Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சனாதிபதி தேர்தல் முடிவுகள்:2010

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் திரியில் சிறிலங்கா சனாதிபதித் தேர்தல் முடிவுகளை முடிந்தளவுக்கு தர முயல்கின்றேன். ஏனையவர்களும் தொடர்ந்து கிடைக்கப்பெறும் முடிவுகளை தாருங்கள்

UPFA: மகிந்த

NDF: சரத்

நாடளாவிய ரீதியில்

மஹிந்த: 6,015,934------57.88%

சரத்: 4,173,185------40.15%

சிவாஜிலிங்கம்: 9,662-------0.09%

விக்கிரமாகு: 7,055-------0.07%

தொகுதி ரீதியான முடிவுகள்

Galle / Karandeniya

Mahinda Rajapaksha 34,809 --71.00%

Sarath Fonseka 13,420 -27.37%

கண்டி / கம்பளை

Mahinda Rajapaksha 33,078 49.62%

Sarath Fonseka 32,090 48.14%

Matara District /Kamburupitiya

Mahinda Rajapaksha 40,879 --70.04%

Sarath Fonseka 16,561 --28.37%

வித்தியாசம்: 24318

------------

கண்டி / கம்பளை

Mahinda Rajapaksha 33,078 49.62%

Sarath Fonseka 32,090 48.14%

------------------

Matara District /Kamburupitiya

Mahinda Rajapaksha 40,879 --70.04%

Sarath Fonseka 16,561 --28.37%

Hambantota / Tissamaharama

Mahinda Rajapaksha 71,581 --64.58%

Sarath Fonseka 37,426 --33.77%

யாழ்/ பருத்தித்துறை

NDF 8,585 69.30%

UPFA 2,361 19.06%

----------

களுத்துறை / அகளவத்தை

Mahinda Rajapaksha 47,317 -- 65.24%

Sarath Fonseka 23,717 --32.70%

Badulla - Mahiyangane

UPFA 38,486 --60.26%

NDF 24,057 --37.67%

---

அனுராதபுரம் / கிழக்கு

UPFA 41,418 64.13%

NDF 22,270 34.48%

---

Trincomalee - Muttur Electorate

NDF 32,631 --59.09%

UPFA 21,002 --38.03%

Badulla - Welimada Electorate

UPFA 27,252 --53.19%

NDF 23,092 --45.07%

Badulla/ Pasara

NDF 22,601 --53.14%

UPFA 18,529 --43.57%

kalutura: Muthugama Electorate

NDF 26,016 --34.47%

UPFA 47,988 --63.58%

Mahanuwara - Patha Dumbara

UPFA 28,628 --49.61%

NDF 27,692 --47.99%

மாத்தறை/ தெனியாய

NDF 32,631 --59.09%

UPFA 21,002 --38.03%

அனுராதபுரம் / மேற்கு

Mahinda Rajapaksha: 41,965: 64.99%

Sarath Fonseka: 21,288: 32.97%

அம்பாறை / சம்மாந்துறை

Sarath Fonseka 27,003: 55.95%

Mahinda Rajapaksha 19,991: 41.42%

களுத்துறை / புளத்சிங்கள

Mahinda Rajapaksha 38,018 65.04%

Sarath Fonseka 19,073 32.63%

களுத்துறை /களுத்துறை

Mahinda Rajapaksha 51,330 62.53%

Sarath Fonseka 29,719 36.21%

இரத்தினபுரி / பெல்மதுள

UPFA 34,773 57.65%

NDF 24,283 40.26%

-------------

கொழும்பு மாவட்டம் / தெஹிவளை

NDF 24,441 55.07%

UPFA 19,457 43.84%

--------------

யாழ்ப்பாணம்/ யாழ்ப்பாணம்

Sarath Fonseka 7,914 66.17%

Mahinda Rajapaksha 3,296 27.56%

Ratnapura District/ Kalawana

Mahinda Rajapaksha: 31,514: 67.81%

Sarath Fonseka: 14,009: 30.14%

------------

