Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாடு கடந்த தமிழீழ அரசு: வரலாற்றுத் தேவை, சட்டப் பின்னணி, வேலைத் திட்டங்கள், ஆலோசனைக் குழு: உருத்திரகுமாரன் விளக்கம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இனி நாங்கள் எங்களுக்குள் மோதிச் செத்துப்போவதா? ஏன் எதையாவது முயன்று பார்ப்பதில் தவறுண்டா? பலநாடுகள் பயன்படுத்திய முறையே இதுவாகும். இதனுடன் தொடர்புடைய கருத்திலிருந்து இணைத்துள்ளேன். பார்த்து ஆய்வு செய்து ஆரோக்கியமான கருத்துகளைத் தர்க்க ரீதியாக முன்வைப்பதே நன்மையானது.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

நல்ல விடயம். இது ஒரு ஆரோக்கியமான வழிமுறையாயின் உலகினது அங்கீகாரம் இயல்பாகவே கிடைக்கும். ஆனால்,

Exile Govt of Thamileelam சாத்தியமா? இது வெற்றியளிக்குமா? யாராவது அறியத்தருவீரகளா?

வழுக்கியாறு அவர்களே, http://en.wikipedia.org/wiki/Government_in_exile இதனைப்பார்தால் புரிந்து கொள்ளலாம். எனக்கும் ஓரளவுதான்.......... ஆராவது மொழி தெரிந்தோர் இந்த wikipedia.org வுள் நுளைந்து தமிழிலும் இணைத்தால் நன்மையாக இருக்கும். ஏனென்றால் இதைப்பற்றிப் பலரினித்தேடிக் குழம்பி தலையைப் போட்டு உடைப்பார்கள். அத்துடன் அனைவரும் அறியவும் உதவுவதாக இருக்கும்.

http://en.wikipedia.org/wiki/Central_Tibetan_Administration திபெத்துக்கான அரசு இந்தியாவில் "தரம்சலா" என்ற பெயரில் பாராளுமன்றம் இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

The remnants of the Tamil Tigers have vowed to form a government in exile to push their separatist cause, which Sri Lanka on Wednesday called an "hallucination" and another illegal attempt to violate its unitary status.

தொடர்ந்து வாசிக்க -

http://news.yahoo.com/s/nm/20090617/wl_nm/us_srilanka_war_1

நாடுகடந்த தமிழீழ‌ அரசு அமைப்பதற்கு ஆலோசனைக்குழு ஒன்று அமைக்கப்பட்டிருக்கு. அதில் பல கல்விமான்கள் அடங்குகின்றார்கள். இதுதானே உருத்திரகுமாரன் அவர்கள் சொல்வது?

கலாநிதி பிரான்சிஸ் பொய்ல், கரென் பார்க்கர் இன்னும் இன்னோரன்ன பலரும் புலிகளின் எச்சங்களை ஆதரிப்பவர்கள் என்று சிங்களவன் கருதினால் இருந்துவிட்டுப் போகட்டுமே..! நோர்வே கூட அவனுக்கு பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுதானே..!? அவன் சிங்களவன் அப்பிடித்தான் சொல்லுவான்..! அவன் சொல்லுவான் எண்டிட்டு எல்லாத்தையும் விட்டிட்டு இருந்தால் போராட்டமே தேவையில்லைதானே..! இது எப்பிடி இருக்கு? :)

http://en.wikipedia.org/wiki/Central_Tibetan_Administration திபெத்துக்கான அரசு இந்தியாவில் "தரம்சலா" என்ற பெயரில் பாராளுமன்றம் இருக்கிறது.

