Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நளினி

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நளினிஅக்கா பற்றி ஓர் விவாதம் போய்ட்டிருக்கு...

Dear J,

What is your opinion about the ongoing drama about Nalini’s release?

Do you think she should be released?

I feel the whole purpose of jail & punishment is to reform a person and NOT a state-sponsored revenge. Rajiv’s murder is terrible but so are the Kovai blasts. If the terrorists responsible for Kovai blasts can be released after 10 years why not Nalini? Knowing well how carefully the LTTE plans a secret operation, Nalini definitely may not be a part of conspiracy, but might have got some clue at the end just before the incident. In her youthful enthusiasm at that time, she even might have been thrilled to be part of the gang. Benefit of doubt could have been given to her.

The tragedy is the whole episode is based on assumptions. Congressmen think that Sonia will be happy if they oppose the release. Karunanidhi is reluctant to order release since he is scared of Congress withdrawing their support ( same happened when Jain (?) commission gave the report and he lost the CM chair.

மேலும் அறிய

ராஜிவ் கொலையுடன் சம்பந்தப்பட்ட உண்மையான குற்றவாளிகள் வெளியில் சுதந்திரமாக நடமாடி கொண்டிருக்கிறார்கள். ஆக அப்பாவிகள் மாட்டுப்ட்டுள்ளார்கள்.

மேலும் ஈழத்தில் ராஜிவ் படை மேற்கொண்ட அராஜகத்தின் பிரதிபலனை ராஜிவ் அல்ல சோனியாவும் பிள்ளைகளும் அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள். இது இயற்கையின் விதி. இலங்கைக்கு யார் படைகளை அனுப்ப சொல்லி கேட்டது. இந்தியா தமிழர்களை காட்டி செய்த அட்டூழியம், ஆனால் சீனாக் காரன் அதை நன்கு பயன்படுத்தி இலங்கையில் நன்றாக ஊடுருவி விட்டான்

  • கருத்துக்கள உறவுகள்

ராஜிவ் கொலையுடன் சம்பந்தப்பட்ட உண்மையான குற்றவாளிகள் வெளியில் சுதந்திரமாக நடமாடி கொண்டிருக்கிறார்கள். ஆக அப்பாவிகள் மாட்டுப்ட்டுள்ளார்கள்.

மேலும் ஈழத்தில் ராஜிவ் படை மேற்கொண்ட அராஜகத்தின் பிரதிபலனை ராஜிவ் அல்ல சோனியாவும் பிள்ளைகளும் அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள். இது இயற்கையின் விதி. இலங்கைக்கு யார் படைகளை அனுப்ப சொல்லி கேட்டது. இந்தியா தமிழர்களை காட்டி செய்த அட்டூழியம், ஆனால் சீனாக் காரன் அதை நன்கு பயன்படுத்தி இலங்கையில் நன்றாக ஊடுருவி விட்டான்

ராஜீவ்காந்தி கொலைவழக்கு மட்டுமல்ல.............

உலகத்தின் பல பிரபல வழக்குகளே இப்படிதான் நடந்திருக்கின்றது. அதற்கான காரணம் தமது உளவு படைதான் பெரிய உளவு படை என்ற பூச்சாண்டி காட்ட நடக்கும் சோடிப்புகளே அதிகம். எல்லோரும் நம்பிவிட்டால் சரி..... குற்றவாளி தானாக வாய்திற்க்க முடியாது அப்படியில்லை என்று வாய்திறந்தாலும் அவருடைய உறவினர் நாலுபேர் தமக்குள் பேசி கொள்வார்கள் அவ்வளவே.

அமெரிக்க ஜனாதிபதி ஒருவரின் கொலையிலும் இதுவே நடந்துள்ளது............

எடுத்த எடுப்பில் நாலுபேரை கைது செய்து எல்லா தொலைகாடசியிலும் காட்டிவிட்டால் சரி. பின்பு உண்மையை பற்றியெல்லாம் யார் கவலைபட்டார்???

