Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கோத்தபாயவுக்கு மாரடைப்பு! அவசர சிகிச்சைக்காக சிங்கப்பூர் கொண்டு செல்லப்பட்டார்!!

Featured Replies

(Lanka-e-News, Jan.14, 2010, 6.40PM) Defense Secretary Gotabaya Rajapakse was rushed to Singapore for treatment following a heart attack.

When Gotabaya was attending a conference at Rattota on 12th, he had sustained the heart attack and was rushed to the Kandy teaching Hospital where he was admitted. Thereafter he was airlifted to Colombo and admitted to Durdans Private Hospital for emergency treatment. After being treated by Heart specialist Mohan Rajakaruna he was flown to Singapore for further medical treatment on the 12th.

http://www.lankaenews.com/English/news.php?id=8939

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மகிந்தாவுக்கு மனஅழுத்தம் கோத்தபாயாவுக்கு இருதயநோய் நாமலுக்கு பயம் பசிலுக்கும் ஏதாவது ஒண்டை கொண்டுவந்திட்டா நின்மதியா நித்திரைக்குப்போகலாம். :wub::lol:

heart attack வரும் என்று முன்கூட்டியே தெரிந்து தானோ மனிசியை ஆசிய நாடு ஒன்றுக்கு அனுப்பினதா செய்திகள் பரவினது? :wub: இல்லை, மனிசியைப் பிரிந்த இன்ப அதிரிச்சியில்:lol: heart attack வந்ததா? :lol:

கோத்தபாயா நாட்டை விட்டு தப்பியோட்டம்?

திகதி: 14.01.2010 // தமிழீழம்

சிறிலங்காவின் பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்சவுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் உடனடி சிகிச்சைக்காக சிங்கப்பூர் கொண்டுசெல்லப்பட்டுள்ளார் என்று எதிர்க்கட்சி வட்டாரங்களை மேற்கோள்காட்டி கொழும்பு செய்தி ஒன்று தெரிவித்துள்ளது.

நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை ரத்தோட்டையில் இடம்பெற்ற மாநாடு ஒன்றுக்கு கலந்துகொள்ள சென்ற கோத்தபாயவுக்கு அங்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் உடனடியாகவே அவர் கண்டி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக உலங்குவானூர்தி மூலம் கொழும்பு வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டார் என்றும், அங்கு அவருக்கு உடனடி மருத்துசிகிச்சை அளித்த இருதய சிகிச்சை நிபுணர் மருத்துவர் ரொஹான் ராஜகருண, கோத்தபாயவை சிங்கப்பூருக்கு அனுப்பி சிகிச்சை மேற்கொள்ள ஆலோசனை வழங்கியதை அடுத்து அன்று இரவே அவர் சிங்கப்பூர் கொண்டுசெல்லப்பட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோத்தபாயவின் மனைவி ஏற்கனவே பெயர் குறிப்பிடாத ஆசிய நாடு ஒன்றுக்கு சென்றுள்ளார் என்ற செய்திகள் அரசவட்டாரங்களிலிருந்து கசிந்திருந்தது. தேர்தல் நெருங்கும் சமயத்தில் கோத்தபாய சிங்கப்பூர் கொண்டு செல்லப்பட்டுள்ளமை குறித்து சந்தேகம் வெளியிட்டுள்ள கொழும்பு அரசியல் வட்டாரங்கள், தேர்தலில் பொன்சேகா வெற்றி பெற்றால் ஏதாவது வெளிநாடு ஒன்றுக்கு செல்வதற்காக கோத்தபாய தரப்பினால் இந்த “மாரடைப்பு நாடகம்” நடத்தப்பட்டிருக்கலாம் என்று தெரிவித்தன.

கோத்தபாய சிங்கப்பூர் கொண்டு செல்லப்பட்டமை தொடர்பாக அரசுத்தரப்புடன் தொடர்புகொண்டு கேட்டபோது, செய்தியை உறுதிப்படுத்திய அவர்கள், கோத்தபாயவுக்கு மாரடைப்பில்லை என்றும் சாதாரணமான நெஞ்சுவலி ஏற்பட்டதாகவும் அவர் விரைவில் நாடு திரும்புவார் என்றும் தெரிவித்தனர்.

http://www.sankathi.com/index.php?mact=News,cntnt01,detail,0&cntnt01articleid=2944&cntnt01origid=52&cntnt01detailtemplate=fullarticle&cntnt01returnid=51

அந்த நாய்க்கும் இதயம் இருந்து இருக்கு...

