Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கஸ்ரோவின் கணணியில் அல்ல பத்மநாதனே தகவல்களை வழங்கியுள்ளார் - கொழும்பு ஊடகம்

Featured Replies

கஸ்ரோவின் கணணியில் இருந்து புலம்பெயர் தமிழ் மக்கள் தொடர்பான தகவல்கள் பெறப்பட்டதாக அரசு கூறினாலும், முழுமையான தகவல்களை கே.பியே வழங்கியிருந்தார்.

சிறீலங்காவில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி நடவடிக்கைகளில் புலம்பெயர் தமிழ் மக்கள் இணைந்து கொள்ள வேண்டும் என கே.பி அழைப்பு விடுத்திருந்தார். அவரின் அழைப்பை ஏற்று சில தமிழர்கள் சென்றிருந்தனர். ஆனால் அனைத்துலகத்தில் உள்ள கஸ்ரோவின் உறுப்பினர்கள் கே.பியின் இந்த திட்டத்தை முறியடித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து ஆத்திரமடைந்த கே.பி புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழ் தலைவர்களின் விபரங்களை அரசுக்கு தெரிவித்துள்ளார் என கொழும்பு ஊடகமான டெய்லி மிரர் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சிறீலங்காவின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயா ராஜபக்சாவின் அண்மைய அமெரிக்க விஜயம் ஒரு காரணத்துடன் தான் அமைந்திருந்தது. அவர் அமெரிக்காவுக்கு எடுத்துச் சென்ற ஆவணங்களில் விடுதலைப்புலிகளுக்கு உதவிய புலம்பெயர் தமிழ் மக்களின் தகவல்கள் அடங்கியிருந்தது.

இந்த தகவல்களை விடுதலைப்புலிகளின் அனைத்துலக செயற்பாடுகளுக்கான பொறுப்பாளர் கஸ்ரேவின் பிரத்தியோக கணணியில் இருந்து பெற்றுக் கொண்டுள்ளதாக அரசு தெரிவித்து வருகின்றது. ஆனால் அதனை குமரன் பத்மநாதனே வழங்கியுள்ளதாக அரசுக்கு நெருக்கமாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

எனினும் தானே தகவல்களை வழங்கியது என தெரிந்தால் தன்னை துரோகி என தமிழர்கள் கூறுவார்கள் என தெரிவித்துள்ள பத்மநாதன் அதனை கஸ்ரோவின் கணணியில் இருந்து பெறப்பட்டதாக கூறுமாறு அரசுக்கு தெரிவித்துள்ளார்.

விடுதலைப்புலிகளின் அனைத்துலக செயற்பாடுகளின் பொறுப்பை விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பத்மநாதனிடம் இருந்து பெற்று கஸ்ரோவிடம் ஒப்படைத்திருந்தார். இது கே.பி க்கு ஆத்திரத்தை உண்டுபண்ணியிருந்தது.

கஸ்ரோவின் கணணியில் இருந்து புலம்பெயர் தமிழ் மக்கள் தொடர்பான தகவல்கள் பெறப்பட்டதாக அரசு கூறினாலும், முழுமையான தகவல்களை கே.பியே வழங்கியிருந்தார். சிறீலங்காவில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி நடவடிக்கைகளில் புலம்பெயர் தமிழ் மக்கள் இணைந்து கொள்ள வேண்டும் என கே.பி அழைப்பு விடுத்திருந்தார். அவரின் அழைப்பை ஏற்று சில தமிழர்கள் வந்திருந்தனர். ஆனால் அனைத்துலகத்தில் உள்ள கஸ்ரோவின் உறுப்பினர்கள் கே.பியின் இந்த திட்டத்தை முறியடித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து ஆத்திரமடைந்த கே.பி புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழ் தலைவர்களின் விபரங்களை அரசுக்கு தெரிவித்துள்ளார். அவர்களுக்கு எதிரான குற்றங்களையும் அவர் ஆவணப்படுத்தியுள்ளார். தற்போது சிறீலங்கா அரசுக்கு மிகப்பெரும் சவாலாக புலம்பெயர் தமிழ் சமூகம் மாற்றம் பெற்றுள்ளது. எனவே தான் கே.பியின் உதவியுடன் அதனை முறியடிக்க அது திட்டமிட்டுள்ளது.

கே.பியை தம்வசப்படுத்தியதும் அனைத்துலகத்தில் உள்ள புலம்பெயர் தமிழ் மக்களை முறியடித்துவிடலாம் என அரசு நம்பியது. ஆனால் கே.பி கைது செய்யப்பட்டு ஒரு வருடம் கடந்த நிலையிலும் அரசால் அதனை மேற்கொள்ள முடியவில்லை.

