Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

K P ,முன்னாள் விடுதலைப் புலிகளின் முக்கியஸ்த்தர்கள் சந்திப்பு - பின்னணி

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நெஞ்சு பொறுக்குதில்லை இந்த நிலைகெட்ட மாந்தரை நினைத்துவிட்டால்..... விடுதலைப்புலிகளின் அறிக்கையை வெளியிட துணிவும் விடுதலை உணர்வும் ஏற்புடைத்தன்மையும் இல்லாலா வன்மம் கொண்ட தமிழ் தேசியத்தின் அழிவுக்கு காரணமான காஸ்...வின் ஊடகங்கள், சிறீலங்கா அரசின் பரப்புரை ஊடகங்களான தே. அ..வு போன்றவற்றின் சகோதர ஊடகமான சண்டே ஒப்சோவரில், மகிந்தாவின் ஆலோசனைக்குழுவினதும் பசில் இராஜபட்டாவின் அந்தரங்க செயலருமான ஆனந் பாலகிட்னர் தயாரித்து வெளியிட்ட செய்தியை முக்கியத்துவம் கொடுத்து விமர்சித்திருப்பது வேதனையானது தான். இதை பிரசுரித்த ஊடகங்களிடம் சில கேள்விகள் கே.பி துரோகிஇ .......? அது ஒருபுறம் இருக்கட்டும். சண்டே ஒப்சேவர் செய்தியை போட்டு மக்களை விடுதலைப்புலிகளின் மீது வெறுப்படைய, சந்தேகம் கொள்ள வைப்தன் மூலம் நீங்கள் சாதிக்கப் போவது என்ன? இதே சிங்கள ஊடகம் அண்மையில் தலைவரின் மகள், மகன் ஆகியோரின் பெயரில் கனடாவில் சொத்துக்கள் இருப்பதாக சொன்ன செய்தியை ஏன் இதே வன்ம ஊடகங்கள் வெளியிடவில்லை? இச் செய்தியையும் தயாரித்தவர் இதே ஆனந் பாலகிட்னர் விடுதலைப்புலிகளின் கா.. அணியின் நிதிப்பிரிவு தலைவர் எனக்கருதப்படும் இராஜன் என்பவர் கைது செய்யப்பட்டு கொழும்புக்கு கொண்டுசென்று இதே ஊடகத்துக்கு அளித்த செவ்வியில்... போர்களத்திலிருந்து தலைவரை காப்பாற்றுவதற்கு கேபி சர்வதேச விமான கம்பனியுடன் செய்துகொண்ட ஒப்பத்தந்தின் அடிப்படையில் கேபிக்கு விடுதலைப்புலிகளின் புலனாய்வுத்துறையினரால் மூன்று மில்லியன் டொலர் காசு கொடுக்கும் படி சொல்லப்பட்ட கட்டளையை கா... தடுத்தார் அவர் அவ்வாறு தடுத்தமையினால் தான் தலைவரை காப்பாற்ற முடியாமல் போனது. என்று இராஜன் சொன்ன செய்தியை ஏன் இந்த ஊடகங்கள் வெளியிடவில்லை? இப்படி பல உண்மைகளும் கேள்விகளும் எம்மிடம் உண்டு..... என்செய்வோம் தமிழினம் இப்படி ஏன் ஆனது விதியே விதியே தமிழ் சாதியை என்செய்யப்போ கிறாய்.... சுவிசிலிருந்து என்று குஃம் என்று நீங்கள் கு.த்தின் மீது உங்களுக்கு என்ன பிரச்சனை உண்மையில் குருபரா? உம்மை இயக்குவது யார்? கருத்தை ஏற்பவராக இருந்தால் எமது இக்கருத்தையும் இணையத்தில் பதியவும் அது சரி குருபரா? இலங்கையின் உளவுதுறையின் நாடகத்தை நீரும் அறியாதவரா? அல்லது அறிந்தும் நீரும் பண்றியுடன் சேர்ந்து ....... பிளீஸ்

http://www.globaltamilnews.net/tamil_news1.php?nid=26074&cat=1

இன்றைக்கு இவ்வளவு குழப்பங்கள் நிறைந்த நிலையில் , எல்லாரும் தங்கள் தான் புலிகள் என்று அறிக்கை விடும் நிலையில் , மக்கள் ஒன்றில் மட்டும் தெளிவாக இருந்தார்கள் . தமிழீழ விடிவை நோக்கி பயணிக்கும் எல்லா அமைப்புகளையும் ஆதரித்தனர். பிரித்தானிய தமிழர் பேரவை , தமிழ் இளையோர் அமைப்பு என்பன மக்கள் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்த போதெல்லாம் மக்கள் இணைந்து நின்று தங்கள் உணர்வை காட்டினர் , வட்டுகோட்டை தீர்மானம் , தமிழீழ அரசு தேர்தல் என்றால் இணைந்து நின்று முடியுமானோர் வாக்களித்து எம்மின போராட்டத்தை நிமிர்த்த தங்கள் ஆதரவை தந்தனர்.

இதை எவர் எதிரதாலும் , எவர் கை விட்டாலும் அவர்களை தூக்கி எறிந்து விட்டு எவர் சரியான திசையில் பயணிக்கிரரோ அவருக்கு தம் ஆதரவை எப்ப்ளுதும் வழங்க மக்கள் நிச்சயமாக முன்வந்து உள்ளனர். இலங்கை அரசு வாங்க நினைக்கும் தலைவர்கள் புலிகள் அமைப்பின் முன்னாள் தலைவர்கள் என்றால் கூட தூக்கி , தமிழீழ கோரிக்கையை கை விட்டால் , நிச்சயம் அவர்களையும் தூக்கி எறிய தயங்க மாட்டோம் .

தேசிய தலைவரின் வரிகள் காதில் ஒலிக்கட்டும் !

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

பணம் தொடர்பான விடயத்தினை காஸ்ரோ தடுத்தாரோ என்னவோ நான் அதனை அறியவில்லை. ஆனால், உண்மையில் நான் அறிந்தவரையில் தடுத்தது வெளிநாட்டிலிருந்து இயங்கிக்கொண்டிருக்கும் நெடியவன்தான் பணம் கொடுக்க மறுத்தாராம். அதற்கு அவர் கூறிய காரணம், பணம் தன்னிடம் இல்லை என்றாராம்.