மாத்தளை மாவட்டம்/ இறத்தோட்டை

Mahinda Rajapaksha: 32,818: 54.35%

Sarath Fonseka: 25,991: 43.04%

------------

பதுளை மாவட்டம் / பதுளை

Mahinda Rajapaksha: 19,799: 51.57%

Sarath Fonseka: 17,917: 46.67%

மொனராகல: மொனராகல தொகுதி

Mahinda Rajapaksha: 46,731: 68.63%

Sarath Fonseka: 19,990: 29.36%

---------------

காலி: அம்பலாங்கொட தொகுதி

Mahinda Rajapaksha: 33,488: 62.79%

Sarath Fonseka: 19,191: 35.98%

-------------------------

பதுளை மாவட்டம்; ஹாலி-எல

Mahinda Rajapaksha: 23,758: 50.65%

Sarath Fonseka: 21,946: 46.79%

--------------

கண்டி மாவட்டம்: Galagedara தொகுதி

Mahinda Rajapaksha: 22,703: 58.46%

Sarath Fonseka: 15,338: 39.49%

------------------------------------

காலி: பலப்பிட்டிய தேர்தல் தொகுதி

Mahinda Rajapaksha: 23,634: 64.93%

Sarath Fonseka: 12,198: 33.51%

-----------------------------

Kandy District Mahanuwara

Sarath Fonseka : 15,358 :56.30%

Mahinda Rajapaksha: 11,636 :42.66%

-------------

Galle - Galle Electorate (காலி மாவட்டம், காலித் தொகுதியில்)

NDF : 27,625 : 51.12%

UPFA: 25,797 : 47.74%

-------------

Kandy - Senkadagala

UPFA 28,444 : (52.33%)

NDF 25,243 : (46.44%)

-----------

மாத்தறை மாவட்டம்

தொகுதி: தெவிநுவர

UPFA 36,428 :67.00%

NDF 17,219 :31.67%

=============================================================

தபால் மூல வாக்களிப்பின் முடிவுகள்

அனுராதபுரம்

Mahinda Rajapaksha: 25,760: 70.98%

Sarath Fonseka: 10,228: 28.18%

கேகாலை மாவட்டம்

UPFA 14,330 67.53%

NDF 6,811 32.10%

கொழும்பு (தபால் முடிவுகள்)

UPFA : 12,119 : 63.54%

NDF : 6,897 : 36.16%

--------------

Ratnapura Postal Votes

UPFA 9,458: விகிதம்: 69.33%

NDF 4,143: விகிதம்: 30.37%

------------------

மொனராகலை (தபால்)

UPFA: 8,871 : (69.76%)

NDF: 3,795 : (29.84%)

---------------

புத்தளம் (தபால்)

UPFA: 4,988 :(66.70%)

NDF: 2,464 :(32.95%)

-------------------------

காலி மாவட்டம் (தபால்)

Mahinda Rajapaksha: 15,640: (66.19%)

Sarath Fonseka: 7,905: (33.46%)

-------------------

அம்பாந்தோட்டை (தபால்)

Mahinda Rajapaksha 8,982 70.73%

Sarath Fonseka 3,679 28.97%

-------------

Postal Votes - Kalutara District (களுத்துறை)

UPFA 13,695 (68.68%)

NDF 6,177 (30.98%)

------------------

Postal Votes - Digamadulla District (அம்பாறை)

UPFA 9,989 62.47%

NDF 5,885 36.80%

----------------------------

Postal Votes - Batticaloa Dictrict (மட்டக்களப்பு)

NDF 3,637 (69.69%)

UPFA 1,491 (28.57%)

---------------

Postal Votes - Badulla District (பதுளை)

UPFA 14,998 (64.72%)

NDF 8,056 (34.76%)

-------------------------

Postal Votes - Matale District (மாத்தளை)

UPFA 8,846 (68.38%)

