Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழம்.. முடிந்துபோன ஆயுதப்போராட்டமும்.. முடிவுறாத காமக்கதைகளும்..

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரியோடை கோவிக்காதேங்கப்பா .....

எனக்கு சில இடங்களில் சாத்திரியார் தனது படங்களையும் , தொலைபேசி இலக்கங்களையும் கொடுக்கும் போதே நினைத்தேன் .....

வம்பை விலை கொடுத்து வாங்குறார் என்று ......

சரி போகுது ....... தனக்கே சாத்திரம் பார்க்க தெரியாமல் சாத்திரியார் இருந்திட்டார் .......... ஒரு கழிப்பு, smiley-toilet11.gif கழிக்க .... எல்லாம் சரி வரும் .

ஒண்டுக்குக்கும் யோசிக்காதேங்கோ சாத்திரியார். <_<

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் அனுதாபம் தேடி என்ன எலெக்சனிலையா நிக்கப்போறன்....அடுத்தது நான் எந்தக் கூட்டணியிலும்..அல்லது எந்த அமைப்பிலும் கூட இல்ல

யாருக்கு தெரியும் அடுத்த எலெக்சனிலையோ அல்லது அடுத்த தலைவராகவோ ஆகலாம் அல்லது ஆசைப்படலாம் ஏனென்றால் இப்ப தானே நீங்க எல்லாம் ஜனநாயக வாதிகள்.

இல்லை துரோகிகள் எல்லாம் சேர்ந்து கூட்டணி சேர்ந்து தலைவரை தேர்ந்தெடுக்க போறிங்க என்று சொன்னிங்க அதான், இப்ப உங்களின் காலம் நீங்க கூட தலைவராகலாமே அதுதான்.

பிரான்சின்..எல்லைகளற்ற பத்திரிகை அமைப்பு மற்றது தமிழ் பத்திரிகையாளர் அமைப்பு இவை இரண்டும் தவிர்ந்து அப்பிடி எங்கையாவது என்னுடைய பெயர் ஏதாவது அமைப்புகளில் காணப்பட்டால்..எனக்குத் தெரிவிக்கவும்..மற்றபடி நான் மேலே சொன்ன இரண்டு அமைப்பிலும் இருந்து எந்தப் பிழைப்பும் நடத்த முடியாது.. நான்தான் அவைக்கு பணம் கட்டவேணும்..

ஓ இதைத்தான் சொல்வதோ சமூக சேவை என்று <_< ? அதுசரி சாத்திரி இப்படி நீங்கள் பணம் கொடுத்து செய்யும் நிலை என்றால் ஒன்றில் இதிலிருந்து ஏதும் வருமானம் வராமல் செய்யுறிங்க இல்லை? இது

உங்கள் சேவை மனப்பான்மை இல்லை/? :lol: ஏனென்றால் காசுகுடுத்து கருத்து சொல்றிங்க

Edited by ஜீவா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதே நேரம் அரிவரி படிக்கிற பிள்ளைக்கு அ..விலை இருந்துதான் எப்பொழுதுமே அரிச்சுவடி படிப்பிக்கவேணும்..அதை விட்டிட்டு ஆ விலை இருந்து ஆரம்பிக்க முடியாதே?? <_<:lol:

இன்னும் அரிவரி படிக்கிற குழந்தை நிலையில் தான் தமிழினம் என்று நினைத்தால் நீங்க உண்மையிலையே அதிபுத்திசாலி தான் ஏனென்றால் அ வை, ஃ தாண்டி அதுக்கு அடுத்து ஏதும் எழுத்து இருக்கா

என்று தேடும் நிலை ஏனென்றால் காட்டிக் கொடுப்பதிலேயே நாம் இன்று சர்வதேச மட்டத்தில் யோசிக்கிறம் செய்யிறம்...உங்க கருத்தை எல்லாம் படிக்கிறம்.

இதிலை இருந்தாவது தெரியவில்லையா?

சாத்திரியார். உங்களுடைய தனிப்பட்ட விடயங்களில் கருத்து எழுதுவது சரி என்று படவில்லை அது உங்க இஸ்டம் ஆனால் புலிகளைப் பற்றியும், புலி அங்கை அடிக்கும்,இங்கை அடிக்கும், சுத்தி அடிக்கும்,பாஞ்சு

அடிக்கும் என்றேல்லாம் கருத்து எழுதியவர்களில் நீங்களும் ஒருவர். இன்று புலிகளை விமர்சிப்பதனூடு நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்?

