Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நண்பனின் அல்லது நண்பியின் காதலியை அல்லது காதலனை நீங்கள் கொத்துவது எப்படி?

Featured Replies

  • தொடங்கியவர்

குட்டி அண்ணாவிண்ட அறிவுரையும் நல்லாய் இருக்கிதே. ஆனாலும்.. யாருண்டையோ காதலியை அல்லது காதலனை அடுத்தவன் 'சொத்து' என்று சொல்லிறது கொஞ்சம் ஓவராய் தெரிகிது. கலியாணம் கட்டினால்கூட 'சொத்து - property' என்கின்றபதம் சரிவராது என்று நினைக்கிறன். :lol:

அடுத்ததாக...

காதல் எப்போதும் கலியாணத்தில் முடிவடைவது இல்லை. காதலிப்பது ஒருவராகவும், கலியாணம் கட்டுறது இன்னொருவராகவும் இருக்கலாம். அதாவது நீங்கள் சொல்கின்ற சொத்து என்று சொந்தம் கொண்டாடுகின்ற உறவை இன்னொருத்தன் வந்து கொத்திக்கொண்டு போகலாம்.

எனவே...

கொத்துதல் என்பது வாழ்க்கையில எல்லாக் கட்டங்களிலும் எல்லா இடங்களிலும் நடக்கிறதால.. உங்கடை உங்கடை கனவுக் கண்ணன்களை கன்னிகளை, ஆசை நாயகன்களை, நாயகிகளை பத்திரமாய் பார்த்துக்கொள்ளுங்கோ. :lol:

  • Replies 65
  • Views 11k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

மற்றைவையின்ட குட்டியல கொத்துறது ஒன்டும் பெரிய விசயம் இல்லைங்கோ..

கொத்துற குட்டிய இன்னொருத்தன் கொத்தாமா பாத்துக்கனும்..அங்க தான் மாட்டரே இருக்கு...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எதுக்கும் டங்குவாரை கேட்டு பாருங்க அவருக்கு இது நல்லாவே தெரியும் :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

எதுக்கும் டங்குவாரை கேட்டு பாருங்க அவருக்கு இது நல்லாவே தெரியும் :lol: :lol:

அடப்பாவிகளா..! முடிவே பண்ணிட்டிங்களா..! :D:lol:

எதுக்கும் டங்குவாரை கேட்டு பாருங்க அவருக்கு இது நல்லாவே தெரியும் :lol: :lol:

என்ன ஜீவா அண்ணாவை பார்த்து இப்படி சொல்லி விட்டியளே... :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன ஜீவா அண்ணாவை பார்த்து இப்படி சொல்லி விட்டியளே... :(

சே..சே...அப்படியெல்லாம் இல்லை சுஜி :D

டங்குவுக்கும் எனக்கும் ஒரு டீல் இருக்கு :icon_mrgreen::lol:

அடப்பாவிகளா..! முடிவே பண்ணிட்டிங்களா..! :D:lol:

சும்மா :lol: ஜுஜுபி..

ஜீவாக்கு ஒரு அடிமை சிக்கிட்டார்.....இனி யூஸ் பண்ண வேண்டியது தான் :icon_mrgreen:

இந்ந விவாத்தத்துகிடையிலை ..நாய்க்காதல் நாய் காமத்தை பற்றி எல்லாம் கதைச்ச மாதிரி கிடக்கு

அதாலை இதை ஒருக்கா பாருங்கோ

http://sinnakuddy.blogspot.com/2009/08/blog-post_29.html

இது எல்லாம் ஒரு விவாதமா? தலைப்பை பார்..........

நண்பனின் அல்லது நண்பியின் காதலியை அல்லது காதலனை நீங்கள் கொத்துவது எப்படி?

சரி ஏதோ உங்கள் மனதுக்குள் இருப்பவைகளை வாதிட வேண்டும் என முடிவு பண்ணிவிட்டீர்கள்.... அதற்கு இடும் தலைப்பை கொஞ்சம் நாகரீகமாக இட்டிருக்கலாமே?

