Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறீலங்கா பணிப்பெண்களுக்கு சவுதியில் தடை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Oct 10, 2010 / பகுதி: செய்தி /

சிறீலங்கா பணிப்பெண்களுக்கு சவுதியில் தடை

சிறீலங்கா பணிப்பெண்கள் சவுதி அரேபியாவுக்கு வருவதை தடை செய்யும் அறிவித்தலை சவுதிஅரேபியா அரசு நாளை (11) வெளியிடும் என சவுதிஅரேபியா நாளேடு ஒன்று தெரிவித்துள்ளது.

சிறீலங்கா பணிப்பெண்களுக்கான ஊதியத்தை 7,500 சவுதி றியால்களில் இருந்து 5,500 ஆக குறைப்பது என்ற சவுதிஅரேபியாவின் முடிவைத் தொடர்ந்து இரு நாடுகளுக்குமிடையில் ஏற்பட்டுள்ள முறுகல் நிலையே இந்த அறிவிப்புக்கு காணம் என அது மேலும் தெரிவித்துள்ளது.

ஆசிய நாடுகளை சேர்ந்த 70 இலட்சம் பணிப்பெண்கள் அரேபிய நாடுகளில் பணிபுரிந்து வருகின்றனர். அவர்கள் மூலம் ஆசிய நாடுகள் அதிகளவு பணத்தையும் சம்பாதித்து வருகின்றன.

இந்த நிலையில் சவுதியின் அறிவிப்பு சிறீலங்காவின் பொருளாதாரத்தில் கணிசமான அளவு பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்படுகின்றது.

pathivu

  • கருத்துக்கள உறவுகள்

Oct 10, 2010 / பகுதி: செய்தி /

[

இந்த நிலையில் சவுதியின் அறிவிப்பு சிறீலங்காவின் பொருளாதாரத்தில் கணிசமான அளவு பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்படுகின்றது.

pathivu

அதை இந்தியாவும் சீனாவும் பார்த்துக் கொள்ளும் .....சிறிலங்கா பொருளாதாரத்தை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஸ்ரீ லங்காவின் ஒன்றரை மில்லியன் சிங்கள பெண்கள் அராபிய நாடுகளில் வீட்டு வேலை செய்பவர்கள். சென்ற மாதம் ஒரு சிங்கள பெண்மணி அராபிய வீட்டுக்காரர்கள் ஊசி, ஆணி ஏற்றி வட்புருத்தபட்டதும் பெரிய செய்தியாகி இரு நாடுகளுக்கும் இடையில் பிரச்சினையை கிளப்பியது.

சிங்கள சிங்கங்களின் பெரும்பான்மையான நிதியை பெண் சிங்கங்களே ஈட்டி கொடுப்பார். (காட்டிலும் அப்படி தான்)

இந்தியக்காரனுக்கும், சீனக்காரனுக்குமே இப்போது நிதி நிலைமை சரி இல்லை. சிங்களவனுக்கு எலும்புத்துண்டை எவ்வளவு காலம் தான் வீசி எறிவது?

நல்ல முடிவு.

இஸ்லாமிய மதவாத நாட்டின் நல்ல முடிவு.

  • கருத்துக்கள உறவுகள்
1197PFW.jpgசேட்டு மார் தான் பாவம். காஞ்சு கொண்டு இருக்கப் போறாங்கள்.
  • கருத்துக்கள உறவுகள்

இல்லையாம், அங்கே சிங்கள விபச்சாரிகளின் தொல்லை கூடி விட்டதாம். :)

அதை இந்தியாவும் சீனாவும் பார்த்துக் கொள்ளும் .....சிறிலங்கா பொருளாதாரத்தை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது

1.வருடாந்தம் பேர் சவூதியில் தொழில்வாய்ப்பு தேடுகின்றனர். இதில் அதிகமானோர் பணிப்பெண்கள்.

2. இன்று கிட்டத்தட்ட பேர் வரை சவூதியில் வேலை செய்கிறனர். அரைவாசி பேர் பணிப்பெண்கள்.

