Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கைத்தொலைபேசி வாங்க உதவி தேவை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கைத்தொலைபேசி வாங்க உதவி தேவை

புதுசாய் ஒரு கைத்தொலைபெசி வாங்கலாம் என்று இருக்கிறேன்.

அண்மையில் வந்த தொலைபேசிகளில் அதிகம் சிறப்பைக் கொண்டதாக எவை அமைந்திருக்கிறது.

(தற்போது என்னிடம இருப்பது Nokia 5800 express music)

  • கருத்துக்கள உறவுகள்

கறுப்பி!

IPhone 4G சுமார் 8OO € வரும், உங்களிடம் பொஜின்ஸ் இருந்தால் குறைந்த விலைக்கு கிடைக்கும்! :D

  • தொடங்கியவர்

ஆஆஆஆஆஆஆஆஆஆ...............அது காசு கூடவே.

பட் IPhone 4G நல்லா பிடிக்கும்

ஆனால் ஐபோனில் சிக்னல் பிரச்சனை இருக்கென்று அப்பிளே ஒத்துக் கொண்டுள்ளது. அதற்கு அவர்கள் தீர்வு தேடுவதாகவும் சொல்லப்பட்டுள்ளது. இவற்றையும் கவனத்தில் எடுக்க வேண்டும்.

நீங்கள் என்ன போன் கிரேசியா இருக்கீங்களே. ஏன் கறுப்பி..??! :D:lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

தை;தொலைபேசி, 1. இலகவாகப் பாவிக்கத்தக்கதாக இருத்தல்வேண்டும். 2. அதன் பற்றறிகள் நீண்டநாள் செயற்படுவதாக இருக்கவேண்டும். 3. எஸ் எம் எஸ் வசதியிருக்கவேண்டும் 4. நாட்காட்டி மற்றும் சில குறிப்புக்கள் எழுதிவைக்கத் தக்கதாக இருத்தல் வேண்டும். வேற என்ன தேவை இதைவிட இருக்கப்போகின்றது. எம்பி3 பாடல்கள் கேட்கவேண்டுமாகவிருந்தால் அதற்கென வேறாக வாங்கிவைத்திருங்கள். மற்றம்படி விசேடமாக ஏதாவது தேவையிருந்தால் இலங்கையில், ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளில் கிடைக்கக்கூடிய தொலைபேசிகளைவிட மேலதிகமான விடையங்களை உள்ளடக்கிய கைத்தொலைபேசிகள் மிகவும் மலிந்த விலையில் கிடைக்கும் வாங்கிப்பாவிக்கவும். கைத்தொலைபேசியது அடிப்படைத்தேவை தேவையான வேளையில் நினைத்தமாத்திரத்தில் விரும்பவருடன் தொடர்புகொள்ளக்கூடிய ஒரு கருவி ஒன்றுமட்டமே. ஒருவிடையம் தெரியுமா? எனது தந்தை எனக்கு இறுதியாக வரைந்த கடிதத்தை தற்போதும் பாதுகாத்து வைத்திருக்கிறேன் கண்ணாடிப்பிறேம் போட்டு எதற்காகக் கூறுகிறேனெனில் கடிதம் வரைவதை கற்றக்கொள்ளுங்கள். தெலைபேசியில் உரையாடுவதும் எமது உறவுகளைத் தெலைப்பதற்கான ஒரு காரணமாக அமைகின்றது. மற்றது நீங்கள் தெலைபேசியில் பேசும்போது, தாங்கள் கூறவந்தவிடையம் சரியாக புரியவேண்டியவருக்கு சென்றடைவதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

தொடுகை முறை பிடிக்காது என்றால், blackberry வாங்குங்கள். எனக்கு ஐ போனை விட இது தான் பிடித்திருக்கின்றது.

http://uk.blackberry.com/devices/blackberrybold9700/

அத்தோடு இது கனடாவின் தயாரிப்பு என்பதாலும் :-)

(தற்போது என்னிடம இருப்பது Nokia 5800 express music)

நீங்கள் Nokia 5800 வைத்து இருப்பவர் என்பதால் அனேகமாக Multimedia பேசிகளை விரும்புவியள் எண்டு நினைக்கிறன்...! அப்படி எண்றால் IPHONE வாங்கலாம்... அதில் புதிய வகை IPHONE களை வாங்க விரும்பாவிட்டால் , பழைய IPHONE 3GS வாங்கினாலும் நல்லது...

