Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அவன் ஒரு தமிழன் என்பதை அறிந்து அவமானப்பட்ட சிங்கள பொதுமகன் ஒருவர்! அவன் ஒரு தமிழன் என்பதை அறிந்து அவமானப்பட்ட சிங்கள பொதுமகன் ஒருவர்!

Featured Replies

சிங்கள தேசம் எவ்வாறு தமிழர்களை பற்றிய புரிதலை வைத்திருக்கிறது என்பதற்கு நேரடி சாட்சியாக ஒரு அனுபவத்தை பதிவு செய்கிறார் பாதிரியார் ஒருவர். ஆங்கில சஞ்சிகையில் வெளிவந்த குறித்த சம்பவத்தின் மூலம் பிளவுபட்டு நிற்பது தேசங்கள் மட்டுமல்ல அத்தேசத்தில் வாழும் மக்களின் மனங்களும் தான் என்பதை புரிந்துகொள்ளலாம்.

இதுபற்றி தெரியவருவதாவது

மன்னார் மாவட்டத்திலுள்ள அரிப்பு என்ற இடத்திலிருந்து 150 மாணவர்கள் கல்விச்சுற்றுலாவுக்காக தென்னிலங்கைக்கு அழைத்துச்செல்லப்பட்டிருந்தனர். மூன்று நாள் பயணமாக அழைத்துச்செல்லப்பட்ட இவர்கள் கண்டி கொழும்பு ஆகிய பகுதிகளுக்கு சென்று அங்குள்ள இடங்களை பார்வையிட்டுள்ளனர்.

இதன் ஒரு பகுதியாக விமானதளத்திற்கு சென்றும் எவ்வாறு விமானங்கள் ஏறி இறங்குகிறது என பார்வையிட்டு மகிழ்ந்தனர். இதுவரை குண்டுவீச்சு விமானங்களை பார்த்து பயந்துபோயிருந்த இம்மாணவர்களுக்கு இது புதிய அனுபவமாகவிருந்தது.

அதன்பின்னர் மிருககாட்சி சாலைக்கு சென்றிருந்தனர். அங்கு ஒருவர் தவறவிட்ட பணப்பையை ஒரு மாணவன் கண்டெடுத்திருந்தான். அதனை உடனடியாகவே அம்மாணவர்களை வழிநடத்திச்சென்ற பாதிரியாரிடம் அம்மாணவன் கொடுத்திருந்தான். அதில் 5000 இலங்கை ரூபாக்கள் இருந்தன.

அதற்கு அடுத்தநாள் அந்தப்பணப்பை ஆனது அங்கு வேலை செய்யும் ஒரு ஊழியரினுடையது என கண்டறியப்பட்டது. அப்பணப்பையை நன்றியுடன் பெற்றுக்கொண்ட அவ் ஊழியர் அப்பணப்பையை கண்டெடுத்தது ஒரு தமிழ் மாணவன் என்பதை அறிந்து அவமானப்பட்டு போனாதாக கூறினார். நான் தமிழர் எல்லோரையும் புலிகள் என்ற வகையில் பிழையான முறையில் விளங்கிக்கொண்டிருந்ததாக கவலைப்பட்டார். தான் இதற்கு நன்றி தெரிவித்து குறித்த பாடசாலைக்கு கடிதம் எழுதப்போவதாகவும் கூறினார்.

இவ்வாறுதான் சிங்கள தேசம் தமிழர்களை பற்றிய தவறான புரிதலை கொண்டிருப்பதுடன் தமது இனம் பற்றிய மூடநம்பிக்கைகளிலும் மூழ்கிப்போயிருக்கிறது.

http://www.eelanationnews.com/eelam/108-eelam/1726-tamil-catholic-students-travel-south-bear-witness.html

30 வருடகாலம் பட்டிக்குள் வலுக்கட்டாயமாக அடைக்கபட்ட ஆடுகள் இப்போது தான் வெளி உலகை பார்க்கின்றன. வெளி உலகும் இபோது தான் அந்த ஆடுகளை புரிந்துகொள்ள முற்படுகின்றன.

அப்ப தமிழ் சனம் வெளிநாட்டு காசை எந்த வளியாலை பாத்தவை...??

. நான் தமிழர் எல்லோரையும் புலிகள் என்ற வகையில் பிழையான முறையில் விளங்கிக்கொண்டிருந்ததாக கவலைப்பட்டார்.

