Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

களத்தில் இருக்கின்ற யதார்த்த நிலைமையை புரிந்து கொள்ளாமையே போராட்டத்தில் ஏற்பட்ட பின்னடைவிற்கு காரணம் வித்யாதரன் ATBC யிற்கு வழங்கிய செய்தி கருத்தாய்வு.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உதாரணத்துக்கு வான் தாக்குதல் திட்டத்துக்கு சிங்களவன் 40 000 கோடி ரூபா பெருமதியான பணத்தை போட்டு விமானங்கள் வாங்கினான்... ஆனால் எங்களால் வான் பாதுக்காப்பு திட்டத்துக்கு ஒரு 1000 கோடிக்கானதுகளை கூட வாங்க முடியவில்லை...!

வான் பாதுகாப்பு திட்டம் இல்லாமல் ஏன்தான் வான்புலிகளை உருவாக்கினார்களோ தெரியாது. வான்புலிகளின் தாக்குதலின் பின்னர்தான் இந்தியா புலிகளை பூண்டோடு அழிக்கவேண்டும் என்ற முடிவுக்கு வந்து இலங்கை ஆயுதப் படைகளைக் கொண்டு முடித்தும் வைத்தது.

மே 18க்குப் பின்பு மக்களின் விடிவுக்குப் போராட முனையும் சக்திகள் தான்தோன்றித்தனமாக நடக்காமல் யதார்த்தத்தைப் புரிந்து நடப்பது நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்

அப்பிடியெண்டால் பிரான்ஸ்ஸில முக்கிஸ்தர்களுக்கு மூவாயிரம் ஈயுரோக்கள் சம்பளம் போக்குவரத்து செலவு. அன்லிம்ட்ட் செல்போன். கார் . பொறுப்பாளர்களின்ட ஆடம்பர வாழ்க்கை..... இவற்றுக்கெல்லாம் யார் மகிந்தவே காசு அனுப்பினவர் . வெயிலிலையும் மழையிலையும் கஸ்டப்பட்டு இரவு பகலாக உழைத்து சம்பாதித்து தன்ட சகோதரிட களியாணத்திற்காக சேர்த்து வைத்திருந்த காசை உங்களிட்ட கொடுத்திட்டு இப்போ முளித்துக்கொணடிருக்கின்ற புலமஈ பெயர் ஈழத் தமிழர்களின் தியாகங்களை தயவுசெய்து கொச்சைப் படுத்தாதேயுங்கோ.

ஐயா

தங்கள் ஆதங்கம் புரிகிறது

ஏன் தோற்றோம் என்பதனை நாம் இன்றும் ஆராயாமல் அடுத்த கட்டம் இல்லை

இதற்காகத்தான் எழுதினேன்.

நான் எழுதியதில் ஏதும் உண்மையுண்டா என்றும் ஆராயவும்.

நீங்கள் சொல்பவை நடந்திருந்தால்...

அது எம்மால் எடுக்கப்பட்ட முடிவுகள் அல்ல....

அதனைப்பெற்றவர்களுக்கும் கொடுத்தவர்களுக்குமான ஒழுங்குகள் அவை.

  • கருத்துக்கள உறவுகள்

நானும் எனது சகோதரனும் சேர்ந்து (இருவரும் சமையல்காறராக ஆளுக்கு 10 ஆயிரம் பிராங்குகள் சம்பளத்தில் வேலைசெய்தோம்)

1993இல் ஒரு புதுக்கார் வாங்கினோம்

அதன் பெறுமதி 1 லட்சம் பிராங்குகள்

அந்தக்காரை இயக்கம் வாங்கித்தந்ததாக என்னிடமே கேட்டவர் பலர்.

அதை நான் கைவிடும்போது அது 3 லட்சம் கிலோமீற்றர்கள் ஓடியிருந்தது.

இதில் 2 லட்சம் இயக்கத்துக்காக ஓடியிருக்கும்

ஆனால் அதில் ஒரு கிலோமீற்றருக்கு கூட இயக்கம் பெற்றோல் அடித்தது கிடையாது.

இதை நான் இங்கு எழுதுவதற்கு காரணம்

நீங்கள் கூறும் நபர்களும் இவ்வாறே குற்றம் சுமத்தப்பட்டிருக்கலாம்.....

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

இன்னுமொன்று

நான் வெட்கப்பட்ட செய்தியையும் சொல்லவேண்டும்

திலகர் அண்ணா சர்வதேச பொறுப்பாளராக இருந்தநேரம் அது.

ஒரு ஞாயிறு இரவு நாங்கள் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது..

திலகர் அண்ணா கூப்பிட்டார்

என்னுடன் சில நிமிடங்கள் எனது வீடுவரை வரமுடியுமா என்று...

வீட்டுக்கு போனால் அவரது மனைவி காஸ் சிலிண்டருடன் வாசலில் நின்றார்.

காஸ் முடிந்து விட்டது நிரப்பி தரமுடியுமா என்று.

அன்று இரவு நானும் அவரும் அடையான் கடை தேடிந்திருந்து காஸ் எடுத்து கொடுத்தது இன்றும் நெஞ்சை சுடும்.

ஒரு சர்வதேச பொறுப்பாளரை எப்படி வைத்திருந்தோம் நாம் என்று.

இதுவும் தங்களுக்கு சமர்ப்பணம்.