நாட்டுப் பற்றாளர் பட்டம் கிடைக்கும் என்று எதிர்பார்த்திருப்பீர்கள் அது கிடைக்காததனாலேயா?

எதுக்கும் கொஞ்சம் உங்களை பற்றி தெளிவு படுத்தினால் எல்லாருக்கும் கொஞ்சம் பிரயோசனப்படும்.

Edited by ஜீவா

ஜீவா என்ன சாத்திரி அண்ணையை துரத்தித் துரத்தி சீலை உரியுறீங்கள்? நீங்கள் எழுதி இருக்கிற கருத்துக்களை பார்த்தால் உந்த மெய்விளம்பி நீங்களோ இல்லாட்டிக்கு உங்கள் நண்பர் யாரோவோ என்று சந்தேகம்கொள்ள வேண்டி இருக்கிது. சாத்திரி எத்தினை பேரோட படுத்து கிடந்தவர் என்று வலைப்பூவில எழுதி அவருக்கு என்ன பொம்பிளையோ குடுக்கப்போறீங்கள்?

மற்றவன் உங்களுக்கு தன்னைப்பற்றி தெளிவுபடுத்துறது கிடக்கட்டும். இவ்வளவு விசயங்கள் மூலம் உங்களுக்கு தெரியவேண்டிய விசயம் என்ன என்றால் பகிரங்கமாக உங்கட தொலைபேசி இலக்கங்களை, இருப்பிடம் பற்றிய தகவல்களை, மற்றும் படங்களை வலைத்தளங்களில போட்டால்.. லூசுக்கூட்டங்கள் மெய்விளம்பி மண்ணாங்கட்டி என்று பெயருகளில உங்களைப்பற்றி ஆய்வுக்கட்டுரைகள் எழுதி - ஏதோ எப் வி ஐ முகவர் என்கின்ற நினைப்பில.. வலைப்பூவில தூவிவிடுவீனம். எனவே, உங்கள் உங்கள் அந்தரங்க தகவல்களை - தொலைபேசி இலக்கம், வீட்டுமுகவரி, படங்கள் - இவற்றை சில நல்ல நோக்கங்களுக்காக வெளியிலவிட்டால் கடைசியில இப்பிடித்தான் நடக்கும்.

அதாவது.. நாளைக்கு ஜீவா என்று ஒருத்தர் பன்னாட்டு பெண்களுடன் செய்கின்ற மன்மதலீலைகள் என்று ஓர் ஆய்வுக்கட்டுரை வரும்.... எனவே அந்தரங்க தகவல்கள் கவனம். இது ஒன்றுதான் நீங்கள் இங்கு உள்வாங்கக்கூடிய உருப்படியான விசயம் மேலுள்ள கருத்தாடலில் இருந்து என்று நினைக்கிறன்.

ஆக மொத்ததில் ஒருவரை பிடிக்கவில்லையெனில், அவரது கருத்துகளை ஏற்க முடியவில்லையெனில் அவரது புகைப் படத்தையும் பிரசுரித்து "இவர் தான் ஆள்" என்று காட்டிக் கொடுத்து அவரை பாதுகாப்பற்ற சூழலில் தள்ளி ஈற்றில் உயிருக்கே ஆபத்தை கொடுத்து விடுவார்கள். இப்படிப்பட்ட தமிழ் சூழலில் எந்த நம்பிக்கையில் ஒருவர் தன் கருத்தை வைக்க முடியும்?

ஒவ்வொருவரையும் எப் பாடுபட்டாவது காட்டிக் கொடுத்து காட்டிக் கொடுத்து ஈற்றில் எவருமே வெளிப்படையாக இயங்க முடியாத சூழலைத்தான் நாம் பெற்றுள்ளோம்

  • கருத்துக்கள உறவுகள்

இதுகளை வாசிக்கத்தான் ஒரு பழமொழி ஞாபகத்துக்கு வருகுது .....

" ஊரை சொன்னாலும் ....... பெயரை சொல்லாதே ....... " என்பார்கள் .

