Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கையில் அரசியல் தீர்விற்கு சாதகமான நிலையாம் - இந்தியா

Featured Replies

இலங்கையில் இப்போதுதான் அனைவரும் ஏற்றுகொள்ளக்கூடிய தீர்வுமுயற்சி ஒன்றை கொண்டுவர சாதகமான நிலை காணப்படுவதாக இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா கூறியுள்ளார்.

தாம் இலங்கைக்கு போதியளவு உதவிகளை செய்துவருவதாகவும் கூறியுள்ள கிருஸ்ணா இலங்கைக்கு அனைத்துக்கட்சி குழுவினை அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கையினை நிராகரித்தார். மாறாக தாமே ஒருவரை அனுப்ப போவதாகவும் கூறினார்.

விடுதலைப்புலிகள் ஒழிக்கப்பட்டதனால்தான் அனைவரும் ஏற்றுகொள்ளக்கூடியதீர்வினை கொண்டுவர இலகுவாக உள்ளதாக கூறினார்.

ஈழ நாதம்

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய கைத்தடிகளை வழிக்கு கொண்டுவர :

சர்வதேச அளவில் இந்தியத்தினை மீறிய அளவில் தொடர்புகளை ஏற்படுத்தி கொள்ளுதல்.. மீண்டும் முஸ்லீம் சகோதரர்களை அரவணைத்து வளைகுடா... பாகிஸ்தானாக இருந்தாலும் பரவாயில்லை.. ஈழத்திற்கு குரல் கொடுக்க செய்யமுடியும்.. :)

தாம் புலம்பெயர்ந்துள்ள நாடுகளில் அறிவியல் தொழில் நுட்பங்களை.. பொருளாதாரத்தினை கற்று நோபல பரிசு வாங்கினாலும் நன்று.. பரிசு பெற்ற அவர்கள் தாயக்கத்தில் இனி தொடங்க இருக்கும் உரிமை போராட்டத்திற்கு எம்மாலான பங்களிப்புகளை அளிப்போம் என அறிக்கை விடுவது( அறிக்கையை கேட்டமட்டில் இந்திய கைத்தடிக்களுக்கு வயிறுகலங்கும்) :lol::)

தமது பொருளாதரவளத்தினை திரட்டி நாடு கடந்த தமிழிழீ அரசின் சார்பாக வங்கி ஒன்றை தொடங்கி அதில் தமது வருமானத்தினை முதலீடு செய்யவேண்டும்.. போருக்குதான் காசு கொடுக்கவேண்டும் என இல்லை... இதுவும் ஒரு முயற்சிதான்... முதலில் ஆப்பிரிக்க நாடுகளுக்கு கடன் கொடுத்து ... அவர்களை தமிழீழ அங்கிகாரம் சார்பாக நமது வழிக்கு கொண்டு வரவேண்டும்.. டிஸ்கி போருக்கு பணம் கொடுத்தாலும் திரும்ப வரப்போவதில்லை... இதுவும் வரவில்லையெனிலும்.. அங்கிகாரத்திற்கு நமது வழிக்கு கொண்டுவர முடியும்.. :D

அடுத்து தமிழகத்தில் ஆதிக்கம் செலுத்துதல்... தேர்தல் கட்சிகள் இங்கு ஆளுக்கு ஒரு தொல்லை காட்சி களை வைத்து கொண்டு மக்களை இம்சிக்கின்றனர்.. ஆனால் ஈழ விடுதலை குறித்து அன்று வரை போராடி வரும் வைக்கோ... சீமான் ....என சொந்தமாக ஒரு தொலை காட்சி யில்லை... அவருக்கு உதவி செய்யலாம்... புலம் பெயர்ந்து வாழும் பங்கு தாரர்கள் வரும் லாபத்தில் பங்கு கொள்ளலாம்.. அவரது கட்சிக்கும் கொஞ்சம் பலம் கூடும்... தமிழீழ செய்திகளையும் இருட்டடிப்பு செய்யாமல் கொண்டு சேர்க்க முடியும்.. ஏதோ