நளினியை இந்திய பயங்கரவாதிகள் குழு நன்றாக பயன்படுத்தியுள்ளனர்.

நளினியை இந்திய பயங்கரவாதிகள் குழு நன்றாக பயன்படுத்தியுள்ளனர்.

விட்டா இந்தியர்கள் தான் ராஜீவை கொன்றார்கள்னு சொல்லுவீர் போல இருக்கு

  • கருத்துக்கள உறவுகள்

விட்டா இந்தியர்கள் தான் ராஜீவை கொன்றார்கள்னு சொல்லுவீர் போல இருக்கு

ராஜீவ்வை கொன்றது சோனியாவே - சுப்பிரமண்யன் சுவாமி

ரீபெரும்புதூரில் மே 21, 1991 அன்று திரு ராஜீவ் காந்தியைக் கொடூரமாக கொலை செய்த விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக இருந்து அந்த கொலையைச் சாத்தியமாக்கியவர்கள் யார் என்பதை நாடு அறிந்து கொள்ள வேண்டும் என்று நான் எப்பொழுதுமே வலியுறுத்தி வந்துள்ளேன். இது சம்பந்தமாக நான் ராஜீவ் கொலையைப் பற்றி சென்ற ஆண்டு(மே 2000) எழுதியிருந்த ஆங்கிலப் பதிப்பில் மூன்று கேள்விகளை எழுப்பியிருக்கிறேன்.

1. முதலாவதாக, ஏப்ரல் 1991இல் தோ்தல் பிரசார துவக்கக் கூட்டத்திற்குப் பின்பே அப்பொழுது ராஜீவ் கட்சியின் கூட்டணி கட்சித் தலைவர்களான செல்வி ஜெயலலிதா மற்றும் அன்றைய தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி இருவரும் ராஜீவ் மீண்டும் தேர்தல் பிரசாரத்திற்காக தமிழ்நாடு வர தேவையோஅவசியமோ இல்லை என்று தீர்மானித்திருந்தும், அவரை மீண்டும் தமிழ்நாடு வருவதற்கு (அதுவும் குறிப்பாக ஸ்ரீபெரும்புதூர் கூட்டத்திற்கு) வற்புறுத்தியது யார்?

2. ராஜீவை மீண்டும் தமிழ்நாட்டிற்கு வரச் செய்தது மட்டுமின்றி, அவரது சுற்றுப் பயண விபரங்களைத் துல்லியமாக கொலையாளிகள் முன்கூட்டியே அறியும்படிச் செய்து அதன்மூலம் கொலை நிகழ்வதை சாத்தியமாக்கியது யார்? வழக்கு விசாரணையில் தண்டனை அளிக்கப்பட்டவர்களே, அம்மாதிரி முன் தகவல் இல்லாமல் தங்களால் கெலை திட்டத்தை நிறைவேற்றியிருக்க முடியாது என்று கூறியுள்ளனர்.

3. கடைசியாக, பலத்த பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருந்த ராஜவ் காந்தியின் மிக அருகில் செல்வதற்கு முன்பு, மனித வெடிகுண்டான தனு, "மெட்டல் டிடெக்டர்" மற்றும் பல சோதனகளுக்கு உட்பட்டிருக்க வேண்டும். ஆனால் அம்மாதிரியான சோதனைக்கு உட்படாமலே தணு இருந்ததால் தான் ராஜீவின் மின அருகில் செல்ல முடிந்திருக்கிறது. நான் மத்திய சட்ட அமைச்சராக இருந்த போது(27.05.1991) அமைக்கப்பட்ட நீதிபதி வர்மா கமிஷனின் கூற்றுப்படி கொலை திட்டம் வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டதற்கு காரணம் பாதுகாப்பு ஏற்பாடுகளின் குறைகள் அல்ல. ஆனால், தகவல்கள் சதிகாரர்களுக்குச் செல்வதைத் தடுக்கப் படாதது என்பதாகும். தணுவிற்கு ராஜீவின் மிக அருகாமையில் செல்ல வேண்டியது அவசியமாக இருந்தது. ஆனவே, ஸ்ரீபெரும்புதூரில் காங்கிரஸ் கூட்டம் நடக்க ஏற்பாடு செய்யப்பட்ட திடலில் இருந்து எந்த நபரின் உதவியால் தணு அவ்வாறு ராஜீவின் மிக அருகாமையில் செல்ல முடிந்தது?

