Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கைது செய்யப்பட்ட சரணடைந்தவர்கள் மேலிடத்து உத்தரவுக்கமைய கொல்லப்பட்டனர்

Featured Replies

Sri Lanka Tamil killings 'ordered from the top'

சனல் நியூஸ்.. திகைக்கவைக்கும் படங்கள்..

http://www.channel4.com/news/articles/politics/international_politics/sri+lanka+option/3652687

untitled.bmp

Edited by Yaalpaanathan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Sri Lanka Tamil killings 'ordered from the top'

சனல் நியூஸ்.. திகைக்கவைக்கும் படங்கள்..

http://www.channel4.com/news/articles/politics/international_politics/sri+lanka+option/3652687

srilanka1.jpg

srilanka2.jpg

srilanka3.jpg

srilanka4.jpg

srilanka5.jpg

srilanka6.jpg

srilanka7.jpg

srilanka8.jpg

srilanka9.jpg

srilanka10.jpg

srilanka11.jpg

By Jonathan Miller

Updated on 18 May 2010

Exclusive: a senior Sri Lankan army commander and frontline soldier tell Channel 4 News that point-blank executions of Tamils at the end of the Sri Lankan civil war were carried out under orders.

.....

http://www.channel4.com/news/articles/politics/international_politics/sri+lanka+option/3652687

Senior SLA officer: ‘Kill everybody!’ order came from the top

[TamilNet, Tuesday, 18 May 2010, 19:33 GMT]

A senior Sri Lankan Army commander and frontline soldier have told Britain’s Channel 4 News that point-blank executions of Tamils at the end of the civil war in May 2009 were carried out under orders ‘from the top’. In an extended segment on Sri Lanka Tuesday, Channel 4 broadcast translated video interviews with the two soldiers. Surrendering LTTE fighters and their families were detained, tortured and shot, the trooper said. Channel 4 also interviewed in the studio the former Chief Prosecutor for the International Criminal Tribunals for the former Yugoslavia and for Rwanda, Louis Arbour, who slammed the impunity enjoyed by Sri Lankan forces throughout the armed conflict. Sri Lanka’s ambassador to the United Nations, Palitha Kohana, failed to show up, despite agreeing beforehand to appear to defend his government’s record.

The senior Sri Lankan army commander said: "I don't think we wanted to keep any hardcore elements, so they were done away with. It is clear that such orders were, in fact, received from the top."

"Definitely, the order would have been to kill everybody and finish them off,” he said. “It is clear such orders would have been received from the top.”

Tthe Sri Lankan trooper said: “Our commander ordered us to kill everyone. We killed everyone.”

He confirmed he killed civilians. Surrendering LTTE fighters and their families were detained and tortured before being shot, the soldier also said.

Channel 4 News broadcast several photographs taken by soldiers from the killing fields in Northeastern Sri Lanka, showing piles of bodies, lines of corpses and terrified civilians. Some of the bodies had their hands tied behind their backs.

The program quoted soldiers’ as saying LTTE leader Pirapaharan’s thirteen year old son had also been shot dead after surrendering with his bodyguards.

Speaking on the Channel 4’s flagship news program at 7pm, Louis Arbour said there was no possibility of Sri Lanka holding a proper inquiry into the war crimes, noting that since the conflict began there had been impunity.

She questioned the viability of the Sri Lankan government investigating the conduct of its own armed forces.

A senior Amnesty International official told Channel 4 News his organisation had this week launched a world-wide campaign to highlight the need for an independent international investigation into war crimes in Sri Lanka.

London-based Amnesty International and New York-based Human Rights Watch have joined Brussels-based International Crisis Group in this regard, Channel 4 said.

This week International Crisis Group, of which Arbour is currently head, released a detailed account of the mass slaughter during the final months of the conflict last year. The report said “the scale of death was much higher than reported at the time, and certainly high enough to triple the UN’s internal figure of 7,000.”

Noting that both the LTTE and the Sri Lankan armed forces were responsible for war crimes, the report made clear that “all but a small portion of these deaths were due to government fire”

“Eventually, an independent and impartial survey of those still living in the Northern Province will be needed to establish this part of Sri Lanka’s history,” ICG said.

On Monday night Arbour told an audience at Chatham House – the foreign policy think tank – that "the [sri Lankan] government's refusal to distinguish between combatants and non-combatants" and the "sheer magnitude of civilian death and suffering" dealt what she called "the most serious of body blows to international humanitarian law".

Despite Channel 4 ‘desperately’ trying to locate him, Sri Lanka’s ambassador to the United Nations, Palitha Kohana, failed to show up, despite agreeing beforehand to appear to defend his government’s record, news anchor Jon Snow said.

