Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலம்பெயர் தேசங்களில் புதிய கருணாக்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணே கருணாவுக்கு ஆதரவு குடு எண்டு அன்பா அழைக்கிறீங்க, விட்டிடுவமா? :lol:

எங்கே காணவில்லை... நிர்வாகம் முன்பு போல் உங்களை தூக்கிவிட்டதோ என்று எண்ணி கவலையடைந்தேன். வந்து நெஞ்சில் பாலை வார்த்து விட்டீர்கள். உங்கள் சேவை.. மகிந்தவுக்கு தேவை. நன்றி.

  • Replies 60
  • Views 6.7k
  • Created
  • Last Reply

இந்தளவு அழிவுக்கும் காரணமானவன்...

இன்று தங்கள் தலைவன்

உருப்படுமா??? தமிழினம்

மக்கள் எல்லாம் இடம்பெயந்து மாத்தளானுக்குள் போன போது இங்கு போராட்டம் வீதிமறிப்பு போராட்டம் ஆரம்பமானது... இரண்டாவது நாள் இடம்பெற்ற போராட்டங்களில் கலந்து கொண்ட யாழ் கள உறவு ஒருவருடன் பேசிக்கொண்டு இருக்கும் போது நிலமையை ஓரளவு புரிந்து வைத்து இருந்த அவர் சொன்னது...

அண்ணை இதுதான் கடைசி கட்டம் இதுக்கு மேலை எல்லாம் முடிஞ்சு விடும்.. எங்கட சனத்துக்காக இதுக்கும் மேலையும் போராட முடியும் எண்டு நினைக்க இல்லை... எவ்வளவோ எங்களாலை செய்து இருக்கலாம் ஆனால் எல்லாத்துக்கும் தடையை போட்டு செய்யவிடாமல் வைத்து இருக்கிறார்கள்... இண்டைக்கும் இளையவர்கள் ஆரம்பிச்சதாலைதான் தங்களிலை பழி வந்துவிடக்கூடாது எண்டு பழசுகள் எல்லாம் வந்து நிக்கினம்....

இந்த சண்டை முடிஞ்சாப்பிறகு யாரும் இந்த மக்களுக்காக போராடி தங்களின் வாழ்வை பாழ் படுத்தி கொள்ள கூடாது...

அண்டைக்கு அவருடம் ஒத்து போனேன்... ஆனால் முள்ளிவாய்க்காலில் முடிந்த போது முழுமையான உண்மயை புரிந்து கொள்கிறேன்... ஆனால் போராடிய போராளிகளில் பிழை பிடிப்பதை நான் ஒத்து கொள்ள இல்லை... முழுமையும் எமது மக்களே..

Edited by தயா

புலம்பெயர் தேசத்தில் புதிய கருணாக்கள் என்றவுடன் புழுங்கியவர்கள்

வசம்பு

தலைவன்

பாண்டு

நெல்லையன்

தொப்பி அளவாக இருக்கிறது என்று ஆளாளுக்கு அடித்துப் பிடித்து போட்டுக்கொள்கிறீர்கள். எங்கே இன்னொருவரை காணவில்லை... அதுதான் நம்ம மாண்புமிகு மதி. ஐயா உங்கள் வரவும் இங்கே எதிர்பார்க்கப்படுகிறது.

உந்தக் கட்டுரை வந்த ஈழநாட்டை தாங்கள் ஒழுங்காய் வாசிக்கிறனீங்களோ ?? வாசித்திருந்தால் அடுத்தவன் தொப்பியை எடுக்கிறான் என்று ஓலமிட்டபடி, அதனை தாங்களே தங்களுக்காக எடுத்து ஒளிக்க மாட்டீர்கள். மே 18 ம் திகதிக்கு முன் வந்த ஈழநாடு பத்திரிகைகளையும் மே 18 க்கு பின் வந்த ஈழநாடு பத்திரிகைகளையும் முடிந்தால் எடுத்து வாசியுங்கள். அப்புறம் இந்த ஈழநாடு ஆசிரியரை விட கருணாவே பறுவாயில்லை என்பீர்கள். அப்ப தொப்பி இப்ப தங்களுக்கு நல்லாய் பொருந்தும் போட்டுப் பாருங்கள். :D:lol:

உண்மையான தலைவன் ஓடிப்போகவில்லை. தன் மக்களோடு மக்களாக நின்றான். ஒரு சில ஒட்டுண்ணிகள் தான் ஓடிப்போய் சதிகாரர்களுடன் கூட்டுச்சேர்ந்து அழிவைக் கூட்டினர்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் முள்ளிவாய்க்காலில் முடிந்த போது முழுமையான உண்மயை புரிந்து கொள்கிறேன்... ஆனால் போராடிய போராளிகளில் பிழை பிடிப்பதை நான் ஒத்து கொள்ள இல்லை... முழுமையும் எமது மக்களே..

100 வீதம் ஒத்துக்கொள்கின்றேன்

இதுதான் என்னுடைய விருப்பமும்கூட.