மேற்கூறிய கேள்விகளுக்கு மிகுந்த ஆராய்ச்சியின் பயனாக எனக்கு இப்பொழுது பதில் காண முடிகறது. என்னுடைய கணிப்பை நிரூபிக்கும் வகையில் தக்க ஆதரங்கள் உள்ளன.

முதலாவதாக ராஜீவ் தமிழ் நாட்டுக்கு மீண்டும் செல்ல வேண்டும் என்று வற்புறுத்தியவர் திருமதி சோனியாதான். ராஜீவ் செல்லாவிடடால் தேர்தல் வெற்றிக்கான புகழ் ஜெயலலிதாவுக்கு சென்று விடும் என்பது அவருடைய நிலையாக இருந்தது. மேலெழுந்தவாரியாக பார்க்கும் போது இந்த வாதம் சரியான தானவே படும். ஆனல், சோனியாவின் எண்ணம் பழுதாகவே இருந்தது. இல்லையெனில் அவர் ஏன் ஜெயின் கமிஷனின் விசாரணையில் கொலையாளிகளுக்கு எதிராக இருந்த ஆதாரங்களை அர்ஜூன்சிங் போன்றவர்கள் மூலமாக திரை திருப்ப முயன்றிருக்க வேண்டும்? சோனியாவின் தாயாரான திருமதி பௌலா மைனோவுக்கும் அவருடைய குடும்ப நண்பரான திரு. ஓட்டோவியோ க்வட்ரோச்சிக்கும் கொலையாளிகளுக்கும் நெடு நாளைய தொடர்பு உண்டு என்பதற்கு நம்பத் தகுந்த ஆதாரங்கள் உள்ளன. காங்கிரஸ் கட்சியில் அதுசமயம் ராஜீவ் காந்தியின் சுற்றுப் பயண விபரங்களைத் தயாரிக்கும் பொறுப்பு மார்க்கரெட் அச்வத் நாராயணன் என்பவருடன் நெருக்கமான அரசியல் உறவு உண்டு. இந்த அச்வத் நாராயணின் உதவியாளர் வீட்டில்தான் பிரதான குற்றவாளியான சிவராசன் ஒளிந்து கொண்டார். ஆல்வா, அர்ஜூன்சிங், மணி சங்கர் ஐயர் ஆகியோர்தான் ராஜூவ் காந்தி ஸ்ரீபெரும்புதூர் செல்ல வேண்டுமென வற்புறுத்தியதாகத் தெரிகிறது. தேர்தல் பிரசார யுக்திகளில் சாதாரணமாக தோ்தல் காலங்களல் நிச்சயமாக வெற்றி பெறக்கூடிய தொகுதிகளை விட்டுவிட்டு கட்சியின் செல்வாக்குக் குறைவாக உள்ள இடங்களில் மட்டுமே பிரசாரத்தை தீவிரப்படுத்துவது இயல்பு.