Sri Lanka’s London High Commission meanwhile issued a statement totally denying the allegations of war crimes.

“The High Commission of Sri Lanka in the United Kingdom totally deny the allegations made against the Government of Sri Lanka and its armed forces. As it has been repeatedly stressed and supported by evidence, Government’s security forces were engaged in a humanitarian operation with the objective of rescuing the civilians held as human shields by a terrorist outfit: the LTTE, which was banned in many countries including the UK,” the statement said.

“All internationally accepted standards and norms of such operations were followed in the prosecution of the humanitarian operation by the security forces which were under strict orders to follow a zero civilian casualty policy.”

External Links:

Channel4: Sri Lanka Tamil killings 'ordered from the top'

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=31780

Can we trust Taminet any more?

Please read this!

Edited by Bond007

Can we trust Taminet any more?

யாரை நம்புவது??????????? கடந்த காலங்களில் ....முன்னால் புலிப்போராளிகள், புலத்து பொட்டரின் கையாள்கள், கேபியின் வலதுகைகள், ... இப்படிப்பலதுகள் என்ன செய்தார்கள்? என்ன செய்கிறார்கள்? என்ன செய்யப்போகிறார்கள்? ... தொடர்பாக விபரங்களை திரட்டி .... வெகுவிரைவில் வெ*டி வைக்கிறேன்!!! .... எம்மின அழித்தொழிப்பிற்கு சிங்களத்துடன் கைகோர்த்த மனிதத்தை தொலைத்த பிணங்கள்!

Can we trust Taminet any more?

... இன்று தமிழ்நெட்டின், நாடு கடந்த தமிழீழ அரசு தொடர்பான நிலைப்பாட்டில் எனக்கு அதிருப்தி இருந்தாலும் ... இதே தமிழ்நெட்தான் கே.பி எனும் மாயாமானை முதலில் இனம் கண்டது, மாத்திரமில்லாது துணை போக இறுதிவரை மறுத்தது. நன்றிகள் நம்பிக்கைக்குரிய தமிழ்நெட்!!

. என் போன்றதுகள் மே 18 உடன் எல்லாம் முடிந்து விட்டது, அடுத்த கட்டத்துக்கு இந்த விடுதலைப் போரை கொண்டு செல்ல வேண்டும் என்ற ஆதங்கங்கத்தில் இருந்தவர்களுக்கு ... கே.பியும், அவரது கையாட்களும் ... அப்போது விடிவெள்ளிகளாக தெரிந்தார்கள். என் போன்ற இழித்த வாய்களை இவர்கள் எவ்வாறு எல்லாம் ஏமாற்றினார்கள் என்பது பெரிய கதைகள்!! :o

.என் போன்றதுகள் மே 18 உடன் எல்லாம் முடிந்து விட்டதுஇ அடுத்த கட்டத்துக்கு இந்த விடுதலைப் போரை கொண்டு செல்ல வேண்டும் என்ற ஆதங்கங்கத்தில் இருந்தவர்களுக்கு ... கே.பியும்இ அவரது கையாட்களும் ... அப்போது விடிவெள்ளிகளாக தெரிந்தார்கள். என் போன்ற இழித்த வாய்களை இவர்கள் எவ்வாறு எல்லாம் ஏமாற்றினார்கள் என்பது பெரிய கதைகள்!!

உங்களிடமிருந்து இந்த செய்தியை நான் எதிர்பாக்கவில்லை.

Edited by aathirai

தமிழ்நெட்தான் கே.பி எனும் மாயாமானை முதலில் இனம் கண்டதுஇ மாத்திரமில்லாது துணை போக இறுதிவரை மறுத்தது. நன்றிகள் நம்பிக்கைக்குரிய தமிழ்நெட்!!

கே.பி கொம்பனியுடன் இணைந்து போவதற்கு தமிழ்நெட், இன்றுவரை மறுக்கின்றது.

Edited by aathirai

கே.பியும், அவரது கையாட்களும் ...

கையாட்களின், கையாட்கள் என்போன்றவர்களுக்கு, முள்ளிவாய்க்காலுக்கு முன்போ தொலைபேசியில் தொடர்பு கொண்டு நாடிபிடித்துப் பார்த்த சம்பவங்களும் உண்டு.

மே19 இன் பின்பும் தொலைபேசித்தொல்லைகள், தொடர்ந்தன.

Edited by aathirai

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்கள உறவுகளே உங்களின் மனச்சாட்சியை நினைத்து பதில் அளியுங்கள்

உங்களுக்கு இன்னும் வேணுமா சிங்களவனின் டில்மா தேயிலை, சிங்களவனின் ஆடைகள், சிங்களவனின் விமானப் பயணம், சிங்களவனின் துடுப்பாட்ட அணி, சிங்களவனின் நெக்டோ, சிங்களவனின் கொலைக்கு துணை போன காங்கிரசு சோனியாவுக்கு ஆதரவு தந்த தமிழினப்படுகொலையை வேணுமென்றே மறைந்த கொலைஞரின் சன், கலைஞர் தொலைக்காட்சி.