புதிய IPHONE 4 இல் நிறைய பிரச்சினைகள் இருக்கின்றன... மிக முக்கியமான Antenna பிரச்சினையால் பேசிகளுக்கான தொடர்புகள் அடிக்கடி துண்டிக்கபடுவதோடு இணைய இணைப்பும் அறுந்து போகின்றன... அதோடு இணைப்பை வழங்குபவர்கள் 500MB க்கு மேல் தரவிறக்கம் இல்லை எண்று குண்டை தூக்கி போட்டு இருக்கிறார்கள்... அதனால் உங்களின் மின்னஞ்சல்கள், இணைய சிறு துலாவல்களுக்கு தான் அது போதுமாக இருக்கலாம்...

இதை எல்லாத்தையும் விட்டு போட்டு எனது இண்றைய தெரிவு எண்டு கேட்டியள் எண்டால் அது Samsung Galaxy S வாங்குகள் எண்று பரிந்துரைப்பேன்... Apple OS க்கு நிகரான Android இயங்கு தளத்தை கொண்டது... மாதம் 30 பவுண் கட்டணத்துக்கு வாங்க முடியும்...

http://www.carphonewarehouse.com/mobiles/mobile-phones/SAMSUNG-GALAXY-S/MONTHLY?src=phoneFinder&tariffNetworks=

விலை கொஞ்சம் அதிகம் எண்டு நினைப்பீர்கள் எண்றால் Samsung Wave வாங்குங்கள்... இணையம் மின்னஞ்சல் பொழுது போக்கு எண்று நிறய நன்மைகள் இருந்தாலும் உங்களுக்கு விருப்பமான apps களை விரும்பியவாறு ஏத்தி இறக்க முடியாது... காரணம் இது பொதுவான Samsung¸கின் இயங்கு தளத்தை கொண்டது... மாதம் 20 பவுண்களுக்கு வாங்க முடியும்...

http://www.carphonewarehouse.com/mobiles/mobile-phones/SAMSUNG-WAVE/MONTHLY?intcmp=hp-paym2-1017

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆனால் ஐபோனில் சிக்னல் பிரச்சனை இருக்கென்று அப்பிளே ஒத்துக் கொண்டுள்ளது. அதற்கு அவர்கள் தீர்வு தேடுவதாகவும் சொல்லப்பட்டுள்ளது. இவற்றையும் கவனத்தில் எடுக்க வேண்டும்.

நீங்கள் என்ன போன் கிரேசியா இருக்கீங்களே. ஏன் கறுப்பி..??! :rolleyes::lol:

போனில் தானே கிரேசியா இருக்கிறன். இரண்டு வருடத்துக்கு ஒருமுறை போன் மாத்தவேணுமே

தை;தொலைபேசி, 1. இலகவாகப் பாவிக்கத்தக்கதாக இருத்தல்வேண்டும். 2. அதன் பற்றறிகள் நீண்டநாள் செயற்படுவதாக இருக்கவேண்டும். 3. எஸ் எம் எஸ் வசதியிருக்கவேண்டும் 4. நாட்காட்டி மற்றும் சில குறிப்புக்கள் எழுதிவைக்கத் தக்கதாக இருத்தல் வேண்டும். வேற என்ன தேவை இதைவிட இருக்கப்போகின்றது. எம்பி3 பாடல்கள் கேட்கவேண்டுமாகவிருந்தால் அதற்கென வேறாக வாங்கிவைத்திருங்கள். மற்றம்படி விசேடமாக ஏதாவது தேவையிருந்தால் இலங்கையில், ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளில் கிடைக்கக்கூடிய தொலைபேசிகளைவிட மேலதிகமான விடையங்களை உள்ளடக்கிய கைத்தொலைபேசிகள் மிகவும் மலிந்த விலையில் கிடைக்கும் வாங்கிப்பாவிக்கவும். கைத்தொலைபேசியது அடிப்படைத்தேவை தேவையான வேளையில் நினைத்தமாத்திரத்தில் விரும்பவருடன் தொடர்புகொள்ளக்கூடிய ஒரு கருவி ஒன்றுமட்டமே. ஒருவிடையம் தெரியுமா? எனது தந்தை எனக்கு இறுதியாக வரைந்த கடிதத்தை தற்போதும் பாதுகாத்து வைத்திருக்கிறேன் கண்ணாடிப்பிறேம் போட்டு எதற்காகக் கூறுகிறேனெனில் கடிதம் வரைவதை கற்றக்கொள்ளுங்கள். தெலைபேசியில் உரையாடுவதும் எமது உறவுகளைத் தெலைப்பதற்கான ஒரு காரணமாக அமைகின்றது. மற்றது நீங்கள் தெலைபேசியில் பேசும்போது, தாங்கள் கூறவந்தவிடையம் சரியாக புரியவேண்டியவருக்கு சென்றடைவதில்லை.