என்ன ஆச்சரியம் பாருங்கள். உண்மைகள் இவ்வளவு விரைவாக வெளியே வருகின்றன.

இங்கே கே.பி.யை புனிதராக்குகின்ற வேலை எனக்கு இல்லை. அவர், இன்று சிறிலங்கா அரசுடன் இணைந்து இயங்குகின்றார் எனில், அது நல்ல விடயத்துக்கு எனில் பாராட்டலாம். கருணா செய்த அழிவுகளை விட கே.பி.யால் பாரிய அழிவுகள் எதனையும் செய்முடியாது.

இறுதிக்காலத்தில் இடம்பெற்ற அழிவுகளைவிடவும் கே.பி.யால் பெரிதாக எதுவும் செய்யமுடியாது.

நான் கேட்பது யாதெனில், இன்று புலத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் காஸ்ரோ அணியினரின் செயற்பாடுகள் எந்தளவில் உள்ளன?

முள்வேலிக்குள் இருக்கும் 60 ஆயிரத்துக்கும் அதிகமான மக்களின் விடுதலைக்கு என்ன செய்தார்கள்? 12 ஆயிரத்துக்கும் அதிகமான போராளிகளின் விடுதலைக்கு என்ன செய்தார்கள்?

மீள்குடியேற்றம் மற்றும் அவர்களின் வாழ்வாதாரத்துக்கு எந்தவிதமான பங்களிப்புச் செய்தார்கள்?

எனக்குத் தெரிய எத்தனையோ போராளிகள் வெளிநாடுகளில் உள்ள இவர்களிடம் பண உதவிகள் கேட்கின்றனர். ஆனால், உதவ மறுக்கின்றனரே. ஆனால், அனைத்துலக தொடர்பகத்தின் கீழ் பணிபுரிந்த அனைவரையும் தடுப்பு முகாம்களில் இருந்து வெளியேற்ற பாரியளவில் பண உதவி செய்கின்றனர். (ஆதாரங்கள் உள்ளன)

அப்படியும் இவர்கள் உதவி செய்ய முயற்சித்தால் அவர்களுக்கு நிபந்தனை விதிக்கின்றனராம். அதாவது, நாம் கூறியபடி புலத்தில் வந்து கருத்துக்களை கூறவேண்டும். (என்ன தலைவர் இருக்கிறார், கடைசிக்காலத்தில் அவருடன்தான் நின்றேன் என்பதுதான்)

கே.பி. என்ன செய்கின்றார் என்பதனை வைத்து அவரை துரோகியாக்கின்ற வேலைகளை விட்டு அவர் என்ன செய்ய முயற்சிக்கின்றார் என்பதனை அறிகின்ற அதேவேளையில், தமிழர் தாயக மக்கள் அவரின் செயற்பாடுகளுக்கு எவ்வாறான கருத்துக்களை கூறுகின்றனர் என்பதனை அறிய முயற்சியுங்கள்.

புலத்தில் உள்ளவர்கள் சொகுசாக வாழ்ந்துகொண்டு தாயக மக்களின் தலைவிதியை நிர்ணயிக்கின்ற வேலைகளை அறவே விட்டுவிடுங்கள்.

அந்த மக்களின் வாழ்வாதாரத்துக்கு பண உதவிகளை செய்துவிட்டு ஒதுங்குங்கள். அவர்கள் எதனை விரும்புகின்றார்களோ அதற்கான தார்மீக ஆதரவினை வழங்குங்கள்.

அதனை விடுத்துவிட்டு அந்த மக்களின் தலைவிதியை நீங்களே தீர்மானிப்பதாக எண்ணிக்கொண்டு மீண்டும் அவர்களை நெருக்கடியான வாழ்க்கை முறைக்குத் தள்ளாதீர்கள்.

விடுதலை வேண்டி போராடிய மண்ணா இது என்று தமிழர் தாயகப் பகுதிகளுக்குச் சென்றுவந்த பெருமளவிலான நண்பர்கள், உறவினர்கள் ஆச்சரியப்பட்டு என்னிடம் கேள்வி எழுப்பினர்.

அதாவது, அந்த மண்ணில் உள்ள மக்கள் தம்மை சூழலுக்குத் தகுந்தவாறு மாற்றி வாழப் பழகிவிட்டனர். ஆனால், புலத்தில் உள்ளவர்களில் பெருமளவிலானோர் யதார்த்தத்துக்கு உடன்பட மறுக்கின்றனர். அவர்கள் இன்னும் மீட்பர் வருவார் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இவ்வாறு எதிர்பார்த்து காத்திருந்து தாயக மக்களின் புனர்வாழ்வுக்கு உதவ தயக்கம் காட்டுவதால் அந்த மக்கள் புலம்பெயர் தமிழர்களால் தமக்கு எதுவித உதவிகளும் இல்லை என விசனப்பட்டு உரையாடுகின்றனராம்.

நான் மீளவும் கேட்பது இதுதான், உணர்ச்சிவசப்பட்டு கருத்துக்களை முன்வைப்பதனைவிட்டு அறிவுசார் தளத்திலிருந்துகொண்டு சிந்தியுங்கள்.

ஒருவனை துரோகியாக்க முனைந்தால் அவர்களும் விடுதலைப் போராட்டத்துக்கு எந்தவகையிலான பங்களிப்புக்களைச் செய்தார்கள் என்பதனை ஒருகணம் சிந்தியுங்கள்.

காஸ்ரோ அணியினருக்கு காலத்துக்கேற்ப ஏதாவது ஒரு விடயம் அவலாக வந்து வாய்த்துவிடுகின்றது.

அதன் விபரம் வருமாறு:

1) தலைவர் உயிருடன் இருக்கின்றார். அதனை அறிவித்த கே.பி. துரோகி

2) கே.பி. தன்னிச்சையாக சரணடைந்துவிட்டார்.

3) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு துரோகம் செய்கின்றது.

4) நாடு கடந்த தமிழீழ அரசினை எதிர்ப்பது

5) இந்தா பார்த்தீர்களா நாம் கூறியது போன்று கே.பி. துரோகியாகிவிட்டார் என்று அதனை நிரூபிக்க முனைதல்

மேற்குறிப்பிட விடயங்களில் சிலவற்றை நான் தவறவிட்டிருக்கலாம். ஆனாலும், பாருங்கள் காஸ்ரோ அணியினர் தாயக மக்களுக்காக மே 18-க்குப்பின்னைய காலம் குரல் கொடுத்தது என்பது மிகவும் குறைவு. மே-18 ஒரு வருட பூர்த்தி நினைவுகூரல் என்பதுதான் அவர்களின் உச்சகட்ட சாதனை என்பது எனது கணிப்பு.

மேற்குறிப்பிட்ட ஐந்து விடயங்களில் ஏதாவது ஆரோக்கியமானதாக இருந்ததா? இல்லையே. புலத்து மக்களை குழப்பி அவர்களை எப்போதும் குழம்பிய மனநிலையில் அல்லவா வைத்திருக்கின்றனர்.

தயவுசெய்து இனிவருகின்ற காலங்களிலாவது தாயக மக்களுக்கு உதவி செய்கின்ற வழிமுறைகளை ஆராய்ந்து அவர்களி மீள் வாழ்வாதாரத்துக்கு ஆக்கபூர்வமான முறையில் சிந்திக்க முயற்சியுங்கள்.

Edited by மோகன்
சில சொற்கள் நீக்கப்பட்டுள்ளது - மோகன்

ஏன் எந்த நேரமும் காசு காசு என்று அலைகிறீர்கள், பிணத்தின் நேற்றியில் இருப்பதும் காசுதான் அதையும் விட்டு விட மாட்டீர்ளா? 50000 மக்களின் நெற்றிகாசை கணக்கு பார்பதை விட்டு விட்டு அவர்களின் உயிர்களை பாற்றி ஒருகணம் எண்ணி பாருங்கள். சிறீலங்கா அரசுடன் இணக்கம் கண்டவன் தமிழனுக்கு நன்மை செய்வான் என்று எப்படி நம்புகிறீகள் இணக்கம் கண்டவர்கள் வரிசை நீண்டு கிடக்கிறது அதில் கேபியும் இணைந்து கொண்டார் அவ்வளவும் மட்டுமே.

உங்களின் நேரத்தை வீண் ஆக்குகிறீர்கள்....

  • கருத்துக்கள உறவுகள்

அப்பு, காசு சும்மாவா புலம்பெயர் சனத்துக்கு அந்த அந்த நாட்டு அரசுகள் கொடுக்கின்றன? கடும் குளிரில் தம்மை வருத்தி உழைத்த பணத்தினை அனைத்துலக தொடர்பகத்தின் வால்பிடிப் புலிகள் அனுபவிக்க அல்லவே?

தாயக மக்களுக்கு சரியான முறையில் பயன்படுத்துங்கள் என்று கேட்டால், ஏன் தயா கொதித்து எழும்புகின்றீர்கள்?

புலம்பெயர் மக்கள் போரின் இறுதிக்கால கட்டத்தில் கொடுத்த பணத்தினை உரியமுறையில் அந்த மக்களுக்கு பயன்படுத்துங்கள் என்று கேட்பதில் என்ன தவறு இருக்கின்றது? கொடுத்தவனுக்கு கேட்கின்ற நாதி இருக்கின்றது. வாங்கியவனுக்காக வக்காலத்து வாங்குகின்ற உங்களைப்போன்றவர்களுக்கு எந்த நாதியும் இல்லை.

பிள்ளையைப் பெற்றவளுக்குத்தான் அதன் வலி தெரியும். அதனைப்போலத்தான் பணத்தினை உழைத்துக் கொடுத்தவனுக்குத்தான் அதன் வலி தெரியும். சுரண்டியவனுக்கு அல்லவே.

எப்போது பார்த்தாலும் நான் போராட்டத்தினை கொச்சைப்படுத்துவது போன்று எனது கருத்துக்களை தயா திருப்ப முயற்சிக்கின்றீர்கள். மே - 18 க்குப் பின்னைய காலகட்டத்தினைத்தான் நான் இங்கே கூறிவருகின்றேன். அதனை நீங்கள் புரிந்துகொள்வது நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்

ஆனாலும், பாருங்கள் காஸ்ரோ அணியினர் தாயக மக்களுக்காக மே 18-க்குப்பின்னைய காலம் குரல் கொடுத்தது என்பது மிகவும் குறைவு. மே-18 ஒரு வருட பூர்த்தி நினைவுகூரல் என்பதுதான் அவர்களின் உச்சகட்ட சாதனை என்பது எனது கணிப்பு.

மே 18 ற்கு பிறகு எந்த போராட்டித்திற்கு காசு அனுப்பினவை? மே 18ற்கு முன்னர் முழுக்காசையும் அனுப்பி முடிக்கவில்லைதானே? அப்பிடியானால் மே18ற்கு பிறகு இங்க இருக்கிற நெடிய பெரும் தலையள் என்ன செய்தவை அங்க கஸ்ரப்படுற சனத்திற்கு? யாரவது அப்பிடி ஒரு செய்தி கேள்விப்பட்டனியளோ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அப்பு, காசு சும்மாவா புலம்பெயர் சனத்துக்கு அந்த அந்த நாட்டு அரசுகள் கொடுக்கின்றன? கடும் குளிரில் தம்மை வருத்தி உழைத்த பணத்தினை அனைத்துலக தொடர்பகத்தின் வால்பிடிப் புலிகள் அனுபவிக்க அல்லவே?

தாயக மக்களுக்கு சரியான முறையில் பயன்படுத்துங்கள் என்று கேட்டால், ஏன் தயா கொதித்து எழும்புகின்றீர்கள்?