மக்கள் தொலைக்காட்சியில் மட்டும் ஈழத்து பெண்களை நியூஸ் படிக்கவிடுகிறார்கள் என்பதற்காக ஈழத்தோழர்கள் ... அதன் பக்கம் மொத்தமாக விழுந்துவிடகூடாது.. :wub:

நாடுகடந்த தமிழிழ அரசின் சார்பாக வானோலி தொலை காட்சி என அனைத்தினையும் ஏன் செயற்கை கோள் உற்பட தொடங்குதல் சிறப்பு... வலிந்தவன் வாழ்வான் என உறுதி ஏற்குக..

ஆனால் களத்தில் இப்ப நடக்கும் விவாதங்களில் ஒன்று முக்கியமானது கேபி அணியா அல்லது காஸ்ரோ அணியா?

இதை பார்த்தால் இந்த காமெடியின் ஆரம்பதில் வரும் தலைவர் கவுண்டமணி காமெடிதான் நினைவுக்கு வருது...

bebes-13%5B1%5D.gif

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்

விட்டது....

அத்தோடு வைக்கோ சீமான் போன்றவர்க்ளுக்கு தேர்தல் நிதி உதவி அளித்தல் சிறப்பு... சிவசேனா போன்ற கட்சி எம்.பிக்களுக்கு மட்டும் தான் டெல்லி நாடாளுமன்றத்தினை ஸ்தம்பிக்க வைக்க முடியுமா? இந்த ஈழச்சிக்கல் என்றாலும் நாடாளுமன்றம் ஸ்தம்பிக்க வேண்டும்... எவனும் பட்ஜெட் கூட நிறைவேற்றகூடாது.. காங்கிரஸ் கைத்தடி சிதம்பரம் பல கோடிகள் குடுத்து ... தேர்தல் கமிசினரை விலைக்கு வாங்கியதை யாவரும் அறிவர் வைக்கோ அவர்கள் எதிர்த்து போட்டியிட்ட ... தாக்கூர் இவன் வங்காள கைத்தடி ரவிந்தரநாத் தாக்கூர்( இந்திய தேசிய கீதத்தினை இயற்றியவன்) உறவினரா தெரியவில்லை இவனெல்லாம் காசு குடுத்து இங்கு வெற்றி பெரும்போது... ஈழத்தோழர்கள் இவர்களுக்கு அதிகமாக ஈழ ஆதரவாளர்களுக்கு உதவி செய்து... தேர்தலில் வெற்றி செய்து ... நாடாளுமன்றததினை ஸ்தம்பிக்க செய்யவேணும்... எவனும் பட்ஜெட் கூட்டம் என்று அல்ல ... எந்த கூட்டமும் நடைபெற கூடாது...

டிஸ்கி:

யார் அதிகமாக இளைஞ்சர்களை வேட்பாளர்களாக ஈழ ஆதரவாளர்கள் கட்சிகள் நிறுத்துகிறதோ அவர்களுக்கு ஆதரவு அளிக்க வேணும் ஏனினில் தமிழக சட்டசபை போல நாடாளும் மன்றத்திலும் அடி தடி என்று வரும் போது.. ஈடுகொடுப்பார்கள்...

டிஸ்கிக்கு டிஸ்கி:

http://www.youtube.com/watch?v=B928XaD9_nc

இது நாம் தமிழர் கட்சி இயக்க தலைவர் சீமானால் இயக்கப்ட்ட "தம்பி" திரை பட காட்சியாகும்... இதில் வரும் காட்சியில் முதலில் மாதவன் கெஞ்சுவார் பிறகு என்ன..? அடிதடிதான்.. அன்பாசொன்னா எவனும் எங்கேயும் கேட்பதற்கு தயாராக இல்லை... அடுத்தவர் நம் மீது கைவைக்கும் முன் அவனும் நம் தராதரத்தினை பற்றி யோசிப்பான்... நாமும் எவனும் இனி நம் மீது கைவைப்பதற்கே ரூம்போட்டு யோசிக்கணும்... அதற்கான ஏற்பாடுகளில் இறங்கவேணும்..கெஞ்சி கூத்தாடுதல் வேண்டா... நம்மை நோக்கி கெஞ்சவைக்கும் செயல் பாடுகளில் இறங்கவெணும்...