கவனத்தில் எடுக்கிறேன் நன்றி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தொடுகை முறை பிடிக்காது என்றால், blackberry வாங்குங்கள். எனக்கு ஐ போனை விட இது தான் பிடித்திருக்கின்றது.

http://uk.blackberry.com/devices/blackberrybold9700/

அத்தோடு இது கனடாவின் தயாரிப்பு என்பதாலும் :-)

இதையும் ஒருக்கா பார்க்கிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் Nokia 5800 வைத்து இருப்பவர் என்பதால் அனேகமாக Multimedia பேசிகளை விரும்புவியள் எண்டு நினைக்கிறன்...! அப்படி எண்றால் IPHONE வாங்கலாம்... அதில் புதிய வகை IPHONE களை வாங்க விரும்பாவிட்டால் , பழைய IPHONE 3GS வாங்கினாலும் நல்லது...

புதிய IPHONE 4 இல் நிறைய பிரச்சினைகள் இருக்கின்றன... மிக முக்கியமான Antenna பிரச்சினையால் பேசிகளுக்கான தொடர்புகள் அடிக்கடி துண்டிக்கபடுவதோடு இணைய இணைப்பும் அறுந்து போகின்றன... அதோடு இணைப்பை வழங்குபவர்கள் 500MB க்கு மேல் தரவிறக்கம் இல்லை எண்று குண்டை தூக்கி போட்டு இருக்கிறார்கள்... அதனால் உங்களின் மின்னஞ்சல்கள், இணைய சிறு துலாவல்களுக்கு தான் அது போதுமாக இருக்கலாம்...

இதை எல்லாத்தையும் விட்டு போட்டு எனது இண்றைய தெரிவு எண்டு கேட்டியள் எண்டால் அது Samsung Galaxy S வாங்குகள் எண்று பரிந்துரைப்பேன்... Apple OS க்கு நிகரான Android இயங்கு தளத்தை கொண்டது... மாதம் 30 பவுண் கட்டணத்துக்கு வாங்க முடியும்...

http://www.carphonewarehouse.com/mobiles/mobile-phones/SAMSUNG-GALAXY-S/MONTHLY?src=phoneFinder&tariffNetworks=

விலை கொஞ்சம் அதிகம் எண்டு நினைப்பீர்கள் எண்றால் Samsung Wave வாங்குங்கள்... இணையம் மின்னஞ்சல் பொழுது போக்கு எண்று நிறய நன்மைகள் இருந்தாலும் உங்களுக்கு விருப்பமான apps களை விரும்பியவாறு ஏத்தி இறக்க முடியாது... காரணம் இது பொதுவான Samsung¸கின் இயங்கு தளத்தை கொண்டது... மாதம் 20 பவுண்களுக்கு வாங்க முடியும்...

http://www.carphonewarehouse.com/mobiles/mobile-phones/SAMSUNG-WAVE/MONTHLY?intcmp=hp-paym2-1017

எழுதியவற்றில் தற்போதைக்கு Samsung Galaxy S பிடித்திருக்கிறது. பார்ப்போம் வேறு ஏதும் கிடைக்கிறதா என்று.

நன்றி தயா.