இப்பொழுதும் சிங்களமக்கள் புலிகளை புரிந்துகொள்ளவில்லை

புலிகள் உரிமைக்காகத்தான் போராடினார்கள்

சிங்களவனின் பணத்தை கொள்ளையடிக்கப் போராடவில்லை

  • கருத்துக்கள உறவுகள்

30 வருடகாலம் பட்டிக்குள் வலுக்கட்டாயமாக அடைக்கபட்ட ஆடுகள் இப்போது தான் வெளி உலகை பார்க்கின்றன. வெளி உலகும் இபோது தான் அந்த ஆடுகளை புரிந்துகொள்ள முற்படுகின்றன.

30 வருடத்துக்கு முதல் சிங்களவர்கள் பனங்கொட்டைகளாக இருந்ததாக சொல்லப்படுகிறது. :):lol:

புலிகள் பிறப்பதற்கு முன்பிருந்தே தமிழர்கள் சிங்கள இனவாதிகளால் கொன்று அழிக்கப்பட்டு கொண்டு தான் இருந்தார்கள்.அது எப்படி நடந்தது? ஒரு வேளை சிங்களவர்கள் பிறக்கும் போதே தமிழரை கொல்ல வேண்டும் என மூளை சலவை செய்யப்பட்டு பிறந்தார்களோ என் தோன்றுகிறது.

மேலும், தமிழ் மக்கள் இவ்வளவு காலமும் ஒரு சிறிய கூட்டில் அடைக்கப்பட்டு இருந்தார்கள்.இப்போ பெரிய கூட்டில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.அவ்வளவு தான் வித்தியாசம்.

Edited by nunavilan

புலிகள் பிறப்பதற்கு முன்பிருந்தே தமிழர்கள் சிங்கள இனவாதிகளால் கொன்று அழிக்கப்பட்டு கொண்டு தான் இருந்தார்கள்.அது எப்படி நடந்தது? ஒரு வேளை சிங்களவர்கள் பிறக்கும் போதே தமிழரை கொல்ல வேண்டும் என மூளை சலவை செய்யப்பட்டு பிறந்தார்களோ என் தோன்றுகிறது.

சிங்களவர்கள் மூளைச்சலவை செய்யபடவும் இல்லை ஒன்றும் இல்லை.. இங்கு இரு பக்க அரசியல் வாதிகளின் நடிப்பால் தான் அன்றும் சரி , இன்றும் சரி தமிழ் மக்கள் கொன்று குவிக்கபட்டனர். நாம் நம் பக்க நியாயங்களை எதிர் தரப்புக்கு புரியவைப்பதன் மூலமே ஒரு சிக்கலுக்கு சுமுகமான தீர்வு காணலாம் அதைவிடுத்து மிரட்டி அடிபணிய வைப்பது என்பது ஒன்றும் வேலைக்கு ஆகாது என்பதை அன்றும் சரி இன்று சரி நாம் உணர்ந்துகொள்ளவில்லை. ஒரு பரஸ்பர புரிந்துணர்வு இல்லாமையே இந்த கொடூரங்களுக்கு காரணமாக அமைந்தது. தமிழனுக்கு சிங்களம் புரியாது, சிங்களவனுக்கு தமிழ் புரியாது இதுவே இரு பக்க புரிந்துணர்வுக்கும் தடைக்கல்லாக இருக்கின்றது அல்லது இருந்தது. எனவே இனிவரும் காலங்களில் கடந்த கசப்புகளை மனதில் வைத்து விரோதம் பாராட்டாமல் உடன் கிடைக்கும் தீர்வுத்திடங்களை பற்றி பேசி முதல் அவற்றை பெற்றுகொண்டு பின் அதிலிருந்து வழங்க முடியாது என்று சொன்ன தீர்வுகளை பற்றி கலந்தாலோசிக்கலாம். இதவிட்டு கடந்த கசப்புகளை மனதில் நிறுத்தி விரோதங்களை பாராட்டினனால இன்னும் அழியப்போவது எம் மக்களே அன்றி வேறு யாருமே இல்லை.

