Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

2011 உலக கிண்ண துடுப்பாட்ட போட்டி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

111-9,42.2

  • Replies 2.2k
  • Views 83.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

112 allout சந்திரபோல் என்ன செய்தவர்

  • கருத்துக்கள உறவுகள்

112 /10 ___ 43 . 3 . மே. இன் . எல்லோரும் அவுட்! :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுதப்பி போட்டாங்கள் விளையாட்டை,,,

நல்ல வேலை நான் இண்டைக்கு பள்ளிக் கூடம் போனது..நேற்று நினைச்சன் இண்டைக்கு பள்ளிக்கூடம் போக்காமை வீட்டை நின்டு விளையாட்டை பார்க்கனும் எண்று

வீட்டை நின்டு உந்த விளையாட்டை பார்த்து இருக்கனும் கடுப்பாகியிறுப்பன்... :lol::D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இனி என்ன , நாளைக்கு இந்தியன் , அவுஸ்ரெலியாக்கு அடிப்பான்

பிறக்கு தென் ஆப்பிரிக்க நியுஸ்லாந்துக்கு அடிக்கும்

சிமி பினல் இந்தியா பாக்கிஸ்தான் விளையாடும் மற்ற சிமி பினல்லில் சொறிலங்கா தென் ஆப்பிரிக்க விளையாடும்..

எல்லாம் முடிஞ்சப் பிறக்கு இந்தியா சொறிலங்கா கடசில மோதும்..

இந்தியாவுக்கு வெற்றி கிடைக்கும்... :wub:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Pakistan 29/0 (2.2 ov) :rolleyes: :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

ஓவருக்கு பத்துக்கு மேல் எடுக்கிறாங்கள். பதினோரு ஓவர்ல எல்லாம் முடிஞ்சிடும்! :)

  • கருத்துக்கள உறவுகள்

43 - 0

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆறுதலுக்கு இரு விக்கேட்டும் எடுக்கிறாங்கள் இல்லை :( :(

  • கருத்துக்கள உறவுகள்

73 / 0 ___ 12 . :)

  • கருத்துக்கள உறவுகள்

73 -- 0 pakistan

  • கருத்துக்கள உறவுகள்

இனி என்ன , நாளைக்கு இந்தியன் , அவுஸ்ரெலியாக்கு அடிப்பான்

பிறக்கு தென் ஆப்பிரிக்க நியுஸ்லாந்துக்கு அடிக்கும்

சிமி பினல் இந்தியா பாக்கிஸ்தான் விளையாடும் மற்ற சிமி பினல்லில் சொறிலங்கா தென் ஆப்பிரிக்க விளையாடும்..

எல்லாம் முடிஞ்சப் பிறக்கு இந்தியா சொறிலங்கா கடசில மோதும்..

இந்தியாவுக்கு வெற்றி கிடைக்கும்... :wub:

சோதிடமும் பார்ப்பிங்களா பையன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மேற்க்கதைய தீவு கப்டன் , சாமியை பார்க்க பரிதாவமாய் இருக்கு...! :rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இப்படி தோல்வி அடைவாங்கள் என்று நான் கொஞ்சமும் எதிர் பார்க்க வில்லை...

:(

  • கருத்துக்கள உறவுகள்

113-0,20.5 pak won by 10 wickets

  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தான் 10 விக்கட்டுகளால் மேற்கிந்திய தீவை வென்று அரை இறுதிக்கு தகுதியானது.பாகிஸ்தானிய வீரர் அவ்றிடி பெற்ற மொத்த விக்கட்டுக்கள் 21.

  • கருத்துக்கள உறவுகள்

விக்கட் இழப்பின்றி பாகிஸ்தான் 20 . 5 ஓவரில் 113 ஓட்டங்கள் எடுத்து வென்று விட்டது. :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விக்கட் இழப்பின்றி பாகிஸ்தான் 20 . 5 ஓவரில் 113 ஓட்டங்கள் எடுத்து வென்று விட்டது. :)

தெரிஞ்ச விசயம் தானே

ஆனா , என்ர ஆசை வெஸ்ஸின்டீஸ் வெல்லனும் என்று ,ஆனா அது நடக்கேல :wub:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தங்கள் நாடு சிமி பினலுக்கு போன மகிழ்ச்சியில் பாக்கிஸ்தான் ரசிகர்கள்

130417.jpg

130414.jpg

Edited by பையன்26

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நாளைக்கு விளையாடப் போர வீரர்கள் விபரம்

India (probable): 1 Virender Sehwag/Gautam Gambhir, 2 Sachin Tendulkar, 3 Gautam Gambhir/Suresh Raina, 4 Virat Kohli, 5 Yuvraj Singh, 6 MS Dhoni (capt & wk), 7 Yusuf Pathan, 8 Harbhajan Singh, 9 Zaheer Khan, 10 R Ashwin, 11 Munaf Patel.