ஆனால்

இதனை நாம் நடமுறைப்படுத்துவோமாயின்

அல்லது

இதனை நாம் ஊக்குவிப்போமாயின்

அதற்கு முன் எமக்குள் ஒரு முடிவு எடுக்கவேண்டும்

அது

தமிழனுக்கு தமிழீழம் வேண்டுமா? இல்லையா? என்று.

ஏனெனில்

நாம் செய்யப்போகும் காரியம் தமிழீழத்துக்கு எதிரானது

புலிகளும் தலைவர்களும் எங்காவது போய் தங்கள் வாழ்க்கையை வாழ்ந்திருந்தால் அதில் எந்த தவறையும் நான் காணமாட்டேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாழ்கள நிர்வாகி அன்பின் தம்பி மோகன் அவர்களுக்கு இங்கு எவ்வளவு தேவையில்லாத கருத்துக்கள் இருக்கும் போது நான் நேற்று இணைத்த கருத்து ஒன்றை நீக்கி விட்டீர்கள் என்ன காருணம் .உண்மையில் யாழ்களம் வேறு பக்கம் திசை திரும்புகிற மாதிரி உள்ளது.

இந்தளவு அழிவுக்கும் காரணமானவன்...

இன்று தங்கள் தலைவன்

உருப்படுமா??? தமிழினம்

குட்ட குட்ட குனியிறவனும் மடையன் குனிய குனிய குட்டுகிறவனும் மடையன் தழிழரின் இன்றைய நிலை இதுதானா?

நீங்கள் சொல்வதுக்கு என்னால் முழுமையாக பதில் அளிக்க முடியும்.... அதுக்கும் முன் உங்களிடம் ஒரு கேள்வியை கேட்டு பதில் வேண்டுகிறேன்...

இந்திய இராணுவம் இலங்கைக்கு வந்த போது புலிகளிடம் இருந்து 100% ஆயுதங்களையும் களைந்து விட்டு மற்றய அமைப்புக்களிடம் ஆயுதங்களை களையாமல் நடமாடி புலிகளின் உறுப்பினர்களை வேட்டையாட விட்டதின் இரகசியம் என்ன...???

இதுக்கு பதிலை சொல்லுங்கள் மாற்று இயக்கங்கள் தமிழர்களுக்காக போராட வந்தார்களா அல்லது இந்திய எஜமானுக்காக விசுவாசம் காட்ட வந்தார்களா என்பதை எழுதுகிறேன்...

1980களில் உருவான இயக்கங்கள் இந்தியாவை நம்பி போராட வரவில்லை.

அவை பின்னர் இந்தியாவில் தளம் கண்டார்கள். பயிற்சி பெற்றார்கள். உதவி பெற்றார்கள்.

இந்தியா இப்படிச் செய்யும் என எழுதியவர் சந்ததியார்.

அவர் "வங்கம் தந்த பாடம்" என ஆரம்பத்திலேயே குறி சொல்லி விட்டார்.

இந்திய எஜமானிடம் இறுதி காலத்தில் மன மாற்றத்துக்காக வரம் வேண்டியது யார்?

அதை மீட்டு பாருங்கள்.

இது எந்த விசுவாசம்.

  • கருத்துக்கள உறவுகள்

தவறுகளைச் சுட்டிக்காட்டி என்ன செய்யப் போகிறீர்கள்? புலிகள் அழிக்கப்பட்டாயிற்று, இனி அவர்கள் வரப்போவதில்லை என்கிறார்கள். அவரின் தவறுகளை யாரிடம் சுட்டிக்காட்டுகிறீர்கள்? இப்படிச் சுட்டிக் காட்டுவதால் நீங்கள் எதை அடையப் போகிறீர்கள் என்பதைச் சொல்லுங்கள்? இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் இந்த சுட்டிக்காட்டுதலை நடத்தப் போகிறீர்கள்? இவ்வளவு காலமும் மவுனமாய் இருந்துவிட்டு அவர்கள் அழிக்கப்பட்ட பின்னர் "இந்தச் சுட்டிக்காட்டல்கள்" விசுவரூபம் எடுப்பதேன்?? இந்தச் சுட்டிக்காட்டலகள் மூலம் இதுவரை நீங்கள் சாதித்தது என்ன?புலிகள் பயங்கரவாதிகள் என்கிற பெயரைத் தவிர?!

இறுதிக் காலத்தில் இந்தியாவிடம் உதவி கேட்டுக் கெஞ்சவில்லை. உபத்திரவம் தரக்கூடாது என்றுதான் கேட்கப்பட்டது. அதை முதலில் தெரிந்துகொள்ளுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நன்றிகெட்ட சமூகத்திற்காகப் புலிகள் போராடி மடிந்திருக்கக்கூடாது. இவ்வளவு தியாகங்களிற்குப்பின்னரும் கூட அவர்களைக் கேவலமாகப் பேசும் இந்தச் சமூகம் உருப்படாது.