இவற்றை நீங்கள் ஆதரித்தால் நீங்கள் மானங்கேட்ட சூடுசுறணையற்ற கேவலம் கெட்ட ஈனப்பிறவிகள்.

ஐ நா சபையை விசாரணைக்குழு அமைக்ககோரி: அம்னெஸ்ரி இன்ரனசனல்

http://www.yarl.com/...showtopic=71962

எல்லாமே வெளிப்படையாக நடத்தப்பட்டிருக்கின்றன. எல்லாவிடயங்களையும் இந்த உலகம் அறிந்து வைத்திருக்கிறது. அப்படியிருந்தும் உரிய நடவடிக்கைக்கும் உரிய நீதி கிடைப்பதற்கும் தடையாயிருப்பது எது?

அந்தத் தடையை வெளிப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டால், நீதி கிடைப்பதற்கு வாய்ப்புண்டு.

கையாட்களின், கையாட்கள் என்போன்றவர்களுக்கு, முள்ளிவாய்க்காலுக்கு முன்போ தொலைபேசியில் தொடர்பு கொண்டு நாடிபிடித்துப் பார்த்த சம்பவங்களும் உண்டு.

மே19 இன் பின்பும் தொலைபேசித்தொல்லைகள், தொடர்ந்தன.

எப்படியோ எல்லாரயும் துரோகி ஆக்கிபோட்டிங்க , மக்களையும் நம்பிக்கை தந்த தலைவனையும், போராடுனவங்களையும் அவன் கெடுத்தான், இவன் கெடுத்தான், மக்களே காட்டி கொடுத்தாங்க எல்லாம் சொல்லுங்கப்பா

இனிமே என்ன செய்யலாம் அத யாரும் சொல்லாதீங்க,

தலைவர் செத்துட்டார், பொட்டர் போய்ட்டார், கே பி காட்டி கொடுத்தார், காஸ்ரோ போட்டு கொடுத்தார். இப்படியே பேசிகிட்டு அலையுங்க முண்டங்களா என்றைக்கு தான் மாறுவீங்க. தமிழகம் தான் இப்படி இருக்குன்ன. நீங்களும் இப்படிதானா

என்றைக்கு தான் என் தமிழ் மக்கள் நல்ல கதி அடைவார்களோ

சரணடைந்தவர்களையும் கைது செய்யப்பட்டவர்களையும் சுட்டுக்கொல்லுமாறு என்னை பணித்தார்கள் அதன்படி நாங்கள் சித்திரவதை செய்தோம் பின்னர் சுட்டுக்கொன்றோம். இவ்வாறு சனல் 4 தொலைகாட்சிக்கு சாட்சியம் அளித்துள்ளனர். இராணுவத்தினர்.

வீடியோ :

c4%20photo.jpg

தமிழர்களைச் சுட்டுக் கொல்லுமாறு யுத்தத்தின் இறுதி நாட்களில் அரச உயர் மட்டத்தைச் சேர்ந்த ஒருவரிடம் இருந்து இராணுவத்தினருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கின்றது என தமக்குக் கிடைத்த ஆதாரங்களை வைத்து பிரித்தானியாவின் சனல்‍‍-4 தொலைக்காட்சிச் சேவை இன்று செய்தி வெளியிடுள்ளது. அரச உயர் மட்டத்தைச் சேர்ந்த ஒருவர் இவ்வாறு உத்தரவிட்டிருந்தமையை இறுதிக் கட்டப் போரில் நேரடியாக பங்குபற்றிய படையினர் இருவர் தமது தொலைக்காட்சிச் சேவைக்கு உறுதிபடுத்தினர் என்று அது குறிப்பிட்டுள்ளது. அவர்களில் ஒருவர் உயரதிகார் என்றும் மற்றவர் சிப்பாய் என்று அது தெரிவித்துள்ளது.

video: My link

எல்லோரையும் கொல்லுங்கள், எல்லோரையும் முடியுங்கள் என்று அரசஉயர் மட்டத்தைச் சேர்ந்த அந்த நபரிடம் இருந்து தகவல் வந்திருந்தது என்றும் அந்த உத்தரவு அப்படியே நிறைவேற்றப்பட்டது என்றும் அந்த இராணுவ அதிகாரி சனல்- 4 இற்கு தெரிவித்தார் என்றும் அதில் கூறப்படூகிறது.