புலம்பெயர் மக்கள் போரின் இறுதிக்கால கட்டத்தில் கொடுத்த பணத்தினை உரியமுறையில் அந்த மக்களுக்கு பயன்படுத்துங்கள் என்று கேட்பதில் என்ன தவறு இருக்கின்றது? கொடுத்தவனுக்கு கேட்கின்ற நாதி இருக்கின்றது. வாங்கியவனுக்காக வக்காலத்து வாங்குகின்ற உங்களைப்போன்றவர்களுக்கு எந்த நாதியும் இல்லை.

பிள்ளையைப் பெற்றவளுக்குத்தான் அதன் வலி தெரியும். அதனைப்போலத்தான் பணத்தினை உழைத்துக் கொடுத்தவனுக்குத்தான் அதன் வலி தெரியும். சுரண்டியவனுக்கு அல்லவே.

எப்போது பார்த்தாலும் நான் போராட்டத்தினை கொச்சைப்படுத்துவது போன்று எனது கருத்துக்களை தயா திருப்ப முயற்சிக்கின்றீர்கள். மே - 18 க்குப் பின்னைய காலகட்டத்தினைத்தான் நான் இங்கே கூறிவருகின்றேன். அதனை நீங்கள் புரிந்துகொள்வது நல்லது.

அதைதான் நானும் சொல்கிறேன் பணத்தை கொடுத்தவர்கள்தான் அதை கேட்க வேண்டும், நீங்கள் எப்படி கேட்கிறீர்கள், புலிகளை நித்தம் நிந்திச்சுகொண்டு இருக்கும் நீங்கள் அவர்களது போராட்டத்துக்கு காசு கொடுத்தேன் என்று சொன்னால் இங்கே யார் நம்ப போகிறார்கள், ஒன்று நீங்கள் எழுதிய கருத்துக்களை அழித்து விடுங்கள், அது யாழ் விதிகளுக்கு முரனானது, அல்லது புது பேரில் வாருங்கள் <_<:huh::wub:

நெஞ்சு பொறுக்குதில்லை இந்த நிலைகெட்ட மாந்தரை நினைத்துவிட்டால்..... விடுதலைப்புலிகளின் அறிக்கையை வெளியிட துணிவும் விடுதலை உணர்வும் ஏற்புடைத்தன்மையும் இல்லாலா வன்மம் கொண்ட தமிழ் தேசியத்தின் அழிவுக்கு காரணமான காஸ்...வின் ஊடகங்கள், சிறீலங்கா அரசின் பரப்புரை ஊடகங்களான தே. அ..வு போன்றவற்றின் சகோதர ஊடகமான சண்டே ஒப்சோவரில், மகிந்தாவின் ஆலோசனைக்குழுவினதும் பசில் இராஜபட்டாவின் அந்தரங்க செயலருமான ஆனந் பாலகிட்னர் தயாரித்து வெளியிட்ட செய்தியை முக்கியத்துவம் கொடுத்து விமர்சித்திருப்பது வேதனையானது தான். இதை பிரசுரித்த ஊடகங்களிடம் சில கேள்விகள் கே.பி துரோகிஇ .......? அது ஒருபுறம் இருக்கட்டும். சண்டே ஒப்சேவர் செய்தியை போட்டு மக்களை விடுதலைப்புலிகளின் மீது வெறுப்படைய, சந்தேகம் கொள்ள வைப்தன் மூலம் நீங்கள் சாதிக்கப் போவது என்ன? இதே சிங்கள ஊடகம் அண்மையில் தலைவரின் மகள், மகன் ஆகியோரின் பெயரில் கனடாவில் சொத்துக்கள் இருப்பதாக சொன்ன செய்தியை ஏன் இதே வன்ம ஊடகங்கள் வெளியிடவில்லை? இச் செய்தியையும் தயாரித்தவர் இதே ஆனந் பாலகிட்னர் விடுதலைப்புலிகளின் கா.. அணியின் நிதிப்பிரிவு தலைவர் எனக்கருதப்படும் இராஜன் என்பவர் கைது செய்யப்பட்டு கொழும்புக்கு கொண்டுசென்று இதே ஊடகத்துக்கு அளித்த செவ்வியில்... போர்களத்திலிருந்து தலைவரை காப்பாற்றுவதற்கு கேபி சர்வதேச விமான கம்பனியுடன் செய்துகொண்ட ஒப்பத்தந்தின் அடிப்படையில் கேபிக்கு விடுதலைப்புலிகளின் புலனாய்வுத்துறையினரால் மூன்று மில்லியன் டொலர் காசு கொடுக்கும் படி சொல்லப்பட்ட கட்டளையை கா... தடுத்தார் அவர் அவ்வாறு தடுத்தமையினால் தான் தலைவரை காப்பாற்ற முடியாமல் போனது. என்று இராஜன் சொன்ன செய்தியை ஏன் இந்த ஊடகங்கள் வெளியிடவில்லை? இப்படி பல உண்மைகளும் கேள்விகளும் எம்மிடம் உண்டு..... என்செய்வோம் தமிழினம் இப்படி ஏன் ஆனது விதியே விதியே தமிழ் சாதியை என்செய்யப்போ கிறாய்.... சுவிசிலிருந்து என்று குஃம் என்று நீங்கள் கு.த்தின் மீது உங்களுக்கு என்ன பிரச்சனை உண்மையில் குருபரா? உம்மை இயக்குவது யார்? கருத்தை ஏற்பவராக இருந்தால் எமது இக்கருத்தையும் இணையத்தில் பதியவும் அது சரி குருபரா? இலங்கையின் உளவுதுறையின் நாடகத்தை நீரும் அறியாதவரா? அல்லது அறிந்தும் நீரும் பண்றியுடன் சேர்ந்து ....... பிளீஸ்

http://www.globaltamilnews.net/tamil_news1.php?nid=26074&cat=1

சிங்களவனிட சிறைக்கு சென்றாலஈ அதன் பிறகு அவரால ஒன்றுமே செய்ய ஏலாது. அந்த அளவுக்கு சித்திரவதை. த.தே. பாராளுமன்ற உறுப்பினரா சிறிலஙஈகா சிறைக்குச் சென்ற கனகரட்ணம் சிறிலங்கா சுதந்திரக் கட்சி வேட்பாளரா வெளியில வந்தது மாதிரித்தான் கே.பியிட நிலையும். பாவம் அவரால ஒன்றுமே செய்யேலாது. இது எல்லாருக்கும் தெரியும். ஆனா இந்தச் சந்தர்ப்பத்த தமக்கு சாதகமா பயண்படுத்திக்கொண்டு தெடிய $ட்டம் தமக்கு விரோதமானவர்கள ஒரேயடியா ஒதக்க நினைத்துச் செயற்படுறததான் பார்க்கப் சிரிப்பா இருக்கு... <_<

