Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

குயிக் டிவோர்ஸ்: கலியாணம் 300டாலர் பயிரு?

Featured Replies

IMG3376-1250513427.jpg

வணக்கம், மேலேயுள்ள படம் நான் தெருவில் சென்றுகொண்டு இருந்தபோது கைத்தொலைபேசியில சிக்கியது. குயிக் டிவோர்ஸ் என்று கூகிழில அடிச்சுப்பார்த்தன். இப்படியான பதில் வந்திச்சிது:

Results 1 - 10 of about 1,570,000 for quick divorce. (0.15 seconds)....

அதில் சில:

Ontario Divorce - Uncontested divorce for Ontario, Canada

The cheap and quick way to obtain an uncontested divorce in Ontario, Canada.

www.ezdivorce.ca

Divorce Canada: CANADIAN DIVORCE OnLine: Easy do it yourself ...

Notice to all people seeking a quick and pain free divorce......................... Canadian Divorce On-Line is the service that you need to check out. ...

www.divorcecanada.ca

Divorce Canada | Divorce Ontario | Divorce Alberta | Simple ...

We guarantee that the Canadian divorce papers we provide will enable you to obtain a quick and uncontested divorce. separation agreement ...

www.divorceonline.ca

  • கருத்துக்கள உறவுகள்

ரொம்ப நாளா இதைக் கேட்க வேண்டும் என இருந்தேன்... புலம் பெயர் நாட்டில் பெண்கள் விவாகரத்து எடுத்தால் அதன் பின் அவர்களால் தனியாக வாழ முடியுமா? நான் பொருளாரதர ரீதியாக கேட்கவில்லை பாதுகாப்பு ரீதியாகத் தான் கேட்கிறேன்....சில பேர் சொல்ல கேட்டுயிருக்கேன் மணமாகத பெண்களையும் பார்க்க விவாகரத்தான பெண்கள் தான் புலம் பெயர் நாட்டில் தனிய இருப்பது கஸ்டம் என இது உண்மையா?

அனுபவப்பட்டவர்கள் சொன்னால் சிற்ப்பாய் இருக்கும் இல்லையா?

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப தான் விளங்குது வெள்ளையள் ஏன் கலியாணம் செய்யுறதில்லை அல்லது கால தாமதமாக கல்யாணம் செய்யுறவை என்று. உதுகளைக் கட்டிக்கொண்டு மாரடிக்க ஏலாது என்று தெரிஞ்சுதான்.. போல..! :lol: :lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

மணமாகத பெண்களையும் பார்க்க விவாகரத்தான பெண்கள் தான் புலம் பெயர் நாட்டில் தனிய இருப்பது கஸ்டம் என இது உண்மையா?

ஆமாம். "ஐயோ பாவம்" என்று சிலர் அனுதாபப்படுவர். சிலர் "வல்லைமை இல்லாத பொம்பிளை" என்பார்கள். மற்றும் சிலர் "புருசனோட ஒத்துப் போகமுடியாத ஆணவக்காரி" என்பர். வேறு சிலர் எப்படியாவது "வச்சிருக்க" முயற்சி செய்வர். இப்படிப் பல சோதனைகளைத் தாண்டி இயல்பாக வாழக் கஸ்டம்தான்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரொம்ப நாளா இதைக் கேட்க வேண்டும் என இருந்தேன்... புலம் பெயர் நாட்டில் பெண்கள் விவாகரத்து எடுத்தால் அதன் பின் அவர்களால் தனியாக வாழ முடியுமா? நான் பொருளாரதர ரீதியாக கேட்கவில்லை பாதுகாப்பு ரீதியாகத் தான் கேட்கிறேன்....சில பேர் சொல்ல கேட்டுயிருக்கேன் மணமாகத பெண்களையும் பார்க்க விவாகரத்தான பெண்கள் தான் புலம் பெயர் நாட்டில் தனிய இருப்பது கஸ்டம் என இது உண்மையா?

சகோதரி, அது ஒரு பெண் தன்னை சுற்றி எப்படியான ஒரு சமூகத்தை அரவணைத்து வைத்து இருக்கிறார் என்பதை பொறுத்து. விளங்கி ஆரம்பத்தில் உதவ கூடிய நண்பர்கள்/ உறவினர்கள் இருந்தால் ஒரு பெண் தனியாக தன்னை நிலை நிறுத்தி கொள்ளலாம். வில்லங்கத்தை கட்டி கொண்டு மாள்வதை விட அது திறம்.

விவாகரத்து என்பது சிலருக்கு தக்க காரணங்களுக்காக தேவையான ஒன்றாகிறது.

அவர் அவர் சூழ்நிலை/ குடும்ப பிரச்சனைகள் அவர் அவருக்கு தான் தெரியும்/ புரியும்.

வெளியில் இருந்து ஒராள் - ஐயோ பாவம், அது இது என்று ஆயிரம் சொல்ல கூடும்.