உண்மையிலேயே உங்களைப்போல எத்தனையோ பேரின்ட தியாகங்கள்தான் இன்று எங்களை ஓரளவாவது தலை நிதிர வைத்திருக்கின்றது. உங்களைப் போன்று எமது மக்களுக்காகவும் அவர்களுடைய விடுதலைக்காகவும் தங்களை வருத்தி உழைத்த எத்தனையோ பேர் புலம்பெயர்ந்த நாடுகளில இருக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு ஈழத்தமிழனா தலை வணங்குகின்றேன். ஆனால் உங்கட தற்போதைய நிலை என்ன. உங்கட முதுகில சவாரி செய்தவைகளின்ட நிலை என்ன. எங்கட அடுத்த கட்டப் போராட்டம் உங்களைப் போல தன்னலம் கருதாத தலைவர்களாளேயே வழிநடாத்தப்படவேண்டும் என்டதுதான் எங்களைப் போன்றவர்களின்ட ஆசை.

உங்கட கணக்கு தெரிய நீர் எப்பவுமே குடுக்காத காசை வாங்க நான் கஸ்ரப்பட்டு இருக்க வேண்டியது இல்லை.. போராட்டத்தையும் உலக சூழ் நிலையையும் அரசியலையும் புரிந்து கொண்டாலே போதும்... அதுக்கு கொஞ்சம் பொது அறிவு வேணும்... அந்த பொது அறிவு இல்லாதவைக்கு புரிந்து கொள்ள கஸ்ரம்...

உங்களுக்கு யாராவது போராட வேணும் .. ஒவ்வொருநாளும் வெற்றிச்செய்திகளும் வேண்டி இருக்குது... ஆனால் அது எல்லாம் ஓசியிலை வேணும்... உண்மையை சொல்லும் நீர் போரட்டத்துக்கு எவ்வளவு காசை இழந்தனீர்....??

இங்கை யாழுக்கை டங்கிளாஸ் நேசக்கரம் எண்டதை தொடங்கி நடத்தினவர்... ஆக குறைந்த பங்களிப்பு உமது எவ்வளவு இருந்தது... ??

திரும்ப திரும்ப காசிலதான் குறியாக இருக்கிறங்கள். அடுத்த ரவுண்டுக்கு தயாராகிவிட்டீர்கள் போலும்.

அது சரி நீங்களாவது போராட்டத்துக்கு எவ்வளவு இதுவரை கொடுத்தனீங்களஈ. (வாங்கித்தான் பழக்கம் கொடுத்துப்பழக்கமில்லை என்ற தேசியக் கொள்கையோ..

  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் உங்கட தற்போதைய நிலை என்ன.

2004 இல்

இங்கு பருதி அண்ணா பொறுப்பெடுத்தநேரம்

எனக்கு நாலு பிள்ளைகள்

இதுவரை எனக்காகவோ பிள்ளைகளுக்காகவோ நான் எதுவும் சேர்க்கவில்லை.

பிள்ளைகள் வளர்ந்துவிட்டார்கள்

இனியும் இப்படி இருக்கமுடியாது.

அவர்களுக்காக வாழப்போகின்றேன்.

இதுவரை நாட்டுக்காக எனது கடமையை முடிந்தளவு செய்துள்ளேன் அண்ணா.

ஆனால் வெளியில் இருந்தாலும் தங்கள் நினைப்புடனேயே இருப்பேன்.

காலையில் தங்கள் செய்தி கேட்டுத்தான் எனது வேலைகளை ஆரம்பிப்பேன்.

இரவு படுக்கும்முன்னும் தங்கள் தகவல்களை அறிந்தபின்பேதான் நித்தரைக்கு செல்வேன்.

என்று சொல்லி அவரிடம் விடைபெற்று வந்துவிட்டேன்.

இன்றுவரை அப்படித்தான் இருக்கின்றேன்.

முடிந்தவரை என்னால் முடிந்தவற்றை இன்றும் செய்து கொடுக்கின்றேன்.

ஆனால் இன்றுள்ள சிக்கல்கள் ஆட் பற்றாக்குறையால் ஆனதல்ல.

திரும்ப திரும்ப காசிலதான் குறியாக இருக்கிறங்கள். அடுத்த ரவுண்டுக்கு தயாராகிவிட்டீர்கள் போலும்.

அது சரி நீங்களாவது போராட்டத்துக்கு எவ்வளவு இதுவரை கொடுத்தனீங்களஈ. (வாங்கித்தான் பழக்கம் கொடுத்துப்பழக்கமில்லை என்ற தேசியக் கொள்கையோ..

காசு இல்லாமல் என்ன செய்யலாம் எண்டு சொல்லுங்கோ... காசில்லாமல் எப்படி போராட முடியும் எண்டாவது சொல்லுங்கோவன்..

காத்தை குடிச்சு கொண்டு கம்பு தடியளாலையோ...??

அட அப்பிடி வேறு தரவேண்டுமாக்கும். சொல்லவேயில்லை..

இலட்சக்கணக்கில லோன் எடுத்து தந்துபோட்டு பஸ்சுக்கும் காசில்லாம நடந்து திரியிற எங்களைப் பார்த்து எங்கட காசில பீ.எம். டபிள்யுவில போய்திரியிற நீங்கள் ஈனத்தனம் எண்டு சொல்வதைப் பார்க்கிலும் கேணப் பயல்கள் என்டு சொல்லுங்கோ. அதுதான் எங்களுக்குப் பொறுத்தமாக இருக்கும்.