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காஸ்ட்ரோ அணியினர் தற்போது புலம் பெயர் நாடுகளிலிருந்து நாட்டிலுள்ள போராளிகள் , சனங்களுக்கு உதவி செய்யும் அமைப்புக்களை தம் வசப் படுத்த கடுமையாக முயன்று கொண்டிருக்கின்றனர் . கடந்த இரண்டு மாதங்களுக்கு முதல் லண்டனில் உள்ள சனங்களுக்கு உதவி செய்யும் அமைப்பினை வலுக்கட்டாயமாக தம்வசப் படுத்தினர் . அந்த அமைப்பு அதன்பின்னர் எந்த விதமான

உதவிகளையும் சனங்களுக்கு செய்ய வில்லை . பின்னர் இன்னொரு அமைப்பு லண்டனிலிருந்து போராளிகளுக்கும் சனங்களுக்கும் உதவி வருகின்றது . தற்போது அந்த அமைப்பையும் தம்மிடம் தருமாறு கேட்டுக் கொண்டிருகின்றனர். இந்த அமைப்பின் ஊடாகவே நான் உதவிகளை செய்து கொண்டிருப்பதால் இவற்றினை அறியக் கூடியதாக உள்ளது . எங்கு பணம் அதிகமாக புளங்குகிறதோ அங்கு

உடனே மோப்பம் பிடித்து வந்து விடுவார்கள் இவர்கள் . வைக்கோல் பட்டறை ஏதோ என்று சொல்வார்களே அது இவர்களுக்கு நன்றாக பொருந்தும் !

பிரச்சார போரை விட்டு செயலில் காட்டுங்கள் மக்கள் உங்கள்பின்னால் அணிவகுப்பார்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிரச்சார போரை விட்டு செயலில் காட்டுங்கள் மக்கள் உங்கள்பின்னால் அணிவகுப்பார்கள்

அது கஸ்ரம் ஏலூமெண்டால் செய்ய மாட்டினமோ? ஊர்வலத்துக்கு ஆட்களை சேர்த்தால் நாய் கூட வராது. ஒரு விசை பலகையும், 20 யூரோவிற்கு அன்லிமிட்டட் இணைய வசதியும் கிடைத்தால் பிளந்து கட்டுமோம் <_<:huh::wub:

பிரச்சார போரை விட்டு செயலில் காட்டுங்கள் மக்கள் உங்கள்பின்னால் அணிவகுப்பார்கள்

உண்மையில் இந்தக் கும்பலை மக்களைக் கொண்டு தான் விரட்ட வேண்டும். இவர்கள் வசதியாக காவல்துறையில் எல்லாம் இரகசியமாக புலிகளால் தங்களுக்கு ஆபத்து என்று முறைப்பாடு செய்து வைத்தக் கொண்டு நன்றாக நாடகமாடுகின்றார்கள் , பாரிசல் இருக்கும் ஒரு இல்லம் தான் இவர்களின் கூடாரம். இந்தக் கூடாரத்துக்குள் இருந்துதான் யாரை துரோகியாக்கலாம் யாருக்கு குழிபறிக்கலாம் என்று திட்டம் தீட்டப்படுகிறது இந்தக் கூட்டம் ஆபத்தானது மட்டுமல்லாமல் எஞ்சியுள்ள தமிழ் சந்தியின் எதிர்காலத்துக்கே குழிபறிக்க கூடியது.

இதிலே இவர்களை பற்றி « பொறுப்பானவர்கள் » இனியாவது முடிவெடுக்க வேண்டும்.

மே 18 ற்கு பிறகு எந்த போராட்டித்திற்கு காசு அனுப்பினவை? மே 18ற்கு முன்னர் முழுக்காசையும் அனுப்பி முடிக்கவில்லைதானே? அப்பிடியானால் மே18ற்கு பிறகு இங்க இருக்கிற நெடிய பெரும் தலையள் என்ன செய்தவை அங்க கஸ்ரப்படுற சனத்திற்கு? யாரவது அப்பிடி ஒரு செய்தி கேள்விப்பட்டனியளோ?

நீங்கள் சொல்லும் ஆக்களுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் எந்த விதமான தொடர்புகளும் இல்லை...! நீங்கள் சொல்பவர்கள் விடுதலைப்புலிகளின் ஆதரவாளராக செயற்பட்டவர்கள்... செயற்பாட்டாளர்கள் எண்ற வகையில் செய்தவர்களை மதிக்க வேண்டும்.... மற்றும் படி அவ்ர்களி செயற்பாடுகளுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இண்றைய திகதியில் எந்த சம்பந்தமும் இல்லை...

அவர்கள் ஒருவேளை உண்மையாக செயற்படுபவர்களாக கூட இருக்கலாம்... எல்லாவற்றையும் கட்டுக்குள் வைத்திருக்க விரும்பும் செயற்பாட்டாளர்களாக கூட இருக்கலாம்.... எங்களுக்கு தெரியாது... இதுதான் விடுதலைப்புலிகள் தரப்பில் இருந்து சொல்லப்பட்ட பதில்... நாங்கள் எல்லாவற்றில் இருந்தும் இப்போது விலகி இருக்கின்றோம்... செய்ய வேண்டியவை வேறாக இருக்கின்றன... இதையும் அவர்கள் தான் சொன்னார்கள்...

