Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஐடியா நட்சத்திரப் பாடகர் போட்டி

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: சௌக்கியமா.. (மீண்டும்)

படம்: சங்கமம்

இசை: ஏ.ஆர். ரஹ்மான்

மேடையில் பாடியவர்: பத்ரா

அசத்தல்..!

  • Replies 119
  • Views 8.4k
  • Created
  • Last Reply

சூப்பர் சிங்கரில் சிறிகாந்தும் சிறிநிஷாவும் எம்மை இசைமழையில் நனைத்து முதல் மழை பாடுவதை ரசிப்போமா....

http://www.youtube.com/watch?v=DoHcxTN9B4c

இதோ மீண்டும் சிறிகாந்தும் சிறிநிஷாவும் இணைந்து தரும் பாடலை பார்த்து ரசிப்பதற்கு அம்மாடி ஆத்தாடி என்றுள்ளது :unsure:

http://www.youtube.com/watch?v=l_guXGIFJR0&feature=related

Edited by ஈழமகள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ரை பங்குக்கு நானும்......

இசையை வைத்து பல அர்த்தங்களை சொல்லும் பாடல்.

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: ஆயிரம் மலர்களே

பாடலை பாடும் சீதாவின் தந்தை ஒரு தமிழர். தாயார் நோர்வை நாட்டை சேர்ந்தவர் என்பது குறிப்பிடதக்கது.

  • 2 weeks later...

நம்ம குட்டி வாண்டு சிறிகாந் பாடி அசத்துகின்றார் ........இதோ காணொளி:

http://www.youtube.com/watch?v=fbW2Rb4Q_Zs&feature=related

http://www.youtube.com/watch?v=MvkHyvhF5JE&feature=relatedhttp://

Edited by ஈழமகள்

  • 5 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: பாட்டும் நானே..

படம்: திருவிளையாடல்

இசை: கே.வி. மகாதேவன்

மேடையில் பாடியவர்கள்: பிரதீப் மற்றும் பரத் சுந்தர்

http://www.youtube.com/watch?v=-86noOtBstw

  • 2 weeks later...

சூப்பர் சிங்கரில் பக்திப்பாடல் சுற்றில் அசத்துகின்றார் சின்ன சிட்டு சிறிநிஷா..!

http://www.youtube.com/watch?v=H6kMbrfe-50&feature=PlayList&p=74CF30EF4B16BCCA&playnext=1&playnext_from=PL&index=34

  • கருத்துக்கள உறவுகள்

ராஜகீதம் நிகழ்ச்சியிலிருந்து...

படம் வைதேகி காத்திருந்தாள்.

பாடல்;;-இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே...

பாடுபவர்கள்.பிரவீணா-சத்தியன்.

http://www.youtube.com/watch?v=rjkMBTfe1Sk

  • 2 weeks later...

சுப்பர் சிங்கர் ஜூனியரில் நீண்ட.... பக்தி பாடலில் அசத்தும் பிரசன்னா சுந்தர்

http://www.youtube.com/watch?v=Oc1IFjmWr6s

எனக்கு நாலு வரி தொடர்ந்து வந்தாலே ஆறுமாசம் வேண்டும் பாடமாக்க...இவர் எப்படி பாடுகின்றார்?

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே.. :lol:

படம்: வைதேகி காத்திருந்தாள்

மேடையில் பாடியவர்கள்: பிரவீணா, சத்யன்

http://www.youtube.com/watch?v=pM_w4MPS7FQ

  • 4 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்

படம்: அவளுக்கென்று ஒரு மனம்

மேடையில் பாடியவர்: அனிதா கிருஷ்ணா

இந்த அக்கா நல்லாப் பாடுறாங்க.. சுதி சுத்தமா நல்லா இருக்கு.. :D பின்னணி இசையும் நன்றாக உள்ளது. மூலப்பாடல் மெல்லிசை மன்னரின் கைவரிசை. இனிமைக்கு என்ன குறை..! எனது வாழ்நாள் பாடல்களுள் ஒன்று..! :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: காதல் ஓவியம்

படம்: அலைகள் ஓய்வதில்லை

மேடையில் பாடியவர்கள்: அனிதா கிருஷ்ணா, ஐங்கரன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: நாதமெனும்

படம்: மன்மத லீலை

மேடையில் பாடியவர்: அனிதா கிருஷ்ணா

  • 4 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இசையில் தொடங்குதம்மா.. :wub:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.