கஸ்ரோவின் கணணியில் உள்ள தகவல்களை கொண்டு தான் புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழ் தலைவர்களை ஒடுக்க வேண்டும் என்றால் அரசு போர் முடிந்தவுடன் அதனை மேற்கொண்டிருக்கலாம். தற்போது போர் முடிந்து ஒரு வருடம் கடந்து விட்டது. சிறீலங்கா அரசு கடந்த வருடமே கஸ்ரோவின் கணணியை கைப்பற்றியதாக தெரிவித்திருந்தது.

கே.பியின் மூலம் புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழ் தலைவர்களை சிறீலங்கா அரசுடன் இணைந்து இயங்கவைப்பதே சிறீலங்கா அரசின் முதலாவது திட்டம். அது கைகூடாது விட்டால் அவர்களின் குற்றங்களை முன்வைத்து அனைத்துலக காவல்துறையினர் மூலம் அவர்களை கைது செய்வது இரண்டாவது திட்டம்.

கருணாவை பயன்படுத்தி விடுதலைப்புலிகளின் படை பலத்தை சிதைத்தது போல பத்மநாதனை பயன்படுத்தி விடுதலைப்புலிகளின் அனைத்துலக வலையமைப்பை முறியடிக்க அரசு முயன்று வருகின்றது.

எனினும் இன்று கருணாவை விட கே.பி தான் அரசின் உயர்ந்த மரியாதைக்குரியவர். அவரை மிகவும் நுட்பமாக பயன்படுத்தி விடுதலைப்புலிகளின் அனைத்துலக வலையமமைப்பை முறியடிக்க அரசு முயன்று வருகின்றது.

கருணா குழுவினரை கிழக்கு மாகாணசபையில் போட்டியிட வைத்தது போல வட மாகாணசபை தேர்தலில் கே.பியை போட்டியிட வைக்க அரசு முயன்று வருகின்றது. எனவே தான் கே.பி மீது புலம்பெயர் தமிழ் மக்கள் அவதுறு பிரச்சாரங்கள் மேற்கொள்வதை புலம்பெயர் தமிழ் மக்களின் ஒரு பிரிவினரை வைத்து அரசு முறியடித்து வருகின்றது.

வட மாகாணசபை தேர்தலில் வெற்றியீட்டுவது கடினமானது எனவே தான் கே.பியின் நற்பெயர் தமிழ் மக்கள் மத்தியில் கெட்டுவிடாது பாதுகாப்பதில் அரசு நுட்பமாக செயற்பட்டு வருகின்றது.

விடுதலைப்புலிகளின் வளாச்சிக்கு உதவிய இரு முக்கிய தலைவர்களான கே.பி எனப்படும் குமரன் பத்மநாதன் மற்றும் கருணா ஆகிய இருவருமே தற்போது விடுதலைப்புலிகளின் வலையமைப்பை முற்றாக தகர்க்கும் முயற்சிகளில் அரசுக்கு உதவி வருவவது வேடிக்கையானது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.pathivu.com/news/7972/57//d,article_full.aspx

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணோய் கிளி டைகர் முதல்ல உங்கட profile இல் இருக்கும் தமிழ் எழுத்து பிழையை திருத்துமோய். மிச்சத்தை பிறகு பார்க்கலாம்.

தேசிய தலைவரின் என்னக்கதிர் இல்லை எண்ணக்கதிர்

வந்திட்டாங்கள் செய்தி சொல்ல. காஸ்ரோ வால்பிடி இணையத்தில் இருந்து. சங்கதி கைமாறி போனது பத்தாதோ.?? :lol: :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கேபீயின் ஆர்வலர்களுக்கு நல்லா பத்தீட்டுது போல கிடக்கு, மூச்சுக்கு முன்னூறுதடவை காஸ்ரோ காஸ்ரோ என கத்தியவர்கள் மூச்சடங்கி போய் இருக்க, முப்பது தடவை கத்தியவருக்கு பத்தி கொண்டு வந்திட்டுது, ஜஸ்வாட்டர் குடித்தால் எரிச்சல் அடங்க வாய்ப்புண்டு :lol::D^_^

முன்னர் ஒருமுறை வாசித்த நினைவு " எல்லா கணணிகளும் குண்டு வைத்து தகர்கப்பட்டன" என.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கேபீயின் நிலைபாட்டை வைத்தியர் போட்டு உடைத்ததால், கேபியின் புலம்பெயர் சமூகத்திடம் பணம் பறிக்கும் திட்டம் தோல்வி அடைந்ததால் ஏற்பட்ட ஆத்திரமே இது, இதற்கு மேலும் புலம்பெயர் சமூகம் கேபியை நம்புமா என்ன? :lol:

Edited by சித்தன்

அண்ணோய். அவன் சிங்களவன் எங்களிடயே சிண்டு முடிச்சு விடுறான். நீங்கள் வேற வக்காலத்து வாங்கிறீங்க. எண்டைக்கு தான் அண்ணே திருந்த போறீங்கள். :lol:

மோட்டு சிங்களவன் சுயநல தமிழனை நல்லாத்தான் ஏமாத்துறான்.