NDF 4,038 (31.21%)

----------------------

மாத்தறை (தபால்)

UPFA 10,425 (66.65%)

NDF 5,159 (32.98%)

-------------------

திரிகோணமலை

UPFA 6,882 (63.73%)

NDF 3,798 (35.17%)

--------------------

யாழ்ப்பாணம்

NDF 3,173 (71.95%)

UPFA 892 (20.23%)

சிவாஜி 263 (5.96%)

Edited by பிழம்பு

  • Replies 272
  • Views 22.3k
  • Created
  • Last Reply

610x.jpg

இலங்கையின் 6 ஆவது ஜனாதிபதி தேர்தலின் தபால்மூல வாக்களிப்பு முடிவுகள் வெளியாகத் தொடங்கி உள்ளன. அதன்படி இரத்தினபுரி மாவட்டத்தில்

ஜனாதிபதி மகிந்தராஜபக்ஸ 9458 வாக்குகளையும்

ஜனரல் சரத் பொன்சேகா 4140 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

http://www.thinamurasam.com/index.php?option=com_content&view=article&id=242:-6---------&catid=34:ceylonnews&Itemid=71

ostal Votes - Ratnapura District Polling Division

CANDIDATE NAME VOTES OBTAINED PERCENTAGE

Idroos Mohomad Ilyas 2 0.01%

Mohomad Cassim Mohomad Ismail 9 0.07%

Vickramabahu Karunaratna 4 0.03%

Upali Sarath Kongahage 0.00%

Channa Janaka Sugathsiri Gamage 2 0.01%

Sirithunga Jayasuriya 2 0.01%

Wije Dias 2 0.01%

Muthu Bandara Theminimulla 0.00%

Senaratna de Silva 0.00%

Aruna de Zoysa 1 0.01%

Sanath Pinnaduwa 0.00%

Lal Perera 1 0.01%

Sarath Fonseka 4,143 30.37%

Sarath Manamendra 2 0.01%

Mohamed Musthaffa 0.00%

W.V. Mahiman Ranjith 5 0.04%

Mahinda Rajapaksha 9,458 69.33%

Panagoda Don Prince Soloman Anura Liyanage 4 0.03%

Ukkubanda Wijekoon 2 0.01%

M.K. Sivajilingam 4 0.03%

Battaramulle Seelarathana Thero 1 0.01%

Achala Ashoka Suraweera 0.00%

Valid Votes 13,642 99.19%

Rejected Votes 111 0.81%

Total Polled 13,753 99.26%

Regis.Electors 13,856

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மொனராகலை (உத்தியோக அறிக்கை)

UPFA: 8,871 : (69.76%)

NDF: 3,795 : (29.84%)

==============

உத்தியோகப்பற்றற்ற முடிவுகள் (தபால் மூலம்)

யாழில் 3300 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருக்கின்றார் என்றும் காலி, கண்டி போன்ற இடங்களிலும் சரத் முன்னிலையில் இருக்கின்றார் என்றும் தகவல்கள் வருகின்றன

Edited by பிழம்பு

மீண்டும் ஆட்சிக்கு வரும் மகிந்தவிற்கு வாழ்த்துக்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புத்தளம் (தபால்)

UPFA: 4,988 :(66.70%)

NDF: 2,464 :(32.95%)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காலி மாவட்டம் (தபால்)

Mahinda Rajapaksha: 15,640: (66.19%)

Sarath Fonseka: 7,905: (33.46%)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அம்பாந்தோட்டை (தபால்)

Mahinda Rajapaksha: 8,982: (70.73%)

Sarath Fonseka:3,679 (28.97%)

படிச்சவன் எல்லாம் சரத்துக்கு தான் போடிவினம் எண்டிச்சினம்...?? :)

  • கருத்துக்கள உறவுகள்

இறுதி முடிவு வரை பொறுத்திருப்போம்..........மிக சிறு வித்தியாசங்களால் வெல்ல கூடும்.......