சிலபேர் திபெத் வெளிநாட்டிலிருந்து செயல்படும் அரசை நிறுவி இவ்வளவு நாளா இழுபட்டு நாறுது.. அதே கதி தமிழீழத்துக்கும் வரலாம் எண்டு சொல்லினம்..! தலாய் லாமா வலது குறைஞ்ச இந்தியாவை நாடினால் அப்பிடித்தானே ஆகும்..! இலங்கையில் அமைச்சிருந்தாலும் சிங்களவன் தலாய் லாமாவுக்கு ஏதாவது கிடைக்க வழி செஞ்சிருப்பான்..! :)

புலிகளை அழித்தால் எல்லாபிரச்சனையும் தமிழர் தரப்பில் தீர்ந்துவிடும் என உலகை நம்பவைத்து அதன்படி செய்துள்ள இலங்கை இனி எந்த வித தீர்வும் செய்யாது என்பதை உலகத்திற்கு காட்டி தமிழர்களுக்கு உலக நாடுகள் செய்த பிழைகளுக்கு பிராய சித்தம் செய்ய வெளி நாடுகளில் ஒரு அரசு இயங்க வைக்க வேண்டிய அவசியம் உண்டு..

எல்லா நாட்டு அரசுக்களுடன் விளக்கமான, தெளிவான உறவைப்பேணினால் இலங்கையின் புலி பூச்சாண்டி எடுபடாது...

புத்தியீவிகளின் சரியான அணுகு முறை.....

புலம் பெயர் மக்களின் ஒற்றுமை, செயல்பாடுகள்...

இதுவரை இலங்கையின் இன அழிப்பு நடவடிக்கைகளை கண்டித்த செய்தி நிருவனங்கள், தொண்டர் அமைப்புக்குகளுடனான நெருக்கமான புரிந்துணர்வு நடவடிக்கைகள்...

அரசியல்வாதிகளுடன்(வெளி நாட்டு) சேர்ந்த திட்டங்கள், நடவடிக்கைகள்

அத்துடன் ஊடுறுவல்களை அவதானமாகவும் பேணிய படி கொண்டு நடத்தப்பட்டால் வெற்றி நிச்சயம்...

நல்ல

பலனுள்ள

தெளிவான

பார்வை

எழுத்து

தொடருங்கள்

நன்றி

காலத்தின் தேவை கருதி ஆரோக்கியமான கருத்துப்பரிமாற்றமே தேவை. இதனை உரிய முறையிலே நாம் பின்பற்றுவதூடாக எமது எதிர்காலச் சந்ததியை அநாதரவாக விட்டுச் செல்வதைத் தடுக்க முடியும்.

உருத்திரகுமார் ஏற்கனவே புலி என்று கருதப்படுபவர். நடேசன் அண்ணா, தமிழ்ச்செல்வன் அண்ணா, புலித்தேவன், தேசத்தின் குரல் தவிர பேச்சுவார்த்தைக் குழுவில இருந்தவர்களில உயிரோடு தற்போது இருப்பவர்.

சர்வதேச செயற்பாடுகளில் இனி புலி முன்னால் போவது போன்ற முட்டாள்தனமான செயற்பாடு இல்லை. இப்போதைக்கு அது பின்னால் பதுங்கி நிற்பதுதவிர வேறு வழி இல்லை. இப்போது மக்கள்தான் முன்னால் போகவேண்டும். இதற்கு ஜனனி ஜனநாயகம் போன்ற இளையோரை முன்னிறுத்தலாம்.

பெரிசுகளின் பெயர் வெளியில் அடிபடுவது இன்னுமோர் பயங்கரவாத அமைப்பு என்று நாங்கள் பெயர் வாங்கிக்கொள்ளத்தான் உதவும்.

மேலும் வெற்றுச்சட்டங்கள் மூலமும் சட்டநிபுணர்கள் மூலமும் பெரிதாக ஆகப்போவது ஒன்றும் இல்லை. இந்தா... இவ்வளவு சட்டஞ் தெரிஞ்ச ஆட்களுக்கு முன்னால சிங்களவன் பகிரங்க கொலைகள், கொடுமைகள் செய்தான், செய்துகொண்டு இருக்கிறான். இவர்களால் என்ன முடிஞ்சது?

சட்டம் தெரிஞ்ச நிபுணர்களின் உதவியைவிட.. யதார்த்தம், மற்றும் அரசியல் தெரிஞ்ச, ராஜாங்கம் தெரிஞ்ச, ஜெயலலிதா, கருணாநிதி போல போல பொறுத்தநேரத்தில் காலைவாறிவிடத் தெரிஞ்ச ஆட்களின் சேவைதான் தற்போது தேவை.

