Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தலைவர் என்னை ஓய்வெடுக்குமாறு கூறினார். அதனால் நான் ஓய்வுபெற நேரிட்டது. வெளிநாட்டு நிர்வாகங்களை காஸ்ட்ரோ முழுமையாக பொறுப்பேற்றார். - குமரன் பத்மநாதன் (கே.பி.)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அண்ணா............ எதைபற்றி பேசுகிறோம் என்பதிலும்விட....

யாரோடு பேசுகிறோம் என்பதே மிகவும் முக்கியமானது,

கற்பளிப்பு மிருகங்களுடன் சேர்ந்து கற்புடைய பெண்கள் களகம் அமைப்பது பற்றி பேசாதது குற்றமாய் பொய்விட்டது இந்த உலகில். கருத்து மாற்றுகருத்து இவைகளுக்கு விளக்கம் தெரியது ஒரு மனிதவடிவ மீரகங்கள் அலையும் உலகில் மனிதநேயம் பற்றி பேசுவது என்பது. எமது கண்ணை நாமே குற்றுவதுபோன்றது

நாம் இங்கு இணைந்திருப்பது சில நல்ல விடயங்களுக்காகவே

இல்லையென்றால் எமது பொன்னான நேரத்தை இங்கு செலவிட நாம் ஒன்றும் சிறு குழந்தைகள் அல்ல

அதேநேரம் நாம் இணைந்த நோக்கத்தை அல்லது அதன் தார்ப்பரியத்தை உணராத அல்லது ஏற்றுக்கொள்ளாத சிலரை நான் தவிர்த்து விடுவேன். ஏனெனில் அவர்களுக்கு அ,,,, ஆ,,,, விலிருந்து ஆரம்பித்தும் எந்தப்பலனில்லை என்பது தெரியும்

நித்திரை கொள்பவனை எழுப்ப நேரத்தை செலவிடலாம்

நடிப்பவனை.....???

ஆனால் சிலர் நல்ல நடிப்பாற்றலால் இங்கு உலாவுகின்றனர்

அதற்காக அதிரடிச்செய்திகளை வெளியிடுதல்

இலேசாக செக்ஸ் பற்றி தொடுதல்

அதற்கும் மேல் சென்று....திடீர் பிரபல்யம் ஆவதற்கான தற்போதைய காரணியாக புலிகளுக்கு பிடிக்காதவற்றை எழுதுதல்

அவர்களை வம்புக்கிழுத்தல் காதுக்குள்ளால் வாங்குதல்

போன்று நடமாடுகின்றனர்

அவர்களது சுயரூபம் தெரிந்தால்...

நான் விலகிவிடுவேன்

அவ்வளவுதான்

நன்றி தங்களது நேரத்துக்கும் கருத்துக்கும்

  • Replies 106
  • Views 8.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் எஙகை நிக்கிறம் என்பதை விடுத்து நீங்கள் எங்கை நிக்கிறீங்கள் எண்டு சொல்லுங்கோ! 2002 வரை வெற்றிகரமாக நடைபெற்ற போராட்டம் பின்னர் தேல்வுயுற்றதற்கு கே.பியின் வெளியேற்றமும் ஒரு காரணம் என்பதை தலைவரே ஒப்புக்கொண்டுள்ளார். உந்த நிகழச்சி நிரல் கதை தான் இப்ப இந்த முடிவை கொண்டு வந்திருக்கு! உண்மைகள் வெளிவருகையில் அதற்கு தக்க பதில் கூறாது அடுத்தவர் மேல் பழி போடுவைத தவிர வேறு என்ன செய்ய முடியும்!

மஞ்சள் காமாலை கண்ணனுக்கு, காண்பதெல்லாம் மெய்.

உங்களுக்கு புலிக்காச்சல் இன்னும் விட்டுப் போகேல்லை.......

அது போனால் .... உங்களுக்கு சோத்துக்கு வழி இல்லை என்பதுதான் உண்மை.

.

போன வருடம் இரண்டுமுறை "ஞானம்" பெற்றீர்கள்.

1) முள்ளிவாய்க்காலுக்குப் பின்னர்

2) கேபி இலங்கைக்குக் போன பின்னர்

இன்னும் பலதடவை "ஞானம்" கிடைக்கலாம்!

எனக்கு ஒரு வில்லங்கமோ அழுத்தங்களோ இல்லை. ஏனெனில் நான் "தேசிய மக்கு" ஆகவோ அல்லது "மாற்றுக் கருத்து மாணிக்கம்" ஆகவோ இல்லை. தமிழ்த் தேசியத்திலும் தமிழர்களின் நல்வாழ்விலும் நம்பிக்கையுள்ள, அதே நேரத்தில் யதார்த்தை ஏற்றுக்கொள்ளும் ஒரு சாதாரண புலம் பெயர்ந்த ஈழத்தமிழன்!