நீங்கள் சிங்களவனுக்கு கொட்டி குடுத்து கொண்டு இருக்கிறீர்கள் காசு கேக்க வந்தால் கதவை சாத்தி போட்டு உள்ளை இருந்தனாங்கள் எண்டு சொல்லுங்கோ...

பிள்ளைக்கு பெரும் எடுப்பிலை பிறந்தநாள் செய்ய காசு இருக்கும்.. கோயிலிலை கும்பாபிசேகமும் செய்ய காசை கண்ணை மூடி கொண்டு குடுத்து இருப்பியள் ஆனால் போராட்டத்துக்கு கண்ணை மூடி கொண்டு குடுத்தனாங்கள் எண்டு சொல்லி திரியாதேங்கோ... ! அதுவும் லோண் எடுத்து குடுத்தனீயளோ...?

வான் பாதுகாப்பு திட்டம் இல்லாமல் ஏன்தான் வான்புலிகளை உருவாக்கினார்களோ தெரியாது. வான்புலிகளின் தாக்குதலின் பின்னர்தான் இந்தியா புலிகளை பூண்டோடு அழிக்கவேண்டும் என்ற முடிவுக்கு வந்து இலங்கை ஆயுதப் படைகளைக் கொண்டு முடித்தும் வைத்தது.

மே 18க்குப் பின்பு மக்களின் விடிவுக்குப் போராட முனையும் சக்திகள் தான்தோன்றித்தனமாக நடக்காமல் யதார்த்தத்தைப் புரிந்து நடப்பது நல்லது.

துவக்கே இல்லாமல் தான் போராட்டம் ஆரம்பித்தவர்கள்... ! இந்தியா புலிகளின் விமானத்தை பார்த்து பயந்தது எண்டு சிங்களவன் மாதிரி நீங்களும் தொடங்காதேங்கோ... அது இந்தியா வரைக்கும் பறந்து போட்டு திரும்பி வர முடியாது எண்டது இந்தியாவுக்கு நல்லா தெரியும்...

அப்படி குண்டு போடுகிறது எண்டால் தமிழ் நாட்டுக்கை தான் போடலாம் எண்டும் இந்தியாவுக்கு நல்லா தெரியும்... அப்படி புலிகள் செய்ய மாட்டார்கள் எண்டதும் அவர்களுக்கு நல்லா தெரியும்..

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா புலிகளின் விமானத்தை பார்த்து பயந்தது எண்டு சிங்களவன் மாதிரி நீங்களும் தொடங்காதேங்கோ... அது இந்தியா வரைக்கும் பறந்து போட்டு திரும்பி வர முடியாது எண்டது இந்தியாவுக்கு நல்லா தெரியும்...

அப்படி குண்டு போடுகிறது எண்டால் தமிழ் நாட்டுக்கை தான் போடலாம் எண்டும் இந்தியாவுக்கு நல்லா தெரியும்... அப்படி புலிகள் செய்ய மாட்டார்கள் எண்டதும் அவர்களுக்கு நல்லா தெரியும்..

இந்தியா புலிகளின் விமானங்களால் தங்களுக்கு ஆபத்து வரும் என்று புலிகளை அழிக்க முடிவெடுக்கவில்லை.

...........

After nearly thirty years of strife and turmoil Indian policy makers reached a difficult decision that the LTTE must be wiped out lock,stock and barrel. The manner in which the LTTE messed up the Oslo facilitated peace process proved that there was no hope whatsoever of the tiger changing its stripes or the leopard its spots. The LTTE was becoming an “inspiration” for anti-State militant groups in India.The ill-advised move to form the “Tamil Eelam Air Force” was perhaps the proverbial straw that broke the camel’s back.

Once again the Intermestic nature of the issue was problematic.That problem however was tackled successfully by co-opting the DMK government and AIADMK chief opposition in Tamil Nadu.

The LTTE had by now become an International “pariah”. The tigers failed to realise that the world had changed after September 11th 2001. As a result the global climate was conducive for delivering the coup de grace to the tigers. Thus the conditions were created for the LTTE to be defeated and destroyed.

http://dbsjeyaraj.com/dbsj/archives/1454

  • கருத்துக்கள உறவுகள்

2004 இல் காங்கிரஸ் ஆட்சி வந்த உடனேயே புலிகளை அழிக்கும் வேலை ஆரம்பமாகிவிட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

அனைத்துலக தொடர்பகத்தினை நியாயப்படுத்த இங்கே தயா ஒருத்தர் ரொம்பத்தான் கஸ்டப்படுகின்றார்.

இதிலிருந்து என்ன தெரியவருகின்றதென்றால் மற்றவர்களுக்கு அனைத்துலக தொடர்பகத்தின் அனைத்து பொட்டுக்கேடுகளும் நன்கு தெரிந்தே இருக்கின்றது.

தயா, உடனுக்குடன் பதில் இடுகின்றீர்கள். ஒருவேளை நீங்களும் சனத்திடம் பணம் பிடுங்கி அதில் இப்போது சுகபோகம் வாழ்கின்றீர்களோ யாமறியோம் பராபரமே?

ஏனெனில், இங்கே கருத்துக்களை முன்வைக்கின்றவர்கள் எல்லாம் வயிறெரிந்து கருத்துக்களை முன்வைக்கின்றனர். ஆனால், உங்களுக்கு அதில் சிறிது கூட கரிசனை இல்லை.