  • தொடங்கியவர்

சின்னக்குட்டி அண்ணா,

நீங்கள் இணைச்ச கதையை வாசிச்சன். சூப்பராய் எழுதி இருக்கிறாங்கள். நாய்க்கதை சிந்தனையை தூண்டுவதாய் இருக்கிது.

***

இதை நெடுக்காலபோவான் வாசிச்சால் இப்பிடி சொல்லுவார்: அங்க கதையில ஒரு நிக்கி. இஞ்ச எங்களைச்சுத்தி ஆயிரம் நிக்கிகள்.. :icon_mrgreen:

நண்பனின் காதலியைக் கொத்துவது சரியல்ல. வேண்டுமென்றால் நண்பன் ஒருதலையாகக் காதலித்த பெண்ணை கொத்தலாம். அதில் உங்களை யாரும் தவறு சொல்ல முடியாது.

நண்பனின் காதலியைக் கொத்துவதை விட்டு விட்டு, அடுத்தவனின் காதலியை கொத்துவதைப் பற்றிப் பார்ப்போம்.

செய்முறை விளக்கம்:

முதலில் அந்தப் பெண்ணுடன் நட்பாகப் பழகவும். நட்பின் பெருமைகளை அந்தப் பெண்ணிடம் எடுத்து விடவும். நட்புக்காக உயிரைக் கொடுக்கவும் தயார் என்று வசனம் பேசுவும்.

காதலன் காதலிக்குள் சண்டைகள் அடிக்கடி வந்து கொண்டே இருக்கும். இதை வாய்ப்பாகப் பயன்படுத்தவும். உங்கள் நண்பிக்கு(?) ஆறுதல் சொல்லவும். நீங்களும் உங்களின் சோகங்கள் ஏதாவது சொல்லி ஆறுதலைப் பெறவும். இதன் மூலம் நெருக்கத்தை அதிகரித்துக் கொள்ளவும்.

காதலனிடம் இல்லாத தகமைகளை கவனத்தில் எடுக்கவும். அவனுக்கு கவிதை எழுதத் தெரியாது இருந்து, உங்களுக்கு கவிதை எழுதத் தெரிந்திருந்தால், தினமும் அந்தப் பெண்ணுக்கு கவிதைகள் சொல்லி அசத்தவும்.

முக்கியமாக நகைச்சுவையாகப் பேச வேண்டும். அவளை சிரிக்க வைக்க வேண்டும். காதலுடன் அடிக்கடி சண்டை வருவதனால் கவலையில் இருக்கும் அந்தப் பெண் இயல்பாகவே உங்கள் பக்கம் திரும்புவாள்

நட்பின் பெயரில் நீங்கள் உள்ளே நுழைந்திருப்பதனால் நிச்சயமாக காதலுடன் அந்தப் பெண்ணுக்கு சண்டைகள் அதிகரிக்கும். கவிதை சொல்லி, ஆறுதல் சொல்லி, நகைச்சுவையாய் பேசி அப்படியே கொத்திக் கொண்டு செல்லவும்.

முக்கிய குறிப்பு:

அவளை நீங்கள் எப்படிக் கொத்தினீர்கள் என்று உங்களுக்குத் தெரியும். ஆகவே அந்தப் பெண் எந்த ஆணுடன் பேசினாலும் நீங்கள் சந்தேகப்படுவீர்கள். சண்டைகள் வரும். அப்பொழுது வேறு ஒருவன் நகைச்சுவையாகவும், ஆறுதலாகவும் பேசியபடி உள்ளே வருவான்.

யப்பா என்ன விளக்கம் அசத்திட்டிங்க சபேசன் அண்ணா :lol:

ரொம்ப அனுபவம் போலை கிடக்குது :lol:

முக்கிய குறிப்பு என்று கொத்தி கொண்டு போறது தொடரும் என்று சொல்றிங்க.. :lol:

  • தொடங்கியவர்

சபேசன்... உங்கட ஐடியாக்கள் baby boomersக்கு சரிப்படக்கூடும். X ,Y, Z சந்ததிகளுக்கு உது சரிப்பட்டு வராது. :lol:

காதில வரிசையாய் தோடு குத்துறது, கையில கழுத்தில பச்சை குத்திறது, புருவத்தை சுரண்டி வாய்க்கால் வெட்டுறது, நாக்கில, கண்ணில, சொண்டில கம்பி கொழுவுறது... தலையில பெயர் எழுதிறது.. நீளமாய் தலைமயிர் வளர்க்கிறது, ஒரு மார்க்கமான மொட்டை போடுறது..இப்பிடி ஏதாச்சும் லேட்டஸ்டான ஐடியாக்களிண்ட அடிப்படையில கருத்துக்கள் சொல்லுங்கோ.