தமிழருக்குச் சரியானது அடிமை வாழ்க்கைதான். எமக்கு அழிவுகள் எதுவுமில்லாமல் யாராவது தாம் இறந்து தனிநாடு கொடுப்பார்களானால் நாம் அதை சந்தோசத்துடன் ஏற்றுக்கொள்வோம். ஆனால் என்னில் ஒரு மயிரும் விழ விடமாட்டேன்.

ஒருக்கால் புலிகளிடத்தில் இன்னொரு இயக்கமிருந்து இதுவெல்லாம் நடந்திருந்தால் என்ன சொல்லியிருப்பீர்கள்?

இன்னொருத்தர், மட்டக்களப்பு காப்பாற்றப்பட்டதாம் .கருணா தலைவரை விட மேலானவனாம். இதை விட ஒருவரைக் கேவலப்படுத்த முடியாது.

புலிகள் அழிக்கப்பட்ட பின்னரும் கூட அவர்களை வைகிறீர்களே?? உங்களுக்கு என்னதான் வேண்டும்? உங்களின் நோக்கம் புரியவில்லையே??

1980களில் உருவான இயக்கங்கள் இந்தியாவை நம்பி போராட வரவில்லை.

அவை பின்னர் இந்தியாவில் தளம் கண்டார்கள். பயிற்சி பெற்றார்கள். உதவி பெற்றார்கள்.

இந்தியா இப்படிச் செய்யும் என எழுதியவர் சந்ததியார்.

அவர் "வங்கம் தந்த பாடம்" என ஆரம்பத்திலேயே குறி சொல்லி விட்டார்.

இந்திய எஜமானிடம் இறுதி காலத்தில் மன மாற்றத்துக்காக வரம் வேண்டியது யார்?

அதை மீட்டு பாருங்கள்.

இது எந்த விசுவாசம்.

அது சரி... சந்ததியார் கதை வேறையா...??? தீப்பொறியை ஏன் விட்டனீங்கள்...??? உங்களுக்கு PLOTகாறர் கதையை வேறை நாங்களே சொல்ல வேணும்...

புதிய தமிழ் புலிகளிலை இருந்து கொஞ்சப்பேர் லெபணானுக்கு பயிற்ச்சிக்கு போனவை... போய்ட்டு வந்து பிரிந்து PLO வோடை ஒரு T யையும் சேத்து தனியாக பிரிந்து ஒரு அமைப்பை உருவாக்கினர்... இவர்கள் இந்தியாவில் RAW விடம் பயிற்ச்சி பெற்றால் அவர்கள் லெபணானில் CIA யிடம் மண்டி இட்டனர்...

பெரிய புரட்ச்சி மாவோ, கம்யூனிசம் எண்டு பேசினாலும் ஆப்கானில் இரஸ்யாவின் கம்யூக்களுக்கு எதிராக போராடிய போரளிகளுக்கு பயிற்ச்சியும் ஆயுதமும் கொடுத்த CIA யிடம் தான் அவர்கள் மண்டி இட்டு இருந்தனர்...

இந்தியாவை பற்றி எப்போது ஞானம் பிறந்தது தெரியுமா...?? அவர்களுக்கு ஆயுதம் வந்த கப்பலை பிடித்து இந்திய கடற்படை தமிழ் நாட்டு அரசிடம் கொடுக்க போக வந்தது... அந்த ஆயுதங்களை தமிழக முதலமைச்சர் MGR புலிகளிடம் கொடுக்க ஞானம் தலைக்கு ஏறி விட்டது... ( கொண்டு வந்த ஆயுதங்களோடு கப்ரன் பண்டிதர் அண்ணாவோடு சிலரை இலங்கை படைகளுக்கு காட்டி கொடுத்து திருப்தி கண்டனர். உந்த கோஸ்ரி)

இது PLOTகாறருக்கு மட்டும் அல்ல புலிகளுக்கும் தெளிவாக தெரிந்ததுதான்..... நீங்கள் சொல்வது போல இல்லாமல் இந்தியாவை தமிழர்களுக்கு ஆதரவாக செயற்படுங்கள் எண்று புலிகள் நீண்டகாலமாகவே கேட்டும் வருகிண்றனர்... அதனால்தான் திலீபன் அண்ணா உண்ணா விரதமும் இருந்தார்... இந்தியாவை எதிர்த்து தமிழர்கள் தனி நாடு கண்டாலும் நிம்மதியாக வாழ முடியாது என்பதில் புலிகள் தெளிவாகவே இருந்தனர்...

1980 களில் யாரோ ஆயுதம் எடுத்தாக சொன்னீர்களே... அவர்கள் 80 களில் என்ன செய்தனர்... வீட்டுக்கு வீடு பாசல் வாங்கி சாப்பிட்டனரா...?? புலிகள் தவிர வேறு அமைப்புக்கள் எவையாவது ஏதாவது செய்ததாக அறிந்தாவது வைத்து இருக்கிறீர்களா....??

