Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாகரனே என் தலைவர் -டாக்டர் பி. இராமசாமி

Featured Replies

பிரபாகரனே என் தலைவர் -டாக்டர் பி. இராமசாமி

உலகத் தமிழினத் தலைவர் பிரபாகரனே என் தலைவர். இதில் எந்த மாற்றமும் கிடையாது. என பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் பி.இராமசாமி திட்டவட்டமாகக் கூறினார். இலங்கைத் தமிழர்களை இனப்படுகொலை செய்ததில் உறுதுணையாக இருந்தவர்கள்.இந்திய அரசாங்கமுமஇ தமிழ்நாட்டு அரசாங்கமும் தான் இதில் எந்த ஒரு கருத்து வேறுபாடும் கிடையாது என்று அவர் சொன்னார்.

இலங்கை நாட்டு அதிபர் இராஜபக்சே இந்தியாவிற்கு துணிச்சலாக வருவதற்கு இந்திய அரசாங்கமும் தமிழ் நாட்டு அரசாங்கமும் கொடுத்த ஆதரவினால் அந்த இன படுகொலையாளி இந்தியாவிற்க்கு துணிச்சலாக வருகிறார் இலங்கை தமிழர்களை அநியாயமாக படுகொலை செய்ய உதவியாக இருந்த இந்தியாவை குறை சொன்ன எனக்கு தடை விதித்தாலும் சரி அனுமதி வழங்கினாலும் மாவீரன் பிரபாகரனே என் தலைவர் என்று பேராசிரியர் கூறினார்.

நேற்று மரியாதை நிமித்தமாக மலேசியாவிற்க்கான இந்தியர் தூதர் விஜய்கோகுலே பினாங்கு மாநில முதலமைச்சரை சந்திக்க வந்திருந்தார் அந்த சந்திப்பு கூட்டத்தில் தாங்கள் கலந்து கொண்டிர்களா என்று டாக்டர் இராமசாமியிடம் நிருபர்கள் கேட்டபோது. என்னை தங்கள் நாட்டிற்குள் (இந்தியா) நுழையக் கூடாதென கூறியவர்களை நான் எதற்காக சந்திக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

ஏந்த இந்திய அதிகாரிகளுக்கும் பினாங்கு மாநிலத்தில் அவர்களுக்கு மரியாதை அல்லது வரவேற்பு கிடையாது என்று அவர் சொன்னார். இலங்கை தமிழர்களை படுகொலை செய்ய உதவியாக இருந்த இந்திய பிரதமர் மன்மோகன் சிங்இ காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திஇ தமிழ் நாட்டு முதலமைச்சர் கலைஞர் கருணாநிதிஇ இந்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்இ இலங்கையைச் சேர்ந்த கோத்தாபாய ராஜபக்ச ஆகிய இந்த ஜவரையும் ஜ.நாவிற்க்கான சிறப்பு குழு விசாரணை செய்ய வேண்டுமென பேராசிரியர் இராமசாமி கேட்டுக் கொண்டார்.

இலங்கைத் தமிழர்கள் தங்கள் சொந்த நாட்டில் அகதிகளாக வாழ்கின்றனர். அவர்களது உடைமைகளை சிங்கள இனத்தவர்கள் சூறையாடி வருகின்றனா. இத்தனை கொடுமைகளை இலங்கைத் தமிழர்கள் அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். தமிழ்நாடு முதலமைச்சர் இந்திய பிரதமருக்கு கடிதம் எழுதப் போகிறாராம். ஆனால் அவரது பிள்ளைகளை தொலைபேசி மூலம் தொடர்பு கொள்வாராம் இலங்கை தமிழர்களுக்கு பலவகையில் கொடுமைகளை செய்து வரும் இலங்கை அரசாங்கத்துடன் உறவு வைத்துக் கொள்வது உலக தமிழர்களை முட்டாளாக்கும் செயலாகும் என்று தமிழக முதலமைச்சர் கருணாநிதியை அவர் சாடினார்.

இந்தியாவின் உண்மை முகத்தை வெளிப்படுத்தியதுக்கு டாக்டர் பி. இராமசாமி அவர்களுக்கு நன்றி!

நமக்கு முன்னால் பாரிய பணி உள்ளது.