புலத்தில் வாழ்ந்து கொண்டிருந்தவர்களும் எவ்வளவுக்கு எவ்வளவு போராட்டத்தில் முன்னர் ஈடுபாட்டுடன் இருந்திருக்கின்றனர் என்பதனை நன்கு யோசித்துப் பாருங்கள்.

முடிந்தால் உங்கள் அனைத்துலக தொடர்பகத்தினைச் சேர்ந்தவர்களை அதாவது, நாட்டிலிருந்து வந்தவர்கள் (புலத்தில் இருந்து கொண்டு பணியாற்றுகின்றவர்களையும் சேர்த்துத்தான்) என்று பிதற்றிக்கொண்டு இருப்பவர்களை ஏதாவது ஒரு தொழில் பார்க்கச் சொல்லுங்கள் பார்க்கலாம்.

அப்போது, அவர்கள் பொது இடங்களில் கஸ்டப்பட்டு வேலை செய்கின்றனர்; பாவங்கள் என்று புலத்தில் வாழ்கின்ற மக்களே பரிதாபப்பட்டு உரையாடட்டுமே. இது எல்லாம் நடக்காது அப்பு. ஏனெனில் சேகரித்த பணம் எல்லாம் இவர்களிடம் உள்ளது. சிலவற்றை முதலீடுகளில் வைத்திருக்கின்றனர். அப்படியெனில் ஏன் இவர்கள் தொழிலுக்கு போகவேண்டும்.

தமிழ்நெட் நடத்துகின்றவருக்கு அனைத்துலக தொடர்பகம் எவ்வளவு பணம் கொடுக்கின்றது என்பது உங்களுக்குத் தெரியுமோ? அவர் தொழிலை விட்டு இவர்களின் பணத்தில் பணிபுரிகின்றார். இதனால்தான் அவர்களின் தாளத்துக்கு எல்லாம் அவர் ஆடுகின்றார். (அடச்சீ இதெல்லாம் ஒரு பிழைப்பா?)

தொடர்ந்தும் புலத்து மக்களிடம் சுரண்டுகின்ற வேலைகளை விடுங்கள். தாயகத்து மக்கள் இப்போது எல்லாம் உங்களிடம் பணம் கேட்கவில்லை. முன்னர் சேகரித்து வைத்திருந்த பணத்தினை கொடுத்தாலே புண்ணியமாகப் போய்விடும்.

நாங்கள் எவ்வளவு பணம் கொடுத்தோம் என கேள்வி எழுப்புகின்ற தயாவே, நாங்கள் அவற்றின் விபரத்தினை தந்தால் அதாவது, போராட்ட காலத்தில் கொடுத்தவை அல்ல. (அவற்றை எல்லாம் கேட்கின்ற அளவுக்கு உங்களைப் போன்று நாங்கள் விபரம் புரியாதவர்கள் அல்ல) இறுதிக்காலத்தில் சேகரித்த பணத்தினை வாங்கித்தர முடியுமா?

எங்களது விபரம் மட்டுமல்ல பலரின் விபரமும் தருவோம். அதனைப் பெற்றுத்தர வேண்டும்.

Edited by nirmalan

அனைத்துலக தொடர்பகத்தினை நியாயப்படுத்த இங்கே தயா ஒருத்தர் ரொம்பத்தான் கஸ்டப்படுகின்றார்.

இதிலிருந்து என்ன தெரியவருகின்றதென்றால் மற்றவர்களுக்கு அனைத்துலக தொடர்பகத்தின் அனைத்து பொட்டுக்கேடுகளும் நன்கு தெரிந்தே இருக்கின்றது.

தயா, உடனுக்குடன் பதில் இடுகின்றீர்கள். ஒருவேளை நீங்களும் சனத்திடம் பணம் பிடுங்கி அதில் இப்போது சுகபோகம் வாழ்கின்றீர்களோ யாமறியோ பராபரமே?

ஆதாரமே இல்லாமல் நீர் எல்லாம் குற்றம் சாட்டுறதும் குழப்பங்களை விளைவிக்கிறதுக்காக மட்டும் தான் இப்ப வேலையாய் திரியிறீர்...?? இதை செய்ய புலநாய்வாளர்களை அனுப்பி இருக்கிறதாக தானே கோத்தபாய சிங்கள சனத்துக்கு அறிக்கை விட்டவன்.....???

எவ்வளவு தாறவங்கள்.... KP குறூப் நேரடியா தாறவங்களோ இல்லை ஹம்சாவோ....??

  • கருத்துக்கள உறவுகள்

:D அண்ணாத்தை வடமாகாண முதலமைச்சர் பதவியில கண் வைத்திருக்கிறதா ஒரு தகவல். மகிந்தவின்ர ஆசியும் அண்ணாத்தைக்கு இருக்குதெண்டு கேள்வி, இது தெரியாம, சனம் புலம்பெயர் ஆட்கள் கேளுங்கோ, புடுங்குங்கோ எண்டு பிதற்றிக்கொண்டு திரியுது.

எத்தினை பேரைப் பாத்தாச்சு, சாணக்கியன், டாம்?!...இன்னும் எத்தினை பெயரோ?? எல்லாம் அவனுக்குத்தான் வெளிச்சம்.

2004 இல்

இங்கு பருதி அண்ணா பொறுப்பெடுத்தநேரம்

எனக்கு நாலு பிள்ளைகள்

இதுவரை எனக்காகவோ பிள்ளைகளுக்காகவோ நான் எதுவும் சேர்க்கவில்லை.