இரண்டாவது கேள்வியைப் பொறுத்தமட்டில், கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட ஒருவரால் தாக்கல் செய்யப்பட்ட ஒரு பிரமாணப் பத்திரம்(அஃபிடவிட்) வித்தியாசமாக உள்ளது. அந்த அஃபிடவிட்டில் பெங்களுரைச் சேர்ந்த ஜே.ரங்கநாத், தன்னுடைய வீட்டில் ஒிந்து காண்டிருந்த சிவராசனுக்கு திருமதி மார்க்ரெட் ஆல்வாதான் ராஜீவின் சுற்றுப்பயண விபரத்தை கொடுத்ததாகவும் சொல்லியிருக்கிறார். சாதாரணமாக குற்றம் சாட்டப்பட்டு தண்டிக்கப்பட்ட ஒரு நபரின் கூற்றை யாவரும் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். ஆனால் ரங்கநாத் விஷயத்திலோ, காங்கிரஸ் காரிய கமிட்டி , அவர் தண்டனையை அனபவித்து வெளியே வந்ததும் அவருக்கு காவல்துறை பாதுகாப்பு அளிக்கக் கோரி உள்துறை அமச்சர் எல்.கே.அத்வானிக்குக் கடிதம் எழுத அர்ஜீன் சிங்கிற்கு அதிகாரம் அறித்தது!

அதன் உட்கருத்து என்னவென்றால், காங்கிரஸ் கட்சி ரங்கநாத்தை ஒப்டியானால்ியத்துவம் வாய்ந்த நபராக கருதியது. அப்படியானால், மார்க்கரெட் ஆல்வாவைப் பற்றி அவர் தாக்கல் செய்த வாக்கு பிரமாணம் என்னவாயிற்று? இதற்கு காங்கிரசிடம் பதிலேதுமில்லை. ஆகவே, மார்க்கரெட் ஆல்வாதான் ராஜீவின் சுற்றுப் பயண விபரத்தைத் தெரியப்படுத்தி அதன்மூலம் புலிகள் இயக்கம் கொலையைத் திட்டமிட்டபடி செய்ய முடிந்தது என்பது புலப்படுகின்றது. திருமதி ஆல்வா இன்று சோனியா காந்தியின் பிரதான ஆலோசகர்களில் ஒருவராகத் திகழ்கிறார்.

மேலும், தண்டனை பெற்றவர்களில் ஒருவரான ஆதிரை என்ற பெண்மணியைப் பற்றிய விசாரணை அரைகுறையாகவே இருந்திருக்கிறது. இந்தப் பெண், கைது கைது செய்யப்பட்ட போது தில்லிக்கு அகில இந்திய காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரைக் கண்பதங்காக வந்திருந்ததாகத் தெரிகிறது. யார் அந்த தலைவர்? மார்க்கரெட் ஆல்வாவா?

மூன்றாவதாக, காங்கிரஸ் தலைவர்களே ஸ்ரீபெரும்புதூரில் செய்யப்பட்டிருந்த பாதுகாப்பு ஏற்பாடுகளைக் குழப்பி விட்டிருந்தனர் என்பது தற்பொழுது ஆதாரப்புர்வமாக நிரூபணமாகியிருக்கிறது. அதனால்தான் மனித வெடிகுண்டான தணு என்ற பெண ராஜீவுக்கு மிக அருகாமையில் சென்று குண்டை வெடிக்கச் செய்ய முடிந்தது. இந்த விஷயத்தில், தணுவின் திட்டத்தை அறியாமலே கூட சம்பந்தப்பட்ட காங்கிரஸ் தலைவர்கள் பாதுகாப்பு ஏற்பாடுகளைக் குழப்பிவிட்டிருக்கலாம் அல்லது தெரிந்தே கூட செய்திருக்கலாம். நிச்சயமாக இவ்விவகாரத்தில் பணம் புகுந்து விளையாடிருக்க வேண்டும்.