ஏன் இந்திய கைத்தடிகளின் பயபப்படவேணும்.. என்ன வானத்தில் இருந்து குதித்தவர்களா?? இல்லையே?? அவர்கள் அறிவியலில் வலிமையாக உள்ளார்கள் என்பதில் தானே?இதில் இந்த காணொளியில்..ஏதோ பல்வேறு காரணங்கள் சர்வதேச அழுத்தம் என பொத்தம் பொதுவாக கூறப்பட்டுள்ளது பாவம் அவருக்கு என்ன அழுத்தமொ???

http://www.youtube.com/watch?v=EMGWydo0EQk

யாழ்பாணத்தினை அன்று விடுதலைபுலிகள் கைபற்றி இருந்தால் போரின் நிலை இன்று வேறு மாதிரி இருந்திருக்கும்...சுற்றி கப்பலை நிறுத்தி வைத்து கேடுத்தவர்கள் யார் இவர்கள்தானே??

எவனும் தமிழன் மீது கைவைத்தால் உலகத்தினை அழிப்பதற்கான செயல் திட்டங்களில் தமிழர்கள் இறங்கவேணும்.. கெஞ்சும் போது தமிழீழம் என்ற கோட்பாட்டுக்க்குள் இறங்கி வரும் போது அவர்களை மன்னித்து விட்டு விடவேணும்... இது வே தமிழிழீழம் அடைவதற்கான புதிய கொள்கை...

அடி உதவுவது போல அண்ணன் தம்பி உதவமாட்டான்.. :)

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

இலங்கையில் இப்போதுதான் அனைவரும் ஏற்றுகொள்ளக்கூடிய தீர்வுமுயற்சி ஒன்றை கொண்டுவர சாதகமான நிலை காணப்படுவதாக இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா கூறியுள்ளார்.

உண்மையான பயங்கரவாதிகளான இந்திய பயங்கரவாதிகளும் அழிந்தால் தான் தீர்வு சாத்தியமாகும் என்பதை அறியாமலா போய்விடுவார்.

வட இந்தியர், அவன் வால்கள் = பயங்கரவாதிகள், காட்டுமிராண்டிகள், தமிழின விரோதிகள், தமிழின கொலைகாரர்கள், கீழ்த்தரமானவர்கள், நாகரீகமற்றவர்கள், பண்பற்றவர்கள், ஹிந்தி வெறியர்கள், வந்தேறு குடிகள், போர்க் குற்றவாளிகள், ....., ... ...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

4. In 1972 the Singhalese lawfully abolished the Soulbury Constitution (under which Ceylon was granted independence in 1948). But they failed to legitimise the new draft constitutions (in 1972 and 1977) by referendums. These drafts were produced by Singhala MPs but they were not approved by Tamil MPs, so they are not even approved drafts. So the island of Ceylon has had no constitution since 1972 and the Singhalese have been working to documents which have no legal status, they are rubbish!

5. Whilst the island of Ceylon was under no constitution, the Tamils, in 1977, voted for separation and independence. The Sri Lankan National Assembly has no power to override this decision because it is not a sovereign body (see paragraph 3 above).

6. The next logical step for the Tamils should have been a referendum, restricted to the Tamils, on independence. This was not in fact necessary because of 1 above, ie Tamil Eelam was never a constituent part of Singhala Sri Lanka. Besides, in the 1977 general election ALL 18 Tamil constituencies voted for independence, which was effectively a referendum giving the consent of the Tamils authorising separation and independence.