இப்ப இருக்கிற நிலைமையிலை , இரண்டையும் எல்லோ சொல்லக் கூடாது .

பேசாம சாப்பிட்டிட்டு ....... கக்கூசுக்கு இருக்க வேண்டியதுதான் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜீவா என்ன சாத்திரி அண்ணையை துரத்தித் துரத்தி சீலை உரியுறீங்கள்? நீங்கள் எழுதி இருக்கிற கருத்துக்களை பார்த்தால் உந்த மெய்விளம்பி நீங்களோ இல்லாட்டிக்கு உங்கள் நண்பர் யாரோவோ என்று சந்தேகம்கொள்ள வேண்டி இருக்கிது. சாத்திரி எத்தினை பேரோட படுத்து கிடந்தவர் என்று வலைப்பூவில எழுதி அவருக்கு என்ன பொம்பிளையோ குடுக்கப்போறீங்கள்?

மற்றவன் உங்களுக்கு தன்னைப்பற்றி தெளிவுபடுத்துறது கிடக்கட்டும். இவ்வளவு விசயங்கள் மூலம் உங்களுக்கு தெரியவேண்டிய விசயம் என்ன என்றால் பகிரங்கமாக உங்கட தொலைபேசி இலக்கங்களை, இருப்பிடம் பற்றிய தகவல்களை, மற்றும் படங்களை வலைத்தளங்களில போட்டால்.. லூசுக்கூட்டங்கள் மெய்விளம்பி மண்ணாங்கட்டி என்று பெயருகளில உங்களைப்பற்றி ஆய்வுக்கட்டுரைகள் எழுதி - ஏதோ எப் வி ஐ முகவர் என்கின்ற நினைப்பில.. வலைப்பூவில தூவிவிடுவீனம். எனவே, உங்கள் உங்கள் அந்தரங்க தகவல்களை - தொலைபேசி இலக்கம், வீட்டுமுகவரி, படங்கள் - இவற்றை சில நல்ல நோக்கங்களுக்காக வெளியிலவிட்டால் கடைசியில இப்பிடித்தான் நடக்கும்.

அதாவது.. நாளைக்கு ஜீவா என்று ஒருத்தர் பன்னாட்டு பெண்களுடன் செய்கின்ற மன்மதலீலைகள் என்று ஓர் ஆய்வுக்கட்டுரை வரும்.... எனவே அந்தரங்க தகவல்கள் கவனம். இது ஒன்றுதான் நீங்கள் இங்கு உள்வாங்கக்கூடிய உருப்படியான விசயம் மேலுள்ள கருத்தாடலில் இருந்து என்று நினைக்கிறன்.

மாப்பிள்ளை அண்ணா நீங்கள் உண்மையிலையே கருத்துக்களை வாசித்து விட்டு எழுதுகிறீர்களா? அல்லது விதண்டாவாதம் பண்ணுறிங்களா?

ஏன் மாப்பு யாரையோ எல்லாம் என்னுடன் சேர்த்து சிண்டு முடிகிறீர்? பொம்பிளை குடுக்கிற கேள்வி எல்லாம் நீங்க சொன்ன மெய்விளம்பியிடமோ அல்லது மண்ணாங்கட்டியிடமோ கேழுங்க ?

சத்தியமா அது நானில்லை,எனது நண்பர்களும் இல்லை,எனக்கு யாரையும் தெரியாது.

சாத்திரி அண்ணாவை உங்களைப் பற்றி கொஞ்சம் விளக்கினால் நல்லா இருக்கும் என்று கேட்டது.. புலிகளை ஆதரித்ததற்கும் ஏதாவது காரணம் இருக்கும் அதே மாதிரி இன்று எதிர்ப்பதற்கும் ஏதாவது காரணம் இருக்கும்

அதுக்காகவே அன்றி சாத்திரி என்பவர் யாரென்று எனக்கு தெரியாது அவரிலை எனக்கு தனிப்பட்ட எந்த கோப தாபமும் கிடையாது. அவரின் நிழலை கூட எனக்கு தெரியாது.

