Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

வணக்கம்

நான் நிகழ்வுகள் பகுதியில் கறுத்துக் கூற விரும்புகிரேன் தயவுசெய்து என்னை அனுமதிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி

  • Replies 397
  • Views 114.8k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • No, here it is :

  • துளசி
    துளசி

    google translate ஐ பயன்படுத்தி தமிழில் எழுதி அதை copy பண்ணி paste செய்யுங்கள். இது பற்றி எனக்கு தெரியவில்லை. நீங்கள் யாழ் அரிச்சுவடி பகுதியில் புதிதாக ஒரு தலைப்பு தொடங்கி ஏதாவது எழு

  • அருள் மொழி இசைவழுதி
    அருள் மொழி இசைவழுதி

    எழுட்சியும் வீரமும் தமிழீழப் போருக்கு உரமூட்ட இழப்பின் கண்ணீரோடும் எதிர்காலக் கனவுகளோடும் வணக்கம் தமிழீழ உறவுகளே ! யாருக்கும் இல்லாத பெருமையும் எவருக்கும் இல்லாத தொன்மையும் உடைய இந்த தமிழினம் எப

எல்லோருக்கும் வணக்கம் நான் பிசசு :twisted:

எல்லோருக்கும் வணக்கம் நான் பிசசு :twisted:

அதுக்கென்ன இப்ப. :evil: :evil: :evil: :twisted: :twisted: :twisted: :P

அதுக்கென்ன இப்ப.

நம்ம பிருந்தனை யார் வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது. தன்வழியில் தடம் மாறாமல் ஓடிக்கொண்டேயிருப்பார்.

  • கருத்துக்கள உறவுகள்

அதுக்கென்ன இப்ப. :evil: :evil: :evil: :twisted: :twisted: :twisted: :P

ரெம்பத் தணிவு தான் உங்களுக்கு பிருந்தன் அண்ணா! :wink:

  • 2 weeks later...

வணக்கம்..

அன்புள்ள தமிழ் உறவுகளே.

மற்றைய பகுதிகளில் கருத்துக்கள் எழுத எப்போது அனுமதி கிடைக்கும்?

நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

²ý «ÅºÃÀÎÈ¢Âû

நன்றி கறுப்பி...

எனக்கு அனுமதி கிடைத்துவிட்டது...

இந்த அவசரபுத்தி எனது முப்பாட்டன் காலத்திலீருந்து குடும்பத்தில் இருக்கு... என்னசெய்யிறது..? ;-)

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முத்து வணக்கம்

புதிதாக வருகிறேன்...

என் வரவை ஏற்றுக் கொல்வீர்களா?

சிப்பி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த வகையாக எழுதுவதை Human Verification எண்டு சொல்லுகின்றார்கள். அதாவது இவ்வகையான எழுத்துக்களை மனிதர்களால் மட்டும்தான் பார்த்து எழுதமுடியும். ஏனைய Robot Programகளால் அதை செய்யமுடியாது. Robot Programகளை பயன்படுத்துவதன் மூலம் ஒருவருடைய கருத்துக்களத்தினுள் நிமிடத்துக்கு 2000 - 2500 பாவனைப்பெயர்களை பதியவைக்கலாமாம். இவ்வாறு செய்து கருத்துக்களத்தையே செயற்படவிடாமல் குறும்புத்தனம் செய்வதில் சிலருக்கு மகிழ்ச்சி.. அதை தடுக்கத்தான்..

இது ஒரு வகையான பாதுகாப்பு ஏற்பாடுதான். ஏனெனில் சில script / program மூலம் இவ்வாறான தளங்களுக்கு வராமலே பதிவுகளை மேற்கொள்வதைத்தடுப்பதுதான் முக்கியமான நோக்கம். இங்கு பதிவுகள் எனும்போது தங்கள் விளம்பரங்களை (இணைய முகவரிகளை)பதிந்து கொள்வார்கள். அப்படி பதிந்து கொள்வதைத் தடுத்துக்கொள்ள இப்பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளன. வேறு தளங்களில் இன்னும் வேறுபல காரணங்களுக்காகவும் இவற்றினைப் பாவிக்கின்றார்கள்.

  • 4 weeks later...

நான் சில கருத்து களங்களில் உறுப்பினர் ஆக உள்ளேன் ஆனால் யாழ் என்னை கவர்ந்துவிட்டது காரணம் அன்பான் பொறுப்பாளர் நட்ப்பாக சலிக்காமல் என் கேள்விகளுக்கு பதில் கூறும் போதே யாழ் என்னை கவர்ந்துவிட்டது

வாழ்க யாழ் இணையம்

அன்புடன்

ஈழவன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்போது தானே நுழைந்திருக்கின்றிர்கள். அப்படியிருக்க களத்தைப் பற்றி தெளிவாக அறியவேண்டும் என்பதற்காகத் தான் இப்படியான விதிகள் என நினைக்கின்றேன்.

மற்றும்படி கவலைப்படாமல் கருத்துக்களை எழுதுங்கள். :P :lol:

சரி சரி நல்லா விளங்குது

:lol:

தமிழர் வாழ்வு செழிக்க !

