Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

30 ஆண்டு காலமாக நாட்டில் நீடித்த பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வந்த ஜனாதிபதிக்கு நன்றி ‐ முரளீதரன்

Featured Replies

இக்கட்டான சூழ்நிலைகளில் இனத்தின் நலனை விட்டுக் கொடுக்காமல் நாசுக்கா பேசும் மதிநுட்பம் இல்லாமல் போய்விட்டது.

அடிமைப் புத்தி உள்ளவர்களால் முரளி மாதிரியே பேச முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்

இதில் நான் எழுதிய கருத்தை வைத்து நான் முரளியின் தீவிர ரசிகை என நினைத்தீங்கள் என்டால் அது உங்கள் தப்பு...நான் எழுத வந்தது நாங்கள் யாராவது பிரபல்யமாக வந்தால் அவர்களில் கூட எதிர்பார்ப்பு வைக்கிறேம் அது தான் என்னைப் பொறுத்த வரை பிழை என்கிறேன்...இங்கே பாராளுமன்றத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது இங்கிருக்கும் புலியின் முக்கியஸ்தர்களோ,முக்கிய பிரமுகர்களோ அல்லது ஈழத்தில் இருந்து கல்வி கற்க மாணவ விசாவில் வந்த மாணவர்களோ கலந்து கொள்ளவில்லை...ஏன் எனக்கு தெரிந்த பலரின் குடும்பத்தில் யாராவது ஒருதராவது இறந்திருப்பார்கள் ஆர்ப்பாட்டத்திற்கு வரவில்லையா எனக் கேட்டால் எல்லாம் முடிந்து போய் விட்டது இனி மேல் போய் என்ன செய்கிறது எனக் கேட்டார்கள்...அவர்களே அப்படி இருக்கும் போது முரளி போன்றவர்களை நாங்கள் தேவையில்லாமல் அதிகம் எதிர்பார்க்கிறோம் என்பது என் கருத்து.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முரளிதரவிடமும் அதிகமாக எதிர்பார்பது தப்புதான். :):lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா முரளிதரனை யாரும் உதவி செய்ய கோரவில்லை.............

உபத்திரபம் தர வேண்டாம் என்றே கூறுகின்றார்கள்.

பந்தை எறிந்தவர் ஏன் தமிழர் மீது கல்லை எறிகிறார்? என்றால் புலிகளோடு இருந்தவர்கள் அரசோடு நிற்கும்போது... முரளி நின்றால் என்ன?

இதற்கு பதில் எழுதி அது புரிய வேண்டும் என்றால்..... அடிப்படையில் மனிதனுக்கும் மிருகங்களுக்கும் இடையேயான வித்தியாசம் புரியவேண்டும்.

ரதி அக்காவோட இந்தக் கருத்துடன் முற்றிலும் உடன்படுகிறேன்.

அண்மையில் ஒரு தளத்தில் மாயா(MIA) அவர்களைப் பற்றிய செய்தி படித்தேன்.அமெரிக்காவில் வசிப்பதற்காக அவருக்கு இன்னும் கிறீன் காட் கிடைக்கவில்லையாம். கிரீன் காட்டுக்கு விண்ணப்பித்து அதில் அவர் கூறி இருக்கிறார். புலிகளின் காலத்தில் தனது தந்தையார் இலங்கை செல்வதற்கு சிறீலங்கா அரசு தான் தனது தந்தைக்கு பாதுகாப்பு கொடுத்ததாக இதன் மூலம் தனது தந்தைக்கு புலிகளால் அச்சுறுத்தல் இருந்ததாக சொல்கிறார்.

அதாவது போலியான இரத்தத்தைக் கண்டு மக்கள் சீற்றம் கொள்கிறார்கள் என்று கூறிய மாயா,இலங்கை அரசின் செயல்களை எதிர்த்து குரல் கொடுத்த மாயா தனது கிறீன்காட்டுக்காக இன்று அதே அதிகாரிகளிடம் புலிகளிடம் இருந்து தன் தந்தையை இலங்கை அரசு காப்பாற்றியது என்கிறார். எல்லாருமே தமது சொந்த நலன்களை தான் பார்க்கிறார்களே தவிர மக்களை அல்ல,

பதவி,புகழை இழக்க யாரும் விரும்பமாட்டார்கள். யுத்தத்தின் கதாநாயகனாக போற்றாப்பட்ட சரத் பொன்சேகா இன்று தேசத்துரோகியாக சித்தரிக்கப்படுகிறார். இந்த நிலையை தவிர்க்க முரளி இப்படி கூறி இருக்கலாம்.

