Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சரத் பொன்சேக்காவை அமெரிக்காவில் கைதுசெய்வதற்கு முயற்சிகள்!

Featured Replies

தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டு அமெரிக்கா சென்றுள்ள கூட்டுப் படைகளின் தலைமை அதிகாரி சரத் பொன்சேக்காவை கைதுசெய்யும் முயற்சியொன்று இருப்பதாகவும் அமெரிக்காவின் குடிவரவு, குடியகல்வு திணைக்கள அதிகாரி குழுவொன்று எதிர்வரும் புதன்கிழமை சரத் பொன்சேக்காவிடம் வாக்குமூலமொன்றைப் பெற்றுக்கொள்ளவுள்ளதாகவும் வொசிங்டனிலுள்ள இலங்கைத் தூதுரகத்தின் சிரேஸ்ட அதிகாரியொருவர்www.parantan.com இணையத்தளத்திற்கும் தெரிவித்தார்.

விடுதலைப் புலிகளுக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கைகள் குறித்து பொன்சேக்காவிடம் வாக்குமூலம் பெறப்படவுள்ளதாகவும், பொன்சேக்காவிற்கு சட்ட ஆலோசனைகளை வழங்குவதற்காக இலங்கைத்

தூதுவர் ஜாலிய விக்ரமசூரியவினால் சட்ட வல்லுநர் குழுக்கள் நியமிக்கப்பட்டு சட்ட ஆலோசனைகள் குறித்து ஆராயப்படுவதாகவும் குறித்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ச, கடந்த மாதம் அமெரிக்கா சென்றிருந்த சந்தர்ப்பத்தில் இவ்வாறான இடைய+றுகளைச் சந்திக்காததும், ஜெனரல் சரத் பொன்சேக்காவின் விஜயம் குறித்து அமெரிக்க பாதுகாப்புத் தரப்பினரின் கவனம் திரும்பியுள்ளமையும் சிக்கலை ஏற்படுத்துவதாக இதுகுறித்து கருத்து தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினரொருவர் எமது இணையத்தளத்திற்குத் தெரிவித்தார்.

http://www.parantan.com/

இன்னும் எத்தனை நாடகங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாய்ச்சொல்லில் வீரர் எண்டு சொல்லுறது இதைத்தான். சொல்லுறது முழுக்க ரணிலோட செய்தி ஒரு சாட்டுக்காவது ஆதரவா எழுதுவார்கள் எண்டு பார்த்தா...... :D:lol:

இதுகுறித்து கருத்து தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினரொருவர் எமது இணையத்தளத்திற்குத் தெரிவித்தார்.

:Dவழமையாக பெயர் குறிப்பிட விரும்பாத என்றல்லோ அளக்கிறவை. இப்ப இப்படியோ?? :lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

தூதுவர் ஜாலிய விக்ரமசூரியவினால் சட்ட வல்லுநர் குழுக்கள் நியமிக்கப்பட்டு சட்ட ஆலோசனைகள் குறித்து ஆராயப்படுவதாகவும் குறித்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ச, கடந்த மாதம் அமெரிக்கா சென்றிருந்த சந்தர்ப்பத்தில் இவ்வாறான இடைய+றுகளைச் சந்திக்காததும், ஜெனரல் சரத் பொன்சேக்காவின் விஜயம் குறித்து அமெரிக்க பாதுகாப்புத் தரப்பினரின் கவனம் திரும்பியுள்ளமையும் சிக்கலை ஏற்படுத்துவதாக இதுகுறித்து கருத்து தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினரொருவர் எமது இணையத்தளத்திற்குத் தெரிவித்தார்.

இன்றைய முக்கிய செய்தியில் பி.பி.சியும்..சி.என்.என்னும்..பரந்தன் இணைய்த்தளத்தினை மேற்கோள் காட்டி இன்றைய செய்தியை வெளியிட்டிருந்தார்கள்..பென்சேகா அவர்கள் அனேகமாக இன்றை இரவு சாப்பாட்டிற்கு பின்னர் அல்லது நாளை கலை கக்கா போனவுடன் அமெரிக்கா காவல்துறையால் கைது செய்யப்படலாம்..என்று நம்பகரமான தகவல்கள் பெயர் சொல்ல விரும்பாத இல்லை பெயரே இல்லாத ஒருவரால் தெரிக்கப்பட்டது :D

Criticizing a US to move ‘interview’ Chief of Defence Staff General Sarath Fonseka, now on a short visit to the US, the Sri Lanka government says an attempt is being made to target Defence Secretary Gotabhaya Rajapaksa.