சிறிலங்காவின் பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்சவுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் உடனடி சிகிச்சைக்காக சிங்கப்பூர் கொண்டுசெல்லப்பட்டுள்ளார் என்று எதிர்க்கட்சி வட்டாரங்களை மேற்கோள்காட்டி கொழும்பு செய்தி ஒன்று தெரிவித்துள்ளது.

நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை ரத்தோட்டையில் இடம்பெற்ற மாநாடு ஒன்றுக்கு கலந்துகொள்ள சென்ற கோத்தபாயவுக்கு அங்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் உடனடியாகவே அவர் கண்டி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக உலங்குவானூர்தி மூலம் கொழும்பு வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டார் என்றும் -

அங்கு அவருக்கு உடனடி மருத்துசிகிச்சை அளித்த இருதய சிகிச்சை நிபுணர் மருத்துவர் ரொஹான் ராஜகருண, கோத்தபாயவை சிங்கப்பூருக்கு அனுப்பி சிகிச்சை மேற்கொள்ள ஆலோசனை வழங்கியதை அடுத்து அன்று இரவே அவர் சிங்கப்பூர் கொண்டுசெல்லப்பட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோத்தபாயவின் மனைவி ஏற்கனவே பெயர் குறிப்பிடாத ஆசிய நாடு ஒன்றுக்கு சென்றுள்ளார் என்ற செய்திகள் அரசவட்டாரங்களிலிருந்து கசிந்திருந்தது.

தேர்தல் நெருங்கும் சமயத்தில் கோத்தபாய சிங்கப்பூர் கொண்டு செல்லப்பட்டுள்ளமை குறித்து சந்தேகம் வெளியிட்டுள்ள கொழும்பு அரசியல் வட்டாரங்கள், தேர்தலில் பொன்சேகா வெற்றிபெற்றால் ஏதாவது வெளிநாடு ஒன்றுக்கு செல்வதற்காக கோத்தபாய தரப்பினால் இந்த “மாரடைப்பு நாடகம்” நடத்தப்பட்டிருக்கலாம் என்று தெரிவித்தன.

கோத்தபாய சிங்கப்பூர் கொண்டுசெல்லப்பட்டமை தொடர்பாக அரசுத்தரப்புடன் தொடர்புகொண்டு கேட்டபோது, செய்தியை உறுதிப்படுத்திய அவர்கள், கோத்தபாயவுக்கு மாரடைப்பில்லை என்றும் சாதாரணமான நெஞ்சுவலி ஏற்பட்டதாகவும் அவர் விரைவில் நாடு திரும்புவார் என்றும் தெரிவித்தனர்.

http://www.nerudal.com/nerudal.13676.html

"கோத்தபாயா நாட்டை விட்டு தப்பியோட்டம்?" தலைப்பை இப்படிப்போட்டுவிட்டு, இறுதியில் இப்படித்தெரிவித்தால்

"கோத்தபாயவுக்கு மாரடைப்பில்லை என்றும் சாதாரணமான நெஞ்சுவலி ஏற்பட்டதாகவும் அவர் விரைவில் நாடு திரும்புவார் என்றும் தெரிவித்தனர் ".

நடுவில் சொல்லப்பட்ட விடயமெல்லாம் உண்மையா?

தலைப்பை மாத்திட்டீங்களா? நல்லம்.

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தபாயா நாட்டை விட்டு தப்பியோட்டம்?

திகதி: 14.01.2010 // தமிழீழம்

சிறிலங்காவின் பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்சவுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் உடனடி சிகிச்சைக்காக சிங்கப்பூர் கொண்டுசெல்லப்பட்டுள்ளார் என்று எதிர்க்கட்சி வட்டாரங்களை மேற்கோள்காட்டி கொழும்பு செய்தி ஒன்று தெரிவித்துள்ளது.

-----

மாரடைப்புக்கான சிகிச்சை அடுத்த ஐந்து வருடங்களுக்கு.....

சிங்கப்பூரிலும், அமெரிக்காவிலும் நடைபெறும் என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.smiley-sick003.gif :wub:

மகிந்தர் கூட்டம்:

http://www.yarl.com/forum3/index.php?showtopic=67968&st=0&p=560593&fromsearch=1&#entry560593

Edited by akootha

தெரிஞ்சிருந்தா நானும் அந்த பமிலி ரில தொங்கியிருந்திருக்கலாம்...

ஏதாவது பதவி கிடைச்சிருக்கும்... அந்த திறைசேரி சாவி காப்பாளர் பதவி வேருமாத்தானே கிடக்கு? :wub:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.