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய இராணுவம் இலங்கைக்கு வந்த போது புலிகளிடம் இருந்து 100% ஆயுதங்களையும் களைந்து விட்டு மற்றய அமைப்புக்களிடம் ஆயுதங்களை களையாமல் நடமாடி புலிகளின் உறுப்பினர்களை வேட்டையாட விட்டதின் இரகசியம் என்ன...???

இதுக்கு பதிலை சொல்லுங்கள் மாற்று இயக்கங்கள் தமிழர்களுக்காக போராட வந்தார்களா அல்லது இந்திய எஜமானுக்காக விசுவாசம் காட்ட வந்தார்களா என்பதை எழுதுகிறேன்...

புலிகளிடமிருந்து ஆயூதம் களைந்த இந்தியா, ஈபிஆர்.எல்.எவ்வுக்கு ஆயூதங்களை வழங்கியது. இதைச் சொன்னவர் அப்பொழுது ஈழத்தில் இருந்த இந்திய இராணுவத்தளபதி

My orders are that I have to take the first weapon to Colombo and give it to Jayewardane. The surrender took place. A token surrender. Yogi [Prabhakaran's representative] took his pistol and gave it. Then vehicle after vehicle the LTTE came, piled up the whole area with ammunition, guns. Bahut accha tha. Later on, all ran into trouble.

Why?

Because they did not stop arming the EPRLF [Eelam People's Revolutionary Liberation Front]. RAW was doing it, ministry of foreign affairs knew about it, Dixit knew about it, but they couldn't stop it. With the result that handing over arms by 21st of August came to a virtual standstill.

http://www.rediff.com/news/2000/mar/31lanka.htm

  • கருத்துக்கள உறவுகள்

எதற்கெடுத்தாலும் அடுத்தவர்களில் பழியைப் போட்டு, எம் தவறுகளை மறைத்து விட முடியாது. சமீபத்தில் சுவிசிலுள்ள புலிகளின் தலைமைக் காரியாலயத்தில் அவர்களுக்குள்ளேயே பயங்கர மோதல் நடந்தது. ஏனென்று தெரியுமா ?? உங்களின் வாதங்கள் மீண்டும் தவறு செய்பவர்களுக்கு துணை போகுமேயொழிய, அவர்கள் திருந்த உதவாது.

உங்களிடம் யாரும் அறிவுரை கேட்கவில்லை...

  • கருத்துக்கள உறவுகள்

கனகாலத்துக்குப் பிறகு யாழுக்கு வாறீர்கள். உங்களை யாழில் கண்டதும் மிக்க மகிழ்ச்சி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மோகண்ணை கொஞ்சம் கவனியுங்கோ,, நானும் பாத்துக்கொண்டு இருந்துட்டுத்தான் அவ்வாறன ஒரு கருத்தை போட்டேன்.. தூக்கினது சந்தோசம்.... மாற்று கருத்தை கேட்கலாம்... அவையே தலைவரையும் மாவீரர்களையும் கொச்சப்படுத்துவையாக இருந்தால் பார்த்துக்கொண்டிருக்கேலாது..

.. அவ்வாறு எழுதுபவர்களுக்கு 24 மணிநேர சேவை செய பலபேர் திறந்திட்டு ( வெப்சைடை சொன்னேன் ) இருக்கினம்... நீங்கள் அவற்றுக்கு இடம் கொடாதீர்கள்......

1980 களில் யாரோ ஆயுதம் எடுத்தாக சொன்னீர்களே... அவர்கள் 80 களில் என்ன செய்தனர்... வீட்டுக்கு வீடு பாசல் வாங்கி சாப்பிட்டனரா...?? புலிகள் தவிர வேறு அமைப்புக்கள் எவையாவது ஏதாவது செய்ததாக அறிந்தாவது வைத்து இருக்கிறீர்களா....??

பாவம் , பாசல் வாங்கி சாப்பிட்டவன்.

தமது குடும்பத்துக்கு சமைத்ததில் ஒரு பிடி சோறுதான் அவன் கேட்டான்.

காரணம் , அவர்களில் ஒருவனாக

சிலரோ

வீடு வீடாக கப்பம் போல கறந்தே கொள்ளை அடித்தனர்.

கடத்தி கப்பம் பெற்றனர்.

வங்கிகளில் கடன் வாங்கி எடுத்து , பைத்தியமாக்கி அலைய விட்டுள்னர்.

இப்போது தடுப்பு முகாமில்

கொடுத்த , செத்த அனைவரையும் புலம்ப வைத்து விட்டனர்.

இதற்கு காரணம் யார் என் சிந்தியுங்கள்.

ஒரு பிடி சோறு கொடுத்ததால் யாரும் நடுத் தெருவுக்கு வரவில்லை.

ஆனால்

அனைத்தையும் இழந்து இன்று நடுத் தெருவுக்கு வந்தது யாரால்?

உங்களிடம் யாரும் அறிவுரை கேட்கவில்லை...