Power and Authority

7. Authority is power exercised with general approval of the people, say, following a general election. Power is getting things done by people even if they do not wish to obey. People submit to authority because they accept its legitimacy, to power out of fear for the consequences of not so doing. A government needs both authority and power. The invading forces in Eelam have power but no authority. A government in exile may have the authority but no power. In diplomacy a legitimate government which has authority is called ‘de jure’ government. A government that does not have authority but is nonetheless effectively in control is called a ‘de facto’ government.

North-East Merger

8 In the joint Northern-Eastern provincial council election held in November 1988, in the Eastern province the Tamils won 17 seats and the Tamil Muslims won 17 seats. The Singhalese won just one seat. The provincial council election was for the merger of the Northern and Eastern provinces. The merger was to be confirmed by a referendum but it was never held as it was not considered necessary due to the overwhelming Tamil victory. The people in the Eastern province exercised their sovereign authority and voted for the merger. The Colombo government has no authority to de-merge east from the north, neither does the unelected judiciary from Singhala Sri-Lanka.

UK may recognise a new state but it does not recognise regimes. Eelam may be recognised once the Tamils agree on a democratic constitution. The government formed from the elected representatives will then be recognised. The UK Institute of Public Policy Research has produced a draft written constitution for UK. This could a starting point for drafting the constitution for Tamil Eelam.

Indian Constitution and Indian Unity

9. In Canada the state of Quebec is French speaking as opposed to the rest of the states which speak English. The major political party in Quebec wanting separation won power in state parliament and took their case to the Supreme Court of Canada (which is Canada’s highest constitutional court). In1998 the 9 judges of the Canada’s highest court gave a unanimous 78-page judgement on the province of Quebec’s drive for separation from Canada. The Supreme Court’s historic ruling stated that:

“The province of Quebec does not have the right either under the Canadian Constitution or international law, to separate unilaterally from the rest of the country. But the rest of Canada must negotiate if Quebeckers vote fair and square to leave.”

The Canadian Supreme Court also held that the Quebeckers did have the right to hold a referendum and if there was ‘a clear majority vote on a clear question in favour of secession’ then ‘the other provinces and the federal government would have no basis to deny the right of Quebeckers to pursue secession’.

We can transpose this on Tamil Nadu. If in Tamil Nadu state election a political party won more than 50% seats on a manifesto for independence or on a manifesto which had independence as the larger agenda among other goodies) then that party, having won control the state government, can call for a referendum on separation. If more than 50% voted for separation in the referendum then Tamil Nadu will be recognised as an independent country.

So the rest of India must negotiate if the people of Tamil Nadu people vote fair and square to leave India!

Indian unity cannot be guaranteed by undermining the emergence of independent Tamil Eelam. India needs to reform its own constitution to make it fully federal for long term stability. The good news is that the Indian government has appointed a commission to review its constitution

நாம் தமிழர் கட்சி. நிதி உதவி வேண்டி தமிழ் உறவுகளுக்கு கோரிக்கை - நாம் தமிழர் இயக்கம் - Naam Tamizha

http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.naamtamilar.org%2F&h=8d3b7

நாம் தமிழர் கட்சி. நிதி உதவி வேண்டி தமிழ் உறவுகளுக்கு கோரிக்கை

  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=h5RCl9ip9Sk

நான் வலிமை என்பதற்கு பலமுறை கூற முயன்றிருப்பினும் ... காணொளிகள் மூலம் விளக்குதல் சிறப்பு அல்லவா?

நிகழ்காலத்தில் மனிதம் மண்ணாங்கட்டி என ஏதும் இல்லை... இது உங்களாளும் முடியும்....அமெரிக்கா ஈராக் மீது போர் தொடுத்த காணோளியை கண்டு மகிழுங்கள்... வலிமை என்றால் என்ன ??? எவனும் ஈழத்த்தின் மீது இனி நேர்முகமாகவோ அல்லது மறைமுகமாகவோ கைவைப்பவனுக்கு இதுதான் நேரும் என உறுதி ஏற்றுகொள்ளுங்கள்... :)

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

"வலிமையே வாழ்வு. பலவீனம் மரணம்."