நாளைக்கு ஜீவா என்று ஒருத்தர் பன்னாட்டு பெண்களுடன் செய்கின்ற மன்மதலீலைகள் என்று ஓர் ஆய்வுக்கட்டுரை வரும்.... எனவே அந்தரங்க தகவல்கள் கவனம். இது ஒன்றுதான் நீங்கள் இங்கு உள்வாங்கக்கூடிய உருப்படியான விசயம் மேலுள்ள கருத்தாடலில் இருந்து என்று நினைக்கிறன்.

நன்றி உங்கள் ஆலோசனைக்கு. நிஜமா நான் ஒருத்தருக்கும் என்னை பற்றி எதுவும் சொல்வதில்லை.

யாழிலை என்னை தெரிஞ்ச 4பேர் மட்டும் தான் இருக்கினம்... அதுவும் ஒரே ஒரு அண்ணா,2அக்கா,மற்றதும் பெண் நண்பிதான். அவவுக்கு தான் என்னை பற்றி சகலதும் தெரியும்.

மிச்சம் எல்லாருக்கும் பொய் தான்.

ஆனாலும் இனி தவறு நடக்காமல் பார்க்கிறேன்.

Edited by ஜீவா

இனி நம் இனமே அழிந்து அடையாளம் தொலைந்து சிதறி போய்விடுவோமோ

எமது இனம் அழியத்தொடங்கியது இன்றல்ல என்று ஆரியன் நுளைந்தானோ அன்றில் இருந்து அழியத்தொடங்கியது. நிற்காமல் தொடர்கின்றது. இந்திய ஆரிய அதிகாரவர்க்கம் இருக்கும் வரை எமது அழிவை யாராலும் தடுக்க முடியாது. இலங்கைத் தீவில் சிங்களவர்களும் தம்மை ஆரிய உயர்குடி வம்சாவழி என்றே பேரினவாதத்தை கட்டி எழுப்பினார்கள். தமிழர்கள் ஒவ்வொருவரின் சாவிலும் அவலத்திலும் இந்திய ஆழும் வர்க்கத்தின் கைகள் படிந்துள்ளது. இனிமேல் தமிழர்கள் சிங்களவர்களுடன் முடிந்தவரை இணைந்து இந்தியாவுக்கு எதிராக செயற்பட வேண்டும். சகல துறைகளிலும் இந்தியாவுக்கு எதிராக செயற்பட வேண்டும். இலங்கைக்கும் இந்தியாவுக்குமான உறவை சிதைப்பது ஒன்றே இலங்கைத் தீவில் வாழும் ஒவ்வொருவருக்கும் பாதுகாப்பானது. உலகில் மிக மோசமான ஜனநாயக விரோத நாடான இந்தியா இருக்கும் வரை எமக்கு விமோசனம் இல்லை. இந்தியாவின் வீரம் மற்றும் புலநாய்வுத் திறமைகளை முதுகில் குத்தும் கேடுகெட்ட தனங்களை செய்ய உலகில் இந்தியாவுக்கு கிடைத்த ஒரே ஒரு இடம் ஈழம் மட்டுமே. எம்போன்ற மிசச் சிறுபான்மையான பலவீனமான இனத்தின் மீதே அது தனது ஆண்மையை காட்டுகின்றது. இனியும் நாம் தனித்து நிற்போமாகில் இது தொடரும். இந்தியாவுக்கு அதற்கான சந்தர்ப்பம் இனியும் வழங்கப்படக் கூடாது. ஆயுதப்போராட்டம் முடிவுக்கு வந்து விட்டது. இனி தந்திரங்கள் ஊடாகவே எமது இனத்தின் இருப்பை தக்கவைப்பதும் சுதந்திரம் நோக்கிய பயணத்தை தொடரவைப்பதும் அவசியமாகின்றது. ஒவ்வொரு ஈழத்தமிழன் மனதிலும் இந்தியாவுக்கு ஏதோ ஒரு வகையில் தொல்லை கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் வளரவேண்டும். அவ்வாறு செயற்பட வேண்டும். உலகெங்கும் பரந்து வாழும் அனைத்து ஈழத் தமிழர்களும் இலங்கைத் தீவில் வாழும் தமிழர்களும் இதை உறுதியாக பின்பற்ற வேண்டும். இந்தியாவுக்கு எதிரான சக்திகளுடன் உறவை பேணி இணையவேண்டும். நாம் எந்த செயற்பாடும் இன்றி சோர்ந்து போவோமாக இருந்தால் நிச்சயம் அழிந்து அடயாளமின்றிப்போவோம். எமக்கு பழிவாங்கும் உணர்ச்சியும் அதற்கான காரியத்தை நோக்கிய உந்துதலும் அவசியம். எதோ ஒன்றை ஒரு இனமாக செய்துகொண்டிருக்க வேண்டும். அது நக்குவதாக இருந்தால் அழிவுதான் மிஞ்சும். இந்திய ஆழும் வர்க்கத்துக்கு எதிரான செயற்பாடாக எமது இனம் உந்தப்பட்டுக்கொண்டே இருக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