ராஜீவ் கொலை செய்யப்பட்டது தேசத்திற்கு எதிராக நிகழ்த்தப்பட்ட ஒரு நெடிய குற்றமாகும். ஆகவே, கொலையை நிகழ்த்தியவர்கள் தண்டக்கப்ட்டிருந்தாலும், அதற்கு உதவியாக இருந்த நபர்கள் அவருடைய சொத்தில் பாத்தியதை உள்ளவர்களாகவும் உலவி வருகிறார்கள். திருமதி சோனியா, அவருடையை தாயார், அர்ஜூன்சிங் மற்றும் மார்க்கரெட் ஆல்வா ஆகியோருடையை பங்கை மத்திய புலனாய்வுத் துறை

தீவிரமாக விசாரித்தால், பல உண்மைகள் வெளிவரும் என்று நான் நிச்சயமாக நம்புகிறேன்.

சுப்ரமணியன் சுவாமி

மார்ச், 23, 2001.

1, லால் பகதூர் சாலை,

பீபீகுளம், மதுரை.

("ராஜீவ் காந்தி கொலை - விடை கிடைக்காத வினாக்களும் கேட்கப்படாத கேள்விகளும்" புத்தகத்திற்காக சுப்ரமணியன் சுவாமி எழுதிய முன்னுரையின் சுருக்கம்)

source:defeatcongress.com

நல்ல விளக்கம்.இப்படியான அறிவு இருந்தால் தமிழீழம் என்ன தமிழன் உலகத்தையே ஆண்டுவிடுவான்.

நளினி பாவம் எதோ இடையில் அகப்பட்ட ஒரு கருவிதான் இதைத்தான் இந்த கட்டுரையும் சொல்லுது.அது தமிழ் நாட்டு அரசுக்கு நன்கு தெரியும் ஆனால் அவர் இப்பவும் விடுதலை செய்யப்படாமல் இருப்பதற்கு காரணம் கருணாநிதி சோனியாவுக்கு பொய்யாக காட்டும் விசுவாசம்.ஜெயலலிதாவும் இதைத்தான் செய்வார்.

ராஜீவை கொன்றது யாரென்று தெரியாதவர்கள் யாருமில்லை.முப்பதினாயிரம் அப்பாவித் தமிழன் அந்த அறியாமையால் அழிந்தான்.

விட்டா இந்தியர்கள் தான் ராஜீவை கொன்றார்கள்னு சொல்லுவீர் போல இருக்கு

இதில சந்தேகம் வேறையா?

இந்திய பயங்கரவாதிகளும், இத்தாலிய விபச்சாரியும் சேர்ந்து செய்ததை மறைக்கத் தான் தனி நீதிமன்றம் அமைத்து விசாரணை செய்தவை!

இதில் ரஷ்சிய பயங்கரவாதிகளையும் சேர்க்கலாம்.

ராஜீவை கொன்றது யாரென்று தெரியாதவர்கள் யாருமில்லை.முப்பதினாயிரம் அப்பாவித் தமிழன் அந்த அறியாமையால் அழிந்தான்.

வட இந்தியர், அவன் வால்கள் = பயங்கரவாதிகள், தமிழின விரோதிகள், தமிழின கொலைகாரர்கள், கீழ்த்தரமானவர்கள், நாகரீகமற்றவர்கள், பண்பற்றவர்கள், ஹிந்தி வெறியர்கள், வந்தேறு குடிகள், போர்க் குற்றவாளிகள், ..... ... ...

ராஜிவை கொன்றது இந்தியர்கள் என்று பெயர் குறிப்பிட்டு பலமாக எழுந்த குரல்கள் அனைத்தும் புறக்கணிக்கப்பட்டது. இதிலிருந்து தெரியவில்லையா உண்மை வெளிவருவதை இந்திய காட்டுமிராண்டி அதிகாரிகள் விரும்பவில்லை என்று. இந்திய தொலைகாட்சி தொடர்களில் உள்ள குரூர கற்பனைகளை பார்த்தால் விளங்கும் இந்தியர்கள் எப்படிப் பட்டவர்கள் என்று. ஆசான் அண்ணாவின் சமன்பாட்டுக்கு ஒரு பச்சைப் புள்ளி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.