:rolleyes:அதைச் சொல்ல தங்களுக்கு என்ன அருகதை உண்டோ ?? அது மற்றையவர்களுக்கும் உண்டென்பதை முதலில் தாங்களும் புரிந்து கொள்வீர்களென நம்புகின்றேன். :lol:

பாவம் , பாசல் வாங்கி சாப்பிட்டவன்.

தமது குடும்பத்துக்கு சமைத்ததில் ஒரு பிடி சோறுதான் அவன் கேட்டான்.

காரணம் , அவர்களில் ஒருவனாக

சிலரோ

வீடு வீடாக கப்பம் போல கறந்தே கொள்ளை அடித்தனர்.

கடத்தி கப்பம் பெற்றனர்.

வங்கிகளில் கடன் வாங்கி எடுத்து , பைத்தியமாக்கி அலைய விட்டுள்னர்.

இப்போது தடுப்பு முகாமில்

கொடுத்த , செத்த அனைவரையும் புலம்ப வைத்து விட்டனர்.

இதற்கு காரணம் யார் என் சிந்தியுங்கள்.

ஒரு பிடி சோறு கொடுத்ததால் யாரும் நடுத் தெருவுக்கு வரவில்லை.

ஆனால்

அனைத்தையும் இழந்து இன்று நடுத் தெருவுக்கு வந்தது யாரால்?

சோத்தை கூட கேட்டு கொடுத்ததை வாங்க இல்லை.. மிரட்டியே வாங்கினர்... சாப்பிட்டனர்...

புலம்பெயர்ந்த நாடுகளில் நடந்த சம்பவங்களுக்கு புலிகளை நீங்கள் குறை கூறுவதை விட்டு உண்மை நிலையை புரிந்து கொள்ள முயலலாமே...

ஜெயதேவன் என்பவர் கொள்ளை அடிக்கிறார் எனும் காரணத்துக்காக நடவடிக்கை எடுக்க முற்பட்ட புலிகளை முட்டாள்தனன் செய்தனர் எண்று இங்கையே பலர் சொல்லியதை பார்த்தவன்... பின்னரும் ஜெயதேவனுடன் தோளில் கை பொட்டு குசலம் விசாரிக்கும் பேர்வளிகள்தான் தொடர்ந்தும் செயற்பாட்டாளர்களாக இருந்தனர்... அதுக்கு காரணம் புலிகள் கிடையாது...

அவர்களை விட உண்மையானவர்கள் யாரும் செயற்பட முன்வரவில்லை என்பதே உண்மை... எல்லாத்தையும் புலிகள் செய்ய வேண்டும் எண்றால் நடக்குமா...??

அனைத்தையும் இளந்து எத்தினை வீதமான தமிழர்கள் நடுவீதியில் நிக்கிறார்கள்...??? 35 லட்ச்சம் தமிழரில்....???? வவுனியாவில் அடைபட்டு இருக்கும் மக்களில் 3 லட்ச்சம் பேரும் சரி... புலம்பெயர்ந்தவர்களில் எத்தினை பேர்...??? ஒரு ஐம்பதினாயிரம் பேர்...???

35 லட்ச்சம் தமிழரும் சேர்ந்து உங்களின் விடுதலையை பெற்று தரும் பொறுப்பை 10% மான மக்களின் தோளில் விட்டு விட்டால் இதை விட வேறு என்ன நடக்கும்....??

என்னை கேட்டால் தங்களின் விடுதலையை பெற்று கொள்ள முடியாமல் அந்த மக்கள் தனித்து விடப்பட்டனர்.... இரண்டு கோடி சிங்களவனை எதிர்த்து போராடிய மூண்றரை லட்ச்சம் பேர் தோற்று போயினர்.... காரணம் மிகுதி 31 லட்சம் ஈழத் தமிழர்கள் அவர்களை கண்டு கொள்ள இல்லை என்பதே...??

அதாவது

மக்கள் கண்டு கொள்ளவில்லை என்பதாக அர்த்தம் கொள்ளாது

மக்கள் நிராகரித்திருந்தார்கள் என எடுத்துக் கொள்ளலாமே?

அதிக விகிதாசார மக்கள்

புலிகளது போராட்டத்தை விரும்பவில்லை

என்பது உங்கள் கூற்றிலிருந்து தெரிகிறது.

மேலும்

இந்த மூன்றரை லட்சத்தில்

பல வீதம் பேர் இருந்தார்கள் என்று சொல்பவர்களிலும்

சில வீதமானவர்கள்

அச்சத்தில் அல்லது ஆயுதங்களால் அச்சுறுத்தப்பட்டு வாழ்ந்தும் இருக்கிறார்கள்.

தவிர

இந்த யுத்தத்தை காரணமாக்கி வாழ்ந்தவர்களைத் தவிர

பலர் விரும்பி போராடி இருக்க மாட்டார்கள்

என்பதை ஏற்றுள்ளீர்கள்.