யாரைய்யா இந்தக்காலத்தில கவிதை எழுதி கொத்துறான். அவசர உலகத்தில நீங்கள் ஆறுதலாய் குந்தி கவிதை எழுதுறதுக்கு முன்னம் இன்னொருத்தன் பேஸ்புக்கில சும்மா படுத்துஇருந்து poke அனுப்பி கொத்திக்கொண்டு போயிடுவான். :lol:

மாப்பிள்ளை,

கவிதை என்பது ஒரு உதாரணம்தான். காதலனுக்கு என்ன தகமைகள் இல்லை என்று கவனித்து, அதில் நீங்கள் அசத்திக் காட்ட வேண்டும். அதுதான் முக்கியம்.

ஆனால் இப்பொழுதும் கவிதைகளை ரசிக்கின்ற பதின்ம வயதுப் பெண்கள் இருக்கின்றார்கள்.

நீங்கள் சொன்ன ஐடியாக்களை பெண்களைக் கவர்ந்து நட்பை உருவாக்குவதற்கான ஆரம்ப கட்டங்களுக்குப் பயன்படுத்தலாம். நட்பு உருவாகிய பின்னர் காதலனுடன் ஏற்கனவே உள்ள முரண்பாடுகளை அதிகரித்து, ஆறுதல் கூறி மேலும் நெருங்குவதுதான் முக்கியம்.

"அவனை விட இவன் மேல்" என்ற எண்ணத்தை உருவாக்க வேண்டும்.

உண்மையை சொல்வது என்றால் புதிதாக ஒரு பெண்ணை காதலிப்பதை விட, அடுத்தவனின் காதலியை கொத்துவது இலகுவானது.

பின்னிட்டிங்கண்ணா

இப்பவே நான் ஒண்டுக்கு ரை பண்ணறன். இல்ல நாலந்திற்கு ரை பண்ணத்தான் ஒண்டாவது விழும். :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Toronto வில இருக்கிற ஆக்களின்ட தாக்கங்கள் பரவலாத்தெரியுது இங்க.

இங்க எங்கட இடத்திற்க்கு வந்தால் Toronto ஆக்களின்ட செய்முனை பிரதிபலிப்புக்களை காணலாம்.

சில சமயங்களில் நாங்கள் நாய்க்காக வருந்த வேண்டிய நிலையும் ஏற்படலாம்.

மற்றைவையின்ட குட்டியல கொத்துறது ஒன்டும் பெரிய விசயம் இல்லைங்கோ..

கொத்துற குட்டிய இன்னொருத்தன் கொத்தாமா பாத்துக்கனும்..அங்க தான் மாட்டரே இருக்கு...

அதில அப்படி என்ன பெரிய மாட்டர் இருக்கு

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மாப்பிள்ளை,

கவிதை என்பது ஒரு உதாரணம்தான். காதலனுக்கு என்ன தகமைகள் இல்லை என்று கவனித்து, அதில் நீங்கள் அசத்திக் காட்ட வேண்டும். அதுதான் முக்கியம்.

ஆனால் இப்பொழுதும் கவிதைகளை ரசிக்கின்ற பதின்ம வயதுப் பெண்கள் இருக்கின்றார்கள்.

நீங்கள் சொன்ன ஐடியாக்களை பெண்களைக் கவர்ந்து நட்பை உருவாக்குவதற்கான ஆரம்ப கட்டங்களுக்குப் பயன்படுத்தலாம். நட்பு உருவாகிய பின்னர் காதலனுடன் ஏற்கனவே உள்ள முரண்பாடுகளை அதிகரித்து, ஆறுதல் கூறி மேலும் நெருங்குவதுதான் முக்கியம்.