கேபியும் வேண்டாம் காஸ்ரோவும் வேண்டாம். நாங்கள் ஒண்டாய் நிப்பம் வாங்கோ அண்ணே . :lol:

Edited by முதல்வன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணோய். அவன் சிங்களவன் எங்களிடயே சிண்டு முடிச்சு விடுறான். நீங்கள் வேற வக்காலத்து வாங்கிறீங்க. எண்டைக்கு தான் அண்ணே திருந்த போறீங்கள். :lol:

மோட்டு சிங்களவன் சுயநல தமிழனை நல்லாத்தான் ஏமாத்துறான்.

அப்ப கேபியை நம்பி காசை மாதா மாதம் கிடைகிற மாதிரி அனுப்புவமோ, அப்படி அனுப்பினால் நாங்கள் புத்திசாலி ஆக வாய்ப்பு இருக்கோ :lol::lol::D

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப கேபியை நம்பி காசை மாதா மாதம் கிடைகிற மாதிரி அனுப்புவமோ, அப்படி அனுப்பினால் நாங்கள் புத்திசாலி ஆக வாய்ப்பு இருக்கோ :lol::lol::lol:

அண்ணே இவ்வளவு கதைக்கிற நீங்கள் சர்வதேச காவல் துறைக்கு ஒரு மனு போடுங்கவன். நீங்கள் தேடுற கேபி இலங்கையிலே NGO வைச்சு நடத்துறார் என்று. மிச்சத்தை அவங்கள் பார்ப்பாங்கள்.

எதுக்கண்ணே அதை பண்ணாமல் இதிலை வந்து குலைகிறீங்கள். :lol: :lol:

அண்ணே சில வேளையிலே பயங்கரவாதியை பிடிச்சு தந்த சன்மானம் கிடைச்சாலும் கிடைக்கலாம் உங்களுக்கு. :lol: :lol: :lol:

இந்த காட்டி கொடுக்கிறது, கூட்டி கொடுக்கிறது,சன்மானம் வாங்கிறது, நம்மட வேலை இல்லை, பிடிச்சு தா என்று சொன்ன சிறீலங்கவே கேபிக்கு மாளிகை கொடுத்து , புது மாப்பிள்ளை போல அந்த கவனிப்பு கவனிச்சு, கும்மாளம் அடிக்கும் போது நம்மட சொல் சபை ஏறுமா? அதை விட கேபியை போல எத்தனை களவானி பயல்களை பிடிச்சு கொடுக்கிறது, சரி பிடிக்கிறவனே களவானி பயலா இருக்கானே, இது போன்ற களவானிகளிடம் சனம் ஏமாறாமல் பாத்து கொண்டாலே போதுமானது :lol:

  • தொடங்கியவர்

தம்பி முதல்வரே யாழ்கழத்திலே பதியப்படும் செய்திகளிற்கு உங்களால் முடிந்தால் நல்ல ஆக்கபூர்வமான கருத்துக்களை

எழுதுங்கள் முடியாவிட்டால் ஒதுங்கி இருந்து வேடிக்கை மட்டும் பாருங்கள்.எடுத்த எடுப்பிலே மற்றவர்களின் மனதை புண்படுத்தாதீர்கள்

தவறுகள் இருப்பின் தன்மையாக எடுத்துக்கூறுங்கள். உங்களின் தனிப்பட்ட ஆதங்கங்களை யாழ் கழத்தினூடாக சாதிக்க நினைக்காதீர்கள்.

கஸ்ரோவின் கணணியில் இருந்து புலம்பெயர் தமிழ் மக்கள் தொடர்பான தகவல்கள் பெறப்பட்டதாக அரசு கூறினாலும், முழுமையான தகவல்களை கே.பியே வழங்கியிருந்தார்.

சிறீலங்காவில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி நடவடிக்கைகளில் புலம்பெயர் தமிழ் மக்கள் இணைந்து கொள்ள வேண்டும் என கே.பி அழைப்பு விடுத்திருந்தார். அவரின் அழைப்பை ஏற்று சில தமிழர்கள் சென்றிருந்தனர். ஆனால் அனைத்துலகத்தில் உள்ள கஸ்ரோவின் உறுப்பினர்கள் கே.பியின் இந்த திட்டத்தை முறியடித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து ஆத்திரமடைந்த கே.பி புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழ் தலைவர்களின் விபரங்களை அரசுக்கு தெரிவித்துள்ளார் என கொழும்பு ஊடகமான டெய்லி மிரர் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

சிறீலங்காவின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாயா ராஜபக்சாவின் அண்மைய அமெரிக்க விஜயம் ஒரு காரணத்துடன் தான் அமைந்திருந்தது. அவர் அமெரிக்காவுக்கு எடுத்துச் சென்ற ஆவணங்களில் விடுதலைப்புலிகளுக்கு உதவிய புலம்பெயர் தமிழ் மக்களின் தகவல்கள் அடங்கியிருந்தது.