அவர்களின் தீர்ப்பு முக்கியமானதா - இல்லை தனக்கு இருக்கும் குடும்ப பிரச்சனை முக்கியமானதா என்று தீர்மானிப்பது பெண்கள் தான். அனேகமாக பெண்களை கட்டுப்படுத்தி ஆள நினைக்கும் ஆண்கள் தான் இப்படியான நாமங்களை சூட்டி மகிழ்வார்கள், அல்லது அடுத்தவளை விட தான் திறம் என்று காட்ட விரும்பும் பெண்களும் தான்.

அதை விடுத்து ஒரு பெண்ணிற்கு தனது கணவரால் ஏக பட்ட பிரச்சனை இருக்கும் பொருட்டு, அந்த பெண் விவாகரத்து எடுத்து விட்டு தன்னை மட்டுமே சார்ந்து வாழ்ந்து காட்ட முடியும் என்றால் - நான் தாராளமாய் ஊக்குவிப்பேன்! வாழ்க்கை என்பது ஒரு தரம் தான். தாங்களும் சந்தோசமாக வாழ வேண்டும், அடுத்தவரையும் நிம்மதியாக வாழ விட வேண்டும்.

அதற்காக தீர்க்க கூடிய பிரச்சனைகளுக்காக ஒரேயடியாக பிரிவது என்பது, காலத்தால் மாற்றி எழுத முடியாத பிழையாகி விடும்.

சிலர் பிரச்சனைகளை பார்ப்பார்கள் - தீர்க்க முயல்வார்கள் - ஆனால் அடிப்படையில் ஏன் இந்த பிரச்சனைகள் வருகிறது என்று சிந்திக்க மாட்டார்கள். அப்படியானவர்கள் விவாரத்தை விடுத்து சிறு சுத்தியலால் மண்டையை ஒரீரு முறை தட்டி பார்க்கலாம்! $298 மிச்சம்.. :lol:

அது சரி, ஏன் பெண்களை மட்டும் இந்த விடயத்தில் தீர்ப்பிடுகிறார்களாம்...??

விவாகரத்து எடுக்கும் ஆண்களுக்கு என்ன தீர்ப்பாம் எங்கட கலாச்சாரத்தில??

  • கருத்துக்கள உறவுகள்

அது சரி, ஏன் பெண்களை மட்டும் இந்த விடயத்தில் தீர்ப்பிடுகிறார்களாம்...??

விவாகரத்து எடுக்கும் ஆண்களுக்கு என்ன தீர்ப்பாம் எங்கட கலாச்சாரத்தில??

அதுக்கு சிம்பிளான தீர்ப்பு வைச்சிருகிரோமே மறுமணம்....... என்கன்ட பிழைகளை மறைத்துபோட்டு சொல்லுவோம்......அவள் ஒரு மாதிரி சேர்ந்து வாழஏலாது அதுதான் விவாகரத்து செய்தனான் இப்பகட்டினவள் நல்லவள் ....

Edited by putthan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ரொம்ப நாளா இதைக் கேட்க வேண்டும் என இருந்தேன்... புலம் பெயர் நாட்டில் பெண்கள் விவாகரத்து எடுத்தால் அதன் பின் அவர்களால் தனியாக வாழ முடியுமா? நான் பொருளாரதர ரீதியாக கேட்கவில்லை பாதுகாப்பு ரீதியாகத் தான் கேட்கிறேன்....சில பேர் சொல்ல கேட்டுயிருக்கேன் மணமாகத பெண்களையும் பார்க்க விவாகரத்தான பெண்கள் தான் புலம் பெயர் நாட்டில் தனிய இருப்பது கஸ்டம் என இது உண்மையா?

அது அவரவர் பின்புலங்களைப் பொறுத்தது. மற்றும் அவர்கள் விவாகரத்து எடுக்கும் காரணங்கள் மற்றும் சமூகங்களைப் பொறுத்தது.

எனக்குத் தெரிந்த இரண்டு பெண்களில் ஒருவர் விவாகரத்தின் பின்னர் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றார். இன்னொருவர் அடுத்த நிமிடம் உயிருடன் இருப்பது கேள்விக்குறியான நிலையில் தனது அடையாளத்தை மறைத்து, காவற்றுறையுடன் உடனடி இணைப்பை ஏற்படுத்தக்கூடிய தொலைபேசியுடன் வாழ்ந்து வருகின்றார் (இவர்கள் வேறு சமூகத்தைச் சார்ந்தவர்கள்)

கலைஞன், இப்பொழுது கனடாவில் $275 இலிருந்து வழக்கறிஞர்களை ஏற்பாடு செய்துகொள்ளமுடியும்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கள் கலாசாரத்தில் இது கஷ்டம் தான்.

விவாகரத்தான பெண்களை 'பெரும்பாலும் ஆண்கள் வேறு கண்ணோட்டத்தோடு தான் அணுகுவது உண்டு.

ஆனால் நல்லவேலை, சமூக பங்களிப்பு, ஆன்மிகம் என்று தம்மை ஈடுபடுத்திக்கொண்டு இப்படிப்பட்டவர்களிடம் இருந்து விலகி நிம்மதியாக வாழும் வழியும் உண்டு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.