நீங்கள் இப்போ செய்ய வேண்டியது என்ன எண்றால் ஒரு அமைப்பாக செயற்பட்டு அவர்களை கண்காணிக்கலாம்... தவறு விடும் பட்ச்சத்தில் மக்களுக்கு விளிப்புணர்வு ஊட்டும் வேலையையும் தட்டிக்கேட்க்கும் வேலையையும் செய்யலாம்... நீங்கள் தனித்து எழுப்பும் குரல்கள் சந்தேகத்தை தான் கொண்டு வருகின்றது...

அதுக்காக நீங்களும் அவர்களை போல ஒரு தேர்தலை வைத்தால் இன்னும் நண்றாக இருக்கும்...

KP பற்றி சொல்ல வேண்டும் எண்றால் இண்று கட்டவிழ்த்து விடப்பட்ட அனைத்து விதமான கட்டுக்கதைகளுக்கும் சொந்தக்காறர்... 2002 ம் ஆண்டு இரு வேறு பிரச்சினைகளால் புலிகளில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டார்... அண்று முதல் அவருடன் தலைவை பேசியது கிடையாது... இண்றும் KP மனைவி பெயரின் தாய்லாந்தில் இயங்கி வரும் பல கோடி பெறுமதியான நிறுவனத்தின் காரணமாக அவர் அங்கு இருக்க விடப்பட்டு இருந்தார்.... ( மே 18 க்கு பிறகு KP செய்த முதல் வேலை அந்த நிறுவனத்தை தனதுடமை ஆக்கியமை) இலங்கை அரசு KP க்கு கொடுத்த சன்மானம் அது...

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

<_< இங்குள்ள கருத்துக்களை பார்க்கும் போது ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிகிறது. அதாவது, உண்மையாகவே புலிகள் என்பவர்கள் கே.பீ யும் அவருடன் சேர்ந்து மகிந்தவின் நாட்டைக் கட்டியெழுப்பப் பாடுபடப்போகும் ஆட்களும்தான். காஸ்ட்ரோவோ அல்லது நெடியவனோ உண்மையான புலிகள் அல்ல, இன்னும் சொல்லப் போனால் தலைவர் கொல்லப்படுவதற்குக் கூடக் காரனமாணவர்கள் இந்தக் காஸ்ட்ரோ குழுவினர்தான். அது எப்படியென்றால், தலைவரைக் காப்பாற்றுவதற்கு உண்மையான புலியான கே.பீ மூன்று மில்லியன் ரூபாவிற்குச் செய்ய உடன்பட்டிருந்த கருணை மீட்பு நடவடிக்கை நெடியவன் என்கிற துரோகியால் "பனம் இல்லை" என்று சொல்லி முறியடிக்கப்பட்டது. ஆகவே உண்மையான புலியான கே.பீ காசுக்கு செய்ய ஒப்புக்கொண்ட வேலை பணத்தாசை பிடித்த துரோகி நெடியவனால் இல்லாமல் ஆக்கப்பட்டது.

அடுத்தது, கே.பீ உண்மையாகவே மிகவும் நல்லவர், ஏதோ சித்திரவதைக்கு உள்பட்டுத்தான் இப்படியெல்லாம் நடந்துகொள்கிறார். கருணாவை விட இவர் எவ்வளவோ மேல். எல்லாம் சரி, சித்திரவதைக்கு உடபட முடியாமல் இவர் இப்படி நடந்துகொள்கிறார் என்றால், ஏன் நடேசன், புலித்தேவன், இன்னும் ஆயிரக்கணக்கான போராளிகள் தளபதிகள் கொல்லப்பட்டார்கள்? அவர்களும் கூட சித்திரவதைக்கு உட்படாமல் கே.பீ போல நடந்துகொண்டிருக்கலாம் தானே??

சிலருக்கு நெடியவன் காசு தாரார் இல்லை எண்டு கோபம். ஆனால் எப்ப பாத்தாலும் புலியெதிர்ப்பு புராணம் பாடிற இவைக்கு இப்ப மட்டும் அக்கறை. எப்ப , எவ்வளவு குடுத்தீங்கள் எண்டு கேட்டால் சொல்லத் தெரியாது. கேட்டால், "குடுத்தவனுக்குத்தான் அதின்ர வேதனை தெரியும்" என்று டயலாக் பேசுவார்கள்.

கே.பீ ரொம்ப நல்லவர் என்று இவர்களும் சொல்கிறார்கள், அவர் நாட்டுக்கு அரும்பணி ஆற்றி வருகிறார் என்று மகிந்தவும் சொல்கிறான். ஆகவே உண்மையாகத்தான் இருக்கும். இங்கிருந்து சென்ற உண்மையான புலிகளை வடக்குக் கிழக்கின் சில பகுதிகளுக்கும், வன்னிப் போராளிகளின் சித்திரவதை முகாம்களுக்கு கூட்டிச் சென்றது கூட "சித்திரவதைக்கு உற்பட்டு கெட்டவனாக நடிக்கும்" கே.பீ தான் என்று செய்திகள் வருகின்றன. பாவம் அந்த மனுசன், கொஞ்சம் கூட விருப்பமில்லாமல்த்தான் இந்த வேலையெல்லாத்தையும் செய்து வரூது, எல்லாம் உந்த சித்திரவதை செய்கிற வேலைதான்.இல்லாட்டி அவர் ரொம்பவும் நல்லவர், உண்மையான புலி...சொன்னால் நம்புங்கோவன் !

  • கருத்துக்கள உறவுகள்

சித்தன், புலிகளை நான் நிந்திக்கவில்லையே. அவர்கள் விட்ட தவறுகளைத்தான் சுட்டிக்காட்டினேன தவிர விடுதலைப் போராட்டம் வீணானது என்று கூறவில்லை. நான் கூறவருவது இதுதான். விடுதலைப் புலிகளின் போராட்டத்தின் இலட்சியத்தில் எனக்கு எந்தவித மாற்றுக்கருத்தும் இல்லை. அவர்கள் அதனைக் கையாண்ட விதம்தான் எமக்கு இந்த நிலை என்றே கூறவருகின்றேன்.

