற்றுக்கும் அதிகமானவாக்குக்களை பதிந்துகொண்டுள்ளேன். ஆனாலும் சிங்களவன் போட்டுதாக்கிறான்! தயவுசெய்து எல்லோரும் முயச்சியுங்கள். :lol:

Edited by r.raja

  • கருத்துக்கள உறவுகள்

நான் மட்டுமே கடந்த ஒருமணித்தியாலமாய் நூற்றுக்கும் அதிகமானவாக்குக்களை பதிந்துகொண்டுள்ளேன். ஆனாலும் சிங்களவன் போட்டுதாக்கிறான்! தயவுசெய்து எல்லோரும் முயச்சியுங்கள். :lol:

no our ip permant ip can,t any one got dial up ip working colombo sinkales got dial up they going win try another way plz plz

yes 46%

No 54%

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுப்பண்ண மறந்து போய் கூட முஸ்லிம் நண்பர்களுக்கு அனுப்பிவிடாதீர்கள்.எனது அனுபவத்தில் சொல்கின்றேன்.

சில மாதங்களுக்கு முன் யாழில் மகிந்தவின் காணொளி(குரங்கு மாதிரி மாறுவது) ஒன்று இருந்தது அதை நான் இணைப்பை அனுப்பினேன் அதற்கு பதில் அனுப்பினார் இது மாதிரி தன்னடைய ஜனாதிபதியை பற்றி கேவலமாக அனுப்பவேண்டாம் என்று.எனக்கு அப்போது தான் விளங்கியது விசம் பிடித்தவர்கள் என்று. அடுத்த நாள் எனக்கு மெயில் அனுப்பினார் சார்க் மானாட்டில் மகிந்த பேசிக்கொண்டிருக்கும் படங்களடன்.

அதற்கு நான் பதில் அனுப்பினேன் எங்களுடைய மக்களை கொலை செய்யும் ஒரு கொலைகாறனுடைய படங்களை எனக்கு அனுப்ப வேண்டாம் என்று அதில் எனக்கு ஒரு திருப்தி

அதன் பிறகு என்னுடன் பெசுவதே இல்லை.

இத்தனைக்கும் இவர் கண்டியை சேர்ந்த தமிழ் பெசும் முஸ்லிம்

ஓம் தீபன் நான் இதில கொஞ்சம் கவனம் கூட அவங்களிட்ட இருந்து நிறைய அனுபவத்தை பெற்றிருக்கி்றன் ஆனாலும் அவர்களுக்கு (எதிரிகள்,துரோகிகள்) எப்பிடியோ செய்திகள் போகத்தான் செய்கின்றன இதை தடுப்பது கடினம். உதாரணத்துக்கு யாழில உள்ளவர்களில யாராவது துரோகி இருந்தால் இங்க உறவுகள் இணைக்கும் கருத்துக்கணிப்பு போன்ற செய்திகளை எடுத்து அவர்களில் கருத்துக்களங்களில் போட்டு எமக்கு எதிராக வாக்களிக்க சொல்லலாம் இவற்றை எப்படி தடுப்பது ? நான் நினைக்கிறான் தடுப்பது கடினம் ஆனால் இவற்றை தமிழ்நாட்டு தளங்களில் இணைத்தால் அங்கு இருந்து பெரும் ஆதரவை பெறலாம் என்று .மற்றது தீபன் எங்கட ஆக்களில கொஞ்சபேருக்கு இப்பவும் முஸ்லீம் பற்றி கதைத்தால் பிடிக்காது எல்லோரோடையும் ஒற்றுமையாக இருக்கணும் என்று சொல்லுவினம்..இதுகள் எல்லாம் முற்றத்தில வெடிச்சால் தான் காது கேட்கிற ஆக்கள் உதுகள் திருந்தாது.இன்று முஸ்லீம்கள் எம்மைவிட சிறு தொகையில் காணப்படுகின்ற ஒரு சிறுபான்மை இனம்,இன்று எங்களுக்கு நடப்பது அவர்களுக்கு நாளை நடக்கலாம் ஆனால் எமக்காக இன்று யாராவது குரல் கொடுக்கிறார்களா ?

  • கருத்துக்கள உறவுகள்

YES - 46

NO-54

உடனடியாக செய்யுங்கள்

மாற்றமடைய ஆரம்பித்திருக்கிறது

நாம் தூங்கும் அத்தனை செக்கன்களும் ......??????

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.