இந்த தகவல்களை விடுதலைப்புலிகளின் அனைத்துலக செயற்பாடுகளுக்கான பொறுப்பாளர் கஸ்ரேவின் பிரத்தியோக கணணியில் இருந்து பெற்றுக் கொண்டுள்ளதாக அரசு தெரிவித்து வருகின்றது. ஆனால் அதனை குமரன் பத்மநாதனே வழங்கியுள்ளதாக அரசுக்கு நெருக்கமாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

எனினும் தானே தகவல்களை வழங்கியது என தெரிந்தால் தன்னை துரோகி என தமிழர்கள் கூறுவார்கள் என தெரிவித்துள்ள பத்மநாதன் அதனை கஸ்ரோவின் கணணியில் இருந்து பெறப்பட்டதாக கூறுமாறு அரசுக்கு தெரிவித்துள்ளார்.

விடுதலைப்புலிகளின் அனைத்துலக செயற்பாடுகளின் பொறுப்பை விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பத்மநாதனிடம் இருந்து பெற்று கஸ்ரோவிடம் ஒப்படைத்திருந்தார். இது கே.பி க்கு ஆத்திரத்தை உண்டுபண்ணியிருந்தது.

கஸ்ரோவின் கணணியில் இருந்து புலம்பெயர் தமிழ் மக்கள் தொடர்பான தகவல்கள் பெறப்பட்டதாக அரசு கூறினாலும், முழுமையான தகவல்களை கே.பியே வழங்கியிருந்தார். சிறீலங்காவில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி நடவடிக்கைகளில் புலம்பெயர் தமிழ் மக்கள் இணைந்து கொள்ள வேண்டும் என கே.பி அழைப்பு விடுத்திருந்தார். அவரின் அழைப்பை ஏற்று சில தமிழர்கள் வந்திருந்தனர். ஆனால் அனைத்துலகத்தில் உள்ள கஸ்ரோவின் உறுப்பினர்கள் கே.பியின் இந்த திட்டத்தை முறியடித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து ஆத்திரமடைந்த கே.பி புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழ் தலைவர்களின் விபரங்களை அரசுக்கு தெரிவித்துள்ளார். அவர்களுக்கு எதிரான குற்றங்களையும் அவர் ஆவணப்படுத்தியுள்ளார். தற்போது சிறீலங்கா அரசுக்கு மிகப்பெரும் சவாலாக புலம்பெயர் தமிழ் சமூகம் மாற்றம் பெற்றுள்ளது. எனவே தான் கே.பியின் உதவியுடன் அதனை முறியடிக்க அது திட்டமிட்டுள்ளது.

கே.பியை தம்வசப்படுத்தியதும் அனைத்துலகத்தில் உள்ள புலம்பெயர் தமிழ் மக்களை முறியடித்துவிடலாம் என அரசு நம்பியது. ஆனால் கே.பி கைது செய்யப்பட்டு ஒரு வருடம் கடந்த நிலையிலும் அரசால் அதனை மேற்கொள்ள முடியவில்லை.

கஸ்ரோவின் கணணியில் உள்ள தகவல்களை கொண்டு தான் புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழ் தலைவர்களை ஒடுக்க வேண்டும் என்றால் அரசு போர் முடிந்தவுடன் அதனை மேற்கொண்டிருக்கலாம். தற்போது போர் முடிந்து ஒரு வருடம் கடந்து விட்டது. சிறீலங்கா அரசு கடந்த வருடமே கஸ்ரோவின் கணணியை கைப்பற்றியதாக தெரிவித்திருந்தது.

கே.பியின் மூலம் புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழ் தலைவர்களை சிறீலங்கா அரசுடன் இணைந்து இயங்கவைப்பதே சிறீலங்கா அரசின் முதலாவது திட்டம். அது கைகூடாது விட்டால் அவர்களின் குற்றங்களை முன்வைத்து அனைத்துலக காவல்துறையினர் மூலம் அவர்களை கைது செய்வது இரண்டாவது திட்டம்.

கருணாவை பயன்படுத்தி விடுதலைப்புலிகளின் படை பலத்தை சிதைத்தது போல பத்மநாதனை பயன்படுத்தி விடுதலைப்புலிகளின் அனைத்துலக வலையமைப்பை முறியடிக்க அரசு முயன்று வருகின்றது.

எனினும் இன்று கருணாவை விட கே.பி தான் அரசின் உயர்ந்த மரியாதைக்குரியவர். அவரை மிகவும் நுட்பமாக பயன்படுத்தி விடுதலைப்புலிகளின் அனைத்துலக வலையமமைப்பை முறியடிக்க அரசு முயன்று வருகின்றது.