"அவனை விட இவன் மேல்" என்ற எண்ணத்தை உருவாக்க வேண்டும்.

உண்மையை சொல்வது என்றால் புதிதாக ஒரு பெண்ணை காதலிப்பதை விட, அடுத்தவனின் காதலியை கொத்துவது இலகுவானது.

சபேசன்,

நீங்கள் சொன்னது போல 'கொத்தினவையை திருப்பி திருப்பி இன்னொருத்தர் கொத்திக்கொண்டே போகவேண்டியதுதான் அது முடிவிலி:unsure:

"கொத்தினதுகளை'கல்யாணம் கட்டினால் அது கல்யாணமாவே இருக்காது. சந்தேகம்,பிச்சல் பிடுங்கல் எண்டு வாழ்க்கை நரகமாத்தான் போகும்.

ஆனால்,

சிலருக்கு கொத்துறது ஒரு பொழுது போக்காக கிடக்கு:huh:

முரளி,

அந்தப்படத்தில ஒரு கட்டம்' கற்பனையாக காட்டுவாங்கள்' இருவருக்கும்(நந்தா+ரேகா) உண்மை தெரியிறமாதிரி அப்படியே நடந்திருக்கலாம்.:o

  • தொடங்கியவர்

Toronto வில இருக்கிற ஆக்களின்ட தாக்கங்கள் பரவலாத்தெரியுது இங்க.

இங்க எங்கட இடத்திற்க்கு வந்தால் Toronto ஆக்களின்ட செய்முனை பிரதிபலிப்புக்களை காணலாம்.

சில சமயங்களில் நாங்கள் நாய்க்காக வருந்த வேண்டிய நிலையும் ஏற்படலாம்.

உது என்ன ஐயா புதுக்கதை டொரண்டோ ஆள் மன்றியல் ஆள் ஓட்டவா ஆள் என்றுகொண்டு... சரி, உங்கடை இடம் எங்கணைக்க என்றாவது சொல்லுங்கோ. நல்ல பழக்கவழக்கங்கள் பழகிறதுக்கு அடுத்த summerக்கு உங்கை வாறம். :unsure:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனது நண்பன் சொல்கிறான் தனக்கு கிளிகொத்தின மாம்பழந்தான் பிடிக்குமாம்.

பஞ்சப்பரதேசி நாய்க்கூட்டங்கள்

  • தொடங்கியவர்
:unsure: குமாரசாமி அண்ணா ரொம்பத்தான் பாதிக்கப்பட்டு இருக்கிறீங்கள் போல... உங்கள் நண்பன் மாம்பழம் எண்டு சொன்னது யாழில பேசப்படுகிற மாம்பழத்தையோ? :huh:
  • கருத்துக்கள உறவுகள்

உது என்ன ஐயா புதுக்கதை டொரண்டோ ஆள் மன்றியல் ஆள் ஓட்டவா ஆள் என்றுகொண்டு... சரி, உங்கடை இடம் எங்கணைக்க என்றாவது சொல்லுங்கோ. நல்ல பழக்கவழக்கங்கள் பழகிறதுக்கு அடுத்த summerக்கு உங்கை வாறம். :huh:

ஏனப்பா உங்கட கூத்துகளுக்கை எங்களை இழுக்கிறிங்கள்? :unsure:

  • தொடங்கியவர்

சபேசன், தமிழ்தங்கை,

இஞ்ச கவனிக்கப்படவேண்டிய முக்கிய விசயம் ஒன்று என்ன என்றால்.. கொத்துவது சரி... ஆனாலும்.. நண்பனின் அல்லது நண்பியின் காதலை கொத்திப்போட்டு பிறகு கொத்தினதுடன் மகிழ்ச்சியாக தொடர்ந்து வாழாமல் கொஞ்சக்காலத்தால கொத்தினதை கைவிடுவது அல்லது அதற்கு அவலங்கள் கொடுப்பது மிகவும் கொடுமையானது.

விரும்பியோ விரும்பாமலோ தவறுகள் நிகழலாம்... ஆனால்.. அதற்காக கொத்துப்பட்டவர்களின் வாழ்க்கைகள் தொடர்ந்து சீரழிக்கப்படத் தேவையில்லைதானே?