பிள்ளைகள் வளர்ந்துவிட்டார்கள்

இனியும் இப்படி இருக்கமுடியாது.

அவர்களுக்காக வாழப்போகின்றேன்.

இதுவரை நாட்டுக்காக எனது கடமையை முடிந்தளவு செய்துள்ளேன் அண்ணா.

ஆனால் வெளியில் இருந்தாலும் தங்கள் நினைப்புடனேயே இருப்பேன்.

காலையில் தங்கள் செய்தி கேட்டுத்தான் எனது வேலைகளை ஆரம்பிப்பேன்.

இரவு படுக்கும்முன்னும் தங்கள் தகவல்களை அறிந்தபின்பேதான் நித்தரைக்கு செல்வேன்.

என்று சொல்லி அவரிடம் விடைபெற்று வந்துவிட்டேன்.

இன்றுவரை அப்படித்தான் இருக்கின்றேன்.

முடிந்தவரை என்னால் முடிந்தவற்றை இன்றும் செய்து கொடுக்கின்றேன்.

ஆனால் இன்றுள்ள சிக்கல்கள் ஆட் பற்றாக்குறையால் ஆனதல்ல.

நீங்கள் ஒரு உண்மையான போராளி. உங்களைப் போன்றவர்கள் எங்களை வழி நடாத்த இல்லாததுதான் எஙிகளின்ட சாபக்கேடு. ஒரு தமிழனா உங்களுக்கு தலை வனங்குகினறேன் . விசுகு

நாங்கள் ஆதாரமில்லாமல் தருகின்றோம் என்றால் நீங்கள் மட்டும் ஆதாரத்துடனா தருகின்றீர்கள்?

அதென்ன அப்பு நாங்கள் தருவது மட்டும் ஆதாரமில்லாத குற்றச்சாட்டு நீங்கள் தருவது மட்டும் ஆதாரத்துடனான குற்றச்சாட்டோ?

அனைத்துலக தொடர்பகத்தினர் ஏற்படுத்தாத குழப்பத்தினையா நாம் ஏற்படுத்தப் போகிறோம்.

எல்லாவற்றையும் தொடக்கிவைத்தவர்கள் அனைத்துலக தொடர்பகத்தினர்தான். அதனை எப்படி முடித்துவைப்பது என்றுதான் அவர்களுக்கு இப்போது இருக்கின்ற கவலை.

இதற்கு முன்னர் எழுதிய கருத்துக்களில் மிகத் தெளிவாக யாவற்றையும் எழுதியிருக்கின்றேன்.

ஆகவே, தயா போன்றவர்களுக்கு விளக்கமளிப்பது விழலுக்கு இறைத்த நீர் போலத்தான் அமையும்.

இன்னுமொன்று

நான் வெட்கப்பட்ட செய்தியையும் சொல்லவேண்டும்

திலகர் அண்ணா சர்வதேச பொறுப்பாளராக இருந்தநேரம் அது.

ஒரு ஞாயிறு இரவு நாங்கள் வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது..

திலகர் அண்ணா கூப்பிட்டார்

என்னுடன் சில நிமிடங்கள் எனது வீடுவரை வரமுடியுமா என்று...

வீட்டுக்கு போனால் அவரது மனைவி காஸ் சிலிண்டருடன் வாசலில் நின்றார்.

காஸ் முடிந்து விட்டது நிரப்பி தரமுடியுமா என்று.

அன்று இரவு நானும் அவரும் அடையான் கடை தேடிந்திருந்து காஸ் எடுத்து கொடுத்தது இன்றும் நெஞ்சை சுடும்.

ஒரு சர்வதேச பொறுப்பாளரை எப்படி வைத்திருந்தோம் நாம் என்று.

இதுவும் தங்களுக்கு சமர்ப்பணம்.

அப்பிடிப்பட்ட நல்ல பொறுப்பாளர்களையெல்லாம்தான் விட்டுவைக்கவில்லையே. கோள்மூட்டி கோள்மூட்டி காஸ் இறக்கி அனுப்பிவைச்சுப்போட்டு’ சுயநலவாதிகளையும் துரோகிப்பட்ட பல்கலைக்களக துணை வேந்தர்களையுமேல்லோ இங்க கொண்டுவந்து வைத்துத் துள்ளுகின்றோம்.

Edited by DAM

நாங்கள் ஆதாரமில்லாமல் தருகின்றோம் என்றால் நீங்கள் மட்டும் ஆதாரத்துடனா தருகின்றீர்கள்?

அதென்ன அப்பு நாங்கள் தருவது மட்டும் ஆதாரமில்லாத குற்றச்சாட்டு நீங்கள் தருவது மட்டும் ஆதாரத்துடனான குற்றச்சாட்டோ?

அனைத்துலக தொடர்பகத்தினர் ஏற்படுத்தாத குழப்பத்தினையா நாம் ஏற்படுத்தப் போகிறோம்.

எல்லாவற்றையும் தொடக்கிவைத்தவர்கள் அனைத்துலக தொடர்பகத்தினர்தான். அதனை எப்படி முடித்துவைப்பது என்றுதான் அவர்களுக்கு இப்போது இருக்கின்ற கவலை.

இதற்கு முன்னர் எழுதிய கருத்துக்களில் மிகத் தெளிவாக யாவற்றையும் எழுதியிருக்கின்றேன்.