  • கருத்துக்கள உறவுகள்

என்னட்டை இருக்கிற கைத்தெலைபேசி இதுதான் இலகுவானது எதுக்கும் இதனை ஒருக்கால் முயற்சிடூபண்ணி பாருங்கோ

retrophone_handset.jpg

:rolleyes::lol::):D:D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்னட்டை இருக்கிற கைத்தெலைபேசி இதுதான் இலகுவானது எதுக்கும் இதனை ஒருக்கால் முயற்சிடூபண்ணி பாருங்கோ

retrophone_handset.jpg

ஆஆஆஆஆஆ........................

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவசரப்படாதைங்கோ.....Nokia N8 வருதாம் வெகு விரைவில்...

அதோட Nokia Ovi.com சேர்ந்து Unlimited space, free music, email etc. etc.

முக்கியமான விடயம் Nokia Maps, Navigation வாழ்க்கைகும் free யாம் (TomTom தேவையில்லை...வீண்காசு) தமிழ் navigation ம் இருக்கு

(Nokia maps, எல்லா Nokia model லுக்கும் free நான் N97 miniல் பாவிக்கிறேன், தமிழ் Navigation கொஞ்சம் விளங்கிறது தலைச்சுத்து ஆனா மற்றும்படி ok)

http://www.nokia.co.uk/find-products/all-phones/nokia-n8

http://www.ovi.com/services/

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதை எல்லாத்தையும் விட்டு போட்டு எனது இண்றைய தெரிவு எண்டு கேட்டியள் எண்டால் அது Samsung Galaxy S வாங்குகள் எண்று பரிந்துரைப்பேன்... Apple OS க்கு நிகரான Android இயங்கு தளத்தை கொண்டது... மாதம் 30 பவுண் கட்டணத்துக்கு வாங்க முடியும்...

http://www.carphonew...tariffNetworks=

இந்த கைத்தொலைபேசியை சென்ற கிழமை வாங்கிவிட்டேன். அபிப்பிராயம் சொன்ன அத்தனை பேருக்கும் நன்றிங்கோ.

  • 2 months later...

கீழே நான் குறிப்பிட்ட இணையத்தில் அனைத்து கைத்தொலைபேசிகளின் சிறப்பம்சங்கள் பற்றிய தகவல்களையும் இறுதியாக வெளிவந்த-வெளிவரப்போகும் கைத்தொலைபேசிகள் பற்றிய தகவல்களையும் பெற்றுக்கொள்ளலாம்.gsmarena

1. நான் பொதுவாக ய் பே (eBay) இல் இன்று போகும் விலையை பார்ப்பது. பிரஞ்சு மொழியில் பார்த்தேன் iPhone4 (இது வீடியோ எடுப்பவர்களுக்கு நல்லம்) http://annonces.ebay.fr/viewad/Iphone-4-16-GB-garantie-1-an-coque-/5014076095

2. கால ஓட்டத்தில் கூகிளின் அன்த்திரோய்த் (Android OS) முன்னுக்கு செல்லும் என எதிர்வு கூறப்படுகின்றது.

3. ஆப்பிள் நிறுவனம் இன்று சோனியின் வாக்மென் உடன் ஒப்பிடப்படுகின்றது. :icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கைத்தொலைபேசி வாங்க உதவி தேவை

புதுசாய் ஒரு கைத்தொலைபெசி வாங்கலாம் என்று இருக்கிறேன்.

அண்மையில் வந்த தொலைபேசிகளில் அதிகம் சிறப்பைக் கொண்டதாக எவை அமைந்திருக்கிறது.

(தற்போது என்னிடம இருப்பது Nokia 5800 express music)

Iphone வாங்கினால் தனித்துவிடப்பட்போன்றதொரு நிலைமை தான் வரும். Bluetooth மூலம் மற்றவர்களுடன் 'file' பரிமாறிக்கொள்ள முடியாது. But, iPhone Mobile appstore'ல் 300 000க்கும் அதிகமான Applicationsஉண்டு.

Android (Google Apps)100 000 apps உண்டு. HTC Desire , SAMSUNG GALAXY S Android போன்ற தொலைபேசிகள் Android பாவிக்கின்றது.

Nokia N8 screen கொஞ்சம் 'feeling' குறைவானது. உலகத்திலேயே வந்த தொலைபேசிகளுள் திறமான Camera'வை கொண்டுள்ளது.

என்னுடைய தெரிவு: தற்போதைய Legend 'HTC Desire'

Edited by snegi

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.