சோத்தை கூட கேட்டு கொடுத்ததை வாங்க இல்லை.. மிரட்டியே வாங்கினர்... சாப்பிட்டனர்...

பசியில் திருடி சாப்பிட்டவனுக்கு கூட மன்னிப்பு கொடுக்க முடியும்.

சாப்பாட்டை 3 நாட்களுக்கு மேல் வைக்க முடியாது.

ஆனால்

பல கோடிகளை மக்கள் பேரால் சுருட்டிக் கொண்டு

வீடு - பங்களா - நீச்சல் தடாகம் - நிறுவனங்கள் - வாகனங்கள் பெற்று

கொள்ளளையடித்து வாழ்வோரை மன்னிக்கவே முடியாது.

ஜெயதேவன் என்பவர் கொள்ளை அடிக்கிறார் எனும் காரணத்துக்காக நடவடிக்கை எடுக்க முற்பட்ட புலிகளை முட்டாள்தனன் செய்தனர்.

இந்த ஜெயதேவன் உங்களில் ஒருவனாக இருந்தவன்தானே?

இன்று இது போல எத்தனை ஜெயதேவன்கள்?

Edited by Thalaivan

அதாவது

மக்கள் கண்டு கொள்ளவில்லை என்பதாக அர்த்தம் கொள்ளாது

மக்கள் நிராகரித்து எடுத்துக் கொள்ளலாமே?

அதிக விகிதாசார மக்கள்

புலிகளது போராட்டத்தை விரும்பவில்லை.

அச்சத்தில் அல்லது ஆயுதங்களால் அச்சுறுத்தப்பட்டு

இந்த மூன்றரை லட்சத்தில் பல வீதம் இருந்தார்கள் என்று சொல்வதையும் பார்த்தால்

இந்த யுத்தத்தை காரணமாக்கி வாழ்ந்தவர்களைத் தவிர

யாரும் விரும்பி போராடி இருக்க மாட்டார்கள்

என்பதை ஏற்றுள்ளீர்கள்.

சரி நீங்கள் சொல்வதை அப்படியே ஏற்று கொள்கிறேன் என்பதை விட எடுத்து கொள்கிறேன்...

யார் எந்த எல்லை வரை போய் போராடுவார்கள் முயல்வார்கள் என்பதுக்கு உதாரணங்களை மற்ற இயக்கங்கள் என்ன செய்தன என்பதின் மூலம் கண்டு வைத்து இருக்கின்றோம்... அதில் புலிகள் மட்டும் நிண்று நிலையாக போராடும் பலத்தை பெற்றார்கள்.... அவர்கள் பெற்ற பலம் மக்கள் கொடுத்த ஆரதவு ( காட்டிக் கொடுக்காமல், செய்வதை அனுமதித்து) அவர்கள் மீதான பயம் காரணம் எண்று கொள்வம்... சில ஆயிரம் குடும்பங்கள் தங்களின் பிள்ளைகளை போராடவும் அனுப்பி வைத்தது... அதுவும் பயம் காரணமாக எண்டே எடுத்து கொள்ளலாம்...

புலிகளை நிராகரித்ததின் மூலம் எங்களின் மக்களுக்கு சிங்களவனிடம் இருந்து விடுதலை தேவை பட இல்லை என்கிறீர்கள்... புலிகளிடம் இருந்தே விடுதலை தேவை என்பதை சொல்கிறீர்கள்... ஆகவே இப்போ விடுதலைதானே எதுக்காக கவலை கொள்கிறீர்கள்...???

புலிகளிடம் இருந்து விடுவித்த மக்கள் மீது எதுக்காக தடுத்து வைப்பு விசாரணை எல்லாம்...??? அவர்களை விடுவிக்கலாமே...?? அவர்கள்தான் புலிகளை ஆதரிக்க இல்லையே...?? புலிகளின் வற்புறுத்தலால்தானே செயற்பட்டார்கள்... உங்களுக்கு தெரிந்த உண்மை சிங்களவனுக்கு தெரியவில்லையா...??

1996 இல் யாழில் இருந்த 6 லட்ச்சம் மக்களில் இளைவர்களின் தொகை 2 லட்ச்சம்... ஆனால் யாழ்ப்பாணத்துக்கு வந்த 12 ஆயிரம் இராணுவத்தை மறித்து போராடியவர்கள் 650 பேர்தான்... இதிலை வலிகாமத்தை விட்டு வந்த போது தென்மராட்ச்சியில் ஒரு குடிமகன் என்னை பார்த்து கேட்டார்.. என்னப்பா யாழ்ப்பாணத்தை விட்டு போட்டு வந்திட்டியள்... அதுக்காக 2 பவுண் எல்லாம் வாங்கினீயள்....??

இவர்களுக்காகத்தான் பலர் போராடினார்கள்.... முயண்ற மட்டும்.... இப்ப விலத்தீட்டினம்.... கடுமையான முடிவுதான்... ஆனால் இதைத்தான் தமிழர்கள் எதிர்பார்த்தவை...