ஐ.ஆர்.ஏ விடுதலைப் போராட்டமும் சரி, வியட்நாம் விடுதலைப் போராட்டமும் சரி அவர்கள் அரசியல் தளத்திலும் பரப்புரையிலும் தமது நிலையை வலுவாக வைத்துக்கொண்டு போராட்டத்தினை முன்னெடுத்தனர். இதனை விடுதலைப் புலிகள் விட்ட தவறு என்று கூறுவதனைவிட அனைத்துலக தொடர்பகத்தின் வால்பிடிப் புலிகள் நிதி சேகரிப்பில் இருந்த தீவிரத்தன்மையை பரப்புரையில் காட்டவில்லை என்றே கூறவேண்டும்.

நிதி சேகரித்தால் அதில் அவர்களுக்கு கொமிசன் வரும். அப்படியெனில் பரப்புரைக்கு எங்கே தமது நேரத்தினை செலவழித்திருப்பார்கள்.

விடுதலைப் புலிகளின் பரப்புரை பலவீனத்தை மாமனிதர் சிவராம் கூட தமிழீழ தேசியத் தொலைக்காட்சி தொடங்கிய காலகட்டத்தில் வீரகேசரியில் எழுதிய காத்திரமான கட்டுரையில் குறிப்பிட்டார்.

அதாவது, விடுதலைப் புலிகள் ஆட்டிலெறி வாங்க செலழிக்கும் பணத்தினை பரப்புரைக்கு பயன்படுத்துவதில்லை. என்னே பரிதாபம் அந்த மனிதன் எழுதிய பின்னரும் இவர்கள் விழித்துக் கொள்ளவில்லை.

கனடாவில் விடுதலைப் புலிகளை தடை செய்தவுடன் பேராசிரியர் சிவத்தம்பி அவுஸ்திரேலியாவில் ஒலிபரப்பாகும் தமிழ் வானொலிக்கு அளித்த பேட்டியில், விடுதலைப் புலிகளின் பரப்புரைப் பலவீனமே அவர்கள் மீதான தடை என ஓங்கி தனது குரலில் தெரிவித்தார். அப்போது கொஞ்சம் விழித்தார்கள் பின்னர் தூங்கிவிட்டார்கள்.

நாம் நிதி கொடுத்த காரணத்தினால்தான் புலிகள் விட்ட தவறுகளைச் சுட்டிக்காட்டுகின்றோம். நிதி வாங்க வந்தவர்களுக்கும் தெரியும் நாம் என்ன கூறிவிட்டு நிதி கொடுத்தோம் என்பது.

  • கருத்துக்கள உறவுகள்

<_< ஓம் ஓம், உண்மைதான் .இப்ப காஸ்ட்ரோ அணியினர் எல்லா இடத்திலையும் வந்து காசு பறிக்கினம். வேணாம் வேணாம் எண்டு சொன்னாலும் விடுறாங்களில்லை. வேலை செய்யிற இடத்துக்கும் கூட வந்து காசு பறிக்கிறாங்கள். பிள்ளைகளையும் விடுறாங்களில்லை, பள்ளிக்கூடம், டியூஷன் எண்டு எல்லா இடமும் கலைச்சு கலைச்சுக் காசு புடுங்குறாங்கள். அது காணாதெண்டு சிங்களவனிட்டக் கூட காசு பறிக்கிறாங்கள் எண்டால் பாத்துக்கொள்ளுங்கோவன். போதாக்குறைக்கு வயோதிப மடத்துக்கும் போய் கட்டில்ல படுத்திருக்கிற சாகக் கிடக்கிற கிழடு கட்டையிட்டையும் கைய்யில இருக்கிற காசைப் புடுங்கிக்கொண்டு வாறாங்கள். அரசாங்கத்திட்டையும் போய் வெருட்டிக் காசு கேட்கிறாங்கள். ஆனால் நாங்கள் ஒண்டு கேட்காமல் காசு குடுத்துக்கொண்டு வாறம்.

இங்கயிருக்கிற தமிழ்ப் பள்ளிக்கூடம், சைவக் கழகம், பழைய மாணவர் சங்கம், கத்தோலிக்க் ஒன்றியம், முதியோர் அமைப்பு, சிறுவர் அமைப்பு எல்லாம் காசு புடுங்கிறதுக்காக காஸ்ட்ரோ அணியால் உள்வாங்கப்பட்டிருக்குது.

இதெல்லாம் உண்மை. என்னட்ட ஆதாரம் இருக்குது. நான் நொட்டி நிண்டு பாத்தனான், ஐயோ சொன்னால் நம்புங்கோ !!எனக்கு இனி அழுகைதான் வரும்.

  • கருத்துக்கள உறவுகள்

யாரும் உண்மையான தகவல் தெரிந்தால் மாத்திரம் எழுதவும்

முள்ளிவாய்க்காலுக்கு சில தினங்களுக்கு முன்....

இங்கிருந்து அதிலும் பிரான்சிலிருந்து........

முக்கிய நபர் எவராவது மலேசியா சென்று அங்கு கே.பி உட்பட சில முக்கிய நபர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் கலந்து கொண்டனரா...?

இந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு முள்ளிவாய்க்கால் முடிவு தெரியப்படுத்தப்பட்டதா....?

அதற்கு இவர்கள் உடன்பட்டனரா.....???

Edited by விசுகு

:huh::wub::lol:

ரகுநாதன் அண்ணை பெம்பிளை பிள்ளையளை தட்டிக் குடுக்கிறமாதிரி கண்ட கண்ட இடத்தில் தடவுறது.. குடும்பச் சண்டையை தீர்த்துவைக்கிறம் எண்டு சொல்லி உள்ளை புகுந்து குடும்பங்களை குலைச்சு.............தங்கள் வக்கிரங்களை தீர்க்கிறது இதெல்லாம் தேசிய சேவை. நீங்கள் விரும்பினால் தனி மடல்லை படங்களோடை ஆதாரம் தாறம். ஆது சரி நிர்மலராஜனை படுகொலை செய்த பல் அப்பாவி பெண்களின் வாழ்வை சிர்குலைச்ச நெப்போலியனை உந்த கா..... அணியனர் ஏன் பாரிசுக்கு வரவழச்சவையாம்....