ஆகவே, தயா போன்றவர்களுக்கு விளக்கமளிப்பது விழலுக்கு இறைத்த நீர் போலத்தான் அமையும்.

நீங்கள் தனியாக நிண்டு பினாத்தாமல் காசு குடுத்து போட்டு தமிழீழம் பிடிச்சு தர இல்லை எண்டு காசை திரும்ப கேக்குக் ஆக்கள் எல்லாமாக சேர்ந்து காசு சேர்த்தவர்கள் மீது வழக்கை போடுங்கோ... இல்லை போய் கேழுங்கோ... இதை ஏற்கனவே ஐரோப்பாவில் ஜெகத் டயசின் தலைமையிலும் லண்டனில் ஜெயதேவன் தலைமையிலும் ஏற்கனவே செய்தவை தானே... ??

அவைகளை நீங்களும் செய்யலாம்... அதில் எனக்கு எந்த விதமான பிரச்சினையும் இல்லை...

இங்கை யாழுக்கை நிண்டு ஒப்பாரி வைப்பதில் என்னத்தை சாதிக்க முயல்கிறீர்கள்...??

சிங்களவன் என்ன நிகழ்ச்சி நிரலில் அடிப்படையில் தமிழரை பிரிக்க முயல்கிறான் என்பது எங்களுக்கும் நன்கு தெரியும் ... நீங்கள் எல்லாம் அம்புக்கள் மட்டும் தான்...

Edited by தயா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காசு கொடுத்து இருந்தால்தானே வழக்கு போட முடியும், குறிப்பாக கணக்கு கேட்பவர்களின் லிஸ்டை பாருங்கள், எல்லோரும் தேசியத்துக்கு எதிரானவர்கள். அவர்கள் எழுதிய கருத்துகளை வாசித்தாலே அவர்களது நோக்கத்தை எளிதாக அறிந்து கொள்ள முடிகிறது. அவர்களிடம் ஒரு பணிவான வேண்டுகோள் கிடைத்த காசுக்கு ஏற்ப கூவவும் அதிகமாக கூவி உங்களை நீங்களே காட்டி கொடுத்து கொண்டு இராதீர்கள், இதனால் நீங்கள் பல ஜடிகளை திறக்க வேண்டி இருக்கும் :D:D:huh:

காசு கொடுத்து இருந்தால்தானே வழக்கு போட முடியும், குறிப்பாக கணக்கு கேட்பவர்களின் லிஸ்டை பாருங்கள், எல்லோரும் தேசியத்துக்கு எதிரானவர்கள். அவர்கள் எழுதிய கருத்துகளை வாசித்தாலே அவர்களது நோக்கத்தை எளிதாக அறிந்து கொள்ள முடிகிறது. அவர்களிடம் ஒரு பணிவான வேண்டுகோள் கிடைத்த காசுக்கு ஏற்ப கூவவும் அதிகமாக கூவி உங்களை நீங்களே காட்டி கொடுத்து கொண்டு இராதீர்கள், இதனால் நீங்கள் பல ஜடிகளை திறக்க வேண்டி இருக்கும் :lol::lol::lol:

புலம் பெயர்ந்த தமிழர்களை குழப்பி பிரிக்க செயல் திறன் இல்லாமல் போக, யாரையும் யாரும் நம்பாத நிலையை உருவாக்க நல்ல தொரு செயற் திட்டம் இது... ! உபயம் ஸ்ரீலங்கா புலநாய்வு பிரிவு... !!

பலர் தெரிந்து உடன் பட்டு வேலை செய்கிறார்கள். சிலர் என்ன ஏது எதுக்கு எனும் அறிவு இல்லாது கெட்டதை நம்பி நிக்கிறார்கள்...

:lol: அண்ணாத்தை வடமாகாண முதலமைச்சர் பதவியில கண் வைத்திருக்கிறதா ஒரு தகவல். மகிந்தவின்ர ஆசியும் அண்ணாத்தைக்கு இருக்குதெண்டு கேள்வி, இது தெரியாம, சனம் புலம்பெயர் ஆட்கள் கேளுங்கோ, புடுங்குங்கோ எண்டு பிதற்றிக்கொண்டு திரியுது.

எத்தினை பேரைப் பாத்தாச்சு, சாணக்கியன், டாம்?!...இன்னும் எத்தினை பெயரோ?? எல்லாம் அவனுக்குத்தான் வெளிச்சம்.

தேர்தலில் போட்டியிடுவது தவறும் இல்லை. வெற்றிபெற்றால் அப்பதவியை வித்தியாதரன் ஏற்பதும் தவறில்லை. முதலமைச்சர் பதவிக்கு வித்தியாதரன் தகுதி இல்லை என்று சொல்லமுடியாதுதானே. வித்தியாதரனுக்கு வாழ்த்துக்கள்

புலம் பெயர்ந்த தமிழர்களை குழப்பி பிரிக்க செயல் திறன் இல்லாமல் போக, யாரையும் யாரும் நம்பாத நிலையை உருவாக்க நல்ல தொரு செயற் திட்டம் இது... ! உபயம் ஸ்ரீலங்கா புலநாய்வு பிரிவு... !!

பலர் தெரிந்து உடன் பட்டு வேலை செய்கிறார்கள். சிலர் என்ன ஏது எதுக்கு எனும் அறிவு இல்லாது கெட்டதை நம்பி நிக்கிறார்கள்...