அன்னை மண் கொழிக்க !

உயிரினை ஈந்திடுவொம் !

எங்கள் உறவுக்காக குரல் கொடுப்போம் !

வாழ்க தாயகம் ! வெல்க தமிழ் !

வெற்றிவேல் வீரவேல் !!!!!!!!!!!!!!!!!!!!!

i already registered with yarl.com. but i couldnt write any comments. I says only special members can write this. Can u pls help me

i already registered with yarl.com. but i couldnt write any comments. It says only special members can write this. Can u pls help me

vanagkam thamilarkale! :lol:

:roll:

வணக்கம்....

ஈழ வாசனை

தாங்கி

நானும்

தீபக

இணையத்தில்

இணைந்து

கொள்வதில்

பெருமகழ்வடைகிறேன்....

என்

இனிய

தமிழ் உறவுகளுக்க

என்

ஈரம் கனிந்த

இதய வணக்கம்....

என்னையும்

உங்களில்

ஒருவனாய்

இணைத்த

கொள்ளங்கள்...

நன்றி....

அன்புடன்

-வன்னி மைந்தன்-:roll: :roll: :roll:

வணக்கம் எல்லோருக்கும்...

புதிதாய் ஒரு தகவலை உருவாக்க என்ன செய்யவேண்டும்? எனக்கு அந்த தகுதி வர என்ன செய்யவேண்டும்?

உதவி தேவை.

வணக்கம் சாத்திரி அவர்களே தயவு செய்து உமாகாந்தன் யார்-கலைச்செல்வன் யார் என்று என்று விளக்கமுடியுமா?

உங்கள் அருமையான உண்மைக்கருத்து வெளி வரும் வரை காத்திருக்கும் உங்களில் ஒருவன்-கருணா

  • 2 weeks later...

முக்கிய அறிவித்தல்.

வரவேற்புப் பகுதியில் பதியும் புதியவர்களுக்கு!

வரவேற்போடு காணாமல் போகக்கூடியவர்கள் அறிமுகத்தோடே

ஒரு அறிவித்தலையும் போடுங்கள். வரவேற்கும் எங்களுக்கு வசதியாக இருக்கும். அறிவித்தல் பின்வருமாறு...

'வணக்கம் நண்பர்களே! நான் இந்த அறிமுகப்பகுதியில் சுகம் கேட்டுவிட்டு

தவிர்க்கமுடியாத காரணங்களால் தொடர்ந்து வரமாட்டேன் என்னையும் உங்களில் ஒருவராக ஏற்றுக் கொள்வீர்களா?"

முக்கிய அறிவித்தல்.

வரவேற்புப் பகுதியில் பதியும் புதியவர்களுக்கு!

வரவேற்போடு காணாமல் போகக்கூடியவர்கள் அறிமுகத்தோடே

ஒரு அறிவித்தலையும் போடுங்கள். வரவேற்கும் எங்களுக்கு வசதியாக இருக்கும். அறிவித்தல் பின்வருமாறு...

'வணக்கம் நண்பர்களே! நான் இந்த அறிமுகப்பகுதியில் சுகம் கேட்டுவிட்டு

தவிர்க்கமுடியாத காரணங்களால் தொடர்ந்து வரமாட்டேன் என்னையும் உங்களில் ஒருவராக ஏற்றுக் கொள்வீர்களா?" :D:D:D:D:D:lol::lol::D:D

பல விடயங்கள் தெரிந்து கொண்டேன்.

நானும் புதியவன்தான்.

விடயங்களைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

யாழ் களத்தைப்பற்றி நீங்கள் சொல்லேக்கை விளங்கிறமாரித்தான் கிடக்கு ராசா, பிறகு சிதம்பரசக்கரத்தை பேய் பாத்தது மாதிரி எனக்குப் படுகுது.

எதுக்கும் கொஞ்சம் பொறுத்திருந்து பாப்பம். நான் நேற்றுப்போட்ட அறிமுகத்ததையும் இண்டைக்குக்ப்பார்க்கைக்க காணேல்லை.

எனக்கென்னவோ இது "யுூசர் பிரண்லியா" தெரியேல்லை..

நிண்டு கால்வலிக்குது பிள்ளை நான் போட்டு பிறகு வாறன்.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களத்தைப்பற்றி நீங்கள் சொல்லேக்கை விளங்கிறமாரித்தான் கிடக்கு ராசா, பிறகு சிதம்பரசக்கரத்தை பேய் பாத்தது மாதிரி எனக்குப் படுகுது.

எதுக்கும் கொஞ்சம் பொறுத்திருந்து பாப்பம். நான் நேற்றுப்போட்ட அறிமுகத்ததையும் இண்டைக்குக்ப்பார்க்கைக்க காணேல்லை.

எனக்கென்னவோ இது "யுூசர் பிரண்லியா" தெரியேல்லை..

நிண்டு கால்வலிக்குது பிள்ளை நான் போட்டு பிறகு வாறன்.

ஏன் சார் கால்கடுக்க நிற்கிறிங்க. கதிரை இல்லையோ

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...



இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.