ஏனப்பா உங்கட கூத்துகளுக்கை எங்களை இழுக்கிறிங்கள்? :unsure:

இதென்னப்பா உங்களுக்கை எங்களூக்கை எண்டு பிரிச்சுப் பேசுறீங்கள்? நாங்கள் எல்லாரும் ஒண்டுக்கை ஒண்டு ஐக்கியமாகித்தானே இருக்கிறம்? :huh:

  • கருத்துக்கள உறவுகள்

கொத்தினதுகளைக் கலியானம் கட்டாதையுங்கோ கொத்தினதை கொத்திக் போட்டு விடுங்கோ. இன்னுமொண்டு கொத்தாமலா போகும் கொத்தினதை. ஆனால் யாரும் கொத்தினதை யாராவது உங்கள் தலையில் கட்டிவிட்டிருவாங்கள், கவனம்.

இன்னுமொரு விசயம் எப்பயெடா களட்டிவிடுவம் எண்டும் சிலர் யோசிக்கும்போது நீங்கள் அதுகளிட்ட மாட்டுபட்டிராதையுங்கோ, ஏனெண்டா நீங்கள் நல்லதெண்டு கொத்த நினைக்கிறது ஏற்கனவே கொத்துப் பட்டிருக்கும். கீ... கீ... கீ. கீகீகீ.....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சபேசன், தமிழ்தங்கை,

இஞ்ச கவனிக்கப்படவேண்டிய முக்கிய விசயம் ஒன்று என்ன என்றால்.. கொத்துவது சரி... ஆனாலும்.. நண்பனின் அல்லது நண்பியின் காதலை கொத்திப்போட்டு பிறகு கொத்தினதுடன் மகிழ்ச்சியாக தொடர்ந்து வாழாமல் கொஞ்சக்காலத்தால கொத்தினதை கைவிடுவது அல்லது அதற்கு அவலங்கள் கொடுப்பது மிகவும் கொடுமையானது.

விரும்பியோ விரும்பாமலோ தவறுகள் நிகழலாம்... ஆனால்.. அதற்காக கொத்துப்பட்டவர்களின் வாழ்க்கைகள் தொடர்ந்து சீரழிக்கப்படத் தேவையில்லைதானே?

இல்லை முரளி,

"கொத்திக்கொண்டு போகவேணும் எண்டு நினைச்சுப்பழகிறவை பிறகு தான் கொத்தினவையை ஒழுங்கா வைச்சிருக்கிறதில்லை; 'தான் கள்ளம் பிறரை நம்பான்" என்ற பழமொழிதான்.

'கொத்துப்பட்டவர்கள் யோசிக்க வேண்டும் கொத்தினவன்..."கொத்திக்கொண்டே இருப்பானோ எண்டுறதையும்:(

வாழ்க்கையில சாதிக்க எத்தனையோ இருக்கு; ஆனால் சிலருக்கு இதுதான் பெரும் சாதனையாக் கிடக்கு என்னத்தைச்செய்யுறது! கலி....எல்லாம் கலி முத்திப்போச்சு:(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உது என்ன ஐயா புதுக்கதை டொரண்டோ ஆள் மன்றியல் ஆள் ஓட்டவா ஆள் என்றுகொண்டு... சரி, உங்கடை இடம் எங்கணைக்க என்றாவது சொல்லுங்கோ. நல்ல பழக்கவழக்கங்கள் பழகிறதுக்கு அடுத்த summerக்கு உங்கை வாறம். :(

Beautiful British Columbia

நீங்க மட்டும் விதிவிலக்கா என்ன என? இப்பவே நாற்றம் இங்க தாங்கேழாமல் கிடக்குது. இவர் வேற வந்து கிளிக்கப்போறாராம்.

வர்ரதும் வாறியள் ஒன்றிரண்ட கூட கூட்டிட்டு வாங்கோ என.

சாத்திரியார் (சாத்திரம் பார்க்கிற ஆக்களை சொன்னன்) குழம்பிறார் ஏனென்றால் கையில கை ரேகை அழியுதாம் என்று.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.