கருணா குழுவினரை கிழக்கு மாகாணசபையில் போட்டியிட வைத்தது போல வட மாகாணசபை தேர்தலில் கே.பியை போட்டியிட வைக்க அரசு முயன்று வருகின்றது. எனவே தான் கே.பி மீது புலம்பெயர் தமிழ் மக்கள் அவதுறு பிரச்சாரங்கள் மேற்கொள்வதை புலம்பெயர் தமிழ் மக்களின் ஒரு பிரிவினரை வைத்து அரசு முறியடித்து வருகின்றது.

வட மாகாணசபை தேர்தலில் வெற்றியீட்டுவது கடினமானது எனவே தான் கே.பியின் நற்பெயர் தமிழ் மக்கள் மத்தியில் கெட்டுவிடாது பாதுகாப்பதில் அரசு நுட்பமாக செயற்பட்டு வருகின்றது.

விடுதலைப்புலிகளின் வளாச்சிக்கு உதவிய இரு முக்கிய தலைவர்களான கே.பி எனப்படும் குமரன் பத்மநாதன் மற்றும் கருணா ஆகிய இருவருமே தற்போது விடுதலைப்புலிகளின் வலையமைப்பை முற்றாக தகர்க்கும் முயற்சிகளில் அரசுக்கு உதவி வருவவது வேடிக்கையானது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.pathivu.com/news/7972/57//d,article_full.aspx

அண்னோய் இங்கை பிரான்சிலை இருந்து ஊருக்கு போனவையிலை 6 பேரை சிறிலங்கா புலனாய்வுத்துறை காரர் பிடிச்சிருக்கினம்.அவை வன்னியலை நந்தவனத்திலை வைத்து நிரப்பி கையெழுத்து வைத்துக் கொடுத்த படிவங்களை அவையட்டை காட்டி இருக்கினம்; இவை ஒருதரும் இங்கை எந்தப் பங்களிப்பும் செய்தவைஇy;iy 2004 ம் ஆண்டு இவை ஊருக்கு போன போது ஒருவரும் 10 ஆயிரம் யூரோவிலை இருந்து 25 யூரோவரையிலை கட்ட வேண்டும் என்டு அவையின்ரை பாஸ்போட்டை பிடுங்கி வைச்சக் கொண்டு நந்தவனத்திலை படிவம் நிரப்பி காசு கட்டிவிச்சவை கேf;கிறவன் கேணையன் எண்ணால் எருமை கூட ஏரெப்பிளேன் ஒட்டும் எண்டு செர்ல்லறவைஇ பதிவு சங்கதி காரர்ரை நினைப்பு தமிழ் மக்கள் எல்லாம் கேனையர் எண்டு eந்தவனத்திலை இருந்த படிவத்தை கேபி கொண்டு போய் குடத்திட்டார் எண்டு சொன்னல் அதை நம்புறதுக்கும் கொஞ்சப் பேர் இருக்கினம கொஞ்சம் பொறுங்கோ உப்டி எல்லா நாட்டிலை இருந்தும் போனவையிலை 56 பேரை சிறிலங்கா பலனாய்வத்துறை பிடிச்சு வைச்சுக் கொண்டு பேரம் பேசி இருக்காம் அவை இங்கை வந்து புலியள் எங்களட்டை கட்டாயமா காசு பறிச்சவை எண்டு பொலீசிலை முறைப்பாடு செய்து அதுக்கு சாடசியாஅவையள் நிரப்பிக் குடுத்த படிவத்தையும் ஒப்படைக்க வேணுமமாhம் அப்படி செய்யாடடி ஊரிலை உள்ள அவயின்ரை சொத்துக்கள் பறிமுதல் ஆயிடுமாம் இங்கை காசு வாங்கின பிரச்சனையை சட்ட ரீதிh கவனிக்க ஓரு ரீம் ஆனப்பப்பட்டிருக்காம் இதுக்காக டக்ளஸ் அண்ணா கடந்த வாரம் பாரிசுக்கு வந்துட்டு போனவராம் எனக்கு கிடைச்ச தகவலின் படி நந்தவனத்துந நந்தகோபனிலை இருந்து புதவு முதலாளி வரை பலபோர் தொடர்பான முறைப்பாட்டை இன்ரர் போலுக்கு குடுக்கப் போகினமாhம்

இவையினரை பொறுப்பற்ற செயல்களாலை இங்கை செயற்பட்ட அப்பாவி செயற்பாட்டாளர்கள் பலர் பாதிக்கப்படப் போகினம்

Edited by athiyan

முன்னர் ஒருமுறை வாசித்த நினைவு " எல்லா கணணிகளும் குண்டு வைத்து தகர்கப்பட்டன" என.