முதல் உந்த தந்திரங்களை பாவித்து நாம் ஒற்றுமையாவதை பார்ப்போம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரியோடை கோவிக்காதேங்கப்பா .....

எனக்கு சில இடங்களில் சாத்திரியார் தனது படங்களையும் , தொலைபேசி இலக்கங்களையும் கொடுக்கும் போதே நினைத்தேன் .....

வம்பை விலை கொடுத்து வாங்குறார் என்று ......

சரி போகுது ....... தனக்கே சாத்திரம் பார்க்க தெரியாமல் சாத்திரியார் இருந்திட்டார் .......... ஒரு கழிப்பு, smiley-toilet11.gif கழிக்க .... எல்லாம் சரி வரும் .

ஒண்டுக்குக்கும் யோசிக்காதேங்கோ சாத்திரியார். :lol:

இதிலை கோவிக்க என்ன இருக்கு ..அதே நேரம் நான் இதுக்கெல்லாம் கவலைப்படமாட்டேன்.. எனது செயற்பாடுகள் தொடர்ந்தும். பகிரங்கமாகத்தானிருக்கும்.. எனக்கு பல பெட்டையளோடை தொடர்பெண்டதும் பலருக்கு பெறாமை அதுதான்.. :) :)

அது தானே .... எனக்கும் , அதிலை பங்கு தராட்டி அள்ளி வைச்சிடுவன் . :lol::D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாருக்கு தெரியும் அடுத்த எலெக்சனிலையோ அல்லது அடுத்த தலைவராகவோ ஆகலாம் அல்லது ஆசைப்படலாம் ஏனென்றால் இப்ப தானே நீங்க எல்லாம் ஜனநாயக வாதிகள்.

இல்லை துரோகிகள் எல்லாம் சேர்ந்து கூட்டணி சேர்ந்து தலைவரை தேர்ந்தெடுக்க போறிங்க என்று சொன்னிங்க அதான், இப்ப உங்களின் காலம் நீங்க கூட தலைவராகலாமே அதுதான்.

ஓ இதைத்தான் சொல்வதோ சமூக சேவை என்று ^_^ ? அதுசரி சாத்திரி இப்படி நீங்கள் பணம் கொடுத்து செய்யும் நிலை என்றால் ஒன்றில் இதிலிருந்து ஏதும் வருமானம் வராமல் செய்யுறிங்க இல்லை? இது

உங்கள் சேவை மனப்பான்மை இல்லை/? ^_^ ஏனென்றால் காசுகுடுத்து கருத்து சொல்றிங்க

அண்ணா அண்ணா..ஜீவாண்ணா...எல்லைகளற்ற பத்திரிகையாளரமைப்புக்கு பணம் கட்டுறது எங்கடை கருத்தை சொல்லுறதுக்கில்லீங்கண்ணா....

முதல் உந்த தந்திரங்களை பாவித்து நாம் ஒற்றுமையாவதை பார்ப்போம்

நாம் ஒற்றுமையாவது நடைமுறைக்கு சாத்தியமற்ற விடயம். ஒற்றுமைக்கான எந்த அடித்தளமும் மன நிலையும் அற்றவர்கள் என்பதை புரிந்துகொள்ளுதல் அவசியமானது. நாம் இயல்பாக ஒன்றுபட முடியாது. ஒரு தேவை கருதி அதன் செயற்பாட்டில் ஒன்றுபட முடியுமே தவிர நாமெல்லோரும் தமிழர் என்று ஒரு குடையின் கீழ் ஒன்றுபட முடியாது. அவ்வாறு தமிழினத்தின் சரித்திரத்தில் இல்லை.