இலங்கைத் தீவின் வடக்கு மாகணமும் கிழக்கு மாகணமும் தமிழைத் தாய் மொழியாய் கொண்டவர்கள் வாழ்ந்து வந்த பூமி. அதில் வாழும் உரிமையை சிங்களவனிடம் கேட்டுப் பெற்றுக்கொள்ள வேண்டியதில்லை, இங்கே கருத்து எழுதுபவர்கள் அதை நினைவில் வைத்துக் கொள்வது நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவர்கள் மூளைச்சலவை செய்யபடவும் இல்லை ஒன்றும் இல்லை.. இங்கு இரு பக்க அரசியல் வாதிகளின் நடிப்பால் தான் அன்றும் சரி , இன்றும் சரி தமிழ் மக்கள் கொன்று குவிக்கபட்டனர். நாம் நம் பக்க நியாயங்களை எதிர் தரப்புக்கு புரியவைப்பதன் மூலமே ஒரு சிக்கலுக்கு சுமுகமான தீர்வு காணலாம் அதைவிடுத்து மிரட்டி அடிபணிய வைப்பது என்பது ஒன்றும் வேலைக்கு ஆகாது என்பதை அன்றும் சரி இன்று சரி நாம் உணர்ந்துகொள்ளவில்லை. ஒரு பரஸ்பர புரிந்துணர்வு இல்லாமையே இந்த கொடூரங்களுக்கு காரணமாக அமைந்தது. தமிழனுக்கு சிங்களம் புரியாது, சிங்களவனுக்கு தமிழ் புரியாது இதுவே இரு பக்க புரிந்துணர்வுக்கும் தடைக்கல்லாக இருக்கின்றது அல்லது இருந்தது. எனவே இனிவரும் காலங்களில் கடந்த கசப்புகளை மனதில் வைத்து விரோதம் பாராட்டாமல் உடன் கிடைக்கும் தீர்வுத்திடங்களை பற்றி பேசி முதல் அவற்றை பெற்றுகொண்டு பின் அதிலிருந்து வழங்க முடியாது என்று சொன்ன தீர்வுகளை பற்றி கலந்தாலோசிக்கலாம். இதவிட்டு கடந்த கசப்புகளை மனதில் நிறுத்தி விரோதங்களை பாராட்டினனால இன்னும் அழியப்போவது எம் மக்களே அன்றி வேறு யாருமே இல்லை.

ஓய்...... விசுக்கோத்து ,

உங்களுக்கு ஒண்டுமே....... புரியாது. எலும்புத்துண்டைதைத் தவிர......

ஆனால்.... புரியும் போது உங்களுக்கு காலம் கடந்திருக்கும்.

.

Edited by தமிழ் சிறி

ஓய்...... விசுக்கோத்து ,

உங்களுக்கு ஒண்டுமே....... புரியாது. எலும்புத்துண்டைதைத் தவிர......

ஆனால்.... புரியும் போது உங்களுக்கு காலம் கடந்திருக்கும்.

அது சரி நீங்கள் எல்லாம் புரிந்தவர்கள் என்று வாயை பிளந்து தான் சர்வதேசத்திடம் மூக்குடைய அடி வாங்கினீர்கள். ஜேசு , புத்தன், அல்லா இவர்களில் யார் வந்தாலும் நீங்கள் திருந்த போவதும் இல்லை. இலங்கையில் இருக்கும் தமிழர்களை நிம்மதியாய் வாழ விடபோவதும் இல்லை. ஏன் என்றால் நிங்களும் உங்கள் மனைவிமாரும், குழந்தைகளும் மிகவும் பத்திரமாய் வெளிநாட்டில் அடுக்கு மாடிகளுக்குள் பூனைக்கு பயந்த எலியாட்டம் பதுங்கி இருகின்றீர்கள். மாதா மாதம் அகதிக்காசு வந்து வங்கிக்கணக்கில் குவிகின்றது. உங்களுக்கு எங்கு போரின் வலி புரிய போகின்றது. இங்கு பாதி பேர் 1982 - 1985 வரையான காலப்பகுதிக்குள் பயந்து வெளிநாடு ஒடினார்கள். இவர்கள் செல் என்றால் மத்தாப்பு என்று தான் நினைத்துகொண்டிருக்கின்றனர். ஒன்று மட்டும் சொல்கின்றேன் வெருட்டி இந்த உலகில் யாரும் யாரையும் அடிபணிய வைக்க முடியாது. எதையாகிலும் பேசி தீர்ப்பதே சாலச்சிறந்த வழி.

விடிய... விடிய.... ராமாயாணம்.

விடிஞ்சாப் பிறகு ராமன் சீதைக்கு என்ன முறை என்னும் கேட்கும் கூட்டம் நீங்கள்.

உங்களுக்கு அரசியல் பால பாட பாடம் நடத்த தேவை இல்லை.

ஏன் என்றால்.... நித்திரையால் இருப்பவரை தட்டி எழுப்பலாம். ஒட்டுக்குழுவுக்கு வக்காலத்து வாங்கும் மூதேவிகளை என்ன செய்வது?