அவ்வாறே, அரச உயர் மட்டத்தைச் சேர்ந்த ஒருவரிடம் இருந்து வந்த‌ உத்தரவை நிறைவேற்றுமாறு அதிகாரிகள் சிப்பாய்களுக்கு உத்தரவிட்டிருந்தனரென அந்த சிப்பாய் சொன்னார் என்று சனல்-4 குறிப்பிட்டுள்ளது.அந்த உத்தரவின் படி அனைவரும் கொல்லப்பட்டனர் என்றும் அந்த சிப்பாய் தெரிவித்தார் என்றும் அது சுட்டிக் காட்டி உள்ளது.

www.eelanatham.net

Edited by உமை

இன்றும் சிலர் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிங்கள பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டு வருகின்றனர். இந்த பயங்கரவாதிகள் சுத்தந்திரமாக உலக வலமும் வருகிறார்கள்.

யாரை நம்புவது??????????? கடந்த காலங்களில் ....முன்னால் புலிப்போராளிகள், புலத்து பொட்டரின் கையாள்கள், கேபியின் வலதுகைகள், ... இப்படிப்பலதுகள் என்ன செய்தார்கள்? என்ன செய்கிறார்கள்? என்ன செய்யப்போகிறார்கள்? ... தொடர்பாக விபரங்களை திரட்டி .... வெகுவிரைவில் வெ*டி வைக்கிறேன்!!! .... எம்மின அழித்தொழிப்பிற்கு சிங்களத்துடன் கைகோர்த்த மனிதத்தை தொலைத்த பிணங்கள்!

1,000 தொன்களிற்கு மேலான கந்தகத்தை விழுங்கி, செல்கள், விமானக் குண்டுகள், சன்னங்களென இரும்புத் துண்டங்களையே விளைநிலத்தின் பயிர்களாகக் கொண்டு விடுதலை மேனிகளின் உதிரத்தையும், உடலங்களையும் உரமாக்கி ஒரு அவலக்காடாக மாறிப்போயுள்ள எங்கள் வன்னி நிலம் அழிந்து கொண்டிருக்கிற ஒரு பூமியாக.......

இந்த மாத ஆரம்பத்தில் நியூஸ்வீக் சஞ்சிகை உலகில் இருந்து காணமல் போகக்கூடிய இடங்கள் 100 என ஒரு விசேட பதிப்பொன்றை வெளியிட்டிருந்தது. அதில் இலங்கையில் மாறிவரும் தட்டவெட்ப நிலையால் நுவரெலியா தேயிலை உற்பத்தியின் மையம் என்ற பெருமையை இழக்கலாம் எனக்கூறி இலங்கையிலிருந்து நுவரெலியா தெரிவு செய்யப்பட்டிருந்தது. அதைப் பார்த்தபோது எனக்குள் எழுந்த கேள்வி யாதெனில்,

5,000 தொன்களிற்கு மேலான கந்தகத்தை விழுங்கி, செல்கள், விமானக் குண்டுகள், சன்னங்களென இரும்புத் துண்டங்களையே விளைநிலத்தின் பயிர்களாகக் கொண்டு விடுதலை மேனிகளின் உதிரத்தையும், உடலங்களையும் உரமாக்கி ஒரு அவலக்காடாக மாறிப்போயுள்ள எங்கள் வன்னி நிலம் இந்த மேற்குலக ஊடகங்களிற்கு அழிந்து கொண்டிருக்கிற ஒரு பூமியாகத் தெரியவில்லையே என்பதேயாகும்.

30,000 மேற்பட்ட போராளிகள், 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் காவு கொடுக்கப்பட்டு விருட்சமாக வியாபித்திருந்த ஒரு போராட்டம், நிழலரசைத் தன்னகத்தே கொண்டிருந்த ஒரு இனம் இவ்வாறு முள்ளிவாய்க்காலில் அழிக்கப்பட்டது எதோ ஒரு எதிர்பாராத விபத்தல்ல. மற்றவர்களின் மீது பழிபோட்டுத் தப்பிவிடும் காரியத்தில் கெட்டிக்காரரான நாங்கள் சர்வதேசத்தை மாத்திரம் பழிகூறித் தப்பிக்க இது ஏதோ சிறு தவறுமல்ல. எனவே அலசி ஆராய்வோம் வாருங்கள்.