தொடர்ந்தது சிங்களத்தின் கொடுஊரத்தை உலகிற்கு சொல்லி சீனா - சிங்கள பூகோள அரசியல் நகர்த்தல் ஊடக முதலில் ஒரு அரசியல் விடிவை வென்றெடுக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இணையத்தில் எழுதுவதற்கே

இதய துடிப்பு அதிகமாகும் எம்மத்தியில்

இப்படியும் ஒருவர்

வாழ்த்துவதோடு சரி எனது பங்களிப்பு

இணையத்தில் எழுதுவதற்கே

இதய துடிப்பு அதிகமாகும் எம்மத்தியில்

இப்படியும் ஒருவர்

வாழ்த்துவதோடு சரி எனது பங்களிப்பு

:)

Edited by Netfriend

இலங்கை தமிழர்களை படுகொலை செய்ய உதவியாக இருந்த இந்திய பிரதமர் மன்மோகன் சிங்இ காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திஇ தமிழ் நாட்டு முதலமைச்சர் கலைஞர் கருணாநிதிஇ இந்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்இ இலங்கையைச் சேர்ந்த கோத்தாபாய ராஜபக்ச ஆகிய இந்த ஜவரையும் ஜ.நாவிற்க்கான சிறப்பு குழு விசாரணை செய்ய வேண்டுமென பேராசிரியர் இராமசாமி கேட்டுக் கொண்டார்.

இலங்கைத் தமிழர்கள் தங்கள் சொந்த நாட்டில் அகதிகளாக வாழ்கின்றனர். அவர்களது உடைமைகளை சிங்கள இனத்தவர்கள் சூறையாடி வருகின்றனா. இத்தனை கொடுமைகளை இலங்கைத் தமிழர்கள் அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். தமிழ்நாடு முதலமைச்சர் இந்திய பிரதமருக்கு கடிதம் எழுதப் போகிறாராம். ஆனால் அவரது பிள்ளைகளை தொலைபேசி மூலம் தொடர்பு கொள்வாராம் இலங்கை தமிழர்களுக்கு பலவகையில் கொடுமைகளை செய்து வரும் இலங்கை அரசாங்கத்துடன் உறவு வைத்துக் கொள்வது உலக தமிழர்களை முட்டாளாக்கும் செயலாகும் என்று தமிழக முதலமைச்சர் கருணாநிதியை அவர் சாடினார்.

  • கருத்துக்கள உறவுகள்

கடைசி ஆகக்குறைஞ்சது தன் இனத்தின் மீது பற்றுக்கொண்ட ஓரு தமிழன் அரசியலில் இருக்கின்றார் என்று நினைக்கும் போது நெஞ்சம் நெகிழ்ந்து போகின்றது. பேராசிரியர் டாக்டர் பி. இராமசாமி அவர்களின் கால்ச் செருப்புத் தூசிக்குக்கூட தமிழக அரசியல் தலைமைகள் கிட்டவும் நெருங்க முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களை அங்க போட்டு முக்கும் போது.. மீண்டும் பொந்தியத்தின் கைகளை நாடா வண்ணம்... தகுந்த ஏற்பாடுகளை செய்துவிட்டு ராமசாமி... அவர்கள் அறிக்கை பேட்டி அளித்தல் நன்று... அதாவது. அந்த நாட்டு அரசியலின் முக்கிய அங்கமாக ஆகுதல் வேண்டும்... முன்னர் இங்கு பாராளுமன்றத்தில் முன்னாள் சபாநாய் கர் சோம் நாத் சாட்டர்ஜி தமிழர்களை மலேசியாவில் போட்டு தாக்குகிறார்க்ள் என்ற விவாதம் வந்தவுடன் ... அன்னை போனியாவின் உத்தரவின் பேரில்... உஸ் மெல்லமா பேசுங்கள் மலேசிய பொந்தியத்தின் நட்பு நாடு... என லைவ் டெலிகாஸ்ட் செய்து கொண்டிருந்த தூர்தர்சன் கேமாராக்களை அணைக்க உத்தரவிட்டவன் ..... இதுதான் பொந்தியத்தின் நிலைப்பாடு... இப்போது தமிழனை போட்டு யார் அடித்தாலும் கேட்க நாதியில்லை தற்போது உலகத்திலே...என்பதே உண்மை :lol: :lol:

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.