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவர்கள் மூளைச்சலவை செய்யபடவும் இல்லை ஒன்றும் இல்லை.. இங்கு இரு பக்க அரசியல் வாதிகளின் நடிப்பால் தான் அன்றும் சரி , இன்றும் சரி தமிழ் மக்கள் கொன்று குவிக்கபட்டனர். நாம் நம் பக்க நியாயங்களை எதிர் தரப்புக்கு புரியவைப்பதன் மூலமே ஒரு சிக்கலுக்கு சுமுகமான தீர்வு காணலாம் அதைவிடுத்து மிரட்டி அடிபணிய வைப்பது என்பது ஒன்றும் வேலைக்கு ஆகாது என்பதை அன்றும் சரி இன்று சரி நாம் உணர்ந்துகொள்ளவில்லை. ஒரு பரஸ்பர புரிந்துணர்வு இல்லாமையே இந்த கொடூரங்களுக்கு காரணமாக அமைந்தது. தமிழனுக்கு சிங்களம் புரியாது, சிங்களவனுக்கு தமிழ் புரியாது இதுவே இரு பக்க புரிந்துணர்வுக்கும் தடைக்கல்லாக இருக்கின்றது அல்லது இருந்தது. எனவே இனிவரும் காலங்களில் கடந்த கசப்புகளை மனதில் வைத்து விரோதம் பாராட்டாமல் உடன் கிடைக்கும் தீர்வுத்திடங்களை பற்றி பேசி முதல் அவற்றை பெற்றுகொண்டு பின் அதிலிருந்து வழங்க முடியாது என்று சொன்ன தீர்வுகளை பற்றி கலந்தாலோசிக்கலாம். இதவிட்டு கடந்த கசப்புகளை மனதில் நிறுத்தி விரோதங்களை பாராட்டினனால இன்னும் அழியப்போவது எம் மக்களே அன்றி வேறு யாருமே இல்லை.

செல்வநாயகமான செல்வநாயகத்தாலே இயலாமல் போய்விட்டது. இனி சிங்களவனுக்கு எந்த புளி போட்டு விளக்க வேண்டும் என்று சொன்னால் ரொம்ப நன்றாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

30 வருடகாலம் பட்டிக்குள் வலுக்கட்டாயமாக அடைக்கபட்ட ஆடுகள் இப்போது தான் வெளி உலகை பார்க்கின்றன. வெளி உலகும் இபோது தான் அந்த ஆடுகளை புரிந்துகொள்ள முற்படுகின்றன.

வெளியால ஆடுவருகுது.................. மாடுவருகுது............

எஜமானி புலி செத்துபோட்டுதென்று வீடியோவும் காட்டுறான். ஆனாலும் அவன்ர கக்கூச்குள்ள இருந்து நீங்கள் மட்டும் வெளியில வாறீங்கள் இல்லையே?

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்று சொல்லுறாங்கள். பாழாய்போன சிங்களவன்ட மலம் மட்டும் சில நாய்களுக்கு புழிக்குதே இல்லை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அக்கா நீங்கள் யூசவேயில நான் லண்ணடனில ......அங்க பருத்திதுறையில இருந்து மாத்தறை வரை நீங்கள் எழுதுறதுதானாம். :lol:

அட அதையும் விடமாட்டேங்கிறான்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது சரி நீங்கள் எல்லாம் புரிந்தவர்கள் என்று வாயை பிளந்து தான் சர்வதேசத்திடம் மூக்குடைய அடி வாங்கினீர்கள். ஜேசு , புத்தன், அல்லா இவர்களில் யார் வந்தாலும் நீங்கள் திருந்த போவதும் இல்லை. இலங்கையில் இருக்கும் தமிழர்களை நிம்மதியாய் வாழ விடபோவதும் இல்லை. ஏன் என்றால் நிங்களும் உங்கள் மனைவிமாரும், குழந்தைகளும் மிகவும் பத்திரமாய் வெளிநாட்டில் அடுக்கு மாடிகளுக்குள் பூனைக்கு பயந்த எலியாட்டம் பதுங்கி இருகின்றீர்கள். மாதா மாதம் அகதிக்காசு வந்து வங்கிக்கணக்கில் குவிகின்றது. உங்களுக்கு எங்கு போரின் வலி புரிய போகின்றது. இங்கு பாதி பேர் 1982 - 1985 வரையான காலப்பகுதிக்குள் பயந்து வெளிநாடு ஒடினார்கள். இவர்கள் செல் என்றால் மத்தாப்பு என்று தான் நினைத்துகொண்டிருக்கின்றனர். ஒன்று மட்டும் சொல்கின்றேன் வெருட்டி இந்த உலகில் யாரும் யாரையும் அடிபணிய வைக்க முடியாது. எதையாகிலும் பேசி தீர்ப்பதே சாலச்சிறந்த வழி.

இதிலிருந்து தெரிகின்றது உங்களின் சர்வதேச பொதறிவு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.