Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகிந்த கொடுக்க இருக்கும் அரசியல் தீர்வாக ஆலமரச்சபைகள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த கொடுக்க இருக்கும் அரசியல் தீர்வாக ஆலமரச்சபைகள் (கட்டைப்பஞ்சாயத்து - 'ஜனசபா') என்று கோடிட்டுக் காட்டியுள்ளார். மூன்றில் இரண்டு பெரும்பாண்மையை பெறுவாராகில் அல்லது ரனிலுடன் இணைந்தாவது தமிழரது தனித்துவத்தக்கு ஆப்புவைப்பதே திட்டமாக இருக்கும். அப்போதாவது எலும்புக்கலைவோரும், குளிர்காய முனைவோரும் புரிந்துகொள்வார்களா?

http://www.washingtonpost.com/wp-dyn/content/article/2010/04/01/AR2010040101464.html

நன்றி - வாசிங்டன்போஸ்ட்

Edited by nochchi

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

10 கட்சி 20 சுயேட்சைக்குழு....... ஆலமரம் நட்டாத்தான் உது நடக்கும் , இல்லாட்டா ஊதுகூட இல்ல. :wub:

  • கருத்துக்கள உறவுகள்

மைனர் மகிந்த குஞ்சை என்னபண்ணிறதெண்டு தெரியயில்ல. சொம்பைத் தொலைச்சால் ஆலமரச்சபை நடத்துறது எப்படி?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்....அவராவது ஒரு சொம்பைத்தான் துலைச்சார்.... :wub::(

  • கருத்துக்கள உறவுகள்

ம்....அவராவது ஒரு சொம்பைத்தான் துலைச்சார்.... :wub::(

நீங்கள் அதையே துலைச்சுப்போட்டீர்களா....???? :lol: :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் அதையே துலைச்சுப்போட்டீர்களா....???? :( :( :D

என்ன விசுகுஅண்ணா நக்கலோ?

அவர்களது வாழ்வே அதுதானே ............. அந்த செம்பையும் தொலைத்துவிட்டால் அவர்களுக்கு வாழ்வே இல்லை என்று அர்த்தம்.

காலையில் தண்ணி எடுத்துகொடுப்பது பின் மதியம் எஜமானி எறிவதை ஏந்துவது என்று. அந்த செம்புதான் அவர்களுக்கு வளர்ப்பு தாயும் கூட

மகிந்த கொடுக்க இருக்கும் அரசியல் தீர்வாக ஆலமரச்சபைகள் (கட்டைப்பஞ்சாயத்து - 'ஜனசபா') என்று கோடிட்டுக் காட்டியுள்ளார்.

மத்தியில் கொலைகாரர் ஆட்சி!

மரத்துக்கு கீழ் மாணவரைக் கடத்தி கொலை செய்பவர்கள் ஆட்சி!!

முள்ளிவாய்கால்வரை கூட்டிப்போய் பிள்ளையள பிடிச்சு....... உது எந்த ஆட்சியில சேர்மதி

முள்ளிவாய்கால்வரை கூட்டிப்போய் பிள்ளையள பிடிச்சு....... உது எந்த ஆட்சியில சேர்மதி

ஜேர்மனியிலை 18 வயசுக்கு மேலை வந்து ஆமியிலை சேர வேணும் எண்டால் வாலை சுறுட்டி கொண்டு இருப்பியளோ...??

Edited by தயா

மகிந்த கொடுக்க இருக்கும் அரசியல் தீர்வாக ஆலமரச்சபைகள்.........

கறுவாக்காட்டு சபையளும் குடுக்கப்போறாங்களாம்.........

தீர்வு பொதியை சிலர் வைச்சு கொண்டு சுத்தி திரியினம் அவை மகிந்தவிட்டை இருந்து எதையோ வாங்கிப்போடுவம் எண்டு கதை அளந்து கொண்டு திரியினம். சிங்களவன் குடுத்த எதையும் திருப்பி புடுங்க மாட்டான் எண்ட நம்பிக்கை வேறை வச்சு இருக்கினம். தமிழரையும் நம்ப சொல்லுகினம்.

  • கருத்துக்கள உறவுகள்
:) சரணாகதி அரசிய வாதிகளுக்கும், பழப்பெருச்சாளிகளுக்கும், நக்கித் திண்ணிகளுக்கும் இந்த தேர்தல் பதில் சொல்லும்.அதற்குப்பிறகு இங்கே வந்து சப்பைக் கட்டு கட்டுபவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்க்கலாம். சிலவேளை எங்களால்த்தான் எல்லாமே பாழாய்ப்போனது என்று சொல்வார்களோ என்னவோ??

தீர்வு பொதியை சிலர் வைச்சு கொண்டு சுத்தி திரியினம் அவை மகிந்தவிட்டை இருந்து எதையோ வாங்கிப்போடுவம் எண்டு கதை அளந்து கொண்டு திரியினம். சிங்களவன் குடுத்த எதையும் திருப்பி புடுங்க மாட்டான் எண்ட நம்பிக்கை வேறை வச்சு இருக்கினம். தமிழரையும் நம்ப சொல்லுகினம்.