சிங்களம் அடித்த போது அதை எதிர்கொள்வதற்காக ஓரளவு ஒன்றுபட்டார்கள் ஆனால் அதுவும் முழுமையான ஒற்றுமை இல்லாமல் அடிமைத்தனம் மீள ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின

சாத்திரிக்கு உண்மையில்லையே பெண்கள் விஷயத்தில் கில்லாடியா..... அல்லது சைக்கிள் கப்புல எரோபிளேன் ஒட்டுகிறாரா? :lol:

:):)

  • கருத்துக்கள உறவுகள்

..

காமக்கதைகள் தொடரவேண்டும். கதைகளோடில்லாமல் செயலாக மாறவேண்டும். காமமும் கதைகளும் எமக்கு போதாது. அதில் நிறைய கட்டுப்பாடுகள் இருக்கின்றது. அதை உடைத்தெறிந்து தமிழ்போசும் எல்லாச்சாதியும் மதத்தை சேர்ந்தவர்களும் கட்டற்ற காமத்தால் முதலில் இணைந்து தமிழ்க்குழந்தைகளை மட்டும் பெறுவதும் ஒரு தந்திரம்.

அட நல்ல தந்திரமாய் இருக்குது .

அது சரி இவ்வளவு நாளும் எங்கை நிண்டனீங்கள் .

குழம்பிய குட்டையில் ஏதாவது ஆப்பிடும் என்று வந்தமாதிரி கிடக்குது . :lol:

அட நல்ல தந்திரமாய் இருக்குது .

அது சரி இவ்வளவு நாளும் எங்கை நிண்டனீங்கள் .

குழம்பிய குட்டையில் ஏதாவது ஆப்பிடும் என்று வந்தமாதிரி கிடக்குது

குட்டேக்குள்ள என்ன கிடக்கு ஆப்பிடுறதுக்கு?

காமக்கதைகள் தொடரவேண்டும். கதைகளோடில்லாமல் செயலாக மாறவேண்டும். காமமும் கதைகளும் எமக்கு போதாது. அதில் நிறைய கட்டுப்பாடுகள் இருக்கின்றது. அதை உடைத்தெறிந்து தமிழ்போசும் எல்லாச்சாதியும் மதத்தை சேர்ந்தவர்களும் கட்டற்ற காமத்தால் முதலில் இணைந்து தமிழ்க்குழந்தைகளை மட்டும் பெறுவதும் ஒரு தந்திரம்.

இதுக்கு நான் double okay !! இப்படியாவது தமிழர்களுக்கு மத்தியில் ஒற்றுமை ஏற்படுத்துவம் என்று பார்க்கின்றேன்....

ஓய் சாத்து, இதுக்கு தான் நீர் முதலிலேயே ஆரம்பிச்சிட்டீரா.... அப்படியே ஒரு ஓமனக் குட்டியையும் ஒரு கை பார்த்தால் என்ன? ஐரோப்பியாவுக்கு போவதென்றால் முதலில் பிரான்ஸ் பக்கம் தான். (ஜேர்மனுக்கு போனால் கு.சா இருட்டடி தர தயாராக இருக்கின்றார் எனக் கேள்வி)

வேறை என்ன..........

கோமணமும் போச்சுதென்றால் .........

கொட்டை தான் ஆப்பிடும்

நாங்கள் தான் (ஈழத்தமிலன் எல்லாரும்) குழம்பிய குட்டயாய் இருக்கின்றோம். நிச்சயமாக கோவணமும் இல்லாமத்தான் இருக்கின்றோம். எங்கட குரவளைய சிங்களவனும் இந்தியனும் பிடிக்கிறான் பதிலுக்கு நாங்கள் திருப்பி பிடிக்காம எங்கடயள நாங்களே ஆளையாள் மாத்தி பிடித்து நசிக்கின்றோம். ஏன் எண்டால் சாதி மத விசயத்தில பிடித்து நசுக்கி பழகிட்டோம். குடிப்பழக்கத்த புகைத்தல் பழக்கத்த விட முடியாதது போல எங்களுக்கு நாங்கள் நசிக்கிறது மிதிக்கிறத விட முடியேல்ல.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.