சர்வதேசத்தின் வேண்டுகோளிற்கமைய ஆயுதங்களை மௌனிக்கிறோம் என்று மே 17ம் திகதி நாங்கள் எங்களையே தேற்றிக் கொண்டது 2009 பெப்ரவரி மாதம் 23ம் தேதி சர்வதேச சமூகத்தால் விடுக்கப்பட்ட வேண்டுகோளிற்கான பதிலாக. ஆனால் அந்த வேண்டுகோள் விடுக்கப்பட்ட போது 27 சதுரகிலோ மீற்றர் பரப்பளவு நிலத்திற்குள் விடுதலைப்புலிகளும் வன்னி வாழ் மக்களும் முடக்கப்பட்டிருந்தனர். ஆனால் மே 17ல் நாங்கள் ஆயுதங்களைக் கையளிக்க முன்வந்த போது எங்களிடம் எதுவுமே மிஞ்சியிருக்கவில்லை.

இந்த மூன்றைரை மாதக் காலங்கடத்தல் என்பது எங்களின் மகா தவறு என்பதை மறுத்து எல்லாமே முடிந்த பிறகு உங்களின் வேண்டுகோளிற்காகவே நாங்கள் ஆயுதங்களை மே 17ல் கையளிக்க முன்வந்தோம் என சர்வதேசத்தின் மீது பழிபோட்டுத் தப்பிக்க முயல்வது மடமை. அத்தோடு இந்த இழப்பு பத்தோடு பதினொன்றான விடயமல்ல. தமிழர்களின் வரலாறே அழிக்கப்பட்ட ஒரு நிகழ்வு. இதற்கான காரணத்தை நாங்கள் ஆராய்ந்து உசாரடையாவிட்டால் மீண்டும் எங்கள் இனம் எங்கள் சொந்தங்களாளேயே ஏமாற்றப்பட்டுவிடும்.

இந்தப் போராட்டத்தின் பின்னடைவிற்கான முக்கியமான காரணங்கள் இரண்டு.

முதலாவது பேச்சுவார்த்தைக்கான ஒரு தரப்பாக விடுதலைப்புலிகள் சமபலத்துடன் பேசமுன் வந்த சமயம் இடம்பெற்ற ஒரு நிகழ்வு. வெளிநாடுகளிலுள்ள பிரதான விடுதலைச் செயற்பாட்டாளர்களை தமிழீழத்திற்கு அழைக்கிறார் தமிழீழ நிழலரசின் வெளியுறவு அமைச்சர் கஸ்ரோ. ஆனால் அவருக்கு கிடைத்த பதில் அண்ணையூடாக (கே.பி.) அழையுங்கள் என்பதாகும். வெளிநாட்டிலுள்ளவர்கள் அதுவரையும் கே.பி.யூடான தொடர்பையே பேணியதால் அவர்களுடைய பதிலிற் பிழையில்லை. ஆனால் கஸ்ரோவின் புரிதலில் தவறு ஏற்படுகிறது.

இந்தச் செயலைத் தனது ஆளுமைக்கான அவமானமாகக் கருதிய கஸ்ரோ தலைவரிடம் முறையிடுகிறார். கே.பி. தனி ஆவர்த்தனம் வாசிப்பதாகவும் அவரிற்கென்ற தனிப்பட்ட செல்வாக்கு வளையமே வெளிநாடுகளில் கோலோச்சுவதாகவும் செய்த முறைப்பாடு காரியமாக்கப்பட்டது. கே.பி. தொடக்கம் ஒவ்வொரு நாடுகளிலும் தலைமைத் தொடர்பாளர்களாக இருந்த அனைவருமே மாற்றப்படுகின்றனர். கஸ்ரோவின் சிபாரிசிலானவர்கள் முதன்மைப்படுத்தப்படுகிறார்கள்.

விடுதலைப்புலிகளின் புலம்பெயர்ந்த ஊடங்களிலும் பொறுப்பாளர்களாக இருந்தவர்கள் மாற்றப்படடு கஸ்ரோ சார்பானவர்கள் நியமிக்கப்படுகிறார்கள். அத்தோடு தனது நேரடியணியிலிருந்து மூவரை மேற்குலக ஊடக செயற்பாட்டை வழிநடத்தவென அனுப்பி வைக்கிறார். இவ்வாறு விரைவாகச் செயற்பட்ட கஸ்ரோ தனக்கான அதிகார அணியாக அரசியற்துணைக்குழு என்ற பெயரில் ஒவ்வொரு நாட்டிற்கும் ஒருவரை நியமித்து ஒரு குழுவை அமைத்து அவர்களை வழிநடத்துநர்களாக அதிகார மையமாக வலம்வர விடுகிறார்.

எந்தவித அனுபவமுமில்லாத இந்த இளைஞர்கள் மற்றையவர்களைப் புறந்தள்ளி தங்களின் திட்டங்களை முதன்மைப்படுத்தி சிறுபிள்ளை வேளாண்மையாக விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல முயன்றது.