00020367.gif

  • கருத்துக்கள உறவுகள்

நாம் இங்கு இணைந்திருப்பது சில நல்ல விடயங்களுக்காகவே

இல்லையென்றால் எமது பொன்னான நேரத்தை இங்கு செலவிட நாம் ஒன்றும் சிறு குழந்தைகள் அல்ல

அதேநேரம் நாம் இணைந்த நோக்கத்தை அல்லது அதன் தார்ப்பரியத்தை உணராத அல்லது ஏற்றுக்கொள்ளாத சிலரை நான் தவிர்த்து விடுவேன். ஏனெனில் அவர்களுக்கு அ,,,, ஆ,,,, விலிருந்து ஆரம்பித்தும் எந்தப்பலனில்லை என்பது தெரியும்

நித்திரை கொள்பவனை எழுப்ப நேரத்தை செலவிடலாம்

நடிப்பவனை.....???

ஆனால் சிலர் நல்ல நடிப்பாற்றலால் இங்கு உலாவுகின்றனர்

அதற்காக அதிரடிச்செய்திகளை வெளியிடுதல்

இலேசாக செக்ஸ் பற்றி தொடுதல்

அதற்கும் மேல் சென்று....திடீர் பிரபல்யம் ஆவதற்கான தற்போதைய காரணியாக புலிகளுக்கு பிடிக்காதவற்றை எழுதுதல்

அவர்களை வம்புக்கிழுத்தல் காதுக்குள்ளால் வாங்குதல்

போன்று நடமாடுகின்றனர்

அவர்களது சுயரூபம் தெரிந்தால்...

நான் விலகிவிடுவேன்

அவ்வளவுதான்

நன்றி தங்களது நேரத்துக்கும் கருத்துக்கும்

விசுகு அண்ணா உங்கள் நண்பர் உங்களுக்கு ஆதரவாய்த் தானே கருத்து எழுதினார் பிறகு ஏன் நீங்கள் அவரை உங்கள் கருத்தால் குத்திக் காட்டுகிறீர்கள்...பாலியல் வல்லுறவு என்னும் சொல்லை அதிகளவில் யாழில் உபயோகித்தவர் அவராய்த் தான் இருக்கும்...யாழில் வித்தியாசமாய் எழுதினால் மிகவும் பிரபல்யமாய் வரலாம் என எனக்கு இன்டைக்கு தான் தெரியும் :(

  • கருத்துக்கள உறவுகள்

நாடு இப்ப நல்லா இருக்கு என்று போய் வந்தவர்கள் சொல்லத்தான் செய்வார்கள். ஏனென்றால் போர்ச்சூழலைவிட இப்போது இருப்பது ஒப்பீட்டளவில் சிறந்த நிலைமைதானே..! :lol:

ஆனால் காலம் செல்லச்செல்ல இப்போது இருக்கிற நிலைமை கேவலமானது என உணரத் தலைப்படுவார்கள்..! ஏனென்றால் மனிதமனம் என்பது எப்போதும் இருப்பதைவிட சற்று அதிகமாக எதிர்பார்க்கும் தன்மையைக் கொண்டது.

இப்போது இருக்கும் நிலை நமக்கு ஏற்படும் என எழுபதுகளில் தெரிந்திருக்குமானால் மக்கள் ஆயுதப்போரை ஆதரித்திருக்க மாட்டார்கள். ஆனால் அன்று அவர்களுக்குத் இப்படியாகும் என தெரிந்திருக்க நியாயமில்லை. அதேபோல இன்று உள்ள நிலைமைகள் நன்று என்று சொல்லுவதற்கு இன்னும் ஒரு ஐந்து வருடங்கள் கழித்து கவலைப்படுவார்கள்..! :(

நன்றி இக்கருத்தை நானே நேற்று எழுத வேண்டும் என்ரு யோசித்தனான், அதை நீங்களே எழுதி விட்டீர்கள், அதை விட இவர்கள் எல்லாம் யாழ்ப்பாணம் தானே போகீனம், இவர்கள் எல்லாம் என்ன பள்ளமடுவில் நின்றார்களா,மல்லாவியில் நின்றார்களா, நேடுங்கேணியில் நின்றார்களா, முள்ளிவாய்காலில் நின்றார்களா இல்லாயே வெஸ்ட்மினிஸ்ட்டருக்கு வேலை முடிந்து வீடு போகும் போது விசிட் மட்டும் தானே அடித்த்வை, இவ்ர்க்ளுள் எத்தனை பேர் வன்னியில் இறங்கி அந்த மக்கள் சுய நிலத்தில் கொவராமாய் வாழ்ந்து விட்டு இன்று சிங்களவ்னிடம் அடிமையை வாழ்வத்தை பார்த்து இருப்பீனம், முந்தி எண்டாலும் சேரன் சுவையக்த்திலும், பாண்டியான் சுவை ஊற்றிலும் விருந்து உண்ண இறங்குவீனம் ஆனால் இப்போது அங்கு உணவு பரிமாரிய பெண்கள் எல்லாம் எங்கேயோ, இனிமேல் அங்கு சாப்பிடுவதானால் கிரிபத்தான் கிடைக்கும் :D:(:(

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் பல்லுப் புடுங்கப்பட்ட பாம்புகள் என்பதால் வாறவன் போறவன் எல்லாம் அடித்து விட்டுத் தான் போவன். உண்மையில் இயலாமையில் இருந்து சொல்கின்றேன். நாடு கிடைக்கவிட்டாலும் பரவாயில்லை. சிங்களத்துக்கு துணை போனவர்களையும், அவர்களையும் மன்னிக்கின்ற எண்ணம் வந்து விடக் கூடாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.