Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

2011 உலக கிண்ண துடுப்பாட்ட போட்டி

Featured Replies

4 வது போட்டுது. ஏன் இவர் மூவு பன்னி அடிச்சவர்?

  • Replies 2.2k
  • Views 83.6k
  • Created
  • Last Reply

வினித் எல்லாத்துக்கும் சிரிக்கிறார் என்ன நடந்தது? பூனத்தப் பார்த்திட்டாரோ? :D:D

வினித் எல்லாத்துக்கும் சிரிக்கிறார் என்ன நடந்தது? பூனத்தப் பார்த்திட்டாரோ? :D:D

இன்னும் இல்லை இனித்தான் பூனத்திண்ட பு*** பாக்கனும் அந்த சந்தோசம். :lol: :lol:

எப்படி பார்த்தாலும் இன்று யார் வெண்டாலும் சந்தோசம் தான்.

Edited by வினித்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அந்த தலைப்பு நீக்கம்...

  • கருத்துக்கள உறவுகள்

223 / 4 __ 41 . 2 . :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

டோனி சிக்ஸ் அடிச்சிட்டார்

அந்த தலைப்பை யாழ்களம்(இனையவனோ அல்லது நிழலியோ நிக்கினாலூம்) அவள் திறந்து காட்டபோறேன் என்று சொன்னது யாழ்களத்தில் இல்லை தானே?

எதிரி (சிங்களம்) தோற்றான். அவன் உடந்தை (ஹிந்தியா) வென்றான்.

டோனி சிக்ஸ் அடிச்சிட்டார்

நான் பார்க்க ம்டுஇயவில்லை லிங் ஒண்டும் வேலை செய்யவில்லை :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இண்டைக்கு இந்தியாவில் அடை மழை தான்...

UMPIRE REVIEW (Dhoni)

Direct hit! Sri Lanka think they've got him! It's going to be mighty close... it's one of those where he's out in one frame and in in the next... and I don't think they can give him out on this evidence.

No, not out,

SRI LANKA REVIEW (Yuvraj)

Randiv's up for LBW! They're all up! It looked pretty straight, but Aleem Dar gave it not out. Sri Lanka have no option but to review, but the replay shows a big inside edge from Yuvraj! Not out remains the decision!

இரண்டு அவுட்டுக்களை அம்பயர்கள் கொடுக்காததால் மகிந்தா, பான் - கி - மூனுக்கு அவசர அழைப்பு, பாகிஸ்தானுக்கு இரகசிய அழைப்பு. :D

Edited by akootha

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வினித் அண்ணா நான் என்ன செய்ய , உள்ளத தானே சொல்லுறேன் :):D

இனி கொஞ்ச நாளுக்கு இந்தியன்ர இணைய தளத்திலை போய் செய்தி படிக்க கூடாது..

விட்டு தல்லுவாங்கள்... :lol:

ம்ம் கடும் எதிரியான இலங்கையை நான் ஆதரிக்கும் ரகசியமும் அது தான்.

இந்த வட*** ஊடகங்கள் வாற 4 வருசத்துக்கும் இதை தான் எழுதும்.

அதுவும் 16 நாடுகள் கலந்து கொண்ட உலககோப்பை.

62 நாடுகள் கலந்து கொண்ட கால்பந்தை வென்ற நாடுகள் கூட இபப்டி அலட்டிக் கொள்(ல்)வது இல்லை/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வினித் அண்ணா நான் முடிவு எடுத்திட்டன்

தினமலர்

மாலைமலர்

தினகரன்

இந்த 3 இணைய தளத்துக்கு போரது இல்லை என்று..!

4தரம்கால்பந்து வென்ட பிரசில் கூட உவங்களை மாரி விட்டுத் தல்லாது :):D

வருங்கால ஜனாதிபதி டோனி வாழ்கா.

வருங்கால பிரதமர் டொனி வாழ்க.

வினித் அண்ணா நான் முடிவு எடுத்திட்டன்

தினமலர்

மாலைமலர்

தினகரன்

இந்த 3 இணைய தளத்துக்கு போரது இல்லை என்று..!

4தரம்கால்பந்து வென்ட பிரசில் கூட உவங்களை மாரி விட்டுத் தல்லாது :):D

இது வரும் தேர்தலையும் இலக்கு வைச்சு நடத்தப்பட்ட போட்டியாகவே என்க்கு படுகிறது.

பாருன்கோ கருனாநிதியுன் சாதனையில் இந்த வெற்றியும் சேர்க்கப்படும். :D

  • கருத்துக்கள உறவுகள்

259 / 4 __ 47 . :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

டோனி..

அவன்ட வாழ்க்கை இப்படி..

அவன் அந்த அணியில் ஒரு ராசியானவர் போல///

20 உலக்க கோப்பை...

50ஒவர் உலக்க கோப்பை... :mellow:

இலங்கை தோத்ததிற்கு :lol::lol: :lol: :lol: :lol:

இந்தியா வென்றதற்கு :( :( :(:( :(

வெற்றி வெற்றி ..

எங்கட தொப்பில் கொடி நாடு வெற்றி.

பூனம் அக்காவின் ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊப்

  • கருத்துக்கள உறவுகள்

277 / 4 ___ 48 . 2 . :)

இந்தியாவும் கடைசியில் ஒரு சிக்ஸ் அடித்து இலக்கை அடைந்து வெற்றி பெற்றது! :)

Edited by suvy

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ம்ஸ் சிக்ஸ் ஒடை முடிச்சு வைச்சார் :mellow:

நன்றி வணக்கம் எல்லாருக்கும்..

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் எல்லாம் இன்டைக்கு இலங்கைக்கு சப்போட் பண்ணீ இலங்கையை தோற்க பண்ணீ விட்டீர்கள் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இனி இந்தியன் தான்தான் உலக வல்லரசு எண்ட மாதிரி புளகப் போறான்.பையா பூனத்தின் படம் எந்த லிங்கில வருது.

இனி இந்தியன் தான்தான் உலக வல்லரசு எண்ட மாதிரி புளகப் போறான்.பையா பூனத்தின் படம் எந்த லிங்கில வருது.

என்னை மறந்து போட வேண்டாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.