அனுபவதாரிகளின் நுட்ப வலைப்பின்னலில் இருந்து ஆயுத விநியோகமும் இவ்வாறு கை மாற்றப்பட புதியவர்கள் ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாத அளவிலான பின்வாங்கல்களை பரிசாகப் பெற்றுக் கொள்கின்றனர். இவர்களில் மட்டும் பிழையில்லை இந்தக் கணப்பொழுதில் இலங்கையும் தொழில்நுட்ப வளர்ச்சி பெற்றிருந்ததால் கப்பல்களைக் கண்காணித்ததும் ஒரு காரணம். இருந்த போதும் அனுபவமின்மை பல சறுக்கல்களை பரிசாகக் கொடுத்தது.

கஸ்ரோவின் பொறுப்பெடுப்பின் பின்னான காலத்தில் சென்ற 13 கப்பல்களும் இந்துமா கடலிற்கு இரையாகின. விமானங்கள், உலங்குவானூர்திகள், ஆட்டிலறிகள் என இன்னோரன்ன ஆயுதங்களும் அவற்றோடு மௌனித்து அடிக்கடலில் சங்கமித்தன.

இங்கே தான் விடுதலைப் போராட்டத்தின் ஆணி வேரே புடுங்கப்பட்டது. தீவொன்றில் இருந்தவாறே போராடும் இனமொன்றிற்கு கடற்போக்குவரத்தே உயிர்மூச்சு என்பதையறிந்து கடற்புலிகளை இந்துமா சமுத்திரத்தின் மூன்றாவது படையணியாக உருவாக்கிய விடுதலைப்புலிகளின் கடல் வலைப்பின்னலைக் கையாள்வதில் கஸ்ரோவின் அணி தோல்வி கண்டது.

இரண்டவாது காரணம் வெளிநாட்டு உறவுப் பேணல். புலம்பெயர்ந்த நாடுகளிற்கான சிறப்புப் பிரதிநிதிகளாக கஸ்ரோவால் நியமிக்கப்பட்ட நபர்கள் இராஜதந்திர உறவுப் பேணலை மேற்கொள்ளக்கூடிய தகமையற்றவர்களாக இருந்த காரணத்தால் அவர்கள் ஊடகவியலாளர்கள் என்ற போர்வையில் விடுதலைக்கான ஊடகங்களிற்கூடாக செயலாற்ற விடப்படுகின்றனர்.

இதற்கு எந்தவிதத் தங்குதடையில்லாமல் முக்கிய ஊடகப் பொறுப்பாளர்கள் லண்டன், பாரிஸ், ரொறன்ரோ (ஐ.பி.சி, ரி.என்.ரி, சி.எம்.ஆர்) ஆகிய முக்கிய தளங்களில் கஸ்ரோவின் ஆதரவாளர்களாக மாற்றப்பட்டதால் இதன்வழியான கருத்துப் பரிமாறல்கள் மூலமாக உண்மைக்குப் புறம்பான செய்திகளை உண்மையானதாகத் திரிபுபடுத்தி வலம்வர விடுகிறார்கள். இது விடுதலைப்புலிகளின் பலம் தொடர்பான ஒரு மாய நிலையை புலம்பெயர்ந்த மக்களிடையே எற்படுத்தியது.

இதனோடு இவர்களால் முனைப்புப்படுத்தப்பட்ட போராட்டங்களும் விடுதலையின் தேவையைப் பறை சாற்றுவதாகவோ அல்லது மக்களின் வலியினைப் பறைசாற்றுவதாகவோ அல்லாமல் ஏனைய இனத்தவர்களை கோபமுறச் செய்வதாகவும், இந்தக்குழு தங்களது சொந்தப் பலத்தை தலைமைக்கு நிரூபிப்பதற்கான ஒரு தளமாகவும் பாவிக்கப்பட்டது.

எந்த ஒரு மேற்குலக நாட்டிலுமே எந்த ஒரு இராஜதந்திர வலைப்பின்னலையும் வெற்றிகரமாக ஏற்படுத்த முடியாதவர்களாக கஸ்ரோவினால் நியமிக்கப்பட்டவர்கள் இருந்தபோதும் அவர்களால் மற்றையவர்களை அரவணைத்துச் செல்வதற்கான புரிந்துணர்வும் இல்லாமல் இருந்ததே மிகப்பெரும் வீழ்ச்சியாக அமைந்தது.

இத்தோடு இவர்களை வழிநடத்தவென கஸ்ரோவால் அனுப்பப்பட்டவர்கள் விடுதலைப்போராட்டம் தொடங்கியதன் பின்னான காலத்தில் பிறந்த இளம்வயதினர் என்பதோ புலம்பெயர் நாடுகளின் செயற்பாடுகள் தொடர்பான அனுபவம் அறவேயில்லாதவர்கள் என்ற காரணத்தால் அவர்களிற்கு இவர்களின் சொல்லைக் கேட்பதைத் தவிர வேறுவழியிருக்கவில்லை. இவர்களே சக்கர நாற்காலியின் துணையடன் இயங்கும் கஸ்ரோவின் கதாநாயகர்கள் ஆகின்றார்கள்.