அதுதானே... நீங்க உடுத்தால் காஞ்சிபுரம் பட்டுச்சீலதான் உடுக்கவேணும். இல்ல எண்டால் உறுமாணமாத்தான் திரியவேணும். எங்கட விஷ்கி போத்தல் முடியுமட்டும் வீரம் பேசுவம்.....

அதுதானே... நீங்க உடுத்தால் காஞ்சிபுரம் பட்டுச்சீலதான் உடுக்கவேணும். இல்ல எண்டால் உறுமாணமாத்தான் திரியவேணும். எங்கட விஷ்கி போத்தல் முடியுமட்டும் வீரம் பேசுவம்.....

நான் பட்டு சேலையும் கட்டின ஞாபகமே இல்லையப்பு. மற்றது பட்டு இந்தியாவிலை மடும் தான் விலையுது எண்ட உங்கட கண்டு பிடிப்பு இருக்கே. அப்படியே சிலிர்க்குது. இந்திய பட்டைவிட உயந்தது சீனப்பட்டு எண்ட ஒண்டு இருக்கு தெரியுமோ. அந்த நூலை இலங்கையிலை வைச்சும் நூக்கலாம், இங்கிலாந்திலை வைச்சும் நூர்க்கலாம்.

இந்திய சாமான் இல்லாமல் தான் பெரும்பான்மை தமிழர்கள் வாழ பழகி இருக்கிறார்கள். உங்களாலை முடியாது எண்டால் எல்லாராலையும் முடியாது எண்டு இல்லை.

Edited by பொய்கை

:) சரணாகதி அரசிய வாதிகளுக்கும், பழப்பெருச்சாளிகளுக்கும், நக்கித் திண்ணிகளுக்கும் இந்த தேர்தல் பதில் சொல்லும்.அதற்குப்பிறகு இங்கே வந்து சப்பைக் கட்டு கட்டுபவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்க்கலாம். சிலவேளை எங்களால்த்தான் எல்லாமே பாழாய்ப்போனது என்று சொல்வார்களோ என்னவோ??

9ம் திகதி காலயில வந்தும் இதை எழுதுவீங்ளோ.... இல்லாட்டி துண்டப்போட்டுக்கொண்டு........ இன்னும் 5நாள்தானே அண்ண கிடக்கு.

9ம் திகதி காலயில வந்தும் இதை எழுதுவீங்ளோ.... இல்லாட்டி துண்டப்போட்டுக்கொண்டு........ இன்னும் 5நாள்தானே அண்ண கிடக்கு.

அதுதான் யாழ் மாணவர் பேரவை கூட்டமைப்புக்கான ஆதரவை விலக்கி கொண்டதோ...??

Jaffna Students’ Union withhold support for TNA

The powerful Jaffna University Students’ Union (JUSU), which has in the recent past elections had been vehemently backing the Tamil National Alliance (TNA) on Monday officially decided to remain neutral at the general election.

Secretary of the JUSU Sri Rangan told The Nation that they took the final decision after they met candidates of the TNA and All Ceylon Tamil Congress at two separate meetings on Monday at the University.

He said they have called upon the Tamil people not only select the correct party to vote, but also to be mindful of the individuals they were voting for. “The Tamil community needs different types of ideology and people to come forward, so now we have left it to the people to decide, whom they want as their representatives,” the union secretary said

http://www.nation.lk/2010/04/04/news3.htm

  • கருத்துக்கள உறவுகள்

:) நான் தலையில துண்டப்போட்டுக்கொண்டு திரியிறதுக்கு இது என்னுடைய தேர்தல் இல்லை. சிங்களப் பேரினவாதத்தை ஏற்றுக்கொண்டு அவனின் பாராளுமன்றம் செல்ல தயாராகும் இந்தத் தேர்தலில் எனக்கு எந்தச் சம்பந்தமும் இல்லை. கவலைப்படுவதும், குத்திமுறிவதும் உங்கள் போன்றவர்களது வேலை. துண்டைப்போட்டாலென்ன, மொட்டை வெட்டினால் என்ன, நீங்களே பாத்துக்கொள்ளுங்கோ !!!

நான் உங்களது அண்ணன் இல்லை, இப்படியொரு தம்பி எனக்குத் தேவையுமில்லை !!!!!!!

அப்ப சிங்கள பேரினவாத பாராளுமன்றத்திற்கு போகவேணும் எண்டு குத்திமுறியிட கஜேந்திரன் தம்பியவையும் துரோகிகள் எண்டு சொல்லுறியளோ...

  • கருத்துக்கள உறவுகள்
:) அதை அவரிற்றத்தான் கேட்கவேணும். ஆனால், இந்திய அடிவருடிக் கூட்டத்தை அம்பலப் படுத்த யார் முன்வந்தாலும் என் ஆதரவு அவர்களுக்கிருக்கு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.