ஜெயலலிதா, கருணாநிதி போல போல பொறுத்தநேரத்தில் காலைவாறிவிடத் தெரிஞ்ச ஆட்களின் சேவைதான் தற்போது தேவை

தனது வாழ்கையையே தமிழுக்கும் தமிழருக்கும் சேவை செய்து தேஞ்சு கட்டெறும்பான தானை தலைவர் கருநாநிதியை காலை வாரும் ஆள் என்று சொல்வதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். எனது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் இந்த திரியிலிருந்து வெளிநடப்பு செய்கிறேன்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழக் கொள்கை என்பது புலிகளால் தொடக்கி வைக்கப்பட்ட கோரிக்கை அல்ல. தமிழ் மக்களால் சனநாயக ரீதியில் 1977 பொதுத் தேர்தல் மூலம் உலகுக்கு தெரிவிக்கப்பட்டது. புலிகள் அந்தக் கொள்கைக்காக ஒரு வடிவில் போராடினார்கள் என்பதே உண்மை. இதைத் தலைவரே பத்திரிகையாளர் மகாநாட்டில் தெரிவித்திரிக்கிறார். தற்போதைய சூழ்நிலையில் தாயகத்தில் உள்ள மக்களால் சனநாயக வழி உட்பட வேறு எந்த வழிகளாலும் போராட முடியாத நிலமை உள்ளது.உலகெங்கும் மக்கள் எழுச்சி போராட்டங்கள் நடந்த பொழுதும் போராட்டம் முளை விட்ட யாழ்ப்பாணம் உட்பட மட்டக்களப்பு கொழும்பு போன்ற இடங்களில் தமிழ்மக்கள் அதிக அளவில் இருந்தும் மக்களால் எந்தப் போராட்டங்களும் நடாத்த முடியவில்லை. இந்த நிலையில் புலம் பெயர்ந்த மக்கள் சனநாயக வழியில் தங்கள் பேராட்டத்தை மேற் கொள்வதே தமிழர் இருப்பைத் தக்க வைக்கும் ஒரே வழியாகும்.நாடு கடந்த அரச அமைப்பது ஒன்றும் புதிய விடயமல்ல. சுபாஸ் சந்திரபோஸ் இஸ்ரேல் போன்ற நாடுகள் நாடுகடந்த அரசுகளையே முதலில் பிகடனப்படுத்தின. அதன்பின்னரே போராடி விடுதலையை வென்றெடுத்தன.ஒரு முக்கிய விடயம் இஸ்ரேல் என்ற தேசத்தை பல நாடுகள் அங்கீகரித்தன.எங்களையும் அங்கீகரிக்கு மாறு நாங்கள் சர்வதேச அரசுகளை அணுக வேண்டும்.முதற் கட்டமாக சிறிலங்காவுடன் முரண்பட்டுக் கொண்டிருக்கும் கனடா சுவீடன் போன்ற நாடுகளை நாங்கள் அணுக வேண்டும்.இந்த முடிவை எடுத்தவர்கள் ஒன்றும் தெரியாமல் எடுத்திருக்க மாட்டார்கள். பெரும் சட்ட அறிஞர்களின் ஆலோசனையின் பேரிலேயே எடுக்கப் பட்டிருக்கிறது. ஆகவே தமிழர்களே கலக்கம் வேண்டாம். போராட்ட வடிவங்கள் மாறலாம் ஆனால் பேராட்ட இலட்சியம் மாறப் போவதில்லை என்ற தலைவரின் சுதுமலைப் பிரகடனம் எவ்வளவு அர்த்தம் பொதிந்தது.

  • கருத்துக்கள உறவுகள்

உருத்திரகுமார் ஏற்கனவே புலி என்று கருதப்படுபவர். நடேசன் அண்ணா, தமிழ்ச்செல்வன் அண்ணா, புலித்தேவன், தேசத்தின் குரல் தவிர பேச்சுவார்த்தைக் குழுவில இருந்தவர்களில உயிரோடு தற்போது இருப்பவர்.