Australia (probable): 1 Brad Haddin (wk), 2 Shane Watson, 3 Ricky Ponting (capt), 4 Michael Clarke, 5 Cameron White/David Hussey, 6 Michael Hussey, 7 Steve Smith, 8 Jason Krejza/John Hastings, 9 Brett Lee, 10 Mitchell Johnson, 11 Shaun Tait.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சேவாக்கை வீழ்த்த புதிய திட்டம் தயார்: ஜான்சன்

mitchell-johnson-2.jpg

இந்திய கிரிக்கெட் வீரர் சேவாக்கை வீழ்த்த புதிய திட்டம் தயாராக உள்ளதாக அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது: சேவாக் போன்ற வீரர்களுக்கு பந்து வீசுவது சவாலான விஷயம். உடலை குறிவைத்து வீசப்படும் ஷாட்பிட்ச் பந்துவீச்சில் அவர் திணறுவார் என்பதால் அந்த வகையான பந்துகளை கையாள திட்டமிட்டுள்ளோம்.

அவரை விரைவிலேயே ஆட்டமிழக்க செய்து விட்டால் எங்களுக்கு சிறப்பாக இருக்கும். சேவாக்கை குறிவைத்து பல்வேறு திட்டங்களை வகுத்திருக்கிறோம். அவை அனைத்தும் சரியான முறையில் கைகொடுத்தால் ஆட்டம் எங்கள் கையில் இருக்கும்.

சேவாக் மட்டுமல்லாது இந்திய அணியின் பேட்டிங் நீண்டவரிசையாக உள்ளது. சச்சின், காம்பீர், கோலி, யுவராஜ் என எல்லோருமே மிரட்டக்கூடியவர்கள் தான். எனினும் பந்துவீச்சை பொறுத்தவரை நாங்கள் அதிக நம்பிக்கையுடன் உள்ளோம்.

140 கி.மீ வேகத்தில் கூட பந்து வீசுவோம். 3 விக்கெட்டுகளை விரைவாக வீழ்த்தி விட்டால் ஆட்டத்தை கட்டுக்குள் கொண்டு வந்துவிடலாம். இவ்வாறு அவர் கூறினார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

லீக் போட்டிகளிலும் மேற்கிந்திய தீவு மோசமாக விளையாடியது. பந்து அவர்களை தேடி வந்தால் தான் நிமிந்த நிலையில் நின்று கொண்டு பீல்டிங் செய்யும் மனப்பான்மையில்.. மேற்கிந்தியவீரர்கள் சிலர் செயற்பட்டதை காண முடிந்தது. கிரிக்கெட்டோ.. என்னவோ.. உடம்பு வளையாம விளையாடி வெல்லுறது கஸ்டம்.

எப்படியா இருந்த மேற்கிந்தியா இன்று இப்படியா போச்சு. பாகிஸ்தான் ஊழல்.. மற்றும் பந்தைய நிர்ணயக் குற்றச்சாட்டுக்களில் இருந்து வெளிவந்து திறமையாக விளையாடி வருகிறது.

அயர்லாந்து.. கொலண்ட் வீரர்கள் சில போட்டிகளில் மிகத் திறமையாக களத்தடுப்பு மட்டை அடி பந்துவீச்சு என்று அசத்தியதை காண முடிந்தது. அவர்களுக்கு கிரிக்கெட்டில் நல்ல எதிர்காலம் உண்டு.

அவங்களுக்கு நிதானமாய் நின்டு விளையாடத் தெரியாது.,,!

வந்த கையோடை அடிச்சு ஆடனும் என்ரா இது தான் நிலமை 112 :(

  • கருத்துக்கள உறவுகள்

அவங்களுக்கு நிதானமாய் நின்டு விளையாடத் தெரியாது.,,!

வந்த கையோடை அடிச்சு ஆடனும் என்ரா இது தான் நிலமை 112 :(

ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்த அணி. இப்படியாப்போச்சு :unsure:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்த அணி. இப்படியாப்போச்சு :unsure:

உன்மை தான் அண்ணை

ஆனால் இப்பவும் அந்த அணியில் நல்ல வீரர்கள் இருக்கினம்..உலக்க கோப்பை தொடங்க முதல் அந்த அணி நம்பிக்கை நச்சத்திரங்கள் காயம் காரனம்மாக்க தொடரில் இருந்து விலகிட்டினம்..அது தான் பெரிய பின்னடைவு அந்த அணிக்கு..பிறக்கு அதிகம் நம்பி இருந்த கிறிஸ் கையில் போலாத் சர்வாம் , அவையும் பெரிதா சாதிக்க வில்லை ,, பரிதாவமாய் பாக்கிஸ்தானிடம் தோல்வியடைஞ்சு தொடர்ரில் இருந்து வெளியேறிட்டினம் :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.