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறிலங்காத் தேர்தல் திணைக்களத் தரவு: தேர்தல் தொகுதிகளும் வாக்காளர் எண்ணிக்கையும் போட்டியிட்டோரும்.....

http://www.slelections.gov.lk/news.html

Postal Votes - Matara District

Mahinda Rajapaksha 10,425 66.65%

Sarath Fonseka 5,159 32.98%

Edited by ஈழமகள்

  • கருத்துக்கள உறவுகள்

எப்படியோ நான் நினைச்ச மாதிரி மகிந்த வந்திடுவான் ஆனால் நான் வாழ்த்த மாட்டேன்.

Postal Votes - Matale District

Mahinda Rajapaksha 8,846 68.38%

Sarath Fonseka 4,038 31.21%

Postal Votes - Batticaloa Dictrict

Sarath Fonseka 3,637 69.69%

Mahinda Rajapaksha 1,491 28.57%

Postal Votes - Jaffna District

Sarath Fonseka 3,173 71.95%

Mahinda Rajapaksha 892 20.23%

M.K. Sivajilingam 263 5.96%

Vickramabahu Karunaratna 49 1.11%

Mohomad Cassim Mohomad Ismail 6 0.14%

Sarath Manamendra 6 0.14%

Channa Janaka Sugathsiri Gamage 4 0.09%

மகிந்த வந்தால்தான் தமிழனுக்கும்... ஈழத்தமிழனுக்கும்.... மொழியும்... மானமும்... உணர்சிகளும்... எழுற்சிகளும் வரும்.... இருந்துகொண்டே இருக்கும்.... :) இது எனது தனிப்பட்ட கருத்து நன்றி. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

மொனராகலை மாவட்டத்தில் தபால் மூல வாக்கெடுப்புகளில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் மகிந்த ராஜபக்ஷ 8871 வாக்குகளைப் பெற்று முன்னிலையில் உள்ளார். எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா 3795 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

முதலில் வெளியான இரத்தினபுரி மாவட்ட தபால்மூல வாக்கெடுப்புகளில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ முன்னிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.sankamam.com

மகிந்த வந்தால்தான் தமிழனுக்கும்... ஈழத்தமிழனுக்கும்.... மொழியும்... மானமும்... உணர்சிகளும்... எழுற்சிகளும் வரும்.... இருந்துகொண்டே இருக்கும்.... :) இது எனது தனிப்பட்ட கருத்து நன்றி. :lol:

நீங்கள் வெளியிலை போய் மக்களின் மனநிலையை அறிந்து வராத தமிழ் துரோகி இலக்கம் இரண்டு... ஒண்று யார் எண்று தெரிய வேண்டுமா....??? அது நான் தான்...

Postal Votes - Digamadulla District

Mahinda Rajapaksha 9,989 62.47%

Sarath Fonseka 5,885 36.80%

Postal Votes - Kalutara District

Mahinda Rajapaksha 13,695 68.68%

Sarath Fonseka 6,177 30.98%

வாக்கு விபரங்களை தொடர்ந்து பார்க்க விரும்புபவர்கள், கீழேயுள்ள இணைப்பில் விளக்கமாகவும் விபரமாகவும் பார்க்கலாம்.

http://www.srilankanelections.com/results/results-main.shtml

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மீண்டும் ஆட்சிக்கு வரும் மகிந்தவிற்கு வாழ்த்துக்கள்.

வன்னி தபால் வோட்டிலை மகிந்த 51% ...

UPFA 2,018 51.14%

NDF 1,845 46.76%

Edited by தயா

மீண்டும் மகிந்த ஆட்சிக்கு வந்தால்:

a) தமிழின அழிப்பு தொடரும்

b) ஆனால் இதை மேற்குலகம் பெரிது படுத்தும்

c) தமிழர் மேலுள்ள அக்கரையால் அல்ல

d) அந்த இடைவெளியை நாம் சாணக்கியமாக்க வேண்டும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.