சர்வதேச செயற்பாடுகளில் இனி புலி முன்னால் போவது போன்ற முட்டாள்தனமான செயற்பாடு இல்லை. இப்போதைக்கு அது பின்னால் பதுங்கி நிற்பதுதவிர வேறு வழி இல்லை. இப்போது மக்கள்தான் முன்னால் போகவேண்டும். இதற்கு ஜனனி ஜனநாயகம் போன்ற இளையோரை முன்னிறுத்தலாம்.

பெரிசுகளின் பெயர் வெளியில் அடிபடுவது இன்னுமோர் பயங்கரவாத அமைப்பு என்று நாங்கள் பெயர் வாங்கிக்கொள்ளத்தான் உதவும்.

மேலும் வெற்றுச்சட்டங்கள் மூலமும் சட்டநிபுணர்கள் மூலமும் பெரிதாக ஆகப்போவது ஒன்றும் இல்லை. இந்தா... இவ்வளவு சட்டஞ் தெரிஞ்ச ஆட்களுக்கு முன்னால சிங்களவன் பகிரங்க கொலைகள், கொடுமைகள் செய்தான், செய்துகொண்டு இருக்கிறான். இவர்களால் என்ன முடிஞ்சது?

சட்டம் தெரிஞ்ச நிபுணர்களின் உதவியைவிட.. யதார்த்தம், மற்றும் அரசியல் தெரிஞ்ச, ராஜாங்கம் தெரிஞ்ச, ஜெயலலிதா, கருணாநிதி போல போல பொறுத்தநேரத்தில் காலைவாறிவிடத் தெரிஞ்ச ஆட்களின் சேவைதான் தற்போது தேவை.

கலைஞன்.. அதிகம் குழப்பிக்கொள்ள வேண்டாமே.. இவ்வளவு காலமும் நடந்தவைகளைச் சீர்தூக்கிப் பார்க்கும்போது..

1) தமிழ்மக்கள் தனி ஈழம் அமைய 1977 இல் வாக்களித்தார்கள். புலிகள் அந்தத் தீர்ப்புக்கு ஏற்ப ஆயுத வழியில் போராடினார்கள்.

2) இந்த ஆண்டு அகோரமான யுத்தத்தின் முடிவில் ஆயுதத்தைக் கைவிடுவதாக அறிவித்து சமாதான வழியில் தமது கொள்கைகளை முன்னெடுப்பதாக அறிவித்திருக்கிறார்கள்.

3) நாடுகடந்த தமிழீழ அரசை நிறுவ முயன்று வருகிறார்கள்.

இதே மாதிரியான நிகழ்வுகள் அயர்லாந்தின் வரலாற்றிலும் நடந்து இப்போது சமாதானம் அங்கு நிலவுகிறது என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும்.

1) 1916 இல் முழு அயர்லாந்தின் விடுதலைப் பிரகடனம்.

2) பல தசாப்தங்களுக்கு ஆயுதவழிப் போராட்டம்.

3) பிரித்தானியாவில் பயங்கரவாதிகள் என்று வகைப்படுத்தப்பட்ட அயர்லாந்து புரட்சிகர ராணுவத்துடன் இணைந்து நின்ற அரசியல் கட்சி சின் ஃபெயின் அரசியல் ரீதியாக உரிமைகளை வென்றெடுத்ததும் (முழு சுதந்திரம் கிடைக்காவிடினும்), அதற்கு பயங்கரவாத IRA உடனான பிணைப்புகள் குறுக்கே நிற்காததும் தெரிந்ததே..

4) 2005 இல் IRA உம் ஆயுதமுறையைக் கைவிடுவதாக அறிவித்துவிட்டார்கள்..!

எங்கள் பிரச்சினையில், புலிகளிடமே இராணுவ மற்றும் அரசியல் பிரிவுகள் இருந்தன..! வன்முறையைக் கைவிடுவதாக அறிவித்துவிட்டார்கள்..! தலைவர்கள் "கொல்லப்பட்டுவிட்டார்கள்". எனவே இன்னும் பயங்கரவாத முத்திரை குத்தப்படும் என்று வாதிடுவது சரியாகப் படவில்லை. அயர்லாந்து உதாரணம் இருக்கவே இருக்கிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.