இங்கு நான் முரளி சொன்னது சரி என சொல்லவில்லை ஆனால் நாங்கள் அவர்கள் எல்லாம் பிரபலங்கள் என்பதால் அவர்களிடம் அதிகம் எதிர்பார்க்கிறோமா என எண்ணத்தோன்றுது.???

என்ன எமது சாபக்கேடு எமது இனத்தில் அதிகம் பேர் விலைபோய்விடுகிறார்கள் அல்லது நிர்ப்பந்த்திக்கப் படுகிறார்கள். மாத்தையா,கருணா,கேபி முதல் முரளி,மாயா வரை............

அது சரி மாயா ஏன் அமெரிக்க கிரீன் கார்டுக்கு போகிரார், அவர் ஒரு பிரித்தானிய பிரஜை, விட்டல் அவ அசைலம் அடிக்க போறாவா எண்டு சொன்னாலும் சொல்லுவியள், கிரீன் கார்டுக்கும் புலிக்கு எதிராக கதைப்பதற்கும் என்ன சம்பந்தம் :lol::lol::lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது சரி மாயா ஏன் அமெரிக்க கிரீன் கார்டுக்கு போகிரார், அவர் ஒரு பிரித்தானிய பிரஜை, விட்டல் அவ அசைலம் அடிக்க போறாவா எண்டு சொன்னாலும் சொல்லுவியள், கிரீன் கார்டுக்கும் புலிக்கு எதிராக கதைப்பதற்கும் என்ன சம்பந்தம் :lol::lol::lol:

எனது தந்தைக்கு இலங்கை அரசு பாதுகாப்புக் கொடுத்தது! பொப் பாடகி மாயா தெரிவிப்பு!

எனது தந்தையார் இலங்கை செல்கின்றபோதெல்லாம் புலிகள் இயக்கத்திடம் இருந்து காப்பாற்ற இலங்கை அரசு அவருக்கு பாதுகாப்பு வழங்கி வந்திருக்கின்றது இப்படிக் கூறி உள்ளார் பிரபல பொப் பாடகி மாயா . மாதங்கி அருட்பிரகாசம் என்கிற சொந்தப் பெயரை உடைய இவரின் பெற்றோர் இலங்கையர் ஆவர்.பிரித்தானியாவில் வசித்து வருபவர்.

இவரின் தகப்பனாரான அருட்பிரகாசம் எனப்படும் அருளர் ஈரோஸ் இயக்கத்தின் முக்கிய பிரமுகராக இருந்தவர். அமெரிக்கப் பிரஜையான புரோன்ஃப்மன் என்பவரை மாயா திருமணம் செய்துள்ளார்.

இருவருக்கும் 16 மாதக் குழந்தை உண்டு. ஆனால் மாயாவுக்கு கிறீன் அட்டை கிடைக்கின்றமையில் பலத்த சிக்கல் நிலவுகின்றது. அமெரிக்க விசா சம்பந்தப்பட்ட விவகாரங்கள் இவருக்கு இது வரை பாதகமாகவே இருந்து வந்துள்ளன.

இவருடைய தகப்பன் அருளர் புலிச் சார்பு கொள்கை உடையவர் என்று அமெரிக்க குடிவரவு அதிகாரிகள் விளங்கி வைத்திருக்கின்றமையும் இதற்கு ஒரு காரணம் ஆகும்.

தற்போது நியூயோர்க் சென்றிருக்கும் மாயா கிறீன் அட்டையைப் பெற்றுக் கொள்கின்றமையில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையிலேயிலேயே அவர் தகப்பன் இலங்கை செல்கின்றபோதெல்லாம் புலிகளிடம் இருந்து தகப்பனைக் காப்பாற்ற இலங்கை அரசு பாதுகாப்பு வழங்கி வந்திருக்கிறது என்று ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

Monday, July 19, 2010

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா முரளிதரனை யாரும் உதவி செய்ய கோரவில்லை.............

உபத்திரபம் தர வேண்டாம் என்றே கூறுகின்றார்கள்.

பந்தை எறிந்தவர் ஏன் தமிழர் மீது கல்லை எறிகிறார்? என்றால் புலிகளோடு இருந்தவர்கள் அரசோடு நிற்கும்போது... முரளி நின்றால் என்ன?

