Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

22 வயதுடைய இளங்கோவுக்கு இருதய அறுவை சிகிச்சைக்கு உதவமுடியுமா ?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மின்னஞ்சலில் வந்த தகவல்

22 வயதுடைய இளங்கோவுக்கு இருதய அறுவை சிகிச்சைக்கு உதவமுடியுமா ?

வவுனியா தடுப்பு முகாமில் அடைபட்டு பின்னர் இருதய சத்திரசிகிச்சைக்காக, கொழும்பு வந்திருக்கும் ஆனந்தராஜா இளங்கோ (வயது 22) விற்கு பணப்பற்றாக்குறை காரணமாக சத்திரசிகிச்சை நடைபெறவில்லை. அவரின் தாய் தந்தையர்கள் இன்னமும் வதை முகாமில் அடைபட்டு உள்ளனர். அவர்களிடமோ அல்லது உறவினர்களிடமோ இளங்கோவின் சத்திர சிகிச்சைக்கு தேவையான பணம் இல்லை. ஆதாலால் இளங்கோ புலம்பெயர் உறவுகளிடன் உதவி நாடி நிற்கின்றார்.

இருதய அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே உயிர்வாழ முடியும் என்ற நிலையில் நாட்களை எண்ணியபடி அங்கு ஒரு உயிர் ஊசலாடுகிறது. புலம்பெயர் தமிழர்களே உதவுங்கள். அவரை தடுப்பு முகாமில் இருந்து விடுதலைசெய்த பத்திரம், தேசிய அடையாள அட்டை, கொழும்பு அப்பலோ மருத்துவமனையின் சான்றிதழ், மற்றும் அவர் கைப்பட எழுதிய கடிதம் என்பன இதில் இணைக்கப்பட்டுள்ளது. எத்தனையே ஆயிரம் தமிழ் உறவுகளை நாம் யுத்தத்தில் பலிகொடுத்துவிட்டோம், இனியும் ஒரு தமிழனை இழக்க முடியுமா ??

உதவி செய்ய விரும்புவோர் கீழ் காணும் எண்ணுடன் உடனடியாகத் தொடர்புகொள்ளவும்:0044 7529653715

94549988.png

46308109.png

85200085.png

58620663.png

60616252.png

92976919.png

62787525.png

20843321.png

44669644.png

57761281.png

Pay pal கணக்கு இருக்குமாயின் இலகு.

ஆம், உதவ முடியும் என கனடா தமிழர் புனர்வாழ்வுக்கழகம் கூறியுள்ளது. இவர்களிடம் உயிர்காப்பு மருத்துவ உதவி நிதியம் என்ற திட்டத்தின் கீழ் உதவ முடியும் என கூறியுள்ளனர். தாம் கொழும்பு அப்பொலோ மற்றும் இந்தியாவில் ஒரு சில வைத்திய சாலைகளுடன் தொடர்புகளை வைத்து இவாறான உதவிகளை செய்து வருவதாக கூறுகின்றனர். அனைத்து விபரங்களையும் இந்த மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விடுங்கள். பயனாளியின் தொடர்பு இலக்கம் மற்றும் மருத்துவ சான்றுகள் எல்லாவற்றையும் அனுப்பி விடுங்கள்.

ort.hq@live.com and copy to gunanathanr@hotmail.com

  • கருத்துக்கள உறவுகள்

ஆம், உதவ முடியும் என கனடா தமிழர் புனர்வாழ்வுக்கழகம் கூறியுள்ளது. இவர்களிடம் உயிர்காப்பு மருத்துவ உதவி நிதியம் என்ற திட்டத்தின் கீழ் உதவ முடியும் என கூறியுள்ளனர். தாம் கொழும்பு அப்பொலோ மற்றும் இந்தியாவில் ஒரு சில வைத்திய சாலைகளுடன் தொடர்புகளை வைத்து இவாறான உதவிகளை செய்து வருவதாக கூறுகின்றனர். அனைத்து விபரங்களையும் இந்த மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விடுங்கள். பயனாளியின் தொடர்பு இலக்கம் மற்றும் மருத்துவ சான்றுகள் எல்லாவற்றையும் அனுப்பி விடுங்கள்.

ort.hq@live.com and copy to gunanathanr@hotmail.com

இதுபோன்று இன்னும் சில அமைப்புகள் கனடாவிலிருந்து உறுதிமொழிகள் கொடுத்திருக்கின்றனர். படிப்புகளுக்கெல்லாம் பல்கலைக்கழகங்களுக்கு உதவுவதாக

ஆனால் பயன் கிடைத்தமை அரிதாகத்தான் இருக்கின்றது. (இதுபற்றி இன்னொரு திரியில் எழுதலாம் என்பதால் அது என்ன என்ற விபரங்கள் குறிக்கவில்லை)

மேற்படி மருத்துவ உதவிக்கான உதவி அவசர தேவை. ஆகவே உரியவர்கள் விரைந்து செயற்பட்டால் அந்த உயிர் காக்கப்படும்.

கந்தப்பு பேபால் வசதிருப்பின் தெரியப்படுத்துங்கள்.

Edited by shanthy

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மின்னஞ்சலில் வந்த செய்தி -

இளங்கோவுக்கு இருதய சத்திர சிகிச்சைக்கு தேவையான பணம் கிடைத்து விட்டது .வார கிழமை அவருக்கு சத்திர சிகிச்சை நடைபெறவுள்ளது. உதவி புரிந்தவர்களுக்கு நன்றி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.