என்று சுவாமி விவேகானந்தர் கூறியதாக கேட்ட ஞாபகம்.

யார் கூறியிருந்தாலும் மிக அவசியமான, யதார்த்தமான கருத்து.

  • கருத்துக்கள உறவுகள்

காஸ்மீரில் சனம் றோட்டில இறங்கிட்டுது........

தலைப்பு செய்தியா காட்ட ஏதாவது தேவைதானே! அதை இருட்டடிப்பு செய்ய வேணும் பாருங்கோ....

.... எமக்கு வாழ்வோ?????, சாவோ?????, அது இந்தியாவினாலேயேதான் .....

புலத்தில் சனத்தின் பணத்தில் இருந்து விசிலடிக்கும் கூட்டத்தின் கதைகளை ஒரு காதால் கேட்டு மற்றதால் விட்டு விட்டு, இந்த நாடு கடந்த அரசோ, தமிழ் தேசிய கூட்டமைப்போ, மற்றயவைகளோ .... இந்தியாவுடனான நல்லெண்ணத்தை/புரிந்துணர்வை வளர்த்து(இந்தியனின் கால்களில் விழுந்தேனும்,அங்குள்ள மக்களுக்கு ஒரு விமோசனம் கிடைத்தால் சரி), அங்குள்ள மக்கள் நிம்மதியாக வாழ ஓர் தீர்வை பெற முயல வேண்டும்!!!!

.... எமக்கு வாழ்வோ?????, சாவோ?????, அது இந்தியாவினாலேயேதான் .....

புலத்தில் சனத்தின் பணத்தில் இருந்து விசிலடிக்கும் கூட்டத்தின் கதைகளை ஒரு காதால் கேட்டு மற்றதால் விட்டு விட்டு, இந்த நாடு கடந்த அரசோ, தமிழ் தேசிய கூட்டமைப்போ, மற்றயவைகளோ .... இந்தியாவுடனான நல்லெண்ணத்தை/புரிந்துணர்வை வளர்த்து(இந்தியனின் கால்களில் விழுந்தேனும்,அங்குள்ள மக்களுக்கு ஒரு விமோசனம் கிடைத்தால் சரி), அங்குள்ள மக்கள் நிம்மதியாக வாழ ஓர் தீர்வை பெற முயல வேண்டும்!!!!

அதுதானே பாத்தன் பூனை எங்கை ஒளிஞ்சிருக்கு எண்டு.... இப்ப மெதுவாய் எட்டிப்பாக்குது...! இது என்ன மாற்று கருத்து கண்மணீகளோடை ஒட்டி நிண்டதாலை வந்த புது வருத்தமோ...??? எப்பவுமே யாரையாது ஒட்டி வாழுகிறதே உங்கட பிழைப்பாய் போச்சு...

இந்தியனின் காலிலை விழுகிறதை விட சிங்களவனின் காலில் விழலாம்.... தப்பே இல்லை...! சிங்களவன் தமிழனை சுறண்டி இலங்கைக்கைதான் வைச்சிருப்பான்... ஆனால் இந்தியன் சுறண்டினான் எண்டால் அடிச்சட்டி வரைக்கும் சுறண்டுவான்...

இந்தியனை பற்றி சொல்ல முன்னம் இந்தியாவின் அனுசரனையுடன் நாசமாய் போகாமல் சிறப்பாக வாழும் ஒரு நாட்டின் பேரை சொல்லுங்கள் பாக்கலாம்...