யாரும் உண்மையான தகவல் தெரிந்தால் மாத்திரம் எழுதவும்

முள்ளிவாய்க்காலுக்கு சில தினங்களுக்கு முன்....

இங்கிருந்து அதிலும் பிரான்சிலிருந்து........

முக்கிய நபர் எவராவது மலேசியா சென்று அங்கு கே.பி உட்பட சில முக்கிய நபர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் கலந்து கொண்டனரா...?

இந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு முள்ளிவாய்க்கால் முடிவு தெரியப்படுத்தப்பட்டதா....?

அதற்கு இவர்கள் உடன்பட்டனரா.....???

KP பலரையும் அழைத்து தொலை பேசினார்... மலெசியாவில் இருந்து புலிகளின் வாணிபத்தை கவனித்து கொண்டு இருந்தவர்களுக்கு எல்லாம் போண் அடித்து வந்து தன்னை சந்திக்குமாறு கேட்டுக்கொண்டார்... சிலர் போய் தாங்களாக மாட்டிக்கொண்டனர்...

அப்படி போனவர்கள் மிரட்ட பட்டு இலங்கை அரசாங்க தரப்பிடம் புலிகளினது என்பதை கொடுக்க வேண்டி வந்தது... நல்ல மதிப்புடன் வாழும் அவர்கள் தங்களின் பெயருக்கு இழுக்கு வராமல் இருக்க செய்ய மிரட்டலுக்கு பணிய வேண்டியதாகி விட்டது...

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

யாரும் உண்மையான தகவல் தெரிந்தால் மாத்திரம் எழுதவும்

முள்ளிவாய்க்காலுக்கு சில தினங்களுக்கு முன்....

இங்கிருந்து அதிலும் பிரான்சிலிருந்து........

முக்கிய நபர் எவராவது மலேசியா சென்று அங்கு கே.பி உட்பட சில முக்கிய நபர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் கலந்து கொண்டனரா...?

இந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு முள்ளிவாய்க்கால் முடிவு தெரியப்படுத்தப்பட்டதா....?

அதற்கு இவர்கள் உடன்பட்டனரா.....???

நீங்கள் கேட்ட கேள்வி என்மனதில் பலநாட்களாக இருந்த கேள்வி தயவு செய்து யாரது அறிந்தவர்கள் தெரியப்படுத்தவும். அதுமட்டுமன்றி கே.பி கைதுசெய்யப்பட்ட நாளன்று நடேஸன் அண்ணாவின் உறவினர்(ஆவரின் சகோதரர் என்று நினைய்க்கிறேன்) கே.பி யை சந்தித்தாகவும் பலவிடயங்கள் பற்றி உரையாடிக்கொண்டிருக்கையில் இடையில் வந்த தொலைபேசி அழைப்பின் பின்னர் கே.பி கடத்தப்பட்டதாகவும் செய்திகள் வந்தன. அப்படியானால் ஏன் நடேஸன் அண்ணாவின் உறவினர் நடந்த உண்மைகளை வெளியிடக்கூடாது? அப்படி அவர் உண்மைகளை வெளியிட்டால் பல குழப்பங்களுக்கு விடைகிடைய்க்கும் என்று நினைக்கிறேன்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாரையும் கூப்பிட்டவராம் போனவர்கள் மாட்டு பட்டு போனார்கள் போகாதவர்கள் தப்பி விட்டார்கள், லம்பாவா எல்லாரையும் பிடிச்சு இருக்கலாம் என்ற திட்டத்தில் மண் விழுந்த கோவத்தில் பலர் இங்கு எழ்துகிறார்கள். <_<:huh::wub:

  • கருத்துக்கள உறவுகள்

athiyan

நான் சொன்னதெல்லாம் உண்மைதான். நீங்கள் பொய்யெண்டு நெய்க்கிறியள் போல.

சரி, விஷயத்துக்கு வருவம்.உந்த வக்கிரம் தடவின கதை வஞ்சிரம் தடவின கதையெல்லாம் பழசாய்ப் போட்டுது. அதை விட நானும் எனக்குத் தெரிஞ்ச தடவிற கதை, நுழையிற கதை எண்டு சொல்லுவன், ஆனால் கேட்கிற சனமெல்லாம் நம்பும் எண்டு சொல்ல முடியாது கன்டியளோ??11

இப்ப என்ன, வக்கிர புத்தி கொண்டு தடவிற ஆக்களெல்லாம் புலிகள் எண்டு சொன்னால் சரியா?? அல்லது புலிகலெல்லாம் வக்கிரத்தில அலைஞ்சு தடவிற ஆக்கள் என்டு சொல்ல வேணுமோ?? ஆனால் ஊரிலையெண்டால் ஆளையே மண்டையில் போட்டுடுவாங்கள் என்டுதான் கேள்விப்பட்டன்.

நிமலராஜன மண்டையில் போட்டவனைப் புலிகள் பாரிசுக்குக் கூப்பிட்டவையோ?? நல்லாத்தான் துப்பறியிறீங்கள் aathi. உதுகள் நடக்கெக்க எங்களுக்கும் சொல்லுங்கோ, தனிய நிண்டு எல்லாத்தையும் பாத்துப்போட்டு, எங்களுக்கு நாவூற கதை சொல்லிக்கொண்டிருக்கிறீங்கள். சரியான பிழையான வேலை இது கண்டியளோ.

இனி, உப்பிடி ஏது நெடியவன் குறூப் செய்யேக்க கண்டால், எங்களுக்கும் சொல்லுங்கோ, இல்லாட்டி ஆதாரம் தாரன், படம் காட்டுறன் எண்டு சொல்லிக் கஷ்ட்டபட்டுக்கொண்டிருக்கத் தேவையில்லை. எங்களுக்கும் லைவில பாத்த மாதிரி இருக்கும். என்ன நான் சொல்லுறது ??

Edited by ragunathan

எம்மை அழிக்க இனி எமக்கு எதிரியே தேவையில்லை. நாங்களே எம்மை வெகுவிரைவாக அழிக்கப்போகிறோம்.

Edited by மின்னல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.