துரோகிப் பட்டம் சுட்டல் விளையாட்டு அலுத்துப்போச்சுப் போல.. தொடங்கிட்டாங்க அடுத்த விளையாட்ட.. சிறிலங்கா புலனாய்வுப் பிரிவு என்ற பட்டம் சுட்டும் விளையாட்டு..... எங்கே இருந்தய்யா இந்த பட்டங்களையெல்லாம் கண்டுப்டிக்கிறீங்க..

தயா நீங்க ஒரு நடமாடும் பல்கலைக் கழகம் ஐயா..

  • கருத்துக்கள உறவுகள்

இக்களத்தில் பணத்துக்கு கணக்கு கேட்பவர்களை பார்த்தால் போராட்டத்துக்கு ஒரு யூரோவெனும் கொடுக்காதவர்களகவே இருக்கிறார்கள், மற்றது ஒட்டுகுழுக்களுடம் சேர்ந்து இயங்குபவர்கள், மற்றவர்கள் தேசியத்துக்கு எதிராக ,புலிகளுக்கு எதிராக கருத்து எழுதுகிறவர்களாக இருகிறார்கள், பணம் கொடுத்தவர்கள், தமது உறவுகள் போய்விட்டார்களே, போராளிகள் போய்விட்டார்களே என்றுகவலையில் இருக்க இவர்களுக்கு அப்போதும்,இப்போது, எப்போதும் பணத்தில் மட்டுமே குறி.

"நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழியோடி அங்கே புல்லுக்கும் பொசியுமாம்" என்பது போல போராட்டத்துக்கு என கொடுக்க பட்ட பணம் சில புல்லுருவிகளுக்கும் சென்று இருக்கலாம், அதற்காக ஒட்டுமொத்த செயற்பாட்டளர் மீதும் சேறு பூசும் இவர்கள் நோக்கம் கபட நோக்கம் கொண்டது, தமிழர் நலன் கருதி இயங்கும் அனைத்து அமைப்புகளையும் உருக்குலைப்பதே இவர்கள் நோக்கம், இருக்கும் அமைப்புகள் அழிக்கபட்டால் இனி புதிதாக எதுவும் வரமுடியாத இன்றைய நிலையை உணர்ந்து இவர்கள் செயற்படுகிறார்கள். இறுதிகாலத்தில் எத்தைனை கப்பல்கள் அழிக்கபட்டன என இவர்களுக்கு தெரியுமா?அவற்றில் சென்ற ஆயுதங்கள் எல்லாம் வெறும் துவக்குக்கு போட்டு அடிக்கிற ரவுன்சுகள் என்றா இவர்கள் நினைக்கிறார்கள், அந்த ஆயுதங்களின் பெறுமதிகள் இவர்களுக்கு தெரியுமா? உண்மையில் பணம் கொடுத்தவர்களுக்கு அவை தெரிந்து இருக்கும், இவகளுக்கு எங்கே தெரிய போகிறது.

நீங்கள் வாழும் நாட்டில் என்ன நடக்கிறது என்பது தெரியாது. ஆனால் நான் வாழும் சிட்னியில் கணக்கு கேட்டவர்கள், இளிவாகக் கதைப்பவர்கள் விடுதலைப்புலிகள் ஆதரவாளராகக் காட்டிக் கொண்டிருப்பவர்கள். ஆனால் வாழ்க்கையில் ஒரு வெள்ளி பணம் கொடுக்காதவர்கள் . சிங்கள நாடு துடுப்பாட்டம் விளையாடவரும் போது சிங்கக் கொடி பிடிப்பவர்கள். தென்னிந்தியக் கலைஞர்கள் வந்தால் எவ்வளவு காசும் குடுத்து பார்க்கச் செல்வார்கள். ஊருக்கு காசு தேவை என்றால் ஒரு மூச்சும் விடாதவர்கள். குறை பிடித்து பொய்யான தகவல்களைப் பரப்புபவர்கள் இவர்கள்.

நூறுவீத உண்மை

கந்தப்பு தாங்கள் சொல்வது எல்லா நாட்டுக்கும பொருந்தும்

எனக்கு பணம் கொடுத்தவர்களையும் தெரியும்

கொடுக்காதவர்களையும் தெரியும்

இன்று இப்படி புரளிபேசுபவர்களில் 99 வீதமானவர்கள் கொடுக்காது இருந்தவர்கள் தான் ஏனெனில் அவர்கள் கொடுக்காதது புத்திசாலித்தனமானது என்றும் கொடுத்தவர்கள் முட்டாள்கள் என்றும் நினைக்கின்றார்கள்

அதைவிட தாம் கொடுக்காமல் இருந்தோம் நட்டப்படவில்லை என்றும் கொடுத்தவர்களை திருப்பி கேளுங்கள் என்று தூண்டுபவர்களும் இவர்களே.

இந்த தூண்டுதலாலும் தோல்வியை சகிக்கமுடியாமையாலும் ..

இயக்கம் பற்றிய தெளிவற்றிருந்த சில பங்களித்தவர்களும் ஒரு வீதமளவில் தடுமாறுவது தெரிகிறது.

அத்துடன் இவர்கள் வெளியிலேயே நின்றதால்...

இயக்கத்திடம் கோடிக்கணக்கான பணம்புரள்கிறது என்ற கற்பனையிலேயே தொடர்ந்து இருக்கிறார்கள்.

இதை திருத்தமுடியும் என்று நான் நினைக்கவில்லை.