இவர்களிலொருவர் நோர்வேயிலிருந்து சென்ற மாணவியொருவரைக் காதலித்து நோர்வேக்கு குடிபுகுந்த ஒரு சாதாரண போராளி. வெளிநாடுகளிலிருந்து போவோருக்கு பயண வழிகாட்டியாக இருப்பதே தமிழீழத்தில் அவரது முழு நேர வேலை. அவரே இப்போதைய தலைவராக போற்றிப்பாடப்படுகிற நெடியவன் என்கிற போராட்ட காலத்திற்குப் பிறகு பிறந்த ஒரு பாலகன். இது புலம்பெயர்ந்த மக்களிற்கான ஒரு துன்பியல் வரலாறு.

இவ்வாறு அனுப்பப்பட்டவர்கள் வழிநடத்துனர்கள் என்பதை விட தகவல் பரிமாற்றங்களை மேற்கொள்பவர்களாகவே இருந்தனர். மத போதகர்கள் போல அதீதமான நம்பிக்கையை இரு தரப்பிற்கும் கொடுத்துக் கொண்டிருந்த இவர்களிற்கு களத்துடனோ அல்லது புலத்துடனோ பரிச்சயமான தொடர்பு இறுதிக்காலத்தில் இல்லாததே இப் பெரிய அழிவின் காரணம்.

இந்த தன்மையை இறுதியாகப் புரிந்து கொண்ட விடுதலைத்தலைமை கே.பி.யே வெளியுறவுப் தொடர்புகளிற்கான பொறுப்பாளர் என்று ஜனவரி 30, 2009ல் அறிவித்து சமாதான நகர்வுகளிற்கும், சர்வதேச உறவிற்கும் கே.பி.யே முதன்மைத் தொடர்பாளராக இருப்பார் என்பதையும் உத்தியோகபூர்வமாகத் தெரிவிக்கிறது. இதனால் மீண்டும் தாங்கள் பழைய நிலையை அடையலாம் என விடுதலைப்புலிகள் நினைத்திருந்தாலும் நிலைமை தலைகீழாகவே இருந்தது.

ஏனெனில் சகல நாடுகளிலும் அப்போது பொறுப்பாளராக இருந்தவர்கள் கஸ்ரோவால் நேரடியாக நியமிக்கப்பட்டவர்கள். எனவே இவர்கள் கஸ்ரோவிடம் இருந்து தகவல் வந்தாலே தாங்கள் செயற்பட முடியும் என்ற அடாவடித்தன முடிவுகளையெடுத்து அதனை நடைமுறைப்படுத்தத் தொடங்கினார்கள். இது கே.பி.யை செயநிலையற்ற ஒருவராக பெயருக்கு மாத்திரம் இருக்க மாத்திரமே வழி செய்தது.

அத்தோடு கே.பி.யின் தகவற் பரிமாற்றத்திலும் தடைக்கல்லாக கஸ்ரோவின் அணி விளங்கியது. கே.பி.யால் சொல்லப்பட்ட தகவல்கள் கூடத் தலைவருக்கு செல்லாமல் இடைநடுவிலேயே முடிவுகள் எடுக்கப்பட்டு அதன்படியே நடைமுறைப்படுத்தப்பட்டது.

இவையனைத்தையும் தலைவர் தெளிவாக அறிந்த போது போராட்டம் இறுதிக்கட்டத்தை அடைந்திருந்தது. இந்தத் தவறுக்கான முழுமுதற் காரணமாக கஸ்ரோவும் அவரது வெளிநாட்டுச் செயற்பாட்டாளர்களுமே என்பதையுணர்ந்த தலைவர் கஸ்ரோவைச் சந்திப்பதையோ உரையாடுவதையோ தவிர்க்கிறார். கடைசியாக கஸ்ரோவிற்கான நஞ்சருந்திச் சாகும்படி உத்தரவும் போகிறது. போராட்டம் முடிவடைவதற்கு 10 நாட்களிற்கு முன்பே கஸ்ரோ இவ்வுலகை விட்டு மேலுலகு செல்கிறார்.