கணனிகளுக்கு மட்டுமா? குண்டு வைத்து தகர்க்க பட்டன?

ஞாபகம் இருக்குதோ தெரியாது புலிகள் கூட்டாக தற்கொலை செய்ய போவதாக செய்தி வந்த்து

அது என்ன கூட்டாக தற்கொலை சொல்லுங்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

கே.பீ யைக் கடவுளாகக் கும்பிடுபவர்கள் இந்தச் செய்தியை புலிப்பயங்கரவாதிகளின் இணையத்தளம் இட்டுக் கட்டிப் போடுவதாகப் புலம்புவது தெரியுது. ஆனால், இந்தச் செய்தியின் மூலமே ஆங்கிலத்தில் வெளிவரும் டெயிலி மிரர் எனப்படும் சிங்கள இனவாதப் பத்திரிக்கைதான் என்பது அந்த பக்தர்களுக்குத் தெரியாமலிருக்கலாம். பாவம், சிலநேரம் பக்த கோடிகளுக்கு ஆங்கிலத்தில இருக்கிறதால வாசிக்கத் தெரியுமோ என்னவோ??எதுக்கும் கீழே இணைக்கப்பட்டிருக்கிற ஆங்கில கட்டுரையை வாசித்துப்பாக்கட்டும், அதுவும் நம்ப ஏலாதெண்டால், அந்தப் பத்திரிக்கைக் கட்டுரையின்ர இணைப்பத் தாரன் போய்ப் பாக்கட்டும்.

முற்றுமா நனைஞ்சாப்பிறகு முக்காடு ஏன்போடுவான்??

Rise of KP and fall of Karuna

WEDNESDAY, 28 JULY 2010 01:12

The recent tour of America of Defense Secretary Gotabaya Rajapaksa was not without a purpose. He carried with him a document which proved how the Tamil Tiger Diaspora leaders helped the terrorists with illegal funds and assistance while pulling the wool over the eyes of the Interpol. The document carried by Gotabaya contained evidence of how the Tamil Tiger Diaspora helped the Tamil Tigers with arms and aid. The SL Govt. came across this document via the computer of Castro ( died during the war) who handled the Tamil Tiger international network .But, informed sources close to the Govt. say that the Govt. could have collected this evidence against Tamil Tiger Diaspora leaders from Kumaran Pathmanathan alias KP who is now in the fold of the Govt. Because KP did not wish to make it publicly known that he has betrayed the Tamil Tigers, he advised the Govt. to attach to the document the name of Castro his enemy who died in the war .

When Prabhakaran took back the Tamil Tiger Int. chain from the control of KP, he handed over the reins to Castro. The latter dismantled the chain of KP and created a more trustworthy Int. network.

KP was embittered over this and bore a grudge against Castro for dismissing his close friends, and introducing a new Int. network. It is reported that after Castro died his computer was impounded by the SL security division. Though the Govt. could collect a lot of evidence and information from the computer, it was KP who had provided the actual details betraying the Tamil Tiger Diaspora leaders , it is learnt.

When KP invited the Tamil Tiger Diaspora to come to SL and participate in the development and rehabilitation activities in the North and East , the leaders of the Int. chain of Castro however acted to foil the plans of KP . Presumably, this provoked KP to expose the details of Tamil Tiger Diaspora leaders to the Govt. to enable it to file charges against them. In any event the information furnished by KP was invaluable to the Govt. as it is serving the Govt. towards destroying the Tamil Tiger Diaspora leaders and disrupting the Int. chain. Today, the biggest threat for the govt. is posed by the Tamil Tiger Diaspora chain. . The Govt. was of the view that no sooner KP was taken into custody than it could crush the Tamil Tiger Diaspora Int. chain. But , until today , one year after KP ‘s arrest the Govt. had not been able to destroy it. Castro’s document was taken into the possession of the Govt. from his computer about the time the war was concluded. Now it is over an year since the war ended, yet the Govt. could not use Castro’s document to devastate the Tamil Tiger chain. The Govt. had sufficient time to accomplish that. It is deducible from this the Govt. could not extract the vital information it needed from Castro’s document..

KP was kept in custody at the initial stages after his arrest. He was allowed to move freely only lately. Though KP may have not revealed the information regarding the Int. chain at the beginning , it is clear he is co operating with the Govt. now after he was granted permission to move freely. In other words, if he had information that he would have to reveal to destroy the Int. chain he could have done so by now, for it is a reasonable inference that he would have imposed the condition that he should be granted freedom to do so.

The first step he took after his freedom was providing an opportunity to the Tamil Tiger Diaspora Leaders to work alongside the Govt. through him .His strategy was : an offer to exonerate those who seize this opportunity of their charges mounted against them by the Interpol , while those who do not co operate shall be exposed to the risk of being arrested by the Interpol. The SL Govt. is looking forward to arresting the Tamil Tiger Diaspora leaders in line with this strategy .