இங்கு இன்னொன்றையும் எழுதவேண்டும்

உண்மையில் இயக்க தேவையறிந்து பணம் கொடுத்தவர்கள் அது திரும்பிவருவதற்காகவோ அல்லது திருப்பித்தருவார்கள் என்றோ கொடுக்கவில்லை. நான் பணம் கொடுக்கும்போது இத்தனையாம் ஆண்டு திருப்பி தருவோம் என்றார்கள்.

நான் அவர்களிடம் உடன் சொன்னது.

திருப்பி வாங்குவதற்காக தரவில்லை.

அடுத்த வருடம் கொஞ்சம் என்னை மூச்செடுக்க விடுங்கள்.

அதற்கு அடுத்தவருடம் வேண்டும் என்றால் வாருங்கள் மீண்டும்தருகின்றேன் என்று.

நான் சொன்னது தான் நடந்தது.

Edited by விசுகு

துரோகிப் பட்டம் சுட்டல் விளையாட்டு அலுத்துப்போச்சுப் போல.. தொடங்கிட்டாங்க அடுத்த விளையாட்ட.. சிறிலங்கா புலனாய்வுப் பிரிவு என்ற பட்டம் சுட்டும் விளையாட்டு..... எங்கே இருந்தய்யா இந்த பட்டங்களையெல்லாம் கண்டுப்டிக்கிறீங்க..

தயா நீங்க ஒரு நடமாடும் பல்கலைக் கழகம் ஐயா..

செத்த வீடுகளிலை போய் நிண்டு கொண்டு செத்தவர் தன்னிடம் கடன் வாங்கினவர் எண்டு சொல்லுறு பலரை பற்றி கேள்விப்பட்டு இருக்கிறம்... கணக்கே காட்டாமல் காசு குடுத்தனாங்கள் எண்டு பினாத்துற உங்களை அதை விட வேறை வளிகள் எதிலையும் ஒப்பிடவும் முடியாது...

காசு குடுத்தவையிட்ட கேக்கிறதுக்கு பல வளிகள் இருக்கு... உங்களுக்கு தெரிந்த காசு திரும்ப வேணும் எண்டுற ஆக்களை எல்லாம் ஒண்டாக்கி போய் கேட்டு இருக்க வேணும்... ஏமாத்துகிறார்கள் எண்டு தெரிந்தால் செய்ய வேண்டிய எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் இருக்கும் போது யாழுக்கை வந்து கத்திறதின் நோக்கம் தான் என்ன...??

காசு திரும்ப வேணும் எண்டதுக்கு என்ன நடவடிக்கைகள் எடுத்தீர்கள்... யார் யாரை சந்தித்து கேட்டீர்கள்...??

அது சரி ஆதாரமே இல்லாமல் குற்றம் சாட்டும் உங்களை எந்த பல்களை கழகத்தில் இருந்து வந்ததாக சொல்லுறதா... ஹம்சா..?? இல்லை ஜெக டயஸ்...?

நூறுவீத உண்மை

கந்தப்பு தாங்கள் சொல்வது எல்லா நாட்டுக்கும பொருந்தும்

எனக்கு பணம் கொடுத்தவர்களையும் தெரியும்

கொடுக்காதவர்களையும் தெரியும்

இன்று இப்படி புரளிபேசுபவர்களில் 99 வீதமானவர்கள் கொடுக்காது இருந்தவர்கள் தான் ஏனெனில் அவர்கள் கொடுக்காதது புத்திசாலித்தனமானது என்றும் கொடுத்தவர்கள் முட்டாள்கள் என்றும் நினைக்கின்றார்கள்

அதைவிட தாம் கொடுக்காமல் இருந்தோம் நட்டப்படவில்லை என்றும் கொடுத்தவர்களை திருப்பி கேளுங்கள் என்று தூண்டுபவர்களும் இவர்களே.

இந்த தூண்டுதலாலும் தோல்வியை சகிக்கமுடியாமையாலும் ..

இயக்கம் பற்றிய தெளிவற்றிருந்த சில பங்களித்தவர்களும் ஒரு வீதமளவில் தடுமாறுவது தெரிகிறது.

அத்துடன் இவர்கள் வெளியிலேயே நின்றதால்...

இயக்கத்திடம் கோடிக்கணக்கான பணம்புரள்கிறது என்ற கற்பனையிலேயே தொடர்ந்து இருக்கிறார்கள்.

இதை திருத்தமுடியும் என்று நான் நினைக்கவில்லை.

இங்கு இன்னொன்றையும் எழுதவேண்டும்

உண்மையில் இயக்க தேவையறிந்து பணம் கொடுத்தவர்கள் அது திரும்பிவருவதற்காகவோ அல்லது திருப்பித்தருவார்கள் என்றோ கொடுக்கவில்லை. நான் பணம் கொடுக்கும்போது இத்தனையாம் ஆண்டு திருப்பி தருவோம் என்றார்கள்.

நான் அவர்களிடம் உடன் சொன்னது.

திருப்பி வாங்குவதற்காக தரவில்லை.

அடுத்த வருடம் கொஞ்சம் என்னை மூச்செடுக்க விடுங்கள்.

அதற்கு அடுத்தவருடம் வேண்டும் என்றால் வாருங்கள் மீண்டும்தருகின்றேன் என்று.

நான் சொன்னது தான் நடந்தது.

உங்கட கருத்தை நானும் ஆதரிக்கிறேன்... காரணம் எனக்கு தெரிய முற்றிலும் உண்மை...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.