எல்லாமே முடிந்தாயிற்று. தேசியத்தலைவர் கடைசியாக யாரைத் துரோகிகள் என்று அடையாளம் காட்டினாரோ அவர்களே இப்போதும் துரோகத்தின் உச்சியில் இருக்கிறார்கள். ஆனால் தாங்களே தேசியத்தின் வாரிசுகள் எனக் கூறிக் கொண்டு தேசியத் தலைவனிற்கு அவமரியாதை செய்து கொண்டு அவரைத் தங்களின் தேவைகளிற்குப் பலிக்கடாவாக்கிறார்கள். அத்தோடு உருத்திகுமாரனைத் துரோகி என்பதில் இருந்து நாடுகடந்த அரசைச் செயலிழக்க வைப்பதிலிருந்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரித்தது வரை எல்லாக்காரியங்களையும் இந்தக் கூட்டமே செய்து கொண்டிருக்கிறது.

தேசத்தின் தலைவன் இறுதியாக யாரைத் துரோகியாக அடையாளம் கண்டு கொண்டாரோ அவர்களை நாங்களும் அடையாளம் கண்டுகொள்வோம். ஏனென்றால் மே 17ம் திகதி வன்னி அழிந்து முடிகிற தறுவாயில் இவர்கள் தேசியக் கொடி பற்றி அலசி ஆராய்ந்து அது புலிக் கொடியல்ல பல நூற்றாண்டுகளிற்கு மேலாக கொடி என்பது பற்றியே பேசிக் கொண்டிருந்தனரே தவிர, மக்கள் கொத்துக் கொத்தாக இறக்கிறார்கள் அவர்களைக் காப்பாற்றுங்கள் என்பது பற்றியல்ல.

மேரி மைந்தன் mainthanm173@gmail.com

.... என்னுடன்(????) உரையாடிய தமிழ் சிங்கள் முஸ்லீம் மக்கள் அனைவரும் ஒரு கருத்தில் ஒன்று பட்டார்கள். இலங்கை என்ற தேசத்தை அனைவரும் கட்டியெளுப்ப இது ஒரு அரிய சந்தர்ப்பம். இலங்கை மக்கள் தமக்குள் அடிபடுவதை நிறுத்தி நாட்டின் நலனுக்காக ஒன்றுபட்டு உழைக்க தயாராக இருக்கிறார்கள். .....

ஆட்டுக்குட்டி முட்டை இட்டு, கோழிக்குஞ்சு வந்ததென்று ...... :lol:

  • கருத்துக்கள உறவுகள்

:) வணக்கம் நெல்லைய்யன்,

யாரிந்த ஒன்றுபட்ட இலங்கையை உருவாக்கத் துடிக்கும் பேர்வழிகள்? இவர்கள் எங்கிருந்து வந்தவர்கள்? தமிழனின் ரத்தமும் சதையும் கந்தகம் கலந்து வீசும் காற்று இன்னமும் வன்னியில் ஓயவில்லை, அதற்குள் சவ மேட்டிலிருந்து ஒன்றுபட்ட இலங்கைக்கு அறைகூவல் விடுக்கும் அந்தப் பதர்கள் யார்?? முடியவில்லை.....

தமிழரின் வரலாறு துரோகங்களின் வரலாறு என்று சும்மாவா சொன்னார்கள்?? எமக்கெல்லாம் விடுதலையும், சுதந்திரமும் ஒரு கேடா??

நாடுகடந்த அரசாங்கம் அவசியமானதொன்று. சரியானவர்களின் கைகளில் அது சென்றடைய வேண்டும்.இந்த வார இறுதியில் எனது வாக்கையும் சேர்த்துக்கொள்ளுவேன்.

தமிழ்நெட்...நான் இன்றுவரை நம்பிப் படிக்கும் ஒரே தேசிய ஊடகம். நாடுகடந்த அரசு பற்றி அது சற்று நிதானத்துடன் நடந்துகொள்வதாகவே எனக்குப் படுகிறது. ஆனால் அதன் தேவைபற்றி குறை கூறுவதாக நான் நினைக்கவில்லை.

மீண்டும், நீங்கள் உங்கள் பற்றிச் சொல்வதுதான் என்ன??குழப்பமாக இருக்கிறதே?? நீங்கள் யாரை நம்பினீர்கள், எப்போது ஏமாந்தீர்கள்? எனக்கு அப்படித் தெரியவில்லையே.

... விடுதலைப் புலிகளின் சில அமைப்புகள், சிறிலங்கா அரசுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தன. அவ்வமைப்புகளையே சிறிலங்காவும், சர்வதேசமும் இணைந்து விடுதலைப் புலிகளை சிதைக்க யுத்த நிறுத்த காலத்தைப் பயன்படுத்தினார்கள். இவ்வமைப்புகள் பல புலம் பெயர் தேசங்களிலும் செயற்பட்டன. அவற்றினூடாக ஊடுருவியவர்கள் இறுதிக்கொள்ளி வைக்க தீயை யுத்த நிறுத்த காலத்திலேயே பற்ற வைக்கத் தொடங்கினார்கள். ....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.