Highly placed officials say the government is aware of a US move to use General Fonseka as a ‘source’ against the Defence Secretary, in their investigations targeting the retired infantryman as a possible war crimes suspect.

They said that initially the government believed the US move had been aimed at the Sri Lankan government as it came close on the heels of a recent US State Department report on war crimes, though subsequent inquiries revealed the target of the inquiry was none other than the Defence Secretary.

http://www.island.lk/2009/11/02/news1.html

காலையில் ஒண்ணுக்குப் போன சரத் பொன்சேகாவை காணவில்லை. FBI மெளனம். மேலதிக செய்திகளை அறிய பரந்தன்.கொம்.

பி.கு: பார்வையாளர்களின் அதிக வரவினால் எமது இணையத்தளம் இயங்குவதில் பிரைச்சினை ஏற்பட்டுள்ளது. தடங்கலுக்கு வருந்துகின்றோம். - பரந்தன்.கொம்.

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விசா குடுக்கேல எண்டு பிறகு போகேல எண்டு இப்ப அங்கை கைது செய்யிறதா......... எக்கச்சக்கமான முன்னேற்றம். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டு அமெரிக்கா சென்றுள்ள கூட்டுப் படைகளின் தலைமை அதிகாரி சரத் பொன்சேக்காவை கைதுசெய்யும் முயற்சியொன்று இருப்பதாகவும் அமெரிக்காவின் குடிவரவு, குடியகல்வு திணைக்கள அதிகாரி குழுவொன்று எதிர்வரும் புதன்கிழமை சரத் பொன்சேக்காவிடம் வாக்குமூலமொன்றைப் பெற்றுக்கொள்ளவுள்ளதாகவும் வொசிங்டனிலுள்ள இலங்கைத் தூதுரகத்தின் சிரேஸ்ட அதிகாரியொருவர்www.parantan.com இணையத்தளத்திற்கும் தெரிவித்தார்

நகைச்சுவைப்பகுதியில் இணைக்க வேண்டிய செய்தியை ஏன் ஊர்ப்புதினத்தில் இணைத்திருக்கிறீர்கள்

  • கருத்துக்கள உறவுகள்

சரத் கைது செய்யப்பட்டார் .

051201indiangeneral.jpg

இன்று மதியம் இந்திய , அமெரிக்க , கியுபா காவல் துறையினரின் பெருமுயற்சிக்குப் பின் சரத் கைது செய்யப்பட்டு சிறைக்கு கொண்டு செல்லப்படுவதை மேலே உள்ள படத்தில் காணலாம்.

தான் கைது செய்யப்படும் காட்சியை பத்திரிகைகளில் பிரசுரிக்க வேண்டாம் என்று கூறி .... கலங்கிய கண்களுடன் சரத் தனது முகத்தை வெறுங்கையால் மறைக்கும் காட்சியை படத்தில் காண்கிறீர்கள்.

பரந்தான் டொட் கொம்.

Edited by தமிழ் சிறி

தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டு அமெரிக்கா சென்றுள்ள கூட்டுப் படைகளின் தலைமை அதிகாரி சரத் பொன்சேக்காவை கைதுசெய்யும் முயற்சியொன்று இருப்பதாகவும் அமெரிக்காவின் குடிவரவு, குடியகல்வு திணைக்கள அதிகாரி குழுவொன்று எதிர்வரும் புதன்கிழமை சரத் பொன்சேக்காவிடம் வாக்குமூலமொன்றைப் பெற்றுக்கொள்ளவுள்ளதாகவும் வொசிங்டனிலுள்ள இலங்கைத் தூதுரகத்தின் சிரேஸ்ட அதிகாரியொருவர் www.parantan.com இணையத்தளத்திற்கும் தெரிவித்தார்.

மற்ற ஆக்கள் மாதிரி நானும் பாவம் உங்களிற்கு ஏதாவது சொல்லி கடுப்பு ஏத்தாமல் இருப்பம் என்று முயற்சித்தன், முடியல :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.