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

ரோ உளவாளிகள்... பேச்சை கவனித்தில் எடுக்கவேண்டாம்.. இந்தியா என்றால் ஏதோ பெரிய ஆபந்தவான் போல ஒரு பிம்பம் கட்டியமைப்பார்கள்.. ஒழிய.. ஆகப்போவது ஒன்றுமில்லை...இலங்கை அரசினை கட்டுக்குள் வைத்திருக்க ஈழதமிழர்கள் தேவை படுவார்களே ஒழிய... சுய நிர்ணயம் ... போன்ற கோட்பாடுகளுக்கு இந்திய ஆட்சியாளர்கள் ஒத்து கொள்ள மாட்டார்கள்..

உலகத்தில் வறுமையில் இருக்கும் நாடுகள் எவ்வளவொ உள்ளன அவர்க்ளுக்கு பொருளதவி செய்து... அவர்களை நம்பக்கம் திருப்ப வேண்டும்...

ஏற்கனவே நடைமுறை படுத்த பட்ட அரசியல் தீர்வு திட்டங்களை உதாரணம் காட்டி... அவற்றை கோரலாம் ..

ஆயுத போராட்டம் ஒடுக்க பட்டுள்ள நிலையில் கனடாவின் கியுபெக் மாகாணத்தில் நடை பெற்ற மக்கள் தேர்தல் ஒன்றுக்கு முன் மொழியலாம்...

டிஸ்கி:

இந்திய கைத்தடிகள் சீனாவின் ஆதிக்கம் இலங்கைக்குள் இந்த அளவுக்கு வளர்ந்த பின்னர்... ஈழத்தமிழர்களை இலங்கைக்கு எதிராக இன்னும் கொம்பு சீவாமல் இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது... (அதாங்க மீண்டும் ஒரு ஆயுத பயிற்சி) சாவப்போவது இவர்கள் அல்லவோ? இந்த முறையாவது ஈழத்தோழர்கள் உசாராக இருக்கவேண்டும்..

s_grands-31%5B1%5D.gifs_grands-31%5B1%5D.gif

சிங்களப் பயங்கரவாதிகள் வீசும் எலும்புத் துண்டை, இந்திய பயங்கரவாதிகள் நக்கிவிட்டு வீசும் எலும்புத் துண்டை நக்கிக் கொண்டு "ஜன கண மண ...." பாடிக்கொண்டு, புலத்தில் கடத்தல் கொள்ளைகளில் ஈடுபடும் கொசப்புகளின் மோட்டு "வாழ்வோ ... சாவோ..." உளறல்களின் பின்னணிகளை யாவரும் அறிவர்.

  • கருத்துக்கள உறவுகள்

அதுதானே பாத்தன் பூனை எங்கை ஒளிஞ்சிருக்கு எண்டு.... இப்ப மெதுவாய் எட்டிப்பாக்குது...! இது என்ன மாற்று கருத்து கண்மணீகளோடை ஒட்டி நிண்டதாலை வந்த புது வருத்தமோ...??? எப்பவுமே யாரையாது ஒட்டி வாழுகிறதே உங்கட பிழைப்பாய் போச்சு...

இந்தியனின் காலிலை விழுகிறதை விட சிங்களவனின் காலில் விழலாம்.... தப்பே இல்லை...! சிங்களவன் தமிழனை சுறண்டி இலங்கைக்கைதான் வைச்சிருப்பான்... ஆனால் இந்தியன் சுறண்டினான் எண்டால் அடிச்சட்டி வரைக்கும் சுறண்டுவான்...

இந்தியனை பற்றி சொல்ல முன்னம் இந்தியாவின் அனுசரனையுடன் நாசமாய் போகாமல் சிறப்பாக வாழும் ஒரு நாட்டின் பேரை சொல்லுங்கள் பாக்கலாம்...

எல்லாம் ஒரே இடத்திலே இருந்துதான் வருகுதுகள்.............

சும்மா ஏதாவது ஒரு கேள்வியாலே சீண்டிபாருங்கள். கிட்டதட்ட எல்லா புழுக்ளிடமும் இருந்தும் ஒரே மாதிரியான பதில்தான் வருகின்றது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.