When viewed against this backdrop, it is manifest that though the Govt. is being found fault with for releasing KP, the Govt. on the other hand has made use of KP to destroy the Tamil Tiger Diaspora Int. chain. The Govt. which used Karuna Amman similarly to destroy the Tamil Tiger military power is today using KP to destroy the Tamil Tiger Diaspora chain.

Earlier Karuna Amman was Govt.’s best friend.In order to protect the life of Karuna Amman from Prabhakaran, the Govt. sent Karuna to the United Kingdom on a forged passport made for him.. Later , he was made a Parliamentary member via the National list. He was also made a Minister and appointed as the SLFP Vice President . When Prabhakaran died , it was Karuna who assisted the Govt. to identify the body of Prabhakaran. The Govt. also enlisted the support of Karuna to launch verbal assaults on India and Norway . Karuna was made to speak about how India helped the Tamil Tigers in the eighties , and the manner in which Norway helped Tamil Tigers in 2002 during the peace negotiations. Indeed, Karuna was Govt. ‘s brightest star in its galaxy at that time. But , after the war was over and Prabhakaran was killed , Karuna’s ‘star’ was on the descent. .

At the last General elections when the Govt. pressurized Karuna to contest the Eastern province PC elections , Karuna was reluctant and refused the offer. In case Karuna had contested he would have faced a humiliating defeat . In 2008 , it was Karuna who really helped the Govt. to win the PC elections in the Eastern province . Pillayan too was appointed as Chief Minister of the Eastern province on Karuna’s advice. Subsequently however the Govt. fanned a conflict between Karuna and Pillayan which drove Karuna to a predicament whereby he could not go to the Eastern province. Karuna was from that point of time in the bad books of the Eastern province .When Karuna was requested to contest at the last General elections , he declined the offer. Finally he was included in the National list at the last stages.. But in fact his name was included in the list not with the aim of sending him to Parliament but rather because the Govt. feared that it might lose him during the elections and may be deprived of his use during the election period. The Govt. after the General elections hadn’t the interest or need to send Karuna to parliament . That was why his name was entered at the last stages in the list. At any rate he was not made a Minister ; he was only given a Deputy Minister post.

It is the consensus among some Opposition party groups that KP will also meet with the same fate . Today KP is the brightest star in the Govt.’s galaxy. To destroy the Tamil Tiger Int. chain the Govt. skillfully and cleverly used KP in the same way as Karuna was used to annihilate the Tamil Tiger military power..

The next service the Govt. is expecting of KP is to win the PC elections in the North , in much the same way as it used Karuna to win the PC elections in the East.. Winning the PC elections in the North is much more an arduous and difficult task. But , after the assassination of Prabhakaran , as KP is the unofficial leader of the Tamil Tigers and he is with the Govt. , the latter is hopeful that even if it is difficult to win over the Tamil people of the North it could achieve its goal by fielding a Chief Minister candidate who has the blessings of KP. After destroying the Tamil Tigers Int. chain and winning the Northern PC elections for the Govt., whether the Govt. will mete out the same treatment to KP as was meted out to Karuna cannot be figured out right now. At all events , the Govt. cannot be blamed ,for , the Govt. is apprehensive and therefore feels that these two ‘brains’ which helped form the Prabhakaran’s terrorist dictatorship and also helped in its destruction should not be allowed to think freely.

http://www.dailymirror.lk/print/index.php/opinion1/16864.html

Edited by ragunathan

முன்னர் ஒருமுறை வாசித்த நினைவு " எல்லா கணணிகளும் குண்டு வைத்து தகர்கப்பட்டன" என.

இதுவே உண்மை.

a) http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=3160

"Most of the Tamil Diaspora would believe KP if he confirms what he says, Eg in London, USA, Canada,Germany France or Switzerland as a free person without the kind of duress he is subjected to in Sri Lanka soil. This would be an ideal move even for those doctors who stuck with the people doing so well what they were trained to do during the last stages of this brutal war."

மக்கள் அழிக்கப்படுவதை எம்மால் தடுக்க முடியாது. அழிவிலிருந்து தப்பியவர்களுக்கு உதவிசெய்ய மட்டும் எம்மால் முடியும் என்கிறார்கள்?

b) இந்த புதிய தேசியவாதி கூறுவதை கேட்கச் சொல்லுபவனும் முட்டாள் அதைக் கேட்பவனும் .....

http://www.youtube.com/watch?v=3MEVJmOdjBQ&sns=fb

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு சிறிலங்கா அரசின் கைதியாக உள்ளவரை நம்பிக் கருத்தெழுதுவது எதற்காக? அவர் நல்லவர் கெட்டவர் என்ற வாதத்துக்கு அப்பால் அவர் எம் எதிரியின் கைதி. எந்தச் சந்தர்ப்பத்திலும் அவரை நம்பி நடக்க முடியாது. முன்பு திரு. பொட்டம்மான் அவர்களுக்கும், கஸ்ரோவுக்கும் பிரச்சனை என்று எமக்குள் குழப்பம் ஏற்படுத்த முனைந்தார்கள். தொடர்ச்சியான இப்படியான குழப்பங்களை ஏற்படுத்துவதும் அதை நம்பி எமக்குள் ஏமாந்து போவதும் எம் இனத்தை தொடர்ச்சியாக பலவீனப்படுத்தவே செய்யும்.