நீங்கள் எல்லாம் எதிர்பார்த்ததும் நடந்து இருக்குது... புலிகள் இப்போது இல்லை மக்களின் ஆதரவை யாராவது புலிகளை விட அதிகமாக பெற முடிந்தால் பெற்று பதவிகளை பெறலாம்... நண்றாகவும் வாழலாம்.... முடிந்தால் வாழவும் வைக்கலாம்...

Edited by தயா

பசியில் திருடி சாப்பிட்டவனுக்கு கூட மன்னிப்பு கொடுக்க முடியும்.

சாப்பாட்டை 3 நாட்களுக்கு மேல் வைக்க முடியாது.

ஆனால்

பல கோடிகளை மக்கள் பேரால் சுருட்டிக் கொண்டு

வீடு - பங்களா - நீச்சல் தடாகம் - நிறுவனங்கள் - வாகனங்கள் பெற்று

கொள்ளளையடித்து வாழ்வோரை மன்னிக்கவே முடியாது.

பசியில் திருடி இருந்தால் கூட மன்னிக்கலாம் தான்... அந்த சோத்து பாசலுக்காக உள்ளுக்குள் குழுவாக பிரிந்து அடிபட்டு செத்து போனவங்களையும் , அதன் தலைவரை அமெரிக்க எம்பசிக்கும் முன்னாலை கொலை செய்தவர்களையும் மன்னிப்பதும் தவறுதான்...

சரி சோத்துக்கு மக்களிடம் கையேந்தினர்... போக்குவரத்துக்கும், உடைகளுக்கும், தங்குவதுக்கும் யாரிடம் கையேந்தினர் எனும் கேள்விக்கும் பதிலை சொல்லி விடுங்கள்... அப்ப தெரியும் உண்மை... அப்போ அதிகமான தொகையானவர்கள் உந்த PLOt யில் தான் இருந்தனர்...

Edited by தயா

நீங்கள் எல்லாம் எதிர்பார்த்ததும் நடந்து இருக்குது... புலிகள் இப்போது இல்லை மக்களின் ஆதரவை யாராவது புலிகளை விட அதிகமாக பெற முடிந்தால் பெற்று பதவிகளை பெறலாம்... நண்றாகவும் வாழலாம்.... முடிந்தால் வாழவும் வைக்கலாம்...

: :rolleyes: எல்லா டமிழனுக்கும் இந்த மனப்பான்மை வர வேண்டும் என்று எல்லாம் வல்ல அந்த இறைவனை பிரார்த்திக்கிறேன்

Edited by Jil

  • கருத்துக்கள உறவுகள்

சரி நீங்கள் சொல்வதை அப்படியே ஏற்று கொள்கிறேன் என்பதை விட எடுத்து கொள்கிறேன்...

யார் எந்த எல்லை வரை போய் போராடுவார்கள் முயல்வார்கள் என்பதுக்கு உதாரணங்களை மற்ற இயக்கங்கள் என்ன செய்தன என்பதின் மூலம் கண்டு வைத்து இருக்கின்றோம்... அதில் புலிகள் மட்டும் நிண்று நிலையாக போராடும் பலத்தை பெற்றார்கள்.... அவர்கள் பெற்ற பலம் மக்கள் கொடுத்த ஆரதவு ( காட்டிக் கொடுக்காமல், செய்வதை அனுமதித்து) அவர்கள் மீதான பயம் காரணம் எண்று கொள்வம்... சில ஆயிரம் குடும்பங்கள் தங்களின் பிள்ளைகளை போராடவும் அனுப்பி வைத்தது... அதுவும் பயம் காரணமாக எண்டே எடுத்து கொள்ளலாம்...

புலிகளை நிராகரித்ததின் மூலம் எங்களின் மக்களுக்கு சிங்களவனிடம் இருந்து விடுதலை தேவை பட இல்லை என்கிறீர்கள்... புலிகளிடம் இருந்தே விடுதலை தேவை என்பதை சொல்கிறீர்கள்... ஆகவே இப்போ விடுதலைதானே எதுக்காக கவலை கொள்கிறீர்கள்...???

புலிகளிடம் இருந்து விடுவித்த மக்கள் மீது எதுக்காக தடுத்து வைப்பு விசாரணை எல்லாம்...??? அவர்களை விடுவிக்கலாமே...?? அவர்கள்தான் புலிகளை ஆதரிக்க இல்லையே...?? புலிகளின் வற்புறுத்தலால்தானே செயற்பட்டார்கள்... உங்களுக்கு தெரிந்த உண்மை சிங்களவனுக்கு தெரியவில்லையா...??