இதற்கு பதில் எழுதி அது புரிய வேண்டும் என்றால்..... அடிப்படையில் மனிதனுக்கும் மிருகங்களுக்கும் இடையேயான வித்தியாசம் புரியவேண்டும்.

இதை நீங்கள் என்னிடம் தான் கேட்கிறீர்கள் என நினைக்கிறேன்...உதாரணமாய் லண்டனை சேர்ந்த ஒருவர் புலி ஆதரவாளர் புலிக்காக மிகவும் கடுமையாக உழைத்தவர்,புலிக்காக வீடு வீடாப் போய் காசு சேர்த்தவர்,மூச்சுக்கு நூறு தலைவர் புகழ் பாடுபவர் என வைத்துக் கொள்வோம்...அவர் இந்த யுத்தம் முடிந்த பின் போய் மகிந்தாவோட சேர்ந்து கைகொடுத்து அவரோடு சேர்ந்து சாப்பிட்டு மகிந்தா தான் என்ட தலைவர் என்டு சொன்னால் அது தான் எங்களை மிகவும் பாதிக்கும்...அதே போல் இன்னுமொருவர் அவரது செயற்பாடுகளை தொடர்ந்தால் ஒருவரும் இவரை நம்ப மாட்டார்கள்...எல்லோரும் சொல்வார்கள் இப்படித் தான் அவனும் சொல்லி திரிந்தான் இப்ப இவன் திரியிறான் இவன் எப்ப போய் அரசோடு போய் சேருவானா தெரியாது எனத் தான் சொல்வார்கள்.

ஆனால் முரளியின் விடயம் வேற இவர் என்டைக்குமே தான் புலிகளின் ஆதரவாளர் என சொல்லவில்லை...அவர்களுக்காக இவர் உழைக்கவில்லை...ஆனால் இவர் சிலர் சொல்வது மாதிரி இரு பக்கமும் சாரமல் அமைதியாக இருந்திருக்கலாம்...பேட்டி கொடுக்க போகும் போது அவர்களால் சொல்லப்பட்டு இருக்கலாம் இப்படி சொல்லச் சொல்லி அல்லது தானாகவே பேட்டி கொடுத்திருக்கலாம்...யார் கண்டது எதிர் காலத்தில் அரசியலில் நுழையப் போகிறாரோ தெரியாது ஆனால் எதுவாக இருந்தாலும் அது எங்களை பாதிக்காது என்பது என் கருத்து...ஊரில் போய் இதை சொன்னால் சிலர் சொல்வார்கள் ஆ அப்படியா என்பார்கள்,அதுக்கு என்ன என்பார்கள்,உண்மையைத் தான் சொன்னார் என்பார்கள்,அவர் என்னத்தை சொன்னால் எங்களுக்கு என்ன என்பார்கள்...ஒரு சிலரே அப்படியா சொன்னார் அவருக்கு எவ்வளவு துணிவு இருந்தால் இப்படி சில்வார் என்பார்கள்...இது தான் யதார்த்தம்.

  • கருத்துக்கள உறவுகள்

எனது தந்தைக்கு இலங்கை அரசு பாதுகாப்புக் கொடுத்தது! பொப் பாடகி மாயா தெரிவிப்பு!

எனது தந்தையார் இலங்கை செல்கின்றபோதெல்லாம் புலிகள் இயக்கத்திடம் இருந்து காப்பாற்ற இலங்கை அரசு அவருக்கு பாதுகாப்பு வழங்கி வந்திருக்கின்றது இப்படிக் கூறி உள்ளார் பிரபல பொப் பாடகி மாயா . மாதங்கி அருட்பிரகாசம் என்கிற சொந்தப் பெயரை உடைய இவரின் பெற்றோர் இலங்கையர் ஆவர்.பிரித்தானியாவில் வசித்து வருபவர்.

இவரின் தகப்பனாரான அருட்பிரகாசம் எனப்படும் அருளர் ஈரோஸ் இயக்கத்தின் முக்கிய பிரமுகராக இருந்தவர். அமெரிக்கப் பிரஜையான புரோன்ஃப்மன் என்பவரை மாயா திருமணம் செய்துள்ளார்.

இருவருக்கும் 16 மாதக் குழந்தை உண்டு. ஆனால் மாயாவுக்கு கிறீன் அட்டை கிடைக்கின்றமையில் பலத்த சிக்கல் நிலவுகின்றது. அமெரிக்க விசா சம்பந்தப்பட்ட விவகாரங்கள் இவருக்கு இது வரை பாதகமாகவே இருந்து வந்துள்ளன.

