Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் பல்கலைக்கழகம் கூடாதவர் கூடமாக மாறிவிடக்கூடாதாம் - டக்ளஸ் சொல்கிறார்

Featured Replies

சனிக்கிழமை , அக்டோபர் 30, 2010

யாழ் பல்கலைக்கழகம் கூடாதவர்களின் கூடாரமாக மாறிவிடக் கூடாது என்பதில் தான் மிகுந்த அக்கறை கொண்டு செயற்பட்டு வரும் நிலையில் இப்பல்கலைக்கழகம் தவறானவர்களது கரங்களில் சிக்கி விடக்கூடாது என்பதில் அனைவரும் விழிப்புடன் செயற்பட வேண்டும் இவ்வாறு டக்ளஸ்ஆலோசனை கூறியுள்ளார். நேற்று பல்கலைக்கழக நிர்வாகிகளுடன் நடந்த கூட்டத்தில் இவ்வாறு கூறியுள்ளார். யாழ் பல்கலைக்கழகத்தை ஒரு சிலர் தவறான வழிவகைகளில் தளமமைத்து செயற்பட எத்தணிக்கக் கூடும் என்பதை இங்கு சுட்டிக் காட்டிய டக்ளஸ் அவ்வாறு தவறான வழிவகைகளுக்குள் இப்பல்கலைக்கழகத்தை தள்ளி விடாமல் எமது பண்பாட்டு கலாசார விழுமியங்களைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டுமாம். பல்கலைக்கழக மாணவர்களின் கடத்தல்கள் மற்றும் வளாகத்திற்குள் இராணுவத்தின் அத்து மீறல்களுக்கு ம் கொலைகளுக்கு இந்த டக்ளஸ் தான் சூத்திரதாரியாக இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Jaffna%20uni%20and%20dakku002.jpg

http://www.eelanatham.net/story/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D

ஒருசில தவறானவர்கள், சுயநலவாத நயவஞ்சகர் கூட்டம் யாழ் பல்கலைக்கழகத்துக்குள் ஊடுருவி அதை சீர்குலைக்க முனைவது எல்லாரும் அறிந்ததுதான். அதைச் சொல்லும் தகுதி கடத்தல், கப்பம், கொலைகாரக் கூட்டத் தாதா டக்குலசுக்கு இல்லை.

அட குத்தி, முடியல ... உனக்கு வந்த காலம் <_<

  • கருத்துக்கள உறவுகள்

ஹுலுக்கு பதவி உண்டாமா,இல்லையாமா <_<

சிறிலங்காவின் பல பல்கலைக்கழகங்கள் தற்காலிக மூடுவிழாக்களையும் மகிந்தருக்கு ஒரு எதிரான கொள்கை வாதிகளையும் உருவாக்கி வருகின்றது. இந்த நேரத்தில் தமிழ் மாணவர்கள் கொஞ்சம் கவனமாக இருப்பது நல்லம். இல்லையேல் சிங்களவர்கள் மீண்டும் "ஒன்றுபட்டு விடுவார்கள்".

  • கருத்துக்கள உறவுகள்

கூடாதவர் கூடமாக மாறிவிடக்கூடாதாம்

கருணா எபக்டு தெரியுதே... பாராசக்தி படத்தில் இருந்து பால பாடத்தினை ஆரம்பிக்கிறாரா?

டிஸ்கி:

http://www.youtube.com/watch?v=Ia7oGlilY7k

  • கருத்துக்கள உறவுகள்

ஹுலுக்கு பதவி உண்டாமா,இல்லையாமா :lol:

அதுக்கு தான் குத்தியன் இப்படி குத்தி முறிகிறார். :):huh:

ஹுலுக்கு பதவி உண்டாமா,இல்லையாமா :lol:

"மனித உரிமை" முகமூடி போட்டுத் திரியும் கருநரிக் கூட்டத்திடமிருந்து சிலருக்கு பெருமளவு பணம் கைமாறியதாக கதைகள் உலாவுகிறது. இது உண்மையா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.