3. இவர்களால் கிட்டத்தட்ட 1 பில்லியன் (1,000,000,000 USD) அமெரிக்க டாலர் அந்நிய செலாவணியாக ஈட்டப்படுகின்றது.

http://www.sundaytimes.lk/101010/News/nws_01.html

சிறிலங்கவையும் இந்தோனேசியாவையும் தவிர்த்து கம்போடிய, மாலி, கொர் டி வார் போன்ற நாடுகளில் இருந்து பணிப்பெண்களை தருவிக்க சவூதி அரசு ஆலோசிக்கின்றது.

http://arabnews.com/saudiarabia/article150042.ece

சிறீலங்கா பணிப்பெண்களுக்கான ஊதியத்தை 7500 சவுதி றியால்களில் இருந்து 5500 ஆக குறைப்பது என்ற சவுதிஅரேபியாவின் முடிவைத் தொடர்ந்து இரு நாடுகளுக்குமிடையில் ஏற்பட்டுள்ள முறுகல் நிலையே இந்த அறிவிப்புக்கு காரணம் என அது மேலும் தெரிவித்துள்ளது.

சிறீலங்கா பணிப்பெண்களுக்கான ஒரு மாத ஊதியம் 750 சவுதி றியால்களில் மாத்திரமே 7500 சவுதி றியால்கல் எண்பது தவறு.

Edited by KILI TIGER

இல்லையாம், அங்கே சிங்கள விபச்சாரிகளின் தொல்லை கூடி விட்டதாம். :D

அது தான் எல்லாரும் யாழ்ப்பாணம் போக முடிவு எடுத்து இருக்கினம் போல... :)

  • கருத்துக்கள உறவுகள்

prostitute070409_4_560.jpg

We have sold prostitutes to protect Sri Lankan power – Minister

We have sold Prostitutes to protect our power – Minister

China and Russia not only gave Arms but Prostitutes as well to KILL the Tamils.

During the past years the government auctioned prostitutes from China and Russia in Parliament to get the budget proposals passed, then the Parliament was similar to a ‘New Year sale joint’ and he would not be embarrassed to reveal it now said Minister Dulles Alahapperuma.

Speaking at a press conference held today (1st) Minister Alahapperuma said, “As Parliamentarians we are not embarrassed to reveal these things. During months of November in past several years the Parliament was like a ‘sale place.’ Like New Year sale or Christmas sale we had ‘Diyawanna sale.’ Everything was on sale there. Dollars were traded. Agents from embassies went to and from. Everything happened there.

Prostitutes from China and Russia too have been sold at ‘Diyawanna sale’ during 2008 budget. That is how we had to protect our power,” said Minister Dulles Alahapperuma.

http://www.uktamilnews.com/index.php/2010/04/02/we-have-sold-prostitutes-to-protect-sri-lankan-power-minister/

Edited by nunavilan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சவுதி அரேபியாவின் முடிவால் 500,000 சிறீலங்கா பணியாளர்கள் வேலையிழப்பார்கள்

அக் 11, 2010

Font size: Decrease font Enlarge font

சிறீலங்காவில் இருந்து பணியாளர்களை அழைத்துக் கொள்வதில்லை என்ற சவுதி அரேபியாவின் முடிவால் 500,000 சிறீலங்கா பணியாளர்கள் (பெரும்பாலும் சிங்களவர்கள்) தொழில்வாய்ப்புக்களை இழப்பார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

சிறீலங்கா பணியாளர்கள் பணிபுரிவதற்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை (03) முதல் தடையை விதித்துள்ள சவுதிஅரேபியா அரசு இன்று (10) அதனை தொடர்வதாக அல்லது நீக்குவதா என்பது தொடர்பான முடிவை மேற்கொள்ளவுள்ளது.

சவுதிஅரேபியாவின் இந்த முடிவு சிறீலங்காவுக்கு பெரும் பொருளாதார பின்னடைவை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்படுகின்றது.

சவுதிஅரேபியாவில் 500,000 சிறீலங்கா பணியாளர்கள் பணிபுரிகின்றனர், அவர்களில் பெரும்பாலானவர்கள் பணிப்பெண்களாவார்கள். அவர்களால் சிறீலங்கா அரசுக்கு ஒரு வருத்திற்கு ஒரு பில்லியன் டொலர்கள் வருமானமாக கிடைத்து வருகின்றது என சவுதிஅரேபியாவுக்கான வேலைவாய்ப்பை பெற்றுக்கொடுக்கும் முகவர் நிறுவனம் ஒன்றின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

sangathie

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.