1996 இல் யாழில் இருந்த 6 லட்ச்சம் மக்களில் இளைவர்களின் தொகை 2 லட்ச்சம்... ஆனால் யாழ்ப்பாணத்துக்கு வந்த 12 ஆயிரம் இராணுவத்தை மறித்து போராடியவர்கள் 650 பேர்தான்... இதிலை வலிகாமத்தை விட்டு வந்த போது தென்மராட்ச்சியில் ஒரு குடிமகன் என்னை பார்த்து கேட்டார்.. என்னப்பா யாழ்ப்பாணத்தை விட்டு போட்டு வந்திட்டியள்... அதுக்காக 2 பவுண் எல்லாம் வாங்கினீயள்....??

இவர்களுக்காகத்தான் பலர் போராடினார்கள்.... முயண்ற மட்டும்.... இப்ப விலத்தீட்டினம்.... கடுமையான முடிவுதான்... ஆனால் இதைத்தான் தமிழர்கள் எதிர்பார்த்தவை...

நீங்கள் எல்லாம் எதிர்பார்த்ததும் நடந்து இருக்குது... புலிகள் இப்போது இல்லை மக்களின் ஆதரவை யாராவது புலிகளை விட அதிகமாக பெற முடிந்தால் பெற்று பதவிகளை பெறலாம்... நண்றாகவும் வாழலாம்.... முடிந்தால் வாழவும் வைக்கலாம்...

நல்ல கருத்துக்கள் தயா..!

04.10.2009 அன்று இரவு 10 மணிக்கு ஒலிபரப்பாகிய சுவிஸ் நேரம் அரசியல் சமூக மேடை

தமிழ்ஈழ விடுதலை போராட்டத்தினை வளப்படுத்துவதற்;க்காக மக்களால் வழங்கப்பட்ட நிதியில்,உருவாக்கப்பட்ட பல வர்த்தக நிறுவனங்கள் தற்போது தனி நபர்களால் அபகரித்து கொள்ளப்படுவதாக வெளிவரும் செய்திகளும்

அவை தொடர்பான உங்கள் எண்ணங்களும்!

கேட்பதற்கு:

http://www.tamilolli.com/2009/10/04/8887/

http://www.tamilolli.com/2009/10/08/9012/

தலைவன்,

முன்பு துரையப்பா கொலை செய்யப்பட்ட போது, அண்ணர் அமிர்தலிங்கத்தார் சொன்னார் "துரோகிகள் சுட்டுக் கொல்லப் பட வேண்டியவர்ளே" என்று. அதன் பின் அண்ணர் அமீருக்கும் அதுவே நடந்தது. அது போலத்தான் உந்த ரேடியோக் கலந்துரையாடலும். தங்களை உத்தமர்களாக்க, இவர்கள் யார் யாரையோ எல்லாம் துரோகி என்று பட்டம் கட்டி மகிழ்ந்தார்கள். இப்போ அதுவே திரும்ப அவர்களிடம் வந்து நிக்குது.

....ஈழத்தமிழினத்தின் பல படித்த தலைமைகளை சிங்களவனும், எமக்காக போராட வந்த இயங்கங்களும் போட்டுத்தள்ளின!!!!!!!!! .... இப்போது ஏறக்குறைய ஒன்றும் மீதியில்லை!!!!!!!

... அல்பிரட் துரையப்பாவில் தொடங்கிய துரோகி அழிப்பு இன்னும் முடியவில்லை .....

அல்பிரட் துரையப்பா ஏன் கொல்லப்பட்டார்??? நிச்சயமாக தெரியாது??? யாரை காட்டிக்கொடுத்தார்???? தெரியாது!! என்ன தமிழர்களுக்கு செய்தார்?? அண்மையில் கேள்விப்பட்டேன் ......

..... அல்பிரட் துரையப்பா, சாதி வெறி பிடித்த யாழ் நகரின், சுயேட்சையாக போட்டி இட்டு மேஜராக வந்த, அதே யாழ் வாசிகளினால் கூறப்படும் குறைந்த சாதிக்காரன்!!!!!!!! யாழ் மேஜராக வந்தவுடன், சிங்கள கட்சியான சிறிலங்கா சுதந்திர கட்சியில் சேர்ந்து விட்டாராம்!! ஆனால் ... யாழ்நகருக்கு முன் எந்த ஒரு அரசியல் வாதியும் செய்யாதவைகலை செய்தராம், .... யாழ் மத்திய சந்தை, வீரசிங்கம் மண்டபம், சுப்பிரமணிய பூங்கா, .............. தொடர்ந்தது!! .... இதை யாழ் உயர் சாதி அமிர்தலிங்க ஐயாவிற்கு புளியைக் கரைத்ததாம்!! "என்ன, இந்த குறைந்த சாதிக்காரன் வந்து எங்கள் பதவிக்கு வேட்டு வைக்கப் போகிறான்" ... முடிபு அண்ணன் அமிரின் சிந்தனைக்கு தம்பி பிரபா செயற்படுத்தினார்!!!!

..... அதே அண்ணன் அமிர், இன்று????????????????

தமிழர்களை, தமிழர்கள் வேட்டையாடியது ... சிங்களவனுக்கு வனது இலக்கிற்கு துணை புரிந்தது!!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.