முதலில் ஒற்றுமையான எண்ணத்துக்குள் வாருங்கள். எம் இலக்கினைத் தொடர்ச்சியாகக் கொண்டு செல்ல இவை ஒன்றுமே உதவப் போவதில்லை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். தலைவருக்கு முன்பிருந்தே தமிழருக்கான தனித்துவம் பற்றிய போராட்டம் நடந்தன. அதை ஏன் மறக்கின்றீர்கள். எந்த சூழ்நிலையாயினும், எச் சந்த்ர்பபமானாலும், எந்த இடரானாலும் எமக்கான போராட்ட சிந்தனை என்பது மாறத ஒன்றே.

2000 ஆயிரம் வருடங்களாக எமக்கும் சிங்களவனுக்கும் போர்கள் நடந்தன. பல்லவர் சிங்களவனுக்கு உதவினார்கள். பல்லவர் வழி வந்த கருணாநிதியும், அதைத் தான் செய்தான்.

எமக்குள்ள பலம் என்னவென்பதை இனம் காணுங்கள். அதைப் பலப்படுத்துவது குறித்தே சிந்திப்போம். கட்டாயம் ஆயுதப் போரட்டம் தான் தேவையானது என்பதல்ல.

சில கருத்தாளர்களின் கருத்துக்களைத் தொடர்ச்சியாக அவதானியுங்கள். அவர்களின் சாயம் வெளுக்கக்கூடும்.

  • தொடங்கியவர்

கே.பி.என்ற எதிரிக்கு வக்காலத்து வாங்க என்றே இங்கே ஒரு கூட்டம் திரியுது.

கே.பி.என்ற எதிரிக்கு வக்காலத்து வாங்க என்றே இங்கே ஒரு கூட்டம் திரியுது.

கே.பி யை முன் நிறுத்தி புலத்தில் அரசியல் செய்வதற்கு முயற்சித்த நபர்கள் , தற்போது, கே.பி தொடர்பாக என்ன நிலைப்பாட்டில் இருக்கின்றார்கள் என்பதை வெளிப்படையாகத் தெரிவிக்காது திரை மறைவில் அரசியல் செய்கின்றார்களா?

கேபி யின் கண்ணில் பூளை என்பவர்கள் மூக்கில் சளிவடிகிறது என்பதும் உண்மை...........

இந்த 2 சொரி நாய்கள் கூட்டத்தால் தான் வன்னியில் நடைபெற்ற அனைத்து அழிவுகளும்................

தலைவர், பொட்டு அம்மான், கபிலமான், சொர்னம், பானு , தீபன் , ரமேஸ்,புலித் தேவன், நடேஸன், இளங்கோ,இளம்பரிதி, லாரன்ஸ், விதுஷா, இந்த பெயர்களை சொல்லி பாருங்கள் மனதில் என்ன வலிகள் எடுபடுகிரது என்று உனரமுடியும்.

  • கருத்துக்கள உறவுகள்

கே.பீ அண்ணா, எங்களுக்குச் சுதந்திரம் வாங்கித்தருவார், எல்லாம் சரியாக நடக்கும் என்று எதிர்பார்க்கிற அதிமேதாவிகளுக்கோ அல்லது படு முட்டாள்களுக்கோ ஒருபோதுமே உண்மை புரியப்போவதில்லை. கே.பீ தானே வந்து இதுதானடா உண்மை என்று சொன்னாலும் நம்பப் போவதில்லை.

ஏனைய இணையத்தளங்கள் பத்திரிகைகளில் வெளியிடப்பட்ட கே பி யின் தற்போதைய போட்டோக்களை உற்று கவனித்துப்பாருங்கள்

அவருடைய முகத்தில் கவலை ஏதாவது தெரிகிறதா? இல்லை பெரு மகிழ்ச்சிதான் தெரிகிறது கருணாவின் முகத்தில்கூட இந்தளவு மகிழ்ச்சி இல்லை ஏன் ஜனாதிபதியின் முகத்தில்கூட அந்தளவு மகிழ்ச்சி தெரியவில்லை

அவருடைய மகிழ்ச்சியை வைத்தே அவர் துரோகியா இல்லையா என்று கணிக்கமுடியும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.