இவருடைய தகப்பன் அருளர் புலிச் சார்பு கொள்கை உடையவர் என்று அமெரிக்க குடிவரவு அதிகாரிகள் விளங்கி வைத்திருக்கின்றமையும் இதற்கு ஒரு காரணம் ஆகும்.

தற்போது நியூயோர்க் சென்றிருக்கும் மாயா கிறீன் அட்டையைப் பெற்றுக் கொள்கின்றமையில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையிலேயிலேயே அவர் தகப்பன் இலங்கை செல்கின்றபோதெல்லாம் புலிகளிடம் இருந்து தகப்பனைக் காப்பாற்ற இலங்கை அரசு பாதுகாப்பு வழங்கி வந்திருக்கிறது என்று ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

Monday, July 19, 2010

நீங்கள் எந்த ஊடகத்தில் இருந்து செய்திகள் இணைக்கிறீர்கள் என்று குறிப்பிடவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இதை நீங்கள் என்னிடம் தான் கேட்கிறீர்கள் என நினைக்கிறேன்...உதாரணமாய் லண்டனை சேர்ந்த ஒருவர் புலி ஆதரவாளர் புலிக்காக மிகவும் கடுமையாக உழைத்தவர்,புலிக்காக வீடு வீடாப் போய் காசு சேர்த்தவர்,மூச்சுக்கு நூறு தலைவர் புகழ் பாடுபவர் என வைத்துக் கொள்வோம்...அவர் இந்த யுத்தம் முடிந்த பின் போய் மகிந்தாவோட சேர்ந்து கைகொடுத்து அவரோடு சேர்ந்து சாப்பிட்டு மகிந்தா தான் என்ட தலைவர் என்டு சொன்னால் அது தான் எங்களை மிகவும் பாதிக்கும்...அதே போல் இன்னுமொருவர் அவரது செயற்பாடுகளை தொடர்ந்தால் ஒருவரும் இவரை நம்ப மாட்டார்கள்...எல்லோரும் சொல்வார்கள் இப்படித் தான் அவனும் சொல்லி திரிந்தான் இப்ப இவன் திரியிறான் இவன் எப்ப போய் அரசோடு போய் சேருவானா தெரியாது எனத் தான் சொல்வார்கள்.

ஆனால் முரளியின் விடயம் வேற இவர் என்டைக்குமே தான் புலிகளின் ஆதரவாளர் என சொல்லவில்லை...அவர்களுக்காக இவர் உழைக்கவில்லை...ஆனால் இவர் சிலர் சொல்வது மாதிரி இரு பக்கமும் சாரமல் அமைதியாக இருந்திருக்கலாம்...பேட்டி கொடுக்க போகும் போது அவர்களால் சொல்லப்பட்டு இருக்கலாம் இப்படி சொல்லச் சொல்லி அல்லது தானாகவே பேட்டி கொடுத்திருக்கலாம்...யார் கண்டது எதிர் காலத்தில் அரசியலில் நுழையப் போகிறாரோ தெரியாது ஆனால் எதுவாக இருந்தாலும் அது எங்களை பாதிக்காது என்பது என் கருத்து...ஊரில் போய் இதை சொன்னால் சிலர் சொல்வார்கள் ஆ அப்படியா என்பார்கள்,அதுக்கு என்ன என்பார்கள்,உண்மையைத் தான் சொன்னார் என்பார்கள்,அவர் என்னத்தை சொன்னால் எங்களுக்கு என்ன என்பார்கள்...ஒரு சிலரே அப்படியா சொன்னார் அவருக்கு எவ்வளவு துணிவு இருந்தால் இப்படி சில்வார் என்பார்கள்...இது தான் யதார்த்தம்.

அப்ப புலிகளோடு இருந்தவர்கள் தவறுழைப்தால்.............

போர் முடிந்து அமைதி நிலவது என்று ஈழதமிழரின் வாழ்வில் யாரும் மண்ணை அள்ளி கொட்டலாம் என்பதுதான் உங்கள் வாதம் என்றால்.

எதிர்வாதம் செய்வதால் ஆகப்போவது ஒன்றும் இல்லை.

நான் முன்பே சொனன்துபோல். மனிதருக்கும் மிருகங்களுக்